ஆட்டோ செய்தி
ஆட்டோமொபைல் துறையைப் பற்றிய அனைத்தையும் வெளிப்படுத்துகிறது - வாகன வெளியீடுகள், அவற்றின் விலைகள் புதிய விதிகள் வரை.
20 Dec 2023
டாடா மோட்டார்ஸ்2024ல் வெளியாகவிருக்கும் டாடா நிறுவனத்தின் புதிய எஸ்யூவி மாடல்கள்
2024ம் ஆண்டு பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களுடைய புதிய கார்களை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகின்றன. அந்த வரிசையில் இந்திய ஆட்டோமொபைல் நிறுவனமான டாடா மோட்டார்ஸ் மூன்று புதிய எஸ்யூவி மாடல்களை வெளியிடத் திட்டமிட்டு வருகிறது.
20 Dec 2023
மெர்சிடீஸ்-பென்ஸ்புதிய C-கிளாஸ் எலெக்ட்ரிக் செடானை உருவாக்கி வரும் மெர்சிடீஸ் பென்ஸ்
புதிய C-கிளாஸ் எலெக்ட்ரிக் செடான் ஒன்றை உருவாக்கி வருகிறது ஜெர்மனியைச் சேர்ந்த சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடீஸ் பென்ஸ்.
20 Dec 2023
எஸ்யூவிஇந்தியாவில் அடுத்து வெளியாகவிருக்கும் காம்பேக்ட் எஸ்யூவி மாடல் கார்கள்
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மூன்று கார் தயாரிப்பு நிறுவங்கள் தங்களுடைய புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட காம்பேக்ட் எஸ்யூவி மாடல்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டு வருகின்றன.
19 Dec 2023
ஆட்டோமொபைல்இந்தியாவில் ஐந்து புதிய கார்களை களமிறக்கும் நிஸான்
இந்தியா மற்றும் உலகின் பிற வளர்ந்து வரும் ஆட்டோமொபைல் சந்தைகளில் ஐந்து புதிய கார்களை வெளியிடத் திட்டமிட்டு வருகிறது ஜப்பானைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான நிஸான்.
19 Dec 2023
ராயல் என்ஃபீல்டு2024ல் வெளியாகும் புதிய ராயல் என்ஃபீல்டு பைக்குகள்
இந்தியாவில் தங்களுடைய இருப்பை வழுவாக்க 2024ம் ஆண்டு நான்கு புதிய பைக் மாடல்களை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது ராயல் என்ஃபீல்டு.
18 Dec 2023
நிதின் கட்கரிதானியங்கி கார்களுக்கு எதிரான கருத்தைத் தெரிவித்த நிதின் கட்கரி
இந்தியாவில் ஓட்டுநர்கள் இல்லாத தானியங்கி கார்கள் அனுமதிக்கப்படமாட்டாது எனக் கருத்து தெரிவித்துள்ளார் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி.
18 Dec 2023
கியா2024ல் EV9 எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் வெளியிடவிருக்கும் கியா
2024ம் ஆண்டிற்குள் இந்தியாவில் தங்களுடைய EV9 எலெக்ட்ரிக் எஸ்யூவியை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது தென் கொரியாவைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான கியா.
18 Dec 2023
சிட்ரோயன்இந்தியாவில் வெளியாகும் புதிய சிட்ரன் C3X செடான்?
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தங்களுடைய ஐந்தானது கார் மாடலாகவும், C3 லைன்அப்பில் மூன்றாவது கார் மாடலாகவும், புதிய C3X செடானை வெளியிடத் திட்டமிட்டு வருகிறது பிரான்ஸைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவமான சிட்ரன்.
18 Dec 2023
ராயல் என்ஃபீல்டுஎந்த 650சிசி ராயல் என்ஃபீல்டு மாடல் பயனாளர்களுக்கான சிறந்த தேர்வாக இருக்கும்?
இந்தியாவில் செயல்பட்டு வரும் முன்னணி ப்ரீமியம் பைக் நிறுவனங்களுள் ஒன்று ராயல் என்ஃபீல்டு. உலகளவில் பிரதானமாக 350சிசி மற்றும் 650சிசி இன்ஜின் கொண்ட பைக்குகளை விற்பனை செய்து வருகிறது அந்நிறுவனம்.
18 Dec 2023
சொகுசு கார்கள்தங்களுடைய அடுத்த ஃப்ளாக்ஷிப்புக்கும் V12 இன்ஜினையே பயன்படுத்தவிருக்கும் ஃபெராரி
சர்வதேச சந்தைகளில் விற்பனையில் இருக்கும் தங்களுடைய 812 சூப்பர்பாஸ்ட் கூப் கார் மாடலின் மேம்பட்ட வடிவமாக புதிய கார் ஒன்றை 2024-ல் வெளியிடத் திட்டமிட்டு வருகிறது ஃபெராரி (Ferrari).
17 Dec 2023
ஸ்கூட்டர்இந்தியாவில் அதிகரித்து வரும் ஸ்கூட்டர் விற்பனை
இந்தியாவில் தொடர்ச்சியாக நான்காவது மாதமாக ஸ்கூட்டர் விற்பனை 5 லட்சத்தைக் கடந்திருக்கிறது. இந்த ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலக்கட்டத்தில் இந்தியாவில் ஸ்கூட்டர் விற்பனை 39.64 லட்சத்தை எட்டியிருக்கிறது.
17 Dec 2023
சீனாசீனாவில் கார்களை உற்பத்தி செய்து பிறநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டு வரும் நிஸான்
சீனாவில் உருவாக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்ட எலெக்ட்ரிக் கார்களை உலகளவில் விற்பனை செய்யத் திட்டமிட்டு வருகிறது ஜப்பானைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான நிஸான்.
17 Dec 2023
பைக்ஜனவரி முதல் புதிய ஹிமாலயன் பைக்கின் விலையை உயர்த்தவிருக்கும் ராயல் என்ஃபீல்டு
கடந்த நவம்பரில் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, புதிய ஹிமாலயன் பைக்கின் விலையை வரும் ஜனவரி 1ம் தேதி முதல் உயர்த்தத் திட்டமிட்டிருக்கிறது ராயல் என்ஃபீல்டு.
17 Dec 2023
மாருதிதள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் மாருதி சுஸூகி ஸ்விப்ட்
இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸூகியின் கார் மாடல்கள் ஆண்டு இறுதி சலுகைகளுடன் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
17 Dec 2023
ப்ரீமியம் பைக்நகரப் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறதா ராயல் என்ஃபீல்டு ஷாட்கன் 650?
தயாரிப்பு நிலையில் இருக்கக்கூடிய 'ஷாட்கன் 650' (Shotgun 650) பைக் மாடலை சமீபத்தில் அறிமுகப்படுத்தியிருந்தது ராயல் என்ஃபீல்டு நிறுவனம்.
16 Dec 2023
கியாடிசம்பர் 20ல் தொடங்குகிறது புதிய கியா சோனெட்டுக்கான முன்பதிவு
மறுவடிவமைப்பு செய்யப்பட்ட புதிய சோனெட் காம்பேக்ட் எஸ்யூவி மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது ஜப்பானைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான கியா.
16 Dec 2023
ஃபோக்ஸ்வேகன்தொடக்கநிலை எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் மற்றும் எஸ்யூவியை உருவாக்கி வரும் ஃபோக்ஸ்வாகன்
ஜெர்மனியைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோக்ஸ்வாகன், 2026ம் ஆண்டு புகிய தொடக்கநிலை எலெக்ட்ரிக் எஸ்யூவி ஒன்றை வெளியிடத் திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
16 Dec 2023
ஆடிமும்பை BKC-யில் புதிய அதிவேக சார்ஜிங் ஸ்டேஷனை அமைத்த ஆடி
உலகளவில் முன்னணி சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் ஆடி மற்றும் சார்ஜ்ஸோன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து, மும்பையின் BKC-யில் (Bandra Kurla Complex), புதிய அதிவேக சார்ஜிங் ஸ்டேஷனை அமைத்திருக்கிறது.
16 Dec 2023
யமஹாஇந்தியாவில் வெளியானது யமஹாவின் புதிய 'R3' மற்றும் 'MT-03' ப்ரீமியம் பைக் மாடல்கள்
இந்தாண்டு முழுவதும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இரண்டு ப்ரீமியம் பைக் மாடல்களை இறுதியாக இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது ஜப்பானைச் சேர்ந்த யமஹா நிறுவனம்.
16 Dec 2023
எலக்ட்ரிக் ஸ்கூட்டர்விலை குறைவான 'டாட் ஒன்' எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட்டது சிம்பிள் எனர்ஜி
இந்தியாவில் அனைவரும் வாங்கக்கூடிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக 'டாட் ஒன்' (Dot One) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை வெளியிட்டிருக்கிறது பெங்களூருவைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சிம்பிள் எனர்ஜி.
15 Dec 2023
கார்மாருதியின் முதல் கார் மாருதி 800-க்கு வயது 40
இந்தியாவில் அனைவருக்குமான காராக, பல பத்தாண்டுகளாக தயாரிப்பில் இருந்து விடைபெற்ற, ஆனால் இன்றும் பலருடைய கேரேஜை அலங்கரித்துக் கொண்டிருக்கும் மாருதி 800 கார் வெளியாகி நேற்றோடு (டிசம்பர் 14) 40 ஆண்டுகள் ஆகிறது.
15 Dec 2023
கார்இந்தியாவில் பாரத் NCAP தரச்சோதனைத் திட்டத்தின் கீழ் சோதனைகள் தொடங்கியது
பாரத் NCAP திட்டத்தின் மூலம் கார்களின் தரச்சோதனை செய்வது இன்று முதல் தொடங்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
15 Dec 2023
மஹிந்திராகிளாஸிக் லெஜன்ட்ஸ் நிறுவனத்தில் ரூ.525 கோடி முதலீடு செய்யும் மஹிந்திரா
இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான விளங்கி வரும் மஹிந்திரா, தங்களுடைய பைக் பிரிவான கிளாஸிக் லெஜன்ட்ஸில் ரூ.525 கோடியை முதலீடு செய்யவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது.
13 Dec 2023
எஸ்யூவிஎஸ்யூவி கார்களுக்கு டிமாண்ட் அதிகரிப்பு; புதுப்புது மாடல்களை களமிறக்க தயாராகும் நிறுவனங்கள்
மஹிந்திரா ஸ்கார்பியோ, மஹிந்திரா தார் (3-கதவு), மாருதி சுஸுகி ஜிம்னி மற்றும் ஃபோர்ஸ் குர்கா போன்ற மாடல்களுடன் இந்தியாவின் ஆஃப்-ரோடு எஸ்யூவி சந்தை வேகமாக வளர்ந்து வருகிறது.
11 Dec 2023
மஹிந்திராகைகொடுத்த ஸ்கார்பியோ மாடல்; நவம்பர் மாதத்தில் அபார வளர்ச்சி கண்ட மஹிந்திரா
மஹிந்திரா நவம்பர் 2023க்கான விற்பனையில் கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 32.24% வளர்ச்சியை பெற்றதாக அறிவித்துள்ளது.
10 Dec 2023
ஓலா'S1 X+' எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவிரியைத் தொடங்கியது ஓலா
பெங்களூருவை தலைமையகமாகக் கொண்டு செயல்படும், இந்தியாவின் முன்னணி எலெக்ட்ரிக் பைக் தயாரிப்பு நிறுவனமான ஓலா, தங்களுடைய 'S1 X+' எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் டெலிவரியைத் துவக்கியிருக்கிறது.
10 Dec 2023
ஹோண்டாஅடுத்த மாதம் அமெரிக்காவில் புதிய ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தும் ஹோண்டா
இந்தியாவில் முன்னணி பைக் தயாரிப்பு விற்பனை நிறுவனங்களுள் ஒன்றாக இயங்கி வருகிறது ஹோண்டா. இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்களில் முன்னணியில் இருக்கிறது ஹோண்டாவின் ஆக்டிவா.
10 Dec 2023
எலக்ட்ரிக் கார்சலுகை மற்றும் தள்ளுபடி விலையில் கிடைக்கும் எலெக்ட்ரிக் கார்கள்
2023ம் ஆண்டு முடிவடைந்து புத்தாண்டு தொடங்கவிருப்பதை முன்னிட்டு இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வரும் பல்வேறு நிறுவனங்களும், தங்களுடைய கார்களுக்கு சலுகை மற்றும் தள்ளுபடிகளை அறிவித்து வருகின்றன.
10 Dec 2023
கியாஇந்தியாவில் தங்களுடைய கார் லைன்அப்பை ரீவேம்ப் செய்த கியா மோட்டார்ஸ்
இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் கார்களான செல்டோஸ், சோனெட் மற்றும் கேரன்ஸ் மாடல்களை மறுசீரமைப்பு செய்திருக்கிறது தென் கொரியாவைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான கியா மோட்டார்ஸ்.
10 Dec 2023
டிவிஎஸ்இந்தியாவில் அப்பாச்சி RTR 160 4V பைக்கின் புதிய வேரியன்டை அறிமுகப்படுத்திய டிவிஎஸ்
அப்பாச்சி RTR 160 4V பைக் மாடலின் புதிய வேரியன்ட்களை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது, இந்தியாவைச் சேர்ந்த இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகன தயாரிப்பாளரான டிவிஎஸ்.
10 Dec 2023
ப்ரீமியம் பைக்ரூ.4.1 லட்சம் விலையில் இந்தியாவில் வெளியானது 'ஏப்ரிலியா RS 457' பைக்
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் தங்களுடைய புதிய RS 457 ப்ரீமியம் பைக்கை அறிமுகப்படுத்தியிருந்த ஏப்ரிலியா நிறுவனம், இந்திய மோட்டோஜிபி போட்டியின் போது அந்த பைக்கை காட்சியும்படுத்தியிருந்தது.
09 Dec 2023
கார்அடுத்து இந்தியாவில் வெளியாகவிருக்கும் ஹைபிரிட் கார் மாடல்கள்
எரிபொருள் கார்கள் மற்றும் எலெக்ட்ரிக் கார்களுக்கு மத்தியிலான இடைப்பட்ட பிரிவாக ஹைபிரிட் கார்கள் இருக்கின்றன. இந்தியாவில் அதிகளவிலான ஹைபிரிட் மாடல் கார்கள் அறிமுகப்படுத்தப்படுவதில்லை.
09 Dec 2023
எலக்ட்ரிக் கார்அடுத்து இந்தியாவில் வெளியாகவிருக்கும் எலெக்ட்ரிக் கார்கள்
இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி பெரும்பாலான மக்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை விட எரிபொருள் வாகனங்களையே அதிகம் விரும்புகிறார்கள்.
09 Dec 2023
எஸ்யூவிஇந்தியாவில் அடுத்து வெளியாகவிருக்கும் காம்பேக்ட் எஸ்யூவி மாடல்கள்
இந்தியாவில் எஸ்யூவி கார்களுக்கான மவுசு அதிகரிக்கத் தொடங்கிய பிறகு, அதன் துணைப்பிரிவுகள் ஒன்றாக உருவானது தான் காம்பேக்ட் எஸ்யூவி பிரிவு.
08 Dec 2023
லம்போர்கினிபுதிய 'ரிவோல்டோ' மாடலின் 'ஒபேரா யுனிகா' வெர்ஷனை அறிமுகப்படுத்திய லம்போர்கினி
தங்களுடைய ரிவோல்டோ கார் மாடலின் 'ஒபேரா யுனிகா' வெர்ஷனை அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஆர்ட் பேஸல் மியாமி பீச் 2023 நிகழ்வில் அறிமுகப்படுத்தியிருக்கிறது லம்போர்கினி.
08 Dec 2023
ஹூண்டாய்2024 ஜனவரியில் இந்தியாவில் வெளியாகவிருக்கும் ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிப்ட்
இந்தியாவில் எஸ்யூவி பிரிவில் போட்டியிடும் முன்னணி கார்களுகள் ஒன்று ஹூண்டாய் நிறுவனத்தின் க்ரெட்டா மாடல். இந்த காரின் ஃபேஸ்லிப்ட் வெர்ஷன் ஒன்றை இந்திய சாலைகளில் ஹூண்டாய் நிறுவனம் சோதனை செய்து வந்த நிலையில், தற்போது அதன் வெளியீட்டுத் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது அந்நிறுவனம்.
08 Dec 2023
பைக்'இந்தியா பைக் வீக் 2023' நிகழ்வில் காட்சிப்படுத்தப்படவிருக்கும் டாப் பைக்குகள்
தொடர்ந்து பத்தாவது ஆண்டாக, இன்றும் நாளையம் (டிசம்பர் 8 மற்றும் 9), கோவாவில் நடைபெறவிருக்கிறது இந்தியா பைக் வீக் (India Bike Week) நிகழ்வு.
08 Dec 2023
எம்ஜி மோட்டார்2024ல் உலகளவில் தங்கள் கார் லைன்அப்பை ரீவேம்ப் செய்யும் எம்ஜி மோட்டார்
2024ம் ஆண்டு தொடக்கத்தில், தங்களுடைய கார் லைன்அப்பை மொத்தமாக சீரமைக்கத் திட்டமிட்டிருக்கிறது பிரிட்டனைச் எம்ஜி மோட்டார்.
08 Dec 2023
கார்ஜனவரியில் உயரும் கார்களின் விலை; அறிவிப்பை வெளியிடும் நிறுவனங்கள்
ஜனவரி மாதம் புதிய காரை வாங்க வேண்டும் என்ற திட்டம் வைத்திருந்தால், அதனை வாடிக்கையாளர்கள் மறுபரிசீலனை செய்வது நல்லது. ஏனெனில், ஜனவரி மாதம் முதல் இந்தியாவில் தங்களது கார்களின் விலையை உயர்த்த பல்வேறு கார் தயாரிப்பு நிறுவனங்கள் திட்டமிட்டிருக்கின்றன.
06 Dec 2023
கார்வெள்ளத்தில் சிக்கிய வாகனங்களை ஸ்டார்ட் செய்யாதீர்கள்- வெடித்து சிதறும் அபாயம்!
வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல் சென்னை உட்பட வடகடலோர மாவட்டங்களில் கன மழையை கொட்டி தீர்த்தது.