NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / 2024 ஜனவரியில் இந்தியாவில் வெளியாகவிருக்கும் ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிப்ட்
    அடுத்த செய்திக் கட்டுரை
    2024 ஜனவரியில் இந்தியாவில் வெளியாகவிருக்கும் ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிப்ட்
    2024 ஜனவரியில் இந்தியாவில் வெளியாகவிருக்கும் ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிப்ட்

    2024 ஜனவரியில் இந்தியாவில் வெளியாகவிருக்கும் ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிப்ட்

    எழுதியவர் Prasanna Venkatesh
    Dec 08, 2023
    01:02 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில் எஸ்யூவி பிரிவில் போட்டியிடும் முன்னணி கார்களுகள் ஒன்று ஹூண்டாய் நிறுவனத்தின் க்ரெட்டா மாடல். இந்த காரின் ஃபேஸ்லிப்ட் வெர்ஷன் ஒன்றை இந்திய சாலைகளில் ஹூண்டாய் நிறுவனம் சோதனை செய்து வந்த நிலையில், தற்போது அதன் வெளியீட்டுத் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது அந்நிறுவனம்.

    அதன் படி, வரும் ஜனவரி மாம்த 16ம் தேதியன்று, இந்தியாவில் புதிய க்ரெட்டா ஃபேஸ்லிப்ட் வெர்ஷனை வெளியிடவிருப்பதாக அறிவிக்கிருக்கிறது ஹூண்டாய் நிறுவனம்.

    2015ம் ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட க்ரெட்டா மாடலின், இரண்டாம் தலைமுறை வெர்ஷனை 2020ம் ஆண்டு வெளியிட்டது ஹூண்டாய். தற்போது அதன் ஃபேஸ்லிப்ட் வெர்ஷனை தற்போது வெளியிடத் தயாராகி வருகிறது அந்நிறுவனம்.

    ஹூண்டாய்

    புதிய க்ரெட்டாவில் என்னென்ன மாற்றங்களை எதிர்பார்க்கலாம்? 

    புதிய க்ரெட்டா ஃபேஸ்லிப்ட் மாடலின் உட்பக்கமும், வெளிப்பக்கமும் பல்வேறு டிசைன் மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

    ஃபேஸ்லிப்ட் என்பதால் இன்ஜினில் எந்த வித மாற்றமும் இருக்காது என்ற தெரிகிறது. எனினும், டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் கொண்ட மாடல் ஒன்றும் இந்தப் புதிய ஃபேஸ்லிப்டின் மூலம் க்ரெட்டா லைன்அப்பில் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இது தவிர புதிய வசதிகள் சிலவற்றையும் புதிய க்ரெட்டா ஃபேஸ்லிப்ட் மாடலில் ஹூண்டாய் வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கிமாக, ADAS பாதுகாப்பு வசதிகளை புதிய ஃபேஸ்லிப்டில் வழங்கவிருக்கிறது ஹூண்டாய்.

    இந்தியாவில், சிட்ரன் C3 ஏர்கிராஸ், மாருதி சுஸூகி கிராண்டு விட்டாரா, டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர், ஸ்கோடா குஷாக் மற்றும் கியா செல்டோஸ் ஆகிய மாடல்களுக்குப் போட்டியாகக் களமிறங்கவிருக்கிறது புதிய க்ரெட்டா ஃபேஸ்லிப்ட்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஹூண்டாய்
    எஸ்யூவி
    ஆட்டோமொபைல்

    சமீபத்திய

    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை

    ஹூண்டாய்

    பெட்ரோல் டீசல் இரண்டிலும் கலக்கும் ஹூண்டாய் வென்யூ கார் அறிமுகம்! ஆட்டோமொபைல்
    கார்களில் திருடுவதைத் தவிர்க்க புது முயற்சியை கையில் எடுத்த ஹூண்டாய், கியா நிறுவனங்கள்; கியா
    ஹூண்டாய் நிறுவனத்தின் இரு மாடல் கார்கள் விலை அதிரடியாக குறைப்பு! ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    இது கார் இல்லை வீடா? ஹூண்டாய் வெர்னா காரின் சிறப்புகள்! கார்

    எஸ்யூவி

    கிராண்டு விட்டாராவில் புதிய பாதுகாப்புத் தொழில்நுட்பத்தை வழங்கியிருக்கும் மாருதி சுஸூகி மாருதி
    வரும் மாதங்களில் புதிய மாடல்களை அறிமுகப்படுத்தவிருக்கும் டாடா டாடா மோட்டார்ஸ்
    ஸ்கார்ப்பியோ N பிக்அப், எலெக்ட்ரிக் தார்.. புதிய மாடல்களை அறிமுகப்படுத்தவிருக்கும் மஹிந்திரா மஹிந்திரா
    புதிய சிட்ரன் C3 ஏர்கிராஸ்.. எப்போது வெளியீடு? புதிய வாகனம் அறிமுகம்

    ஆட்டோமொபைல்

    புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்திய சாலைகளில் சோதனை செய்து வரும் ஏத்தர் எனர்ஜி ஏத்தர்
    ஜப்பானில் ஹோண்டாவின் புதிய WR-Vயாக அறிமுகமாகும் இந்தியாவில் வெளியான எலிவேட் எஸ்யூவி ஹோண்டா
    அதிக ரேஞ்சுடன் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் டாப் 5 எலெக்ட்ரிக் கார்கள் எலக்ட்ரிக் கார்
    2024ல் இந்தியாவில் வெளியிடத் திட்டமிடப்பட்டிருக்கும் புதிய கார்கள் மற்றும் ஃபேஸ்லிப்ட்கள் கார்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025