திரைப்படம்: செய்தி
27 Nov 2024
பாடகர்புகழ்பெற்ற பாடகர் முகமது ரஃபியின் வாழ்க்கை வரலாறு, திரைப்படமாகிறது: IFFI விழாவில் அறிவிப்பு
பிரபல இந்திய பின்னணிப் பாடகர் முகமது ரஃபியின் மகன் ஷாஹித் ரஃபி, தனது தந்தையின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
26 Nov 2024
விஜய் சேதுபதி2020க்கு பிறகு முதல்முறையாக சீனாவில் இந்திய திரைப்படம்; நவம்பர் 29இல் வெளியாகியது மகாராஜா
விஜய் சேதுபதி மற்றும் அனுராக் காஷ்யப் நடித்துள்ள தமிழ் சஸ்பென்ஸ் த்ரில்லர் மகாராஜா திரைப்படம், நவம்பர் 29, 2024 வெள்ளியன்று சீனாவில் வெளியாகிறது.
23 Nov 2024
திரைப்பட அறிவிப்புநாக சைதன்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு புதிய படத்திற்கான அறிவிப்பு வெளியானது
தெலுங்கு நடிகர் நாக சைதன்யா தனது 38வது பிறந்தநாளான சனிக்கிழமையன்று (நவம்பர் 23) தனது அடுத்த படத்திற்கு என்சி24 என்று தற்காலிகமாகத் தலைப்பிட்டு அறிவித்தார்.
22 Nov 2024
ஜெயம் ரவிசுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைகிறார் ஜெயம் ரவி
ஜெயம் ரவியின் சமீபத்திய தீபாவளி வெளியீடான 'பிரதர்' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.
20 Nov 2024
கங்குவாபாக்ஸ் ஆபீஸ் வசூலில் தடுமாறும் சூர்யாவின் 'கங்குவா'; 6 நாட்களில் ₹59.9 கோடி வசூல்
நடிகர் சூர்யா மற்றும் பாலிவுட் நடிகர் பாபி தியோல் நடிப்பில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் கங்குவா, பாக்ஸ் ஆபிஸில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
17 Nov 2024
அல்லு அர்ஜுன்ஹிந்தி மற்றும் தெலுங்கில் வெளியானது புஷ்பா 2: தி ரூல் டிரெய்லர்
அல்லு அர்ஜுனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புஷ்பா 2: தி ரூல் திரைப்படத்தின் டிரெய்லர் இறுதியாக வெளியிடப்பட்டது.
17 Nov 2024
ஜோதிகாகங்குவா மீதான ட்ரோல்களால் அதிருப்தி; நீண்ட அறிக்கை வெளியிட்ட நடிகை ஜோதிகா
நடிகர் சூர்யாவின் மனைவியும் நடிகையுமான ஜோதிகா சமீபத்திய படமான கங்குவா ஆன்லைன் ட்ரோலிங் அலைக்கு உட்பட்டதை அடுத்து படத்தை கடுமையாக ஆதரித்துள்ளார்.
16 Nov 2024
நயன்தாராஆவணப்பட சர்ச்சையில் நயன்தாராவுக்கு நடிகைகள் ஆதரவு; மௌனம் காக்கும் தனுஷ் தரப்பு
நெட்ஃபிலிக்ஸ் ஆவணப்படமான நயன்தாரா: பியோண்ட் தி ஃபேரிடேல் தொடர்பாக தனுஷ் குறித்து நடிகை நயன்தாரா வெளியிட்ட பகிரங்க கடிதத்திற்கு நடிகை பார்வதி திருவோடு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்துள்ளார்.
16 Nov 2024
கோலிவுட்ஒரு கிடாயின் கருணை மனு இயக்குனர் மஞ்சள் காமாலையால் காலமானார்; திரையுலகினர் அதிர்ச்சி
ஒரு கிடாயின் கருணை மனு படத்தின் மூலம் விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட தமிழ்த் திரைப்பட இயக்குனர் சுரேஷ் சங்கையா வெள்ளிக்கிழமை (நவம்பர் 15) இரவு சென்னையில் காலமானார்.
16 Nov 2024
கங்குவாகங்குவா படத்தின் இதுவரையிலான வசூல் எவ்வளவு? அதிகாரப்பூர்வமாக அறிவித்தது படக்குழு
இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான கங்குவா சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகியது.
14 Nov 2024
ஹாலிவுட்மிஷன் இம்பாசிபிள்: தி ஃபைனல் ரெக்கனிங் டீஸரில் மிரட்டும் டாம் குரூஸ்
ஹாலிவுட்டில் பிரபலமான திரைப்பட வரிசையான மிஷன்: இம்பாசிபிள் தனது இறுதி படத்தை வெளியிட தயாராகி விட்டது.
13 Nov 2024
கார்த்திகார்த்தியின் 'வா வாத்தியார்' டீசர் வெளியானது: கவரும் கதாபாத்திரங்கள் மற்றும் இசை!
நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள புதிய திரைப்படம் 'வா வாத்தியார்' படத்தின் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
12 Nov 2024
ஓடிடிசிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'அமரன்' ஓடிடி வெளியீடு எப்போது? எங்கு பார்க்கலாம்?
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளிக்கு வெளியான 'அமரன்' திரைப்படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
12 Nov 2024
கங்குவாகங்குவா படத்திற்கு புதிய சிக்கல்; வெளியாவதில் தாமதம் ஏற்படுமா?
நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட திரைப்படமான 'கங்குவாவின்' வெளியீட்டிற்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்த நேரத்தில் பேரிடியாக இறங்கியது சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு.
09 Nov 2024
ராம் சரண்ராம் சரண் நடித்துள்ள கேம் சேஞ்சர் படத்தின் டீசர் வெளியானது
தெலுங்கு நடிகர் ராம் சரண் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்த்தில் நடித்துள்ள கேம் சேஞ்சர் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
06 Nov 2024
சாய் பல்லவிரன்பிர் கபூர்- சாய் பல்லவி நடிக்கும் 'ராமாயணம்'; 2 பாகங்களாக வெளியாகும் என அறிவிப்பு
ரன்பீர் கபூர் மற்றும் சாய் பல்லவி நடித்துவரும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான ராமாயணத்தை பற்றி தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
05 Nov 2024
பாக்ஸ் ஆபிஸ் வசூல்அமரன் திரைப்படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் நிலவரம்: 5 நாட்களில் ₹93.35 கோடி வசூல்
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடித்த தமிழ் திரைப்படம் அமரன், வெளியான முதல் ஐந்து நாட்களில் இந்திய பாக்ஸ் ஆபிஸில் ₹93.35 கோடிகளை வசூலித்ததாக கூறப்படுகிறது.
03 Nov 2024
மாதவன்நீண்ட காத்திருப்புக் பின் வெளியானது அதிர்ஷ்டஷாலி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
நீண்ட காத்திருப்புக்குப் பிறகு இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் மாதவன் நடிக்கும் அதிர்ஷ்டஷாலி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 3) காலை 9 மணிக்கு வெளியாகியுள்ளது.
01 Nov 2024
சிவகார்த்திகேயன்அமரன் வசூல் வேட்டை; முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் இந்தியன் 2 சாதனை முறியடிப்பு
முன்னாள் இந்திய ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் உண்மைக் கதையை வைத்து எடுக்கப்பட்ட அமரன் திரைப்படம் வியாழக்கிழமை (அக்டோபர் 31) தீபாவளியை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது.
30 Oct 2024
ஓடிடிOTTயில் ஜூனியர் NTR நடித்த 'தேவரா': எப்போது, எங்கே பார்க்கலாம்
ஜூனியர் என்டிஆர், சைஃப் அலி கான் மற்றும் ஜான்வி கபூர் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்த தேவாரா: பகுதி 1 திரைப்படம் நெட்ஃபிலிக்ஸ்-இல் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளது.
29 Oct 2024
ஹாலிவுட்டிசம்பர் 2026இல் திரையரங்குகளில் வெளியாகிறது 'ஜுமான்ஜி 3'
Jumanji என்ற பிரபல ஹாலிவுட் திரைப்படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மூன்றாவது பாகம், Jumanji 3, டிசம்பர் 11, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
28 Oct 2024
நடிகர் அஜித்விடாமுயற்சி அப்டேட்; டப்பிங் பணிகள் தொடங்கியதாக அறிவித்தது படக்குழு
இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான விடாமுயற்சி, கடந்த ஆண்டு முதல் பல்வேறு தாமதங்களை எதிர்கொண்ட நிலையில், தற்போது இறுதிக்கட்டத்திற்கு வந்துள்ளது.
28 Oct 2024
எஸ்.எஸ் ராஜமௌலிரூ.1,000 கோடி; எஸ்எஸ் ராஜமௌலி-மகேஷ் பாபு படத்தின் பட்ஜெட் இவ்ளோவா!
எஸ்எஸ் ராஜமௌலி இயக்கத்தில் நடிகர் மகேஷ் பாபு நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் தற்காலிகமாக எஸ்எஸ்எம்பி 29 என்று பெயரிடப்பட்டுள்ளது.
27 Oct 2024
நடிகர் சூர்யாநடிகர் சூர்யா அரசியலுக்கு வரணும்; கங்குவா ஆடியோ வெளியீட்டு விழாவில் வந்த கோரிக்கை
நடிகரும் இயக்குனருமான இயக்குனர் போஸ் வெங்கட், சனிக்கிழமை (அக்டோபர் 26) நடைபெற்ற கங்குவா ஆடியோ வெளியீட்டு விழாவில், நடிகர் சூர்யா அரசியலுக்கு வர வேண்டும் எனக் கூறினார்.
26 Oct 2024
பிக் பாஸ் தமிழ்அமரன் பட ப்ரோமோஷன்; பிக் பாஸ் தமிழ் வீட்டிற்கு சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்த சிவகார்த்திகேயன்
அமரன் திரைப்படத்தின் புரமோஷனுக்காக பிக் பாஸ் தமிழ் 8 வீட்டிற்கு நடிகர் சிவகார்த்திகேயன் சென்றுள்ளார்.
26 Oct 2024
லோகேஷ் கனகராஜ்அத்தியாயம் ஜீரோ; எல்சியூவின் தோற்றம் குறித்த 10 நிமிட குறும்படத்தை வெளியிடுகிறார் லோகேஷ் கனகராஜ்
லோகேஷ் கனகராஜ் மாநகரம் முதல் லியோ வரை தோல்வியே கொடுக்காமல், தமிழ் சினிமாவின் மிகவும் விரும்பப்பட்ட திரைப்பட இயக்குனர்களில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.
25 Oct 2024
திரைப்பட விழாஇந்திய சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்
'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' திரைப்படம் 55வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவிற்கு (IFFI) தேர்வாகியுள்ளது.
24 Oct 2024
பொன்னியின் செல்வன்சதய விழா 2024 ஸ்பெஷல்: பொன்னியின் செல்வனை திரைப்படமாக முயற்சித்தவர்கள் யார் தெரியுமா?
முதலாம் ராஜராஜ சோழன் என்றும் அழைக்கப்படும் ராஜராஜ சோழன், தென்னிந்தியாவில் சோழ வம்சத்தின் ஒரு முக்கிய மன்னராக இருந்தார்.
23 Oct 2024
திரைப்பட அறிவிப்புKGF புகழ் யாஷ் 'ராமாயணம்' திரைப்படத்தில் இணைகிறார்; என்ன கதாபாத்திரம் தெரியுமா?
சாய் பல்லவி- ரன்பீர் கபூர் நடிக்கும் 'ராமாயணம்' இணைகிறார் யாஷ். இதனை அவரே உறுதிபடத்தெரிவித்துள்ளார்.
21 Oct 2024
தீபாவளிதீபாவளிக்கு OTTயில், திரையரங்குகளில் வெளியாகவுள்ள படங்கள் இவைதான்!
வரும் அக்டோபர் 31 அன்று தீபாவளி கொண்டாடப்படவுள்ளது.
20 Oct 2024
கங்குவாநடிகர் சூர்யா ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்; கங்குவா ஆடியோ வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கங்குவா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா அக்டோபர் 26, 2024 அன்று சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் மாலை 6 மணிக்குத் தொடங்குகிறது.
17 Oct 2024
வேட்டையன்'வேட்டையன்' படத்தில் ரஜினியின் டயலாக் பேசி அசத்திய ஃபஹத் ஃபாசில்: டெலிடெட் சீன் வெளியீடு
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த அக்டோபர் 10 ஆம் தேதி வெளியான திரைப்படம் "வேட்டையன்".
13 Oct 2024
லோகேஷ் கனகராஜ்ரோலக்ஸ் கதாப்பாத்திரத்தை வைத்து தனி திரைப்படம்; லோகேஷ் கனகராஜின் தரமான அப்டேட்
இயக்குனர் லோகேஷ் கனகராஜ், கமல்ஹாசன் நடிப்பில் உருவாக்கிய விக்ரம் படத்தில் நடிகர் சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு தனித் திரைப்படத்தை உருவாக்கும் திட்டத்தை அறிவித்துள்ளார்.
13 Oct 2024
ஏஆர் ரஹ்மான்வேள்பாரி படத்திற்காக ஆறு ஆண்டுகளுக்கு பிறகு ஏஆர் ரஹ்மானுடன் மீண்டும் கைகோர்க்கும் இயக்குனர் ஷங்கர்
வேள்பாரியை திரைப்படமாக உருவாக்க இயக்குனர் ஷங்கர் தயாராகி விட்டதாக கூறப்படும் நிலையில், இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
13 Oct 2024
வேட்டையன்வேட்டையன் பாக்ஸ் ஆபிஸ் வசூல்: மூன்று நாள் முடிவில் ரூ.145 கோடி மட்டுமே வசூல்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தயாரான வேட்டையன் திரைப்படம் கடந்த வியாழக்கிழமை (அக்டோபர் 10) திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.
12 Oct 2024
ராம் சரண்இயக்குனர் ஷங்கரின் கேம் சேஞ்சர் படத்தின் வெளியீடு தள்ளிவைப்பு; காரணம் என்ன?
இயக்குனர் ஷங்கர் இயக்கத்த்ஹில் ராம் சரண் மற்றும் கியாரா அத்வானி முதன்மை வேடங்களில் நடிக்கும் கேம் சேஞ்சர் தெலுங்கு திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாக உள்ளது.
12 Oct 2024
வேட்டையன்எதிர்பார்த்த அளவு இல்லை; வேட்டையன் படத்தின் இரண்டு நாள் கலெக்சன் இவ்ளோதானா?
ரஜினிகாந்தின் நடிப்பில் வியாழக்கிழமை (அக்டோபர் 10) வெளியான வேட்டையன் திரைப்படம் அதன் தொடக்க நாளில் பாக்ஸ் ஆபிஸில் வலுவான தொடக்கத்தைப் பெற்றது.
10 Oct 2024
திரைப்பட வெளியீடுலப்பர் பந்து OTTயில் வெளியாகும் தேதி இதுதான்!
குறைவான பட்ஜெட்டில் உருவாகி, ரசிகர்களின் நேர்மறை விமர்சனங்களை பெற்று, மாபெரும் ஹிட் ஆன திரைப்படம் சமீபத்தில் வெளியான 'லப்பர் பந்து'.
10 Oct 2024
வேட்டையன்குறி வச்சி இரை விழுந்ததா? வேட்டையன் படம் குறித்து ரசிகர்களின் சமூக வலைதள விமர்சனம் இதுதான்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படம் இன்று (அக்டோபர் 10) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.
10 Oct 2024
சினிமாஇந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஹீரோ படம் 'மகாகாளி'யின் ஃபர்ஸ்ட்-லுக் காட்சி வெளியானது
புகழ்பெற்ற தெலுங்கு திரைப்பட இயக்குனர் பிரசாந்த் வர்மா, பிரசாந்த் வர்மா சினிமாடிக் யுனிவர்ஸ் (PVCU), மகாகாளியில் இருந்து தனது மூன்றாவது திட்டத்தை வியாழக்கிழமை வெளியிட்டார்.