திரைப்படம்: செய்தி
தி கோட் படத்தின் ரயில் விபத்து மினியேச்சர் காட்சி; வைரலாகும் வீடியோ
நடிகர் விஜய் நடிப்பில் தயாரான தி கோட் திரைப்படம் வியாழக்கிழமை (செப்டம்பர் 5) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதிய போஸ்டரை வெளியிட்ட நடிகர் தனுஷின் குபேரா படக்குழு
தனுஷ் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடிக்கும் குபேரா படத்தை தெலுங்கு இயக்குனரான சேகர் கம்முலா இயக்குகிறார்.
தி கோட்டில் வேற லெவல் குத்தாட்டம்; நடிகை த்ரிஷாவுக்கு நன்றி கூறிய அர்ச்சனா கல்பாத்தி
தி கோட் படத்தில் குத்தாட்டம் போட்டு ரசிகர்களின் வைபை த்ரிஷா கூட்டியிருந்த நிலையில், அதற்கு படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி நன்றி தெரிவித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.
செப்டம்பர் 9 அன்று வேட்டையன் படத்தின் முதல் பாடல் ரிலீஸ்; பின்னணி பாடகர் யார்? சஸ்பென்ஸ் வைத்த லைகா
ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் வேட்டையன். இது அக்டோபர் 10ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.
அபிமான நடிகர் தளபதிக்கு வாழ்த்துக்கள்; தி கோட் படம் குறித்த நடிகர் விஷாலின் எக்ஸ் பதிவு
தி கோட் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், நடிகர் விஷால் படத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தி கோட் படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகளை வெளியிட்டது படக்குழு
கடந்த வியாழக்கிழமை (செப்டம்பர் 5) நடிகர் விஜய் அப்பா - மகன் என இரட்டை வேடத்தில் நடித்த தி கோட் படம் உலகம் முழுவதும் தியேட்டர்களில் வெளியானது.
"Supa proud of my pondatti": GOAT படத்தில் நடித்ததற்கு மனைவி ஸ்னேஹாவை புகழ்ந்த பிரசன்னா
விஜய்யின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான GOAT - 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் நேற்று வெளியானது.
அன்புக்கு மிக்க நன்றி; வைரலாகும் தி கோட் யுவன் ஷங்கர் ராஜா பதிவு
நடிகர் விஜய் நடிப்பில் தயாரான தி கோட் திரைப்படம் வியாழக்கிழமை (செப்டம்பர் 5) உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
கமலா தியேட்டரில் தி கோட் படத்தை ரசிகர்களுடன் இணைந்து பார்க்க வந்த வெங்கட் பிரபு
நடிகர் விஜய் நடித்துள்ள தி கோட் திரைப்படம் வியாழக்கிழமை (செப்டம்பர் 5) உலகம் முழுவதும் தியேட்டர்களில் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் படத்திற்கு முதல் ஆளாக வாழ்த்து தெரிவித்த நடிகர் அஜித்; இயக்குனர் வெங்கட் பிரபு தகவல்
சினிமா ரசிகர்களை பொறுத்தவரை நடிகர் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு இடையே கடும் வார்த்தை மோதல் இருந்து வந்தாலும், அஜித் மற்றும் விஜய் ஆகிய இருவரும் நெருங்கிய நண்பர்களாக உள்ளதாகவே கூறப்படுகிறது.
வெளியானது தி கோட் திரைப்படம்; எக்ஸ் தளத்தில் ரசிகர்களின் விமர்சனம் எப்படி இருக்கு?
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ள தி கோட் திரைப்படம் வியாழக்கிழமை (செப்டம்பர் 5) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
தி கோட் திரைப்படம் வெற்றி பெற வெங்கட் பிரபுவின் சிஷ்யர் பா.ரஞ்சித் வாழ்த்து
நடிகர் விஜய் நடிப்பில் வியாழக்கிழமை (செப்டம்பர் 5) திரைக்கு வந்துள்ள தி கோட் திரைப்படம் வெற்றியடைய இயக்குனர் பா.ரஞ்சித் வாழ்த்தியுள்ளார்.
சென்னையில் குடும்பத்தோடு தி கோட் படத்தை கண்டுகளித்த நடிகர் விஜய்
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் விஜயின் தி கோட் திரைப்படம் வியாழக்கிழமை (செப்டம்பர் 5) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
GOAT ரிலீஸ் ப்ரோமோ வெளியானது...வைரலாகும் வீடியோ
விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது.
ரசிகர்களுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ்: GOAT படத்தில் இடம் பெற்றுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர்
விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், செப்டம்பர் 5 ஆம் தேதி GOAT திரைப்படம் வெளியாகவுள்ளது.
அடுத்ததுதடுத்து டைரக்ஷன் நோக்கி பயணிக்கும் தனுஷ்; 4வது படத்தை இயக்க ஆயத்தம்!
தனுஷ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'ராயன்'.
கூலி படத்தில் 'தேவா' கதாப்பாத்திரத்தில் ரஜினிகாந்த்; லோகேஷ் கனகராஜ் அறிவிப்பு
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தில் அவரது கதாப்பாத்திரம் குறித்த பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் வாணவேடிக்கை காட்டிய நடிகர் விஜயின் தி கோட்; வைரலாகும் காணொளி
வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 5) வெளியாக உள்ள தி கோட் திரைப்படத்திற்காக படக்குழு ஆகாயத்தில் புரமோஷன் செய்துள்ள காணொளி வெளியாகி வைரலாகி வருகிறது.
வாழை படத்தை பார்த்து மாரி செல்வராஜை பாராட்டிய மு.க ஸ்டாலின்; நன்றி தெரிவித்த இயக்குனர்
இயக்குநர் மாரி செல்வராஜ் தயாரித்து இயக்கியுள்ள 'வாழை' திரைப்படம் சென்ற வாரம் வெளியானது. படம் வெளியானதிலிருந்து பலரும் படத்தை பாராட்டி வருகின்றனர்.
விசில் போடு ரீமிக்ஸ் தான் தி கோட் படத்தின் ஓபனிங் சாங்; பிரேம்ஜி அப்டேட்
வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள தி கோட் படம் குறித்த புதிய அப்டேட்டை நடிகர் பிரேம்ஜி வெளியிட்டுள்ளார்.
கூலி படத்தில் கன்னட நடிகர் உபேந்திரா; போஸ்டரை வெளியிட்டு உறுதி செய்தார் லோகேஷ் கனகராஜ்
இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகர் ரஜினிகாந்தை வைத்து இயக்கம் கூலி திரைப்படத்தில் கன்னட நடிகர் உபேந்திரா நடிப்பதாக அறிவித்துள்ளார்.
'மட்ட மட்ட ராஜ மட்ட எங்க வந்து யாருகிட்ட'; தி கோட் படத்தின் நான்காவது பாடல் வெளியானது
நடிகர் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள தி கோட் படத்தின் நான்காவது பாடல் 'மட்ட' என்ற பெயரில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 31) வெளியிடப்பட்டுள்ளது.
கூலி படத்தில் நடிகர் சத்யராஜ்; போஸ்டரை வெளியிட்டார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்
நடிகர் சத்யராஜின் முதல் அதிகாரப்பூர்வ கேரக்டர் போஸ்டரை 'கூலி' இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சனிக்கிழமை (ஆகஸ்ட் 31) வெளியிட்டார்.
'குறி வச்சா இரை விழணும்'; வேட்டையன் பட டப்பிங் பணிகளை தொடங்கினார் நடிகர் ரஜினிகாந்த்
வேட்டையன் படத்திற்கான டப்பிங் பணிகளை நடிகர் ரஜினிகாந்த் தொடங்கியுள்ளதாக லைகா புரடக்ஷன்ஸ் அறிவித்துள்ளது.
தி கோட் திரைப்படத்தில் அஜித்; வெங்கட் பிரபு வெளியிட்ட முக்கிய தகவல்
நடிகர் விஜயை வைத்து இயக்குனர் வெங்கட் பிரபு உருவாக்கியுள்ள தி கோட் திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.
ரஜினியின் கூலியில் ஸ்ருதி ஹாசன்: கேரக்டர் போஸ்டர் வெளியீடு
சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'கூலி'.
GOAT படத்தின் டிக்கெட் முன்பதிவு: அதிக விலையில் விற்பதாக புகார்
நடிகர் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள 'கோட்' திரைப்படத்தின் முன்பதிவு வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 30) தொடங்கியுள்ளது.
GOAT படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது
நடிகர் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள தி கோட் திரைப்படத்தின் முன்பதிவு வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 30) தொடங்கியுள்ளது. நடிகர் விஜயின் 68வது படமான தி கோட் படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியுள்ளார்.
கூலி: வெல்கம் கிங் நாகார்ஜூனா! ரஜினிகாந்துடன் இணையும் தெலுங்கு சூப்பர்ஸ்டார்
சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'கூலி'.
தளபதி விஜயின் GOAT FDFS காட்சி அதிகாலை 4 மணிக்கு தொடங்கும்: ஆனால் தமிழகத்தில் நிலை?
நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (GOAT), செப்டம்பர் 5 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
NEEK படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமாகும் தனுஷின் மகன் யாத்ரா
சமீபத்தில் வெளியான தனுஷ் இயக்கி நடித்த 'ராயன்' திரைப்படம் பாக்ஸ் ஆபீசில் வசூல் வேட்டை நடத்தியது. அதன் பின்னர் ஓடிடியிலும் பரவலான வரவேற்பை பெற்று வருகிறது.
ரசிகர்களை ஈர்க்கும் கிறிஸ்டோபர் ரீவின் எழுச்சியூட்டும் 'சூப்பர்/மேன்' டிரெய்லர் வெளியானது
மறைந்த ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டோபர் ரீவின் வாழ்க்கையை ஆராயும் ஆவணப்படமான சூப்பர்/மேனுக்கான அதிகாரப்பூர்வ டிரெய்லரை வார்னர் பிரதர்ஸ் வெளியிட்டுள்ளது.
இன்னும் சில தினங்களில்; 'The GOAT' படத்தின் வேற லெவல் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு
நடிகர் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள 'The GOAT' திரைப்படத்திற்கான பணிகள் முடிந்து செப்டம்பர் 5ஆம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாழை படத்திலிருந்து இன்னும் மீள முடியவில்லை; நடிகர் விஜய் சேதுபதி நெகிழ்ச்சி
வாழை திரைப்படம் குறித்து ஒரு வீடியோவில் பேசியுள்ள நடிகர் விஜய் சேதுபதி, தன்னால் படத்தில் இருந்து இன்னும் மீண்டு வர முடியவில்லை எனக் கூறியுள்ளார்.
ஆகஸ்ட் 30 முதல்: தங்கலான் படத்தின் இந்தி ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு
தங்கலான் திரைப்படம் தென்னிந்தியாவில் பெற்ற மகத்தான வெற்றிக்குப் பிறகு, இந்தியில் ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
'The GOAT' : எக்ஸ் தளத்தில் வைரலாகும் தளபதி விஜயின் GOAT புகைப்படங்கள்
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் கதாநாயகனாக நடிக்கும் "GOAT" படத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
பல விருதுகள் பெற தகுதியுள்ள படம் வாழை; நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டு
வாழை திரைப்படம் மிக நெருக்கமான ஒருவரின் கதையைக் கேட்பது போன்ற உணர்வை ஏற்படுத்துவதாக நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
வாழை vs கொட்டுக்காளி: முதல்நாள் வசூல் ரீதியாக எந்த படம் பெஸ்ட்?
வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 23) வாழை மற்றும் கொட்டுக்காளி என இரண்டு தமிழ் திரைப்படங்கள் தியேட்டர்களில் வெளியான நிலையில், விமர்சன ரீதியாக இரண்டு திரைப்படங்களும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், வசூல் ரீதியாக எந்த படம் முன்னிலையில் உள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது.
வாழை படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது
மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 22) வெளியான வாழை திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
கொட்டுக்காளி படம் எப்படி இருக்கு? படம் பார்த்தவர்களின் முதல் விமர்சனம்
நடிகர் சூரி கதாநாயகனாக நடித்த கொட்டுக்காளி திரைப்படம் சர்வதேச அளவில் பல விருதுகளை குவித்தது. இப்படம் இந்தியாவில் இன்று வெளியாகியுள்ளது.