திரைப்படம்: செய்தி
09 Oct 2024
வேட்டையன்ரஜினிகாந்தின் 'வேட்டையன்' படத்திற்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்த தமிழக அரசு
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நாளை, அக்டோபர் 10 உலகெங்கிலும் 'வேட்டையன்' திரைப்படம் வெளியாகவுள்ளது.
08 Oct 2024
வேட்டையன்தி கோட் படத்தை விஞ்சிய ரஜினிகாந்தின் வேட்டையன்; டிக்கெட் முன்பதிவில் புதிய சாதனை
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10ஆம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில், கடந்த சில நாட்களாக தலைப்புச் செய்திகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
08 Oct 2024
வேட்டையன்வேட்டையன் ஆடியோ லாஞ்சின் மறக்கமுடியாத தருணம்; சன் நெக்ஸ்டில் வெளியான புதிய வீடியோ
அக்டோபர் 10ஆம் தேதி திரைக்கு வரவுள்ள வேட்டையன் படத்திற்கான புரமோஷன்களில் படத் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் ஈடுபட்டுள்ளது.
08 Oct 2024
வேட்டையன்ஏஐ-ஓ, ஒரிஜினல்-ஓ, சும்மா வெறித்தனமா இருக்கும்; வேட்டையனில் மலேசியா வாசுதேவனின் மகன் பாடும் பாடல் வெளியீடு
அக்டோபர் 10ஆம் தேதி திரைக்கு வரவுள்ள வேட்டையன் படத்திற்கான புரமோஷன்களில் படத் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் பிசியாய் ஈடுபட்டுள்ளது.
08 Oct 2024
வேட்டையன்ஹண்டர் வரார் சூடு கண்ணா; சன் நெக்ஸ்ட் எக்ஸ் பக்கத்தில் வெளியான வேட்டையன் படத்தின் சிறப்பு வீடியோ
அக்டோபர் 10ஆம் தேதி திரைக்கு வரவுள்ள வேட்டையன் படத்திற்கான புரமோஷன்களில் படத் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் ஈடுபட்டுள்ளது.
08 Oct 2024
வேட்டையன்வேட்டையன் படத்தில் 1,000 சதவீதம் அவர்தான் வேண்டும் எனக் கூறிய ரஜினிகாந்த்; வெக்கத்தில் முகத்தை மூடிய அனிருத்
அக்டோபர் 10ஆம் தேதி திரைக்கு வரவுள்ள வேட்டையன் படத்திற்கான புரமோஷன்களில் படத் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் ஈடுபட்டுள்ளது.
08 Oct 2024
வேட்டையன்ஆடியோ லாஞ்சை தெறிக்க விட்ட அனிருத்-தீப்தி சுரேஷ் காம்போ; வேட்டையன் ஆடியோ ரிலீஸ் கிளிம்ப்ஸை வெளியிட்ட படக்குழு
அக்டோபர் 10ஆம் தேதி திரைக்கு வரவுள்ள வேட்டையன் படத்திற்கான புரமோஷன்களில் படத் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் ஈடுபட்டுள்ளது.
08 Oct 2024
வேட்டையன்பத்தே நாட்களில் பக்காவான கதை; இயக்குனர் ஞானவேலை புகழ்ந்து தள்ளிய 'வேட்டையன்' ரஜினிகாந்த்
அக்டோபர் 10ஆம் தேதி திரைக்கு வரவுள்ள வேட்டையன் படத்திற்கான புரமோஷன்களில் படத் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தீயாய் ஈடுபட்டுள்ளது.
06 Oct 2024
பிரகாஷ் ராஜ்தயாரிப்பாளருக்கு ரூ.1 கோடி நஷ்டத்தை ஏற்படுத்திய நடிகர் பிரகாஷ் ராஜ்; பரபரப்பு தகவல்
பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் நடிப்பில் சமீபத்தில் கொரட்டாலா சிவாவின் தேவாரா: பாகம் 1 திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
06 Oct 2024
தேசிய விருதுதிருச்சிற்றம்பலம் படத்தின் 'மேகம் கருக்காதா' பாடலுக்காக ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது தற்காலிகமாக ரத்து
நடன இயக்குனர் ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருதை தற்காலிகமாக ரத்து செய்வதாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு (ஐ&பி)அமைச்சகம் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 4) அறிவித்தது.
03 Oct 2024
நடிகர் அஜித்கனவு பலித்ததே! குட் பேட் அக்லீ படத்தில் அஜித்துடன் இணைகிறார் நடிகர் பிரசன்னா
நடிகர் அஜித்துடன் முதல்முறையாக இணைந்து நடிக்கவுள்ளார் நடிகர் பிரசன்னா. 'குட் பேட் அக்லீ' படத்தில் அவர் நடிக்கிறார்.
03 Oct 2024
இந்தியன் 2இந்தியன் 2 தந்த அடி: இந்தியன் 3 நேரடியாக OTT யில் வெளியிட திட்டமா?
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில், ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த திரைப்படம் இந்தியன் 2.
01 Oct 2024
நடிகர் விஜய்தளபதி 69 படத்தின் வில்லனாகிறாரா பாபி தியோல்? மற்ற நடிகர்கள் யார்?
யாரும் எதிர்பாரா நேரத்தில் நடிகர் விஜய்யின் அடுத்த படத்திற்கான அறிவிப்பு சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்கள் திக்குமுக்காட வைத்தது.
29 Sep 2024
சினிமாவசூல் மழை; இரண்டு நாட்களில் ரூ.250 கோடியை நெருங்கியது ஜூனியர் என்டிஆரின் தேவாரா படத்தின் கலெக்சன்
ஜூனியர் என்டிஆரின் தேவாரா பார்ட் 1 திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் மழை பொழிந்து சாதனை படைத்து வருகிறது.
28 Sep 2024
விஜயகாந்த்கேப்டன் விஜயகாந்த் எங்கள் குடும்ப சொத்து அல்ல, மக்கள் சொத்து; பிரேமலதா விஜயகாந்த் நெகிழ்ச்சி
இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ் மற்றும் ஹரீஷ் கல்யாண் முதன்மை வேடங்களில் நடித்துள்ள லப்பர் பந்து திரைப்படம் கடந்த செப்டம்பர் 20 அன்று திரைக்கு வந்து நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
28 Sep 2024
ஹாலிவுட்சரியாக ஒருவருட இடைவெளி; ஒரே நாளில் மரணமடைந்த ஹாரி பாட்டர் பட நடிகர்கள்
ஹாரி பாட்டர் படங்கள் மற்றும் டோவ்ன்டன் அபே ஆகியவற்றில் நடித்ததற்காக மிகவும் பிரபலமான ஹாலிவுட் நடிகை டேம் மேகி ஸ்மித் உடலநலக்குறைவால் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். அவருக்கு வயது 89.
27 Sep 2024
கார்த்திமெய்யழகன் படம் எப்படி இருக்கு? படம் பார்த்த ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் கருத்து
96 எனும் ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 27) திரைக்கு வந்துள்ளது மெய்யழகன் திரைப்படம்.
27 Sep 2024
மாரி செல்வராஜ்மாரி செல்வராஜின் 'வாழை' OTTயில் காண தயாரா? வெளியாகும் தேதி இதுதான்!
கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி ரிலீஸ் ஆன மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான 'வாழை' படம் மிகவும் கவனத்தைப் பெற்றதுடன், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
27 Sep 2024
நடிகர் விஜய்அதிர்ச்சி; வெளிநாட்டு ஓடிடி தளத்தில் வெளியான விஜயின் தி கோட்
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் தயாரான தி கோட் திரைப்படம் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.
26 Sep 2024
ரஜினிகாந்த்ரஜினியின் 'வேட்டையன்': அமெரிக்க பிரீமியர் டே விற்பனையில் ₹80லட்சம் வசூல்
டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவிருக்கும் 'வேட்டையன்' திரைப்படம் அதிகாரப்பூர்வமாக வெளிவருவதற்கு முன்பே கணிசமான வருவாயை ஈட்டியுள்ளது.
26 Sep 2024
திரைப்பட வெளியீடு₹60 கோடியை தாண்டி ஜூனியர் என்டிஆரின் 'தேவரா' படத்தின் முன்பதிவு சாதனை
'தேவரா', ஜூனியர் என்டிஆர், சைஃப் அலி கான் மற்றும் ஜான்வி கபூர் நடிப்பில் கொரட்டாலா சிவா இயக்கிய முதல் பாகம், முன்பதிவுகளில் ₹60 கோடியைத் தாண்டியுள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
24 Sep 2024
தனுஷ்தனுஷின் இட்லி கடை படத்தில் அசோக் செல்வன் நடிக்கிறாரா? அவரே கூறிய பதில் இதோ
நடிகர் தனுஷ், அவரது 52வது படத்தினையும் அவரே இயக்குவார் என கடந்த வாரம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இப்படத்தின் பெயர் 'இட்லி கடை' எனவும் தெரிவிக்கப்பட்டது.
23 Sep 2024
ஷங்கர்வீரயுக நாயன் வேள்பாரி காப்பிரைட் சர்ச்சை; இயக்குனர் ஷங்கர் பகிரங்க எச்சரிக்கை
வீரயுக நாயகன் வேள்பாரி நாவல் குறித்து இயக்குனர் ஷங்கர் பகிரங்க எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
22 Sep 2024
வேட்டையன்எல்லாப் புகழும் தினேஷ் மாஸ்டருக்கே; மனசிலாயோ பாட்டின் வெற்றி குறித்து ரஜினிகாந்த் பேச்சு
ஜெய் பீம் படத்தை இயக்கிய இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் திரைப்படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.
21 Sep 2024
கமல்ஹாசன்நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படப்பிடிப்பு நிறைவு; புதிய உச்சம் தொட்ட ஓடிடி விற்பனை
கடந்த ஆண்டு டிசம்பரில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் முதன்மை வேடத்தில் நடிக்கும் தக் லைஃப் படம் அறிவிக்கப்பட்டது.
21 Sep 2024
ரஜினிகாந்த்வேட்டையன் படத்திற்கு முன்னதாக இயக்குனர் ஞானவேலிடம் ரஜினிகாந்த் சொன்ன அந்த ரகசியம்; ஆடியோ வெளியீட்டு விழாவில் ஓபன் டாக்
அக்டோபர் 10ஆம் தேதி திரைக்கு வரவுள்ள வேட்டையன் படத்தின் ஆடியோ மற்றும் டீசர் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 20) சென்னையில் நடைபெற்றது.
19 Sep 2024
விஜய்'தளபதி 69' படத்தில் விஜய்க்கு வில்லனாகிறாரா பிரகாஷ் ராஜ்?
'GOAT' வெற்றியினைத்தொடர்ந்து தளபதி விஜய், ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
19 Sep 2024
தனுஷ்D52: மீண்டும் தன்னுடைய படத்தை தானே இயக்கும் தனுஷ்; படத்தின் பெயர் வெளியீடு
நடிகர் தனுஷ் கடைசியாக தனது இயக்கியத்தில் வெளியான 'ராயன்' படத்தில் நடித்தார்.
17 Sep 2024
விருது விழாசைமா விருதுகள் 2024: தமிழில் விருது வென்றவர்களின் முழு பட்டியல்
தென்னிந்திய மொழிகளில் வெளியாகும் திரைப்படங்களுக்கு ஆண்டுதோறும் சைமா என்ற பெயரில் விருதுகள் வழங்கப்படுகின்றன.
17 Sep 2024
தனுஷ்நடிகர் தனுஷின் டி52 படத்தை தயாரிக்கப்போகும் நிறுவனம் இதுதான்; வெளியானது அறிவிப்பு
டான் பிக்சர்ஸ் என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தின் படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
16 Sep 2024
நடிகர் சூர்யாநடிகர் சூர்யா 'தூம் 4' படத்தில் வில்லனாக நடிக்கிறாரா?
இந்திய சினிமாவின் பிரபல மனிஹெய்ஸ்ட் திரைப்படங்களான 'தூம்' படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நான்காவது பாகம், தூம் 4, தற்போது யாஷ் ராஜ் பிலிம்ஸில் உருவாக்கத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
15 Sep 2024
ஓணம்'மனசிலாயோ'; வேட்டையன் பாணியில் ஓணம் திருவிழாவிற்கு வாழ்த்து தெரிவித்த கூலி படக்குழு
வேட்டையன் படத்தின் மனசிலாயோ பாடலிற்கு ஆட்டம் போட்டு கூலி படக்குழு வித்தியாசமாக ஓணம் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளது.
15 Sep 2024
கார்த்திமெய்யழகன் பட ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் தஞ்சை தமிழில் பேசி அசத்திய நடிகர் கார்த்தி
மெய்யழகன் பட ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி தஞ்சாவூர் தமிழில் பேசிய காணொளி வைரலாகி வருகிறது.
14 Sep 2024
நடிகர் விஜய்ஜனநாயகத்தின் ஜோதி; நடிகர் விஜயின் கடைசி படத்தின் மாஸ் அப்டேட் வெளியானது
நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 69 படத்தின் தயாரிப்பாளர்கள் படம் பற்றிய முதல் அதிகாரப்பூர்வ அறிவிப்பை சனிக்கிழமை (செப்டம்பர் 14) வெளியிட்டனர்.
14 Sep 2024
சிவகார்த்திகேயன்அமரன் படத்தின் டப்பிங் பணிகள் நிறைவு; படக்குழு அறிவிப்பு
சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படத்தை வரும் தீபாவளிக்கு திரைக்கு கொண்டுவருவதில் படக்குழு தீவிரமாக உள்ளது.
12 Sep 2024
வடிவேலுமீண்டும் இணையும் ஹேட்ரிக் கூட்டணி: வடிவேலு- சுந்தர் சி இணையும் 'கேங்கர்ஸ்'
சுந்தர்.சி மற்றும் வடிவேலு இணையவுள்ள புதிய படத்திற்கு 'கேங்கர்ஸ்' என்ற பெயரிடப்பட்டுள்ளது.
11 Sep 2024
தனுஷ்தனுஷ் இயக்கவிருக்கும் அடுத்த படத்தின் ஹீரோ இவர்தான்!
நடிகர் தனுஷ் தன்னுடைய அடுத்த படத்தை இயக்க தீவிரமாக தயாராகி வருவதாக தெரிகிறது.
09 Sep 2024
விஜய்OTT இல் 'GOAT' அன்கட் பதிப்பு வெளியாகும்: வெங்கட் பிரபு பகிர்ந்த சுவாரசிய தகவல்
தளபதி விஜய்யின் சமீபத்திய வெளியீடான கோட் (Greatest Of All Time) திரைப்படம் சென்ற வாரம் வெளியானது.
08 Sep 2024
ரஜினிகாந்த்27 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினிகாந்த் படத்தில் இணைந்த பிரபலம்; வேட்டையனின் வேற லெவல் அப்டேட்
இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் முதன்மை வேடத்தில் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.
08 Sep 2024
கார்த்திமெய்யழகன் படத்தின் டீசரை வெளியிட்டது படக்குழு
96 என்ற வெற்றிப் படத்தைக் கொடுத்த இயக்குனர் பிரேம்குமார் அடுத்து மெய்யழகன் என்ற படத்தை இயக்கியுள்ளார்.