NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / மெய்யழகன் படம் எப்படி இருக்கு? படம் பார்த்த ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் கருத்து
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    மெய்யழகன் படம் எப்படி இருக்கு? படம் பார்த்த ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் கருத்து
    மெய்யழகன் படம் எப்படி இருக்கு? எக்ஸ் தளத்தில் ரசிகர்கள் கருத்து

    மெய்யழகன் படம் எப்படி இருக்கு? படம் பார்த்த ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் கருத்து

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 27, 2024
    03:58 pm

    செய்தி முன்னோட்டம்

    96 எனும் ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 27) திரைக்கு வந்துள்ளது மெய்யழகன் திரைப்படம்.

    நடிகர்கள் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முன்னணி வேடத்தில் நடித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இந்த படத்தை சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி எண்டெர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

    சென்னையில் இருந்து சித்தி மகள் திருமணத்திற்காக செல்லும் அரவிந்த் சாமி, அங்கு தனது உறவினர் கார்த்தியை சந்திக்க, இருவருக்கும் இடையே நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து படம் எடுக்கப்பட்டுள்ளது.

    நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் வெட்டுக்குத்து, சண்டை, துப்பாக்கி சத்தம் இல்லாமல் ஒரு சிறந்த படமாக இது எடுக்கப்பட்டுள்ளது.

    படத்தை பார்த்த ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் படக்குழுவை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.

    embed

    Twitter Post

    #Meiyazhagan 4/5 Review Feel good Movie ❤️@Karthi_Offl nd @thearvindswami own the characters . something will happen after watching this film #PremKumar 👌 Overall worth to watch @Suriya_offl @rajsekarpandian @SDsridivya @iamKarthikNetha @SakthiFilmFctry @johnsoncinepro pic.twitter.com/cHGowfb5pa— VJsathish (@VJSathish_Off) September 25, 2024

    embed

    Twitter Post

    #Meiyazhagan (3.75/5) - An emotionally moving and endearing film. @Karthi_Offl and @thearvindswami deliver performances that will rank in the top 3 of their filmography, and the film is superbly supported by its technical prowess. Loved the exceptional first half which is a... pic.twitter.com/g89IKurPX9— Siddarth Srinivas (@sidhuwrites) September 26, 2024

    embed

    Twitter Post

    #Meiyazhagan - Beautiful Breeze! 3 Hours, 2 characters, 1 conversation & leaves with only wanting more... Apart from a minor subplot portion which felt bit away, movie just flows smooth keeping fully engaged with THEM! Aravind Swamy super 👌 Music👏 KARTHI is ❤️💯 WORTH WATCH https://t.co/ILZsQzeiUJ pic.twitter.com/1dKBwdkLG8— Shreyas Srinivasan (@ShreyasS_) September 27, 2024

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கார்த்தி
    திரைப்படம்
    சினிமா
    கோலிவுட்

    சமீபத்திய

    சைபர் கிரைம்களில் இருந்து பயனர்களை பாதுகாக்க ஏஐ மூலம் இயங்கும் புதிய வசதியை அறிமுகம் செய்தது ஏர்டெல் ஏர்டெல்
    போர் நிறுத்தத்திற்கு இடையே பாகிஸ்தான் மீது ராஜதந்திர தாக்குதலை தீவிரப்படுத்தும் இந்தியா இந்தியா
    இந்தியா கூட்டணி வேஸ்ட்; 2029லும் பாஜகவே ஆட்சி அமைக்கும் சூழல் இருப்பதாக ப.சிதம்பரம் பேச்சு சிதம்பரம்
    தடாலடியாக உயர்ந்த தங்கம் விலை; இன்றைய நிலவரம் என்ன? தங்கம் வெள்ளி விலை

    கார்த்தி

    'சர்தார் 2' படத்தின் பணிகள் துவங்கியது  யுவன் ஷங்கர் ராஜா
    சர்தார் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது- கார்த்தி வெளியிட்ட அப்டேட் நடிகர்
    நடிகர் கார்த்தி நடிக்கும் 'ஜப்பான்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியானது  கொள்ளை
    கார்த்தியின், ஜப்பான் திரைப்பட ஆடியோ லான்ச், இன்னும் 3 நாட்களில்! இசை வெளியீடு

    திரைப்படம்

    கூலி படத்தில் 'தேவா' கதாப்பாத்திரத்தில் ரஜினிகாந்த்; லோகேஷ் கனகராஜ் அறிவிப்பு ரஜினிகாந்த்
    அடுத்ததுதடுத்து டைரக்ஷன் நோக்கி பயணிக்கும் தனுஷ்; 4வது படத்தை இயக்க ஆயத்தம்! தனுஷ்
    ரசிகர்களுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ்: GOAT படத்தில் இடம் பெற்றுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர்  விஜய்
    GOAT ரிலீஸ் ப்ரோமோ வெளியானது...வைரலாகும் வீடியோ விஜய்

    சினிமா

    தி கோட் பட டிக்கெட் முன்பதிவு; விஜய் மக்கள் இயக்க தலைமை அதிரடி உத்தரவு நடிகர் விஜய்
    கங்குவா ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு; நடிகர் சூர்யா அறிவிப்பு நடிகர் சூர்யா
    தி கோட் படத்தில் மேலும் 2 பாடல்கள், அதில் ஒன்று... சஸ்பென்ஸ் வைத்த இயக்குனர் வெங்கட் பிரபு நடிகர் விஜய்
    சூர்யாவின் அன்புக்கும் பாசத்துக்கும் நன்றி; நடிகர் ரஜினிகாந்த் நெகிழ்ச்சி ரஜினிகாந்த்

    கோலிவுட்

    கூலி படத்தில் நடிகர் சத்யராஜ்; போஸ்டரை வெளியிட்டார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சத்யராஜ்
    கூலி படத்தில் கன்னட நடிகர் உபேந்திரா; போஸ்டரை வெளியிட்டு உறுதி செய்தார் லோகேஷ் கனகராஜ் லோகேஷ் கனகராஜ்
    விசில் போடு ரீமிக்ஸ் தான் தி கோட் படத்தின் ஓபனிங் சாங்; பிரேம்ஜி அப்டேட் பிரேம்ஜி
    கனடாவில் வாணவேடிக்கை காட்டிய நடிகர் விஜயின் தி கோட்; வைரலாகும் காணொளி நடிகர் விஜய்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025