NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / கூலி படத்தில் நடிகர் சத்யராஜ்; போஸ்டரை வெளியிட்டார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கூலி படத்தில் நடிகர் சத்யராஜ்; போஸ்டரை வெளியிட்டார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்
    கூலி படத்தில் நடிகர் சத்யராஜ்

    கூலி படத்தில் நடிகர் சத்யராஜ்; போஸ்டரை வெளியிட்டார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 31, 2024
    05:56 pm

    செய்தி முன்னோட்டம்

    நடிகர் சத்யராஜின் முதல் அதிகாரப்பூர்வ கேரக்டர் போஸ்டரை 'கூலி' இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சனிக்கிழமை (ஆகஸ்ட் 31) வெளியிட்டார்.

    ரஜினிகாந்த் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் நடிகர் சத்யராஜ் ராஜசேகர் என்ற வேடத்தில் நடிக்கிறார். சத்யராஜ் தொடர்பான போஸ்டரில் அடிப்படை சட்டை, ஒரு ஜோடி கண்ணாடி அணிந்து, ஒரு கம்பியின் முனையைப் பார்ப்பதுபோல் உள்ளது.

    படத்தின் மர்மம் மற்றும் தீவிரத்தை சுவரொட்டி சுட்டிக் காட்டியது. முன்னதாக, இந்த வார தொடக்கத்தில், கூலி படத்தில் நாகார்ஜுனா, ஸ்ருதி ஹாசன் மற்றும் சௌபின் ஷாஹிரின் கேரக்டர் போஸ்டர்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

    நாகார்ஜுனா சைமன் வேடத்தில் நடிக்கும் நிலையில், ​​படத்தில் ஸ்ருதியின் கேரக்டருக்கு ப்ரீத்தி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    பெரிய பட்ஜெட்

    2025இல் திரைக்கு கொண்டுவர திட்டம்

    கூலி திரைப்படம் பெரிய பட்ஜெட்டில் உருவாகிறது மற்றும் 2025இல் தமிழ் சினிமாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாக உள்ளது.

    நடிகர் அமீர்கான் படத்தின் குழுவில் ஒரு சிறப்பு கேமியோவில் இணைவதாக வதந்திகள் பரவி வருகின்றன. இருப்பினும், படக்குழுவினர் இன்னும் அதிகாரப்பூர்வமாக எதுவும் உறுதிப்படுத்தவில்லை.

    அது நடந்தால், அமீர்கான் 30 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினிகாந்துடன் ஜூஹி சாவ்லாவும் முன்னணியில் நடித்த 'ஆடங்க் ஹி ஆடங்க்' திரைப்படத்திற்குப் பிறகு மீண்டும் இணைவார்.

    அனிருத் ரவிச்சந்தர் இசையில் கூலி படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. படத்தின் இறுதி ரிலீஸ் தேதி இன்னும் வெளியாகவில்லை.

    இருப்பினும், அடுத்த ஆண்டு இரண்டாம் பாதியில் திரைக்கு வர தயாராகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கியது.

    ட்விட்டர் அஞ்சல்

    லோகேஷ் கனகராஜின் எக்ஸ் பதிவு

    Kicked to have #Sathyaraj sir joining the cast of #Coolie as #Rajasekar💥💥

    Welcome on board sir🔥🔥@rajinikanth sir @anirudhofficial @anbariv @girishganges @philoedit @Dir_Chandhru @sunpictures @PraveenRaja_Off pic.twitter.com/zmC6M1fHEu

    — Lokesh Kanagaraj (@Dir_Lokesh) August 31, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சத்யராஜ்
    லோகேஷ் கனகராஜ்
    திரைப்படம்
    சினிமா

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    சத்யராஜ்

    நடிகர் சத்யராஜின் 'ஜாக்சன் துரை இரண்டாம் அத்தியாயம்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் திரைப்படம்
    நடிகர் சத்யராஜிற்கும், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு தீரா பகை இருந்தது எத்தனை பேருக்கு தெரியும் ரஜினிகாந்த்
    சத்யராஜின் 'தோழர் சேகுவேரா' திரைப்படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ  தமிழ் சினிமா
    #1YearOfLoveToday- மீண்டும் திரைக்கு வரும் லவ் டுடே திரைப்பட வெளியீடு

    லோகேஷ் கனகராஜ்

    'லியோ' படத்தின் வெற்றி விழா - காவல்துறையிடம் அனுமதி கோரி கடிதம்  லியோ
    லியோ சக்சஸ் மீட் ஹைலைட்ஸ்- யார் யார் என்னென்ன பேசினார்கள்? லியோ
    லோகேஷ் கனகராஜை தொடர்ந்து, சோஷியல் மீடியாவிலிருந்து பிரேக் எடுக்கப்போவதாக இரத்தினகுமார் அறிவிப்பு சமூக ஊடகம்
    லியோ வெற்றி விழா- நடிகர் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி என்ன? லியோ

    திரைப்படம்

    விம்பிள்டன் டென்னிஸ் போட்டியும், விஜய் சேதுபதியின் 'மகாராஜா'-வும்! என்ன தொடர்பு? விம்பிள்டன்
    விஜய் சேதுபதி அடுத்ததாக பாண்டிராஜ் உடன் இணைகிறார்?! விஜய் சேதுபதி
    கல்கி பட நாயகியின் கையில் 'பிடி' டாட்டூ! பிரபாஸ்-திஷா என்கிறார்கள் இணையவாசிகள்! பிரபாஸ்
    சர்வதேச விருது வென்ற தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம் கேப்டன் மில்லர்

    சினிமா

    கவினை ஹீரோவாக வைத்து கலகலப்பு 3 உருவாக்க திட்டமிடும் சுந்தர்.சி திரைப்பட துவக்கம்
    அழகிய கோவா கடற்கரையில், காதலனை கரம்பிடித்தார் நடிகை ரகுல் ப்ரீத் சிங்  திருமணம்
    நடிகை தாப்ஸி பண்ணு-காதலன் மத்தியாஸ் உடன் திருமணம் முடிவுற்றதாக தகவல் நடிகைகள்
    சல்மான் கான் வீட்டில் துப்பாக்கி சூடு எதிரொலி: பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்த சினிமா தொழிலாளர்கள் அமைப்பு சல்மான் கான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025