ஆட்டோ செய்தி
ஆட்டோமொபைல் துறையைப் பற்றிய அனைத்தையும் வெளிப்படுத்துகிறது - வாகன வெளியீடுகள், அவற்றின் விலைகள் புதிய விதிகள் வரை.
12 Apr 2024
கவாஸாகிஅனைத்து மோட்டார் சைக்கிள்களுக்கும் வாரண்டியை 3 ஆண்டுகள் வரை நீட்டித்தது கவாஸாகி இந்தியா
பரந்த அளவிலான பெரிய பைக்குகளுக்கு பெயர் பெற்ற கவாஸாகி, அதன் உத்தரவாதக் காலத்தை இரண்டு ஆண்டுகளில் இருந்து மூன்று ஆண்டுகளாக(36,000 கிமீ வரை) நீட்டித்துள்ளது.
11 Apr 2024
டாடா மோட்டார்ஸ்டாடா சஃபாரி, ஹாரியருக்கு ரூ.1.25 லட்சம் தள்ளுபடி
டாடா மோட்டார்ஸ் அதன் 2023 மாடல்களுக்கு கவர்ச்சிகரமான தள்ளுபடிகள் மற்றும் பலன்களை அறிவித்துள்ளது.
10 Apr 2024
ஹூண்டாய்1 லட்சம் முன்பதிவுகளை தாண்டி ஹூண்டாய் கிரேட்டா சாதனை
ஹூண்டாய் 2024 கிரேட்டா மாடல், இந்திய சந்தையில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான முன்பதிவுகளைப் பதிவு செய்து சாதனை படைத்துள்ளது.
09 Apr 2024
பஜாஜ்ரூ.1.14 லட்சத்துக்கு அறிமுகமானது 2024 பஜாஜ் பல்சர் 150
உள்நாட்டு வாகன தயாரிப்பாளரான பஜாஜ் ஆட்டோ, மேம்படுத்தப்பட்ட 2024 பல்சர் 150 ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரு கிளாசிக் மோட்டார்சைக்கிளான இது, இப்போது குறிப்பிடத்தக்க மேம்பாடுகளைக் கொண்டுள்ளது.
08 Apr 2024
டாடா மோட்டார்ஸ்ரூ.50,000 தள்ளுபடியுடன் கிடைக்கிறது டாடா பஞ்ச் EV
டாடா மோட்டார்ஸ் அதன் பஞ்ச் EV மாடலுக்கு தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை அறிவித்துள்ளது.
07 Apr 2024
ஹூண்டாய்மார்ச் 2024 இல் அதிகம் விற்பனையான ஹூண்டாய் கார்கள்
மார்ச் 2024இல் ஹூண்டாய்யின் விற்பனை 4.7% அதிகரித்து, மொத்தம் 53,001 யூனிட்களை விற்பனை செய்துள்ளது.
06 Apr 2024
டெஸ்லாடெஸ்லாவின் ரோபோடாக்ஸியை ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று எலான் மஸ்க் அறிவிப்பு
இந்த கோடையில் டெஸ்லாவின் ரோபோடாக்சியின் அறிமுகம் இருக்கும் என்று எலான் மஸ்க் வெள்ளிக்கிழமை அன்று தெரிவித்தார்.
05 Apr 2024
மஹிந்திராமஹிந்திரா ஸ்கார்பியோ-வின் மீது ₹1 லட்சம் தள்ளுபடி வழங்குகிறது
மஹிந்திரா தற்போது அதன் பிரபலமான Scorpio-N SUV மீது கணிசமான விலை தள்ளுபடியை வழங்குகிறது.
04 Apr 2024
மின்சார வாகனம்இந்திய EV தொழிற்சாலை அமையவிருக்கும் இடங்களை பற்றி ஏப்ரல் இறுதிக்குள் முடிவெடுக்கவுள்ளது டெஸ்லா
எலான் மஸ்க் தலைமையிலான மின்சார வாகன (EV) உற்பத்தியாளரான டெஸ்லா, ஏப்ரல் மாத இறுதியில் இந்தியாவிற்கு ஒரு குழுவை அனுப்ப திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
03 Apr 2024
டொயோட்டாடொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர் ₹7.7 லட்சத்திற்கு அறிமுகம்
ஜப்பானிய வாகன தயாரிப்பு நிறுவனமான டொயோட்டா தனது சமீபத்திய வாகனமான அர்பன் க்ரூஸர் டெய்சரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
02 Apr 2024
ஹூண்டாய்eN1:பந்தயத் தொடருக்கான IONIQ 5 N மாடலை வெளியிட்டுள்ளது ஹூண்டாய்
தென் கொரிய வாகன தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய், அதன் Ioniq 5 N மாடலுடன் eN1 கிளாஸ் ரேஸிங் தொடரில் பங்கேற்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.
01 Apr 2024
லம்போர்கினி20 வருடத்திற்கு முந்தைய லோகோவை போலவே வடிவமைக்கப்பட்ட லம்போர்கினியின் புதிய லோகோ
புகழ்பெற்ற இத்தாலிய சொகுசு ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பு நிறுவனமான லம்போர்கினி, அதன் சின்னமான சீறி எழும் காளை லோகோவின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பை வெளியிட்டுள்ளது.
31 Mar 2024
ஹோண்டாவெளியானது ஹோண்டா சஹாரா 300 அட்வென்சர்
ஹோண்டா நிறுவனம் சஹாரா 300 என்ற புதிய சாகச மோட்டார்சைக்கிளை பிரேசிலில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மாடல் பிரபலமான XRE 300க்கு பதிலாக உருவாக்கப்பட்டுள்ளது.
30 Mar 2024
டாடா மோட்டார்ஸ்EV சார்ஜிங் நெட்வொர்க்கை விரிவுபடுத்த HPCL உடன் இணைந்தது டாடா மோட்டார்ஸ்
டாடா மோட்டார்ஸின் மின்சார வாகனப் பிரிவான டாடா பாசஞ்சர் எலக்ட்ரிக் மொபிலிட்டி Ltd. (TPEM), இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்(HPCL) உடன் ஒரு மூலோபாய கூட்டணியை உருவாக்கியுள்ளது.
28 Mar 2024
மஹிந்திராஐந்து கதவுகள் கொண்ட மஹிந்திராவின் தார் எஸ்யூவி ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளது
இந்தியாவின் SUV ஸ்பெஷலிஸ்ட் மஹிந்திரா தனது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மாடலான தார் 5-டோரின் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
27 Mar 2024
வாகனம்இந்த சூப்பர் வாகனம், சாலையில் உள்ள பள்ளங்களை தானே சரி செய்யுமாம்!
சாலையில் உள்ள பள்ளங்கள் தானே சரிபார்த்து, ரிப்பேர் செயல் புதிய வாகனம் அறிமுகமாகியுள்ளது. ஆனால் இங்கில்லை, இங்கிலாந்தில்!
26 Mar 2024
மாருதிமின்சார வாகனங்களை அறிமுகப்படுத்த கை கோர்க்கிறது மாருதி சுஸுகி-டொயோட்டா நிறுவனங்கள்
மாருதி சுஸுகி மற்றும் டொயோட்டா இணைந்து YMC என்ற பெயரில் அனைத்து மின்சார பல்நோக்கு வாகனங்களையும்(MPV) அறிமுகப்படுத்த உள்ளன.
25 Mar 2024
செடான்இந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகமாகவிருக்கும் செடான் வகைகள்
சமீபத்திய சரிவு இருந்தபோதிலும், இந்தியாவில் செடான் துறை மறுமலர்ச்சிக்கு தயாராக உள்ளது.
24 Mar 2024
ஹோண்டாவெறும் 6 மாதங்களில் 30,000 யூனிட் விற்பனையாகி ஹோண்டா எலிவேட் சாதனை
வெறும் 6 மாதங்களில் 30,000 யூனிட் ஹோண்டா எலிவேட் கார்களை விற்பனை செய்து ஹோண்டா நிறுவனம் சாதனை படைத்துள்ளது.
23 Mar 2024
மாருதிபலேனோ, வேகன்ஆர் ஆகிய மாடல்களை சேர்ந்த 16,000 கார்களை திரும்ப பெற அழைப்பு விடுத்தது மாருதி சுஸுகி
இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி, அதன் பலேனோ மற்றும் வேகன்ஆர் மாடல்களின் 16,041 யூனிட்களை திரும்பப் பெற உள்ளதாக அறிவித்துள்ளது.
22 Mar 2024
ஃபோக்ஸ்வேகன்ஐடி.4 உடன் விரைவில் இந்திய EV சந்தையில் நுழைகிறது ஃபோக்ஸ்வேகன்
ஃபோக்ஸ்வேகனின் புதிய அறிமுகமான ஆல்-எலக்ட்ரிக் மாடலான ID.4, 2024 ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
21 Mar 2024
ஃபோக்ஸ்வேகன்ஃபோக்ஸ்வேகனின் புதிய டைகன் ஜிடி பிளஸ் ஸ்போர்ட் மற்றும் ஜிடி லைன் மாடல்கள் சந்தையில் அறிமுகம்
ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவில் டைகன் எஸ்யூவியின் புதிய ஜிடி-பிளஸ் ஸ்போர்ட் மற்றும் ஜிடி லைன் பதிப்புகளை வெளியிட்டுள்ளது.
20 Mar 2024
மாருதிவிரைவில் அறிமுகமாக உள்ளது சுஸுகியின் பறக்கும் கார்
ஜப்பானிய வாகனத் தயாரிப்பு நிறுவனமான சுஸுகியும் விமானப் போக்குவரத்து நிபுணரான ஸ்கைடிரைவ் Inc நிறுவனமும் இணைந்து, பறக்கும் காரின் உற்பத்தியைத் தொடங்க உள்ளன.
19 Mar 2024
ஆடிவெளியானது 2025 ஆடி Q6 இ-ட்ரான் EV
ஜெர்மன் ஆட்டோமேக்கரான ஆடி, Q6 e-tron என்ற SUVயை உலக சந்தைகளில் வெளியிட்டுள்ளது.
18 Mar 2024
ஃபோக்ஸ்வேகன்ஐடி.3 GTX மாடலை அறிமுகப்படுத்தியது வோக்ஸ்வேகன்
உலகின் இரண்டாவது பெரிய வாகனத் தயாரிப்பாளரான வோக்ஸ்வேகன், அதன் முதல் முழு மின்சார ஹாட் ஹட்ச் மாடலான ஐடி.3 GTXஐ உலக சந்தைகளுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
17 Mar 2024
மாருதிபிப்ரவரி 2024 செடான் விற்பனையில் முதலிடத்தை பிடித்தது மாருதி சுஸுகி டிசையர்
செடான் விற்பனையில் சரிவு இருந்தபோதிலும், மாருதி சுஸுகியின் டிசையர் பிப்ரவரி 2024இல் அதிகமாக விற்பனையாகி செடான் விற்பனையில் முதலிடத்தை பிடித்துள்ளது.
16 Mar 2024
எஸ்யூவிகாம்பாக்ட் ரேங்லர் எஸ்யூவியை இந்தியாவில் அறிமுகப்படுத்த இருக்கிறது ஜீப்
பிரபலமான மஹிந்திரா தார்க்கு போட்டியாக புதிய காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது ஜீப் நிறுவனம்.
15 Mar 2024
மாருதிபாகிஸ்தானின் வாகன சந்தையை மிஞ்சிய, இந்தியாவின் மாருதி வேகன்ஆர் விற்பனை
பிப்ரவரி 2024இல், இந்தியாவின் வாகன சந்தை விற்பனையில் குறிப்பிடத்தக்க எழுச்சியைக் கண்டது.
14 Mar 2024
ஹோண்டாஅனைத்து கார்களுக்கும் இரண்டாவது முறை விலை உயர்வை அறிவித்துள்ளது ஹோண்டா
ஹோண்டா நிறுவனம், ஏப்ரல் மாதம் முதல் அதன் முழு வரம்பிலும் விலைகளை உயர்த்துவதற்கான திட்டங்களை வெளிப்படுத்தியுள்ளது.
13 Mar 2024
ஓலா'ராஹி' இ-ரிக்ஷாவை இந்த மாதம் அறிமுகப்படுத்த உள்ளது ஓலா எலக்ட்ரிக் நிறுவனம்
பெங்களூரை தளமாகக் கொண்ட EV தயாரிப்பாளரான ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் 'ராஹி' எனப்படும் புதிய மின்சார ரிக்ஷாவை வெளியிடத் தயாராகி வருகிறது.
12 Mar 2024
போர்ஷேபோர்ஷே டெய்கன் டர்போ ஜிடியை பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை
போர்ஷே தனது சக்திவாய்ந்த மாடலான 2025 டெய்கன் டர்போ ஜிடியை வெளியிட்டுள்ளது.
11 Mar 2024
ஹூண்டாய்ரூ.4 லட்சம் வரை தள்ளுபடியுடன் கிடைக்கும் ஹூண்டாய் கார்கள்
நிதியாண்டு முடிவடைய உள்ள நிலையில், ஹூண்டாய் பல்வேறு மாடல்களில் கவர்ச்சிகரமான தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை அறிவித்துள்ளது. ரூ.10,000 முதல் ரூ.4 லட்சம் வரை தள்ளுபடி செய்யப்படுகின்றன.
10 Mar 2024
ஹூண்டாய்நாளை அறிமுகமாகிறது ஹூண்டாய் CRETA N லைன்
ஹூண்டாய், மார்ச் 11 ஆம் தேதி CRETA N லைனை அறிமுகப்படுத்த உள்ளது.
09 Mar 2024
கர்நாடகாகாரைக் கழுவினால் ரூ.5,000 அபராதம்: கர்நாடக அரசின் புதிய உத்தரவு
தற்போது நிலவும் தண்ணீர் பிரச்சனையை சமாளிப்பதற்காக, குடிநீரில் காரை கழுவினால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்று கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
08 Mar 2024
ஃபார்முலா ஒன்இந்தியன் ஆயில் ஃபார்முலா ஒன் எரிபொருள் தயாரிப்பில் இறங்குகிறது
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்(IOCL), ஃபார்முலா ஒன் ரேஸ் கார்களுக்கான எரிபொருளை தயாரிக்கும் திட்டத்தை வெளியிட்டுள்ளது.
07 Mar 2024
கார்அதிக தொடுதிரைகள் கொண்ட கார்களுக்கான பாதுகாப்பு மதிப்பீடுகளை குறைக்க யூரோ-என்சிஏபி முடிவு
2026ஆம் ஆண்டளவில், யூரோ NCAP அல்லது ஐரோப்பிய புதிய கார் மதிப்பீட்டுத் திட்டம், அதிகப்படியான தொடுதிரை பயன்படுத்தும் கார்களுக்கான மதிப்பெண்களைக் குறைக்கும் புதிய வழிகாட்டுதல்களைச் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.
06 Mar 2024
எலக்ட்ரிக் வாகனங்கள்'பெட்ரோல், டீசல் கார்களை விட மின்சார வாகனங்கள் அதிக மாசுவை வெளியிடும்': புதிய ஆய்வில் கூறுவது உண்மையா?
காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்திருப்பதால், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாகனங்களை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
05 Mar 2024
ஹூண்டாய்ரூ.10 லட்சத்திற்கு அறிமுகமானது ஹூண்டாய் வென்யூ எக்ஸிகியூட்டிவ் டர்போ
ஹூண்டாய் இந்தியாவில் வென்யூ எஸ்யூவியின் புதிய மாறுபாட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.
04 Mar 2024
டொயோட்டாஅடுத்த ஆண்டு இந்தியாவில் EVயை அறிமுகப்படுத்த இருக்கிறது டொயோட்டா
டொயோட்டா தனது முதல் எலக்ட்ரிக் காரை 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் அறிமுகப்படுத்தும் என்று ஆட்டோகார் இந்தியா தெரிவித்துள்ளது.
03 Mar 2024
ஆட்டோமொபைல்அதிகமான தேவை காரணமாக கடந்த மாதம் ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்ட அதிரடி வளர்ச்சி
அதிகமான தேவை காரணமாக இந்தியாவின் வாகன சந்தை பிப்ரவரி 2024 இல் அதிகமான வளர்ச்சியைக் கண்டது.