ஆட்டோ செய்தி

ஆட்டோமொபைல் துறையைப் பற்றிய அனைத்தையும் வெளிப்படுத்துகிறது - வாகன வெளியீடுகள், அவற்றின் விலைகள் புதிய விதிகள் வரை.

பிப்ரவரியில் மட்டும் 35,000 முன்பதிவுகள்: ஓலா எலக்ட்ரிக் சாதனை 

பிப்ரவரி 2024இல் மட்டும் 35,000 முன்பதிவுகளை எட்டி ஓலா எலக்ட்ரிக் மாதாந்திர பதிவுகளில் ஒரு பெரிய எழுச்சியை கண்டுள்ளது.

அதிகமான கார்களை மொத்த விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது டொயோட்டா 

உலகின் இரண்டாவது பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டா, இந்த பிப்ரவரியில் இந்தியாவில் மட்டும் விற்ற கார்களின் எண்ணிக்கை 61% அதிகரித்துள்ளது.

29 Feb 2024

எஸ்யூவி

ஃபெராரியின் முதல் எஸ்யூவி இந்தியாவில் அதிகாரபூர்வமாக வெளியானது

புரோசாங்யூ- ஃபெராரியின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முதல் SUV மாடலானது, ரூ.10.5 கோடி(எக்ஸ்ஷோரூம்) ஆரம்ப விலையுடன் அதிகாரப்பூர்வமாக இந்தியாவிற்கு வந்துள்ளது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மஹிந்திரா தார் எர்த் பதிப்பு ரூ. 15.4 லட்சத்திற்கு அறிமுகம்

மஹிந்திரா தனது 3-டோர் தார் சிறப்பு பதிப்பை வெளியிட்டுள்ளது. இது தார் எர்த் எடிஷன் என பெயரிடப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டின் சிறந்த காராக முடிசூட்டப்பட்டது ரெனால்ட் சீனிக் E-டெக் EV

ரெனால்ட்டின் சீனிக் இ-டெக் எலக்ட்ரிக் எஸ்யூவி 2024 ஆம் ஆண்டின் சிறந்த கார் என்ற பட்டத்தை வென்றுள்ளது.

26 Feb 2024

ஸ்கோடா

ஸ்கோடா நிறுவனத்தின் ENYAQ iV எலக்ட்ரிக் எஸ்யூவி நாளை அறிமுகம்

ஸ்கோடா நிறுவனம் தனது முதல் எலக்ட்ரிக் காரான ENYAQ iV எலக்ட்ரிக் எஸ்யூவியை நாளை (பிப்ரவரி 27) இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது.

பெட்ரோல் மூலம் இயங்கும் N லைன் மாடல்களை விரைவில் நிறுத்த உள்ளது ஹூண்டாய் 

உள் எரிப்பு இயந்திரத்தால்(ICE) இயங்கும் N லைன் மாடல்களின் உற்பத்தியை நிறுத்த உள்ளது ஹூண்டாய் நிறுவனம்.

 6,500 யூனிட்களை எட்டியது ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450யின் விற்பனை 

நவம்பர் 2023 இல் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, ராயல் என்ஃபீல்டு இந்தியாவில் கிட்டத்தட்ட 6,500 யூனிட் ஹிமாலயன் 450 மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்துள்ளது என்று தலைமை நிர்வாக அதிகாரி பி கோவிந்தராஜன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் சுமார் 270 லேண்ட் குரூஸர்-300 மாடல் கார்களை திரும்பப் பெறுகிறது டொயோட்டா 

ஜப்பானிய ஆட்டோமோட்டிவ் நிறுவனமான டொயோட்டா, இந்தியாவில் அதன் முதன்மை எஸ்யூவி மாடலான லேண்ட் குரூஸர் 300-ன் 269 யூனிட்களை தானாக முன்வந்து திரும்ப பெற்றுள்ளது.

21 Feb 2024

கவாஸாகி

இந்தியாவில் அறிமுகமானது 2024 கவாஸாகி Z900 மோட்டார் பைக் 

கவாஸாகி நிறுவனம் 2024 Z900 மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ரூ. 9.29 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்), இது ரூ. முந்தைய மாடலை விட 9,000 அதிகம்..

புழக்கத்தில் இருக்கும் 12,000 வாகனங்களுக்கு மெர்சிடிஸ்-பென்ஸ் எச்சரிக்கை 

தீ பிடிக்கும் அபாயம் இருப்பதால், CLS, E-Class மற்றும் AMG GT 4-டோர் மாடல்கள் உட்பட சுமார் 12,191 வாகனங்களை மெர்சிடிஸ்-பென்ஸ் அமெரிக்காவில் இருந்து திரும்பப் பெற இருக்கிறது.

19 Feb 2024

கவாஸாகி

இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் கவாஸாகி நிஞ்ஜா 500இன் டீசர் வெளியீடு 

இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் கவாஸாகி நிஞ்ஜா 500இன் ஸ்னீக் பீக்கை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளது கவாஸாகி நிறுவனம்.

18 Feb 2024

மாருதி

மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸின் கவர்ச்சிகரமான பிப்ரவரி தள்ளுபடிகள் 

இந்த பிப்ரவரியில், தேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுஸுகி டீலர்ஷிப்கள் ARENA மற்றும் NEXA மாடல்களுக்கு கணிசமான தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

17 Feb 2024

பஜாஜ்

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் 2024 பல்சர் NS200, NS160யை வெளியிட்டது பஜாஜ் ஆட்டோ 

இந்திய சந்தையில் புதிய தலைமுறை 2024 பல்சர் NS200 மற்றும் NS160 மாடல்களை வெளியிட்டுள்ளது பஜாஜ் ஆட்டோ.

15 Feb 2024

மாருதி

மாருதி சுஸுகி இந்தியாவில் பறக்கும் கார்களை தயாரிக்க உள்ளது

மாருதி சுஸுகி தனது ஜப்பானிய தாய் நிறுவனமான சுஸுகியுடன் இணைந்து இந்தியாவில் பறக்கும் கார்களை தயாரிக்கவுள்ளது.

14 Feb 2024

டெஸ்லா

செல்ப் டிரைவிங் அம்சத்ததால் உயிரிழந்த டெஸ்லா ஊழியர் 

2022 ஆம் ஆண்டில், டெஸ்லா ஊழியரும் எலோன் மஸ்க் ரசிகருமான ஹான்ஸ் வான் ஓஹைன், அவரது மாடல் 3 கார் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்ததில் பரிதாபமாக உயிரிழ்ந்தார்.

இந்தியாவில் நெக்ஸான் EV, டியாகோ EVயின் விலையை குறைத்தது டாடா மோட்டார்ஸ்

இந்தியாவில் அதன் நெக்ஸான் EV மற்றும் டியாகோ EV மாடல்களின் விலையை டாடா மோட்டார்ஸ் குறைத்துள்ளது.

பெங்களூரில் சோதனையில் உள்ள ஜப்பானிய போக்குவரத்து சிக்னல் தொழில்நுட்பம்

பெங்களூரில் உள்ள கென்சிங்டன் சாலை மற்றும் மர்பி சாலை சந்திப்பில் ஜப்பானின் MODERATO தொழில்நுட்பத்தால் ஈர்க்கப்பட்ட போக்குவரத்து சிக்னல் அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

11 Feb 2024

இந்தியா

விரைவில் இந்தியாவில் ஜிபிஎஸ் அடிப்படையிலான டோல் அறிமுகம்; இதுபற்றி மேலும் சில தகவல்கள்

இந்தியாவில் விரைவில் ஜிபிஎஸ் அடிப்படையிலான டோல் சேகரிப்பைத் தொடங்க உள்ளது. GPS-அடிப்படையிலான மின்னணு கட்டண வசூல் அமைப்பு, ஒரு தானியங்கி எண் தகடு அங்கீகாரம் (ANPR) முறையைப் பயன்படுத்தும்.

10 Feb 2024

கவாஸாகி

ஏப்ரல் மாதத்திற்குள் இந்தியாவில் வெளியாக இருக்கிறது கவாஸாகி நிஞ்ஜா 500

ஐரோப்பிய சந்தைகளில் நிஞ்ஜா 500ஐ வெற்றிகரமாக அறிமுகப்படுத்திய கவாஸாகி நிறுவனம், ஏப்ரல் மாதத்திற்குள் இந்தியாவில் அந்த பைக்கை அறிமுகப்படுத்த உள்ளது.

09 Feb 2024

மாருதி

மாருதி சுசுகி எர்டிகா இந்தியாவில் 10 லட்சம் விற்பனை மைல்கல்லை எட்டியுள்ளது

மாருதி சுஸுகி, எர்டிகா விற்பனையில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது.

இந்த மாதம் Tata Nexon EV காருக்கு ரூ.1 லட்சம் வரை தள்ளுபடி

இந்த மாதம் டாடா மோட்டார்ஸ், அதன் புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட Nexon EV காருக்கு ரூ.1 லட்சம் வரை தள்ளுபடி வழங்குகிறது.

07 Feb 2024

ஸ்கோடா

பிப்ரவரி 14ஆம் தேதி அறிமுகமாகிறது ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட ஸ்கோடா ஆக்டேவியா

ஸ்கோடா நிறுவனம், பிப்ரவரி 14 ஆம் தேதி புதுப்பிக்கப்பட்ட ஆக்டேவியாவை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.

06 Feb 2024

ஹோண்டா

ஏர்பேக் கோளாறு: 750,000 கார்களை திரும்பப் பெற இருக்கிறது ஹோண்டா 

ஏர்பேக் கோளாறு காரணமாக, அமெரிக்காவில் புழக்கத்தில் இருக்கும் 750,000 வாகனங்களை ஹோண்டா திரும்பப் பெற இருக்கிறது என்று தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம் தெரிவித்துள்ளது.

05 Feb 2024

மாருதி

இந்த பிப்ரவரியில் மாருதி சுஸுகி நெக்ஸா கார்களுக்கு பெரும் தள்ளுபடி அறிவிப்பு

இந்த பிப்ரவரியில், இந்தோ-ஜப்பானிய வாகன தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி, அதன் பிரபலமான ஹேட்ச்பேக், செடான் மற்றும் SUV மாடல்களில் கவர்ச்சிகரமான தள்ளுபடியை வழங்குகிறது.

04 Feb 2024

மாருதி

இந்தியாவில் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸின் விலை உயர்ந்தது

இந்தியாவின் மிகவும் பிரபலமான வாகன தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி, இந்தியாவில் அதன் ஃப்ரான்க்ஸ் மிட்-சைஸ் எஸ்யூவியின் விலையை மாற்றியுள்ளது.

03 Feb 2024

இந்தியா

இந்தியாவில் காட்சிப்படுத்தப்பட்டது மாருதி சுஸுகியின் முதல் மின்சார கார் 

புது டெல்லியில் நடந்து வரும் 2024 பாரத் மொபிலிட்டி குளோபல் ஷோவில், மாருதி சுஸுகி தனது முதல் எலக்ட்ரிக் எஸ்யூவியான eVX-ஐ காட்சிப்படுத்தியுள்ளது.

வோக்ஸ்வேகன் இந்தியாவின் முதல் EV விரைவில் வெளியாகும் என தகவல்

இந்த தசாப்தத்தின் பிற்பகுதியில், மலிவு விலையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மின்சார வாகனத்தை(EV) அறிமுகப்படுத்தும் திட்டத்தில் வோக்ஸ்வாகன் இந்தியா உள்ளது.

'மின்சார வாகன சந்தை 20% வளர்ச்சியடையும் வரை அரசாங்கத்தின் உதவி தேவை': டாடா மோட்டார்ஸ் 

மின்சார வாகனத் தொழில்(EV) குறைந்தபட்ச வரம்பை அடையும் வரை மானியங்கள் அல்லது ஊக்கத்தொகைகள் மூலம் அரசாங்கம் உதவ வேண்டும் என்று டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கேட்டு கொண்டுள்ளது.

முழுமையற்ற KYC கொண்ட FASTagகள் ஜனவரி 31, 2024க்கு பிறகு செயலிழக்கும்: NHAI 

மத்திய அரசுக்குச் சொந்தமான NHAI, முழுமையற்ற KYC கொண்ட FASTagகள் ஜனவரி 31, 2024க்குப் பிறகு வங்கிகளால் செயலிழக்கச் செய்யப்படும் என்று அறிவித்துள்ளது.

ஏர்பேக்குகள் வெடித்து சிதற வாய்ப்பு: புழக்கத்தில் இருக்கும் 50,000 கார்களை ஓட்ட வேண்டாம் என்று டொயோட்டா வேண்டுகோள் 

விற்பனையாகி புழக்கத்தில் இருந்த 50,000 கார்களை ஓட்ட வேண்டாம் என்று அந்த வாகன உரிமையாளர்களிடம் டொயோட்டா வலியுறுத்தியுள்ளது.

ஹூண்டாய் i20க்கான காத்திருப்பு காலம் 3 மாதங்கள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

நீங்கள் ஹூண்டாய் நிறுவனத்தின் பிரீமியம் ஹேட்ச்பேக், i20 ஐ இந்த ஜனவரியில் வாங்க திட்டமிட்டால், மூன்று மாதங்கள் வரை காத்திருக்க தயாராக இருங்கள்.

டாடா அல்ட்ரோஸ் EV இந்தியாவில் அடுத்த ஆண்டு அறிமுகம் 

Acti.EV கட்டமைப்பை கொண்ட டாடா அல்ட்ரோஸ் EV இந்தியாவில் அடுத்த ஆண்டு அறிமுகமாகவுள்ளது.

27 Jan 2024

பட்ஜெட்

இடைக்கால பட்ஜெட் 2024இல் ஆட்டோமொபைல் துறைக்கு என்னென்ன அறிவிப்புகள் வெளியாகும்?

இடைக்கால பட்ஜெட்டுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஆட்டோமொபைல் தொழில் துறையினர் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது பல்வேறு எதிர்பார்ப்புகளை வைத்துள்ளனர்.

இந்திய ராணுவ வீரர்கள் பயன்படுத்தும் பைக்குகள் எவை?

நாளை இந்திய குடியரசுதின விழா கொண்டாடப்பட உள்ளது.

24 Jan 2024

ஆப்பிள்

ஆப்பிள் கார் 2028 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட உள்ளது

ஆப்பிளின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட "ஆப்பிள் கார்" திட்டமானது, டெஸ்லாவை போலவே முழுமையான மின்சார வாகனத்திற்கு (EV) மாறியுள்ளது.

23 Jan 2024

ஹீரோ

95,000 ரூபாய்க்கு இந்தியாவில் அறிமுகமானது ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R மோட்டார் பைக்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், எக்ஸ்ட்ரீம் 125R என்ற புதிய மோட்டார் பைக்கை 'ஹீரோ வேர்ல்ட் 2024' இல் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் பஞ்ச் EVயின் டெலிவரிகளை தொடங்கியது டாடா மோட்டார்ஸ் 

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டாடா பஞ்ச் EVயின் டெலிவரிகளை டாடா மோட்டார்ஸ் இந்தியாவில் தொடங்கியுள்ளது.

4 புதிய SUV மாடல்களை களமிறக்க இருக்கும் ஹூண்டாய்

புதுப்பிக்கப்பட்ட CRETA அறிமுகப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, 2024 ஆம் ஆண்டில் இந்திய சந்தையில் நான்கு புதிய SUVகளை அறிமுகப்படுத்த ஹூண்டாய் தயாராகி வருகிறது.

இந்தியாவில் வெளியாகவுள்ள ரோல்ஸ் ராய்ஸின் முதல் EVயின் விலை ரூ. 7.5 கோடி என நிர்ணயம்

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தனது முதல் முழு மின்சார வாகனமான ஸ்பெக்டரை, இந்தியாவில் ரூ. 7.5 கோடி (எக்ஸ்-ஷோரூம்) விலைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.