NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / சூர்யாவின் அன்புக்கும் பாசத்துக்கும் நன்றி; நடிகர் ரஜினிகாந்த் நெகிழ்ச்சி
    அடுத்த செய்திக் கட்டுரை
    சூர்யாவின் அன்புக்கும் பாசத்துக்கும் நன்றி; நடிகர் ரஜினிகாந்த் நெகிழ்ச்சி
    சூர்யாவின் கங்குவா பட ஒத்திவைப்புக்கு நன்றி தெரிவித்தார் நடிகர் ரஜினி

    சூர்யாவின் அன்புக்கும் பாசத்துக்கும் நன்றி; நடிகர் ரஜினிகாந்த் நெகிழ்ச்சி

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 01, 2024
    05:20 pm

    செய்தி முன்னோட்டம்

    வேட்டையன் திரைப்படத்திற்காக தனது கங்குவா திரைப்படத்தை ஒத்திவைக்கும் முடிவிற்காக நடிகர் சூர்யாவிற்கு ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.

    ஜெய் பீம் படத்தை இயக்கிய ஞானவேலின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10ஆம் தேதி திரைக்கு வருகிறது.

    இந்த படத்தில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா டக்குபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ், சமீபத்தில் படம் அக்டோபர் 10 அன்று திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படமும் அதே தேதியில் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    சூர்யா அறிவிப்பு

    கங்குவா ரிலீஸை தள்ளி வைப்பதாக நடிகர் சூர்யா அறிவிப்பு

    இரு படங்களுமே மிகப்பெரும் பட்ஜெட்டில் உருவாகியுள்ள நிலையில், ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

    இந்நிலையில், சனிக்கிழமை (ஆகஸ்ட் 31) கோவையில் நடந்த மெய்யழகன் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சூர்யா, "50 ஆண்டுகள் திரைத்துறையில் இருக்கும் ரஜினிகாந்தின் படம் வருவதுதான் சரியாக இருக்கும். கங்குவா ஒரு குழந்தை. அந்த குழந்தை வெளியாகும் நாளே அதன் பிறந்தநாள்.

    படம் எப்போது வெளியானாலும் ரசிகர்கள் கொண்டாடுவீர்கள் என நம்புகிறேன்." எனக் கூறி படத்தின் ரிலீஸை ஒத்திவைக்கும் முடிவை அறிவித்தார்.

    இந்நிலையில், சூர்யாவின் முடிவு குறித்து ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, "சூர்யாவின் அன்புக்கும் பாசத்துக்கும் நன்றி" எனத் தெரிவித்துள்ளார்.

    ட்விட்டர் அஞ்சல்

    நன்றி தெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த்

    சூர்யாவின் அன்புக்கும் பாசத்துக்கும் நன்றி! - நடிகர் ரஜினிகாந்த் #Rajinikanth | #Rajini | #Vettaiyan | #Kanguva | #Suriya pic.twitter.com/uTaEU6E7c4

    — PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) September 1, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரஜினிகாந்த்
    நடிகர் சூர்யா
    சினிமா
    கங்குவா

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    ரஜினிகாந்த்

    சங்கியாக இருந்திருந்தால் ரஜினிகாந்த் 'லால் சலாமில்' நடித்திருக்க மாட்டார்: ஐஸ்வர்யா ரஜினிகாந்த்  பொழுதுபோக்கு
    சினிமா டு அரசியல்: தமிழ் சினிமாவிலிருந்து அரசியலுக்கு தாவிய பிரபலங்கள் யார்? தமிழ் சினிமா
    வைரலாகும் ரஜினியின் 'லால் சலாம்' பட ட்ரைலர்  பொழுதுபோக்கு
    நடிகர் விஜய்யின் புதிய கட்சிக்கு வாழ்த்து தெரிவித்தார் ரஜினிகாந்த்  நடிகர் விஜய்

    நடிகர் சூர்யா

    தாய்லாந்தில் இன்று தொடங்குகிறது கங்குவா திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்து
    புறநானூறு: சூர்யா- சுதா கொங்கரா இணையும் படத்தை அறிவித்த 2D நிறுவனம் திரைப்பட அறிவிப்பு
    சூர்யா எனது சகோதரர், மீண்டும் இணைவோம்- இயக்குனர் பாலா தகவல் இயக்குனர்
    #கார்த்தி27: இயக்குனர் பிரேம்குமாருடன் கார்த்தி இணையும் படம் பூஜையுடன் துவங்கியது கார்த்தி

    சினிமா

    சினிமாவில் மாற்றுத்திறனாளிகளை பிரதிநிதித்துவத்திற்கான வழிகாட்டுதல்: உச்ச நீதிமன்றம் வெளியீடு மாற்றுத்திறனாளி
    கடன் வாங்குதல், தனிப்பயனாக்குதல்: பிரபலங்களை வடிவமைப்பாளர்கள் எப்படி வடிவமைக்கிறார்கள் தெரியுமா? பிரபலங்களின் பிறந்தநாள்
    நயன்தாராவுடன் கவின் முதல் அந்தகன் படப்பாடலை வெளியிடும் விஜய் வரை! நயன்தாரா
    பிரதீப் ரங்கநாதன்- விக்னேஷ் சிவன் படத்தின் பெயர் மாற்றம்; புது டைட்டில் வெளியானது  விக்னேஷ் சிவன்

    கங்குவா

    கங்குவா திரைப்படத்தின் படப்பிடிப்பில் விபத்து- மயிரிழையில் உயிர் தப்பிய சூர்யா நடிகர் சூர்யா
    நடிகர் சூர்யா, வீட்டில் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுரை நடிகர் சூர்யா
    சூர்யாவின் கங்குவா திரைப்படம் குறித்து பாபி தியோல் வழங்கிய அப்டேட் நடிகர் சூர்யா
    சூர்யாவின் கங்குவா படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது நடிகர் சூர்யா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025