Page Loader
வெளியானது தி கோட் திரைப்படம்; எக்ஸ் தளத்தில் ரசிகர்களின் விமர்சனம் எப்படி இருக்கு?
தி கோட் திரைப்படம்

வெளியானது தி கோட் திரைப்படம்; எக்ஸ் தளத்தில் ரசிகர்களின் விமர்சனம் எப்படி இருக்கு?

எழுதியவர் Sekar Chinnappan
Sep 05, 2024
09:58 am

செய்தி முன்னோட்டம்

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ள தி கோட் திரைப்படம் வியாழக்கிழமை (செப்டம்பர் 5) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஏஜிஎஸ் எண்டெர்டைன்மெண்ட் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தில் மீனாட்சி சவுத்ரி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், மோகன், பிரபுதேவா, பிரஷாந்த், சினேகா, லைலா உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இதில் நடித்துள்ளது. தமிழகத்தில் காலை 9 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், கேரளா மற்றும் ஆந்திரா போன்ற பகுதிகளில் அதிகாலை 5 மணி காட்சிகள் முடிந்து அங்குள்ள ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் படம் குறித்த விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அவற்றில் சில பின்வருமாறு:-

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post