NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / அதிர்ச்சி; வெளிநாட்டு ஓடிடி தளத்தில் வெளியான விஜயின் தி கோட்
    அடுத்த செய்திக் கட்டுரை
    அதிர்ச்சி; வெளிநாட்டு ஓடிடி தளத்தில் வெளியான விஜயின் தி கோட்
    வெளிநாட்டு ஓடிடி தளத்தில் வெளியானது விஜயின் தி கோட்

    அதிர்ச்சி; வெளிநாட்டு ஓடிடி தளத்தில் வெளியான விஜயின் தி கோட்

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 27, 2024
    01:11 pm

    செய்தி முன்னோட்டம்

    இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் தயாரான தி கோட் திரைப்படம் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.

    இதில், நடிகர்கள் பிரபுதேவா, பிரஷாந்த், மோகன், சினேகா, லைலா உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலையில், சிவகார்த்திகேயன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

    விஜய் தந்தை மகன் என இரட்டை வேடத்தில் நடித்த இந்த படம் அறிவியல் புனைவை அடிப்படையாகக் கொண்ட ஆக்ஷன் த்ரில்லர் படமாகும்.

    யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தை ஏஜிஎஸ் எண்டெர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரித்தது.

    படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போதுவரை உலகளவில் ரூ.450 கோடி வசூல் செய்துள்ளதாகவும், தமிழகத்தில் மட்டும் ரூ.200 கோடி வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

    ஓடிடி ரிலீஸ்

    தி கோட் ஓடிடி ரிலீஸ்

    தி கோட் திரைப்படம் தியேட்டர்களில் இன்னும் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், வெளிநாடுகளில் பணம் கட்டி பார்க்கும் ஐந்துசன் என்ற பணம் செலுத்தி பார்க்கும் ஓடிடி தளத்தில் வெளியாகிவிட்டதாக கூறப்படுகிறது.

    இதன் மூலம், படத்தின் உயர்தர எச்டி பிரிண்ட் டெலிகிராம் போன்ற தளங்கள் மூலம் இந்தியாவிலும் பரவும் என்பதால், படக்குழு மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    இதற்கிடையே, படத்தின் ஓடிடி ரிலீஸ் வரும் அக்டோபர் 3ஆம் தேதி நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதில், படத்திலிருந்து நீக்கப்பட்ட 20 நிமிட கூடுதல் காட்சிகளும் சேர்க்கப்பட்டு வெளியிடப்படும் என முன்னர் இயக்குனர் வெங்கட் பிரபு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    அதில், சிவகார்த்திகேயன் மற்றும் மோகனுக்கு அடுத்து என்ன நடந்தது என்பன போன்ற தகவல்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நடிகர் விஜய்
    ஓடிடி
    திரைப்படம்
    சினிமா

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    நடிகர் விஜய்

    'The GOAT' : எக்ஸ் தளத்தில் வைரலாகும் தளபதி விஜயின் GOAT புகைப்படங்கள் சினிமா
    இன்னும் சில தினங்களில்; 'The GOAT' படத்தின் வேற லெவல் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு திரைப்படம்
    தளபதி விஜயின் GOAT FDFS காட்சி அதிகாலை 4 மணிக்கு தொடங்கும்: ஆனால் தமிழகத்தில் நிலை? விஜய்
    GOAT படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது திரைப்படம்

    ஓடிடி

    இந்த வார திரையரங்கு மற்றும் ஓடிடி வெளியீடுகள் திரையரங்குகள்
    விரைவில் ஓடிடியில் வெளியாகும் ஜப்பான் திரைப்படம்? கார்த்தி
    விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு லியோ
    தொடங்கப்படாத புக்கிங்: துருவநட்சத்திரம் வெளியாவதில் உள்ள சிக்கல்கள் என்ன? கௌதம் வாசுதேவ் மேனன்

    திரைப்படம்

    வாழை படத்தை பார்த்து மாரி செல்வராஜை பாராட்டிய மு.க ஸ்டாலின்; நன்றி தெரிவித்த இயக்குனர் மாரி செல்வராஜ்
    கனடாவில் வாணவேடிக்கை காட்டிய நடிகர் விஜயின் தி கோட்; வைரலாகும் காணொளி நடிகர் விஜய்
    கூலி படத்தில் 'தேவா' கதாப்பாத்திரத்தில் ரஜினிகாந்த்; லோகேஷ் கனகராஜ் அறிவிப்பு ரஜினிகாந்த்
    அடுத்ததுதடுத்து டைரக்ஷன் நோக்கி பயணிக்கும் தனுஷ்; 4வது படத்தை இயக்க ஆயத்தம்! தனுஷ்

    சினிமா

    'மட்ட மட்ட ராஜ மட்ட எங்க வந்து யாருகிட்ட'; தி கோட் படத்தின் நான்காவது பாடல் வெளியானது நடிகர் விஜய்
    தி கோட் பட டிக்கெட் முன்பதிவு; விஜய் மக்கள் இயக்க தலைமை அதிரடி உத்தரவு நடிகர் விஜய்
    கங்குவா ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு; நடிகர் சூர்யா அறிவிப்பு நடிகர் சூர்யா
    தி கோட் படத்தில் மேலும் 2 பாடல்கள், அதில் ஒன்று... சஸ்பென்ஸ் வைத்த இயக்குனர் வெங்கட் பிரபு நடிகர் விஜய்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025