திரைப்படம்: செய்தி
20 Aug 2024
யுவராஜ் சிங்முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் வாழ்க்கை திரைப்படமாகிறது
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கின் வாழ்க்கையை மையமாக வைத்து திரைப்படம் ஒன்று உருவாகவுள்ளது.
18 Aug 2024
ரஜினிகாந்த்வேட்டையன் பராக் பராக்; சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தின் புதிய அப்டேட்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகி வரும் வேட்டையன் படத்தின் அப்டேட் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.
17 Aug 2024
நடிகர் விஜய்'அண்ணே வரார் வழிவிடு': GOAT திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது; ரசிகர்கள் உற்சாகம்
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் கதாநாயகனாக நடிக்கும் "GOAT" படத்தின் டிரெய்லர் சனிக்கிழமை (ஆகஸ்ட் 17) வெளியாகியுள்ளது.
16 Aug 2024
தேசிய விருது70வது தேசிய திரைப்பட விருது: சிறந்த தமிழ் திரைப்படமாக பொன்னியின் செல்வன் தேர்வு
புதுடெல்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 16) 70வது தேசிய திரைப்பட விருதுகளின் வெற்றியாளர்கள் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டனர்.
16 Aug 2024
நடிகர் அஜித்நடிகர் அஜித் குமாரின் விடாமுயற்சி படத்தின் புதிய அப்டேட்; நிகில் நாயரின் போஸ்டரை வெளியிட்டது படக்குழு
இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
15 Aug 2024
சினிமாடிமாண்டி காலனி பாகம் 2: முதல் பாகத்தை போலவே தித்திக்.. படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றதா?
2015இல் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள் நிதி நடிப்பில் வெளியான டிமாண்டி காலனி படத்தின் இரண்டாவது பாகம் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 15) வெளியானது.
09 Aug 2024
கன்னட படங்கள்ராக்கி பாயிலிருந்து ஆன்டி ஹீரோவா? யாஷின் 'Toxic' பயணம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
KGF நட்சத்திரம் யாஷ் நடிக்கும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 'டாக்ஸிக்' என்ற கன்னட திரைப்படம் அதிகாரப்பூர்வமாக தனது பட வேலைகளை தொடங்கியுள்ளது.
05 Aug 2024
திரைப்பட அறிவிப்புமுன்னோடி போல் இல்லாமல், 'கல்கி' சீக்வெல் விரைவில் வரும் என நாக் அஸ்வின் உறுதி
இயக்குனர் நாக் அஸ்வின் தனது சமீபத்திய அறிவியல் புனைகதை காவியமான 'கல்கி 2898 AD' இன் தொடர்ச்சி தற்போது தயாரிப்பில் இருப்பதாக அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.
03 Aug 2024
தீபாவளிஇந்த ஆண்டு தீபாவளிக்கு அமரன் vs பிரதர்
ஜெயம் ரவியின் அடுத்த வெளியீடான 'பிரதர்' திரைப்படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
02 Aug 2024
விஜய்ஸ்டைலிஷ் லுக்கில் விஜய்..அழகு பதுமையாக மீனாட்சி: GOAT 3வது பாடல் கிலிம்ப்ஸ் வெளியானது
நடிகர் விஜய் முதல்முறையாக இயக்குனர் வெங்கட் பிரபு உடன் இணைந்துள்ள திரைப்படம் GOAT.
02 Aug 2024
தனுஷ்ராயனுக்கு கிடைத்த ஆஸ்கார் அங்கீகாரம்; படக்குழுவினர் பகிர்ந்த மகிழ்ச்சி தகவல்
நடிகர் தனுஷ் இயக்கி, ஹீரோவாக நடித்து கடந்த வாரம் வெளியான 'ராயன்' திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருதுகள் வழங்கும் தி அகாடெமி அமைப்பு சர்வதேச அங்கீகாரம் அளித்துள்ளது.
25 Jul 2024
திரைப்பட அறிவிப்புஆசியாவில் முதல்முறையாக நிஜ சிங்கத்துடன் படமாக்கட்ட தமிழ் திரைப்படம் 'மாம்போ'
இயக்குனர் பிரபு சாலமன், மைனா, கும்கி போன்ற வெற்றி படங்களை தந்தவர்.
25 Jul 2024
விக்னேஷ் சிவன்பிரதீப் ரங்கநாதன்- விக்னேஷ் சிவன் படத்தின் பெயர் மாற்றம்; புது டைட்டில் வெளியானது
இயக்குனர் விக்னேஷ் சிவன் கடந்த ஆண்டு அஜித்-ஐ வைத்து ஒரு படம் இயக்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
24 Jul 2024
நடிகர் அஜித்KGF -3 இல், இயக்குனர் பிரஷாந்த் நீலுடன் கைகோர்க்கும் அஜித் குமார்?
டிடிநெக்ஸ்டில் வெளியான செய்தியின்படி, நடிகர் அஜித்தை தனது சினிமாட்டிக் யூனிவெர்சில் இணைக்க பேச்சு வார்த்தை நடத்தி உள்ளாராம் KGF புகழ் இயக்குனர் பிரஷாந்த் நீல்.
24 Jul 2024
ஹாலிவுட்'டெட்பூல் & வால்வரின்'க்கு R செர்டிபிகேட் தந்தது சென்சார்; அப்படியென்றால் என்ன, குழந்தைகளுக்கு ஏற்றதா?
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மார்வெல் சூப்பர் ஹீரோ ஹாலிவுட் படமான 'டெட்பூல் & வால்வரின்' படத்திற்கு, அமெரிக்காவின் சென்சார் போர்டு 'ஆர்' தரமதிப்பீட்டைப் வழங்கியுள்ளது.
20 Jul 2024
கர்நாடகாகலைஞர்கள் நல நிதிக்காக கர்நாடக அரசு திரைப்பட டிக்கெட்டுகள், OTT சந்தாக்கள் மீது வரி விதிக்க திட்டம்
சினிமா மற்றும் கலாச்சார கலைஞர்களை ஆதரிப்பதற்காக திரைப்பட டிக்கெட்டுகள் மற்றும் OTT சந்தா கட்டணம் மீதான செஸ் வரியை கர்நாடக அரசு பரிசீலித்து வருகிறது.
20 Jul 2024
திரைப்பட அறிவிப்பு'கல்கி' நடிகர்களின் சம்பளம்: பிரபாஸ் ₹80 கோடி, தீபிகா ₹20 கோடி
கல்கி 2898 AD என்ற சயின்ஸ்- ஃபிக்ஷன் திரைப்படம் குறிப்பிடத்தக்க பல மொழிகளிலும் எதிர்பார்த்த வெற்றியைப் பெற்றுள்ளது.
18 Jul 2024
கமல்ஹாசன்கமல்ஹாசன்- மணிரத்னத்தின் தக் லைஃப் ஷூட்டிங் இறுதி கட்டத்தை எட்டியது
உலக நாயகன் கமல்ஹாசன், 'நாயகன்' படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 27 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இயக்குனர் மணிரத்தினதுடன் இணைந்துள்ள திரைப்படம் தான் 'தக் லைஃப்'.
17 Jul 2024
சிவகார்த்திகேயன்அக்டோபர் 31: தீபாவளிக்கு வெளியாகிறது சிவகார்த்திகேயனின் 'அமரன்'
சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'அமரன்'.
04 Jul 2024
கேப்டன் மில்லர்சர்வதேச விருது வென்ற தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம்
தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கிய 'கேப்டன் மில்லர்' திரைப்படம் சர்வதேச விருதை வென்றுள்ளது.
03 Jul 2024
பிரபாஸ்கல்கி பட நாயகியின் கையில் 'பிடி' டாட்டூ! பிரபாஸ்-திஷா என்கிறார்கள் இணையவாசிகள்!
பாலிவுட் நடிகை திஷா பதானி சமீபத்தில் தனது கையில் "PD" டாட்டூவுடன் காணப்பட்டார்.
02 Jul 2024
விஜய் சேதுபதிவிஜய் சேதுபதி அடுத்ததாக பாண்டிராஜ் உடன் இணைகிறார்?!
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான 'மகாராஜா' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதையடுத்து, அவர் அடுத்ததாக இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்க போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
02 Jul 2024
விம்பிள்டன்விம்பிள்டன் டென்னிஸ் போட்டியும், விஜய் சேதுபதியின் 'மகாராஜா'-வும்! என்ன தொடர்பு?
விஜய் சேதுபதி நடிப்பில் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் வெளியாகி பிரமாண்ட வெற்றியை கண்ட திரைப்படம் 'மஹாராஜா'.
01 Jul 2024
விஜய்தளபதி 69 பற்றி வெளியான முக்கிய அறிவிப்பு
தளபதி விஜய் தற்போது நடித்து வரும் GOAT திரைப்படம் இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது.
01 Jul 2024
ராம் சரண்நடிகர் ராம் சரணின் முதல் தயாரிப்பான 'தி இந்தியா ஹவுஸ்' படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்
நடிகர் ராம் சரணின் தயாரிப்பு நிறுவனமான, வி மெகா பிக்சர்ஸ் தனது முதல் படத்தயாரிப்பில் இறங்கியுள்ளது.
28 Jun 2024
கங்குவாரசிகர்கள் எதிர்பார்க்காத நேரத்தில் வெளியான கங்குவா ரிலீஸ் தேதி அறிவிப்பு
நடிகர் சூர்யா நடிப்பில், 'சிறுத்தை' சிவா இயக்கத்தில் பல ஆண்டுகளாக உருவாகி வந்த பீரியட் திரைப்படம் தான் 'கங்குவா'.
12 Jun 2024
வடிவேலுமீண்டும் வடிவேலுவுடன் இணையும் சுந்தர் சி; விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்ப்பு
சுந்தர் சி அடுத்ததாக 'கலகலப்பு-3' திரைப்படத்தை இயக்கவுள்ளார்.
05 Jun 2024
ரஜினிகாந்த்ஜெயிலர் 2 திரைப்படத்தில் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நடிக்கவுள்ளதாக தகவல்
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து சென்ற ஆண்டு வெளியான சூப்பர்ஹிட் திரைப்படம் 'ஜெயிலர்'.
03 Jun 2024
ஜெயம் ரவிஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் 'காதலிக்க நேரமில்லை' டீசர் வெளியானது
ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனன் நடிப்பில் வெளிவரவிருக்கும் 'காதலிக்க நேரமில்லை' படத்தின் டீஸர் இன்று வெளியானது.
03 Jun 2024
திரைப்பட அறிவிப்புபாஸ்கர் சக்தியின் 'வடக்கன்' படம் பெயர் மாற்றம் செய்யப்பட்டது
எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்கத்தில் உருவாகியுள்ள 'வடக்கன்' திரைப்படத்தின் பெயரை 'ரயில்' என மாற்றியுள்ளனர்.
30 May 2024
சினிமாசினிமா ரசிகர்களே, மே 31 அன்று திரைப்பட டிக்கெட்டுகள் வெறும் ரூ. 99:மட்டுமே
சினிமா ரசிகர்களை கவர்வதற்காக, பிவிஆர் ஐநாக்ஸ், சினிஃபோலிஸ் இந்தியா, மிராஜ் சினிமாஸ், மல்டா A2 மற்றும் மூவிமாக்ஸ் உள்ளிட்ட முக்கிய மல்டிபிளக்ஸ் சங்கிலிகளில் சிறப்புச் சலுகையினை அறிவித்துள்ளது.
23 May 2024
விஷால்சத்தமின்றி OTTயில் வெளியானது விஷாலின் ரத்னம் திரைப்படம்
விஷால் நடிப்பில், ஹரி இயக்கத்தில் சென்ற மாத இறுதியில் வெளியானது 'ரத்னம்' திரைப்படம்.
22 May 2024
திரைப்பட வெளியீடுபாஸ்கர் சக்தியின் 'வடக்கன்' தலைப்புக்கு சென்சார் போர்டு எதிர்ப்பு: ரிலீஸ் தள்ளிவைப்பு
எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்கத்தில் உருவாகியுள்ள 'வடக்கன்' திரைப்படம் வெளியாவதில் மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
21 May 2024
திரைப்பட அறிவிப்புசசிகுமார், சூரி நடிப்பில் உருவான கருடன் படத்தின் ட்ரைலர் வெளியானது
ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கருடன்' படத்தின் டிரைலர் இன்று வெளியானது.
06 May 2024
தனுஷ்ராயன் ரிலீஸ் தேதியில் மாற்றம்; ஜூன் 13 ஆம் தேதி வெளியிட திட்டம்
முன்னதாக ஜூலை மாதம் வெளியிட திட்டமிடப்பட்டிருந்த தனுஷின் 'ராயன்' திரைப்படம், திட்டமிட்ட தேதிக்கு முன்னதாகவே வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவெடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
02 May 2024
தயாரிப்பு நிறுவனம்திரைப்பட தயாரிப்பு நிறுவனம் துவங்கிய இயக்குனர் நெல்சன் திலீப் குமார்
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக இருப்பவர் நெல்சன் திலிப்குமார்.
22 Apr 2024
அமிதாப் பச்சன்துரோணாச்சார்யாவின் மகன் அஸ்வத்தாமா: கல்கி 2898 கிபியில் அமிதாப்பச்சனின் ரோல் இதுதான்!
நேற்று ஏப்ரல் 21, ஞாயிற்றுக்கிழமை KKR மற்றும் RCB இடையேயான விறுவிறுப்பான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டி நிறைவு பெற்றநேரத்தில், 'கல்கி 2898 AD' திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள், படத்திலிருந்து அமிதாப் பச்சனின் தோற்றத்தின் டீசரைப் பகிர்ந்துள்ளனர்.
19 Apr 2024
ஓடிடிமஞ்சும்மேல் பாய்ஸ் OTT வெளியீடு எப்போ தெரியுமா?
'மஞ்சும்மேல் பாய்ஸ்' திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
07 Apr 2024
ரஜினிகாந்த்ரஜினியின் 'வேட்டையன்' வெளியீட்டு தேதி அதிகாரபூர்வமாக அறிவிப்பு
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் 'வேட்டையன்'.
06 Apr 2024
இந்தியன் 2இந்தியன் 2 திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்த லைகா
கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கிய பிரமாண்ட திரைப்படம் 'இந்தியன்'.