ஆட்டோ செய்தி

ஆட்டோமொபைல் துறையைப் பற்றிய அனைத்தையும் வெளிப்படுத்துகிறது - வாகன வெளியீடுகள், அவற்றின் விலைகள் புதிய விதிகள் வரை.

18 Jan 2024

கார்

செல்ஃப் ட்ரைவிங் கார் மட்டுமல்ல, இப்போது ரிமோட் கண்ட்ரோல் கார்-உம் வாடகைக்கு எடுக்கலாம்

ஜெர்மன் ஸ்டார்ட்-அப் வே உலகின் முதல் ரிமோட் டிரைவிங் வாடகை கார் சேவையை, லாஸ் வேகாஸில் தொடங்கியுள்ளது.

17 Jan 2024

டாடா

ரூ.11 லட்சத்துக்கு இந்தியாவில் வெளியானது டாடா பஞ்ச் EV

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டாடா பஞ்ச் EVஐ ரூ.11 லட்சத்துக்கு(எக்ஸ்-ஷோரூம்) இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது டாடா மோட்டார்ஸ் நிறுவனம்.

குளிர்காலத்தில் எளிதாக வாகனம் ஓட்ட, டிரைவிங் டிப்ஸ்- பகுதி 4

குளிர்காலம் நாட்டின் பல ஊர்களில் தீவிரமாக உள்ளது. குளிர்காலத்தின் மிகவும் முக்கியமான ஒன்று பனிமூட்டம்.

குளிர்காலத்தில் எளிதாக வாகனம் ஓட்ட, டிரைவிங் டிப்ஸ்- பகுதி 3

குளிர்காலம் நாட்டின் பல ஊர்களில் தீவிரமாக உள்ளது. குளிர்காலத்தின் மிகவும் முக்கியமான ஒன்று பனிமூட்டம்.

14 Jan 2024

வாகனம்

குளிர்காலத்தில் எளிதாக வாகனம் ஓட்ட, டிரைவிங் டிப்ஸ்- பகுதி 2

குளிர்காலம் நாட்டின் பல ஊர்களில் தீவிரமாக உள்ளது. குளிர்காலத்தின் மிகவும் முக்கியமான ஒன்று பனிமூட்டம்.

குளிர்காலத்தில் எளிதாக வாகனம் ஓட்ட, டிரைவிங் டிப்ஸ்- பகுதி 1

குளிர்காலம் நாட்டின் பல ஊர்களில் தீவிரமாக உள்ளது. குளிர்காலத்தின் மிகவும் முக்கியமான ஒன்று பனிமூட்டம். வாகனஓட்டிகளுக்கு மிகவும் சோதனையான விஷயம் இந்த பனிமூட்டம் தான்.

12 Jan 2024

வாகனம்

ரூ.5.9 கோடி விலைக்கு இந்தியாவில் வெளியானது மெக்லாரன் 750S

புகழ்பெற்ற பிரிட்டிஷ் சூப்பர் கார் தயாரிப்பாளரான மெக்லாரன், அதன் மிக சக்திவாய்ந்த மாடலான 750Sஐ இந்தியாவில் ரூ. 5.91 கோடிக்கு(எக்ஸ்-ஷோரூம்) வெளியிட்டுள்ளது.

வெளியானது 2024 மஹிந்திரா XUV400 ப்ரோ எலக்ட்ரிக் கார் 

இந்தியாவில் புதிய XUV400 ப்ரோவை வெளியிட்டுள்ளது மஹிந்திரா நிறுவனம். இதன் அறிமுக விலை ரூ. 15.49 லட்சமாகும்(எக்ஸ்-ஷோரூம்).

10 Jan 2024

ஹோண்டா

'ஹோண்டா ஜீரோ': ஹோண்டா நிறுவனத்தின் புதிய உலகளாவிய EV சீரிஸ் அறிமுகம் 

ஹோண்டா தனது உலகளாவிய மின்சார வாகன(EV) சீரிஸான ஹோண்டா ஜீரோவை அறிமுகப்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் 26,180 கோடி ரூபாயை முதலீடு செய்ய இருக்கும் ஹூண்டாய் நிறுவனம் 

ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம், 2032-ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தில் ரூ.6,180 கோடியை கூடுதலாக முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. அதன் மூலம் தமிழகத்தில் இதுவரை ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் முதலீடு செய்த தொகை ரூ.26,180 கோடியாக உயரும்.

2023ஆம் ஆண்டில் வாகன சில்லறை விற்பனை 11% உயர்வு

வாகன சில்லறை விற்பனை கடந்த ஆண்டு 11% உயர்ந்து 2.39 கோடி யூனிட்டுகளாக வாளர்ச்சியடைந்துள்ளது.

07 Jan 2024

பஜாஜ்

'சேடக்' எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் 2024 பதிப்பை இந்தியாவில் வெளியிட்டது பஜாஜ்

பஜாஜ் ஆட்டோ தனது ஒரே எலக்ட்ரிக் ஸ்கூட்டரான சேடக்கின் 2024 பதிப்பை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் வெளியானது ஏதர் எனர்ஜி நிறுவனத்தின் '450 அபெக்ஸ்' எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

ஏதர் எனர்ஜி நிறுவனம் '450 அபெக்ஸ்' எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

டொயோட்டா இன்னோவா கார்களின் விலை கடுமையாக உயர்வு

ஜப்பானிய வாகன நிறுவனமான டொயோட்டா, அதன் மிகவும் பிரபலமான ஏழு இருக்கைகள் கொண்ட எம்பிவி மாடலான இன்னோவா கிரிஸ்டாவின் விலையை இந்தியாவில் ரூ.25,000 அதிகரித்துள்ளது.

டிசம்பர் மாதத்தில் கிடுகிடுவென உயர்ந்தது மஹிந்திரா எஸ்யூவி விற்பனை

2022 டிசம்பரில் 28,445 ஆக இருந்த மஹிந்திரா நிறுவனத்தின் பயணியர் வாகன விற்பனை 2023 டிசம்பரில் 35,174 யூனிட்களாக அதிகரித்துள்ளது.

01 Jan 2024

ஹோண்டா

2024-ல் இந்தியாவில் ஹோண்டாவின் பைக் லைன்அப்

ஜப்பானைச் சேர்ந்த பைக் தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா, இந்தாண்டு இந்தியாவில் பல்வேறு புதிய மற்றும் அப்டேட் செய்யப்பட்ட பைக்குகளை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது. 2024-ல் ஹோண்டாவின் லைன்அப்பில் உள்ள பைக்குகள் என்னென்ன? பார்க்கலாம்.

01 Jan 2024

கார்

ரூ.10 லட்சத்திற்குள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் சிறந்த கார் மாடல்கள்

இந்தியாவில் சமீபமாக ரூ.10 லட்சம் விலைக்குள்ளான புதிய கார்களின் அறிமுகங்கள் அதிகரித்திருக்கின்றன. இந்தப் புத்தாண்டை ஒட்டி ரூ.10 லட்சத்திற்குள் புதிய காரை விரும்புகிறீர்களா? சந்தையில் அதற்கு என்னென்ன தேர்வுகள் இருக்கிறதென பார்க்கலாம்.

இந்தியாவில் இந்த ஆண்டு ரூ.5 லட்சம் விலைக்குள் வெளியாகவிருக்கும் புதிய பைக் மாடல்கள் 

இந்தாண்டு (2024), இந்தியாவில் ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சத்திற்கு இடையிலான பல்வேறு புதிய ப்ரீமியம் பைக்குகளை ஆட்டோமொபைல் நிறுவனங்கள் வெளியிடவிருக்கின்றன. அப்படி எந்தெந்த நிறுவனங்கள் இந்த தொடக்கநிலை ப்ரீமியம் பிரிவில் புதிய பைக்குகளை வெளியிடுகின்றன? பார்க்கலாம்.

31 Dec 2023

பஜாஜ்

ஜனவரி 9-ல் அறிமுகமாகிறது புதிய பஜாஜ் சேட்டக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ப்ரீமியம் வேரியன்ட்

2024ம் ஆண்டிற்கான அப்டேட் செய்யப்பட்ட சேட்டக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஜனவரி மாதம் பஜாஜ் நிறுவனம் அறிமுகப்படுத்தவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

31 Dec 2023

கார்

2023-ல் இந்தியாவில் வெளியான சிறந்த ஹைபிரிட் கார்கள்

2023ம் ஆண்டில் பல்வேறு புதிய எரிபொருள் மற்றும் எலெக்ட்ரிக் கார்களுடன், இரண்டுக்கும் இடைப்பட்ட ஹைபிரிட் கார்களின் வரவும் சற்று அதிகமாகவே இருந்தது. இந்தாண்டு வெளியான ஹைபிரிட் கார்களுள் சிறப்பான ஐந்து கார்கள் இங்கே.

2024-ல் இந்தியாவில் வெளியாகவிருக்கும் BMW மற்றும் மினி கார்கள்

2024-ல் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் நான்கு புதிய கார்களை வெளியிடும் திட்டத்தைக் கொண்டிருக்கின்றன சொகுசு கார் தயாரிப்பு நிறுவனங்களான பிஎம்டபிள்யூவும், மினியும்.

2024-ல் இந்தியாவில் வெளியாகவிருக்கும் எலெக்ட்ரிக் பைக் மற்றும் ஸ்கூட்டர்கள்

2023-ல் புதிய எலெக்ட்ரிக் பைக் மற்றும் ஸ்கூட்டர்களின் அறிமுகங்களைத் தொடர்ந்து, 2024ம் ஆண்டிலும் பல்வேறு நிறுவனங்கள் புதிய எலெக்ட்ரிக் பைக் மற்றும் ஸ்கூட்டர்களின் வெளியீட்டிற்குத் தயாராகி வருகின்றன.

31 Dec 2023

கார்

2023-ல் அறிமுகமான டாப் 5 கான்செப்ட் கார்கள்

இந்த 2023ல் உலகளாவிய கார் தயாரிப்பு நிறுவனங்கள், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் கார்கள் மட்டுமின்றி, புதிய கவனிக்கத்தக்க கான்செப்ட் கார்கள் சிலவற்றையும் அறிமுகப்படுத்தியிருக்கின்றன.

இந்தியாவில் அடுத்த 2 ஆண்டுகளில் 7 புதிய கார்களை அறிமுகப்படுத்தத் திட்டமிடும் எம்ஜி மோட்டார்

அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் 7 புதிய கார் மாடல்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம்.

31 Dec 2023

மாருதி

காஸ்மெடிக் அப்டேட்களுடன் புதிய கான்செப்ட் ஸ்விப்ட் மாடலை அறிமுகப்படுத்தவிருக்கும் மாருதி சுஸூகி

2024 ஜனவரி 2ம் வாரத்தில் 'டோக்கியோ ஆட்டோ சலான்' ஆட்டோமொபைல் நிகழ்வு ஒன்று நடைபெறவிருக்கிறது. இந்த நிகழ்வில் புதிய 2024 ஸ்விப்ட் மாடலின் கான்செப்ட் வெர்ஷன் அறிமுகப்படுத்தவிருக்கிறது மாருதி சுஸூகி.

30 Dec 2023

கேடிஎம்

2024-ல் இந்தியாவில் வெளியாகவிருக்கும் கேடிஎம் மற்றும் ஹஸ்க்வர்னா பைக்குகள்

இந்த 2023ம் ஆண்டு புதிய 390 டியூக் மற்றும் 250 டியூக் ஆகிய ப்ரீமியம் பைக் மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருந்தது கேடிஎம். ஆனால், 2023ல் சொல்லிக் கொள்ளும் வகையிலான புதிய அறிமுகங்கள் எதுவும் ஹஸ்க்வர்னாவிடமிருந்து இல்லை.

2024-ல் இந்தியாவில் வெளியாகவிருக்கும் புதிய சிட்ரன் கார் மாடல்கள் 

2024-ல் இந்தியாவில் இரண்டு புதிய கார்களை அறிமுகப்படுத்துவதன் மூலம், தங்களுடைய இந்திய கார் விற்பனை லைன்அப்பை விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டிருக்கிறது பிரான்ஸைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான சிட்ரன்.

தீபிகா படுகோனை பிராண்டு அம்பாஸிடராக அறிவித்த ஹூண்டாய் இந்தியா நிறுவனம் 

தங்கள் நிறுவனத்தின் புதிய மற்றும் கூடுதல் பிராண்டு அம்பாஸிடராக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனை நியமித்திருக்கிறது ஹூண்டாய் இந்தியா நிறுவனம்.

ஹூண்டாய் இந்தியா நிறுவனத்தின் புதிய பிராண்ட் தூதராக தீபிகா படுகோன் ஒப்பந்தம்

ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் (HMIL) தனது பிராண்ட் தூதராக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனை ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்தியாவில் 2023-ல் வெளியான 500சிசிக்கு உட்பட்ட பைக்குகள்

இந்தியாவில் இந்த 2023ம் ஆண்டு பல்வேறு புதிய பைக்குகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அவற்றில் 500சிசிக்கு உட்பட்ட இன்ஜின் திறனைக் கொண்டு வெளியான சிறந்த பைக்குகள் அடங்கிய தொகுப்பு இது.

2024 இறுதியில் வெளியாகும் 'டாடா ஹேரியர் EV'

தற்போது இந்தியாவில் விற்பனையில் இருக்கும் தங்களுடைய எரிபொருள் ஹேரியர் எஸ்யூவி மாடலுக்கு இணையான, எலெக்ட்ரிக் மாடல் ஒன்றை அடுத்த ஆண்டு இறுதியில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது டாடா மோட்டார்ஸ் நிறுவனம்.

28 Dec 2023

குஜராத்

குஜராத்தில் முதல் இந்திய தொழிற்சாலையை அமைக்க உள்ளது டெஸ்லா

செய்திகள் படி, ஜனவரி மாதம் நடைபெறும் வைப்ரண்ட் குஜராத் உச்சிமாநாட்டில், தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் கலந்துகொள்வதன் மூலம், டெஸ்லா தனது இந்திய ஆலைக்கான திட்டங்களை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

26 Dec 2023

கார்

ரூ.6 லட்சத்திற்கும் குறைவான விலையில் புது கார் வாங்க முடியுமா? உங்களுக்கான பதில்

செமிகண்டக்டர் பற்றாக்குறை, அதிகரித்து வரும் மூலதன செலவுகள் மற்றும் கடுமையான அரசாங்க விதிமுறைகள், விநியோகச் சங்கிலியில் ஏற்படும் இடையூறுகள் போன்றவற்றால் சமீப காலமாக கார் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது.

இரண்டரை வருடங்களில் 1.5 லட்சம் XUV 700 மாடல்களை விற்று மஹிந்திரா சாதனை

மஹிந்திராவின் முன்னணி எஸ்யூவி மாடலான XUV700, இந்தியாவில் கடந்த 29 மாதங்களுக்குள் 1,50,000 யூனிட்டுகளுக்கு மேல் விற்பனை செய்து ஒரு அபார சாதனை படைத்துள்ளது.

மென்பொருள் சிக்கல்; எலக்ட்ரிக் கார் விற்பனையை நிறுத்திய ஜெனரல் மோட்டார்ஸ்

ஜெனரல் மோட்டார்ஸ் பெரிய மென்பொருள் சிக்கல்கள் காரணமாக அதன் புதிய செவர்லே பிளேசர் எலக்ட்ரிக் கார் விற்பனையை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

2023ஆம் ஆண்டின் டாப் 5 சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்

இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தை 2023இல் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி பெற்றுள்ளது.

புதிய பைக் பெயரை இந்தியாவில் டிரேட்மார்க் செய்த ராயல் என்ஃபீல்டு

இந்தியாவில் தங்களுடைய 350சிசி லைன்அப்பில், கிளாஸிக் 350, புல்லட் 350, ஹன்டர் 350 மற்றும் மீட்டியார் 350 என மிகவும் திறன் வாய்ந்த, வாடிக்கையாளர்களைக் கவரக்கூடிய பல்வேறு பைக்குளை விற்பனை செய்து வருகிறது ராயல் என்ஃபீல்டு.

குருகிராமில் பிரத்தியேக எலெக்ட்ரிக் கார் ஷோரூமைத் தொடங்கிய டாடா மோட்டார்ஸ்

இந்திய ஆட்டோமொபைல் துறையில், எலெக்ட்ரிக் வாகன விற்பனையில் முன்னணியில் இருக்கும் நிறுவனமான டாடா மோட்டார்ஸ், குருகிராமில் புதிய எலெக்ட்ரிக் வாகன ஷோரூம் ஒன்றைத் தொடங்கியிருக்கிறது.

21 Dec 2023

கார்

2024ம் ஆண்டிற்கான ICOTY மற்றும் IMOTY விருதை வென்ற கார் மற்றும் பைக்

ஒவ்வொரு ஆண்டும், இந்தியாவில் அந்த ஆண்டு வெளியான சிறந்த பைக் மற்றும் கார் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம்.

சென்னை தயாரிப்பு தொழிற்சாலை விற்பனை முடிவில் இருந்து பின்வாங்கிய ஃபோர்டு?

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தது, அமெரிக்காவைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு மோட்டார் கம்பெனி.