Page Loader
டிமாண்டி காலனி பாகம் 2: முதல் பாகத்தை போலவே தித்திக்.. படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றதா?
டிமாண்டி காலனி பாகம் 2

டிமாண்டி காலனி பாகம் 2: முதல் பாகத்தை போலவே தித்திக்.. படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றதா?

எழுதியவர் Sekar Chinnappan
Aug 15, 2024
03:19 pm

செய்தி முன்னோட்டம்

2015இல் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள் நிதி நடிப்பில் வெளியான டிமாண்டி காலனி படத்தின் இரண்டாவது பாகம் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 15) வெளியானது. இந்த படத்தில் அருள் நீதியுடன் பிரியா பவானி சங்கர், அருண் பாண்டியன், முனீஷ்காந்த் ராமதாஸ், ரெடின் கிங்ஸ்லி, முத்துக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சாம்.சி.எஸ். இசையமைத்துள்ளார். முதல் பாகத்தில் கதாநாயகன் ஸ்ரீனிவாசன் இறப்பதுபோல் காண்பிக்கப்பட்டு இருந்த நிலையில், அவர் இருக்கமாட்டார் மற்றும் அதை அடிப்படையாக வைத்தே இந்த படம் தொடங்குகிறது. படத்தின் முந்தைய பாகத்திற்கும் இந்த பாகத்திற்கும் தொடர்பு இருப்பதுபோல் காட்டப்படுவதால், படம் கடந்த காலம், தற்போதைய காலம் என மாறிமாறி பயணிக்கிறது. முந்தைய பாகத்தைப் போலவே இந்த பாகமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post