ஆட்டோ செய்தி
ஆட்டோமொபைல் துறையைப் பற்றிய அனைத்தையும் வெளிப்படுத்துகிறது - வாகன வெளியீடுகள், அவற்றின் விலைகள் புதிய விதிகள் வரை.
19 Nov 2023
எலக்ட்ரிக் கார்அதிக ரேஞ்சுடன் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் டாப் 5 எலெக்ட்ரிக் கார்கள்
இந்தியாவில் கொஞ்சம் கொஞ்சமாக எலெக்ட்ரிக் வாகன விற்பனை சூடுபிடித்து வருகிறது. பல்வேறு முன்னணி வெளிநாட்டு நிறுவனங்களுடன், இந்திய கார் தயாரிப்பு நிறுவனங்களும் முடிந்த அளவிற்கு குறைவான விலையில் எலெக்ட்ரிக் கார்களை வழங்க முயற்சி செய்து வருகின்றன.
19 Nov 2023
ஹோண்டாஜப்பானில் ஹோண்டாவின் புதிய WR-Vயாக அறிமுகமாகும் இந்தியாவில் வெளியான எலிவேட் எஸ்யூவி
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் தங்களுடைய புதிய எஸ்யூவியான 'எலிவேட்'டை (Elevate) வெளியிட்டது ஜப்பானைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா.
19 Nov 2023
ஏத்தர்புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்திய சாலைகளில் சோதனை செய்து வரும் ஏத்தர் எனர்ஜி
புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் ஒன்றை இந்திய சாலைகளில் சோதனை செய்து வருகிறது பெங்களூருவைச் சேர்ந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமான ஏத்தர் எனர்ஜி (Ather Energy). அந்த ஸ்கூட்டாரனது தற்போது ஸ்பை ஷாட்டில் சிக்கியிருக்கிறது.
18 Nov 2023
ராயல் என்ஃபீல்டுவாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையிலான 'விங்மேன்' செயலியை வெளியிட்டிருக்கிறது ராயல் என்ஃபீல்டு
இந்தியாவின் முன்னணி ப்ரீமியம் பைக் தயாரிப்பாளரான ராயல் என்ஃபீல்டு தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கான புதிய கனெக்டிவிட்டி செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
18 Nov 2023
பைக்அக்டோபர் மாதம் அதிகரித்த இரு சக்கர வாகன விற்பனை.. முதலிடத்தில் ஹீரோ
இந்தியாவில் விழாக்காலத்தை முன்னிட்டு கடந்த அக்டோபர் மாதம் இரு சக்கர வாகன விற்பனை உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும் போது நடப்பாண்டு அக்டோபர் மாதம், இரு சக்கர வாகனங்களின் விற்பனை 28.21% உயர்ந்திருக்கிறது.
18 Nov 2023
டிவிஎஸ்ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த நிறுவனத்துடன் இணைந்து ஐரோப்பாவில் கால் பதிக்கும் டிவிஎஸ்
ஐரோப்பிய நாடுகளிலும் தங்களது ஆட்டோமொபைல் வணிகத்தை விஸ்தரிக்கும் பொருட்டு, இந்தியாவைச் சேர்ந்த டிவிஎஸ் பைக் தயாரிப்பு நிறுவனமானது, ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த எமில் ஃபிரே (Emil Frey) நிறுவனத்துடன் கைகோர்த்திருக்கிறது.
18 Nov 2023
மாருதிமாருதி பிரான்க்ஸை அடிப்படையாகக் கொண்ட புதிய கார் மாடல் ஒன்றை அறிமுகப்படுத்தத் திட்டமிடும் டொயோட்டா
இந்தியாவின் மாருதி சுஸூகி பிரெஸ்ஸாவின் ரீபேட்ச் மாடலான தங்களுடைய அர்பன் க்ரூஸர் மாடலின் விற்பனையை நிறுத்திய பிறகு, 4மீ உட்பட்ட கார் பிரிவில் மாருதியின் பிரான்க்ஸ் மாடலை அடிப்படையாகக் கொண்ட புதிய மாடலை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டு வருகிறது டொயோட்டா.
17 Nov 2023
ஹோண்டாராயல் என்ஃபீல்டு கிளாஸிக் 350-க்குப் போட்டியாக இந்தியாவில் புதிய 'CB350'-யை வெளியிட்டிருக்கிறது ஹோண்டா
இந்தியாவில் புதிய CB350 மாடல் பைக்கை வெளியிட்டிருக்கிறது ஹோண்டா. DLX மற்றும் DLX ப்ரோ என இரண்டு வகையான வேரியன்ட்களாக வெளியாகியிருக்கும் இந்த பைக்கை ஹோண்டாவின் பிங் விங் ஷோரூம்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
17 Nov 2023
சியோமி2024-ல் புதிய 'SU7' எலெக்ட்ரிக் செடானை அறிமுகப்படுத்தவிருக்கும் ஷாவ்மி
சீனாவைச் சேர்ந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஷாவ்மி (Xiaomi), புதிய எலெக்ட்ரிக் கார் ஒன்றை தயாரித்து வருவதாக நீண்ட காலமாகவே கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அந்த எலெக்ட்ரிக் கார் குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
17 Nov 2023
கவாஸாகிஇந்தியாவில் வெளியாகியிருக்கும் கவாஸாகியின் புதிய 'டர்ட் பைக்குகள்'
இந்தியாவில் 'KX 84' மற்றும் 'KLX 300R' ஆகிய இரண்டு டர்ட் மோட்டார்பைக்குகளை வெளியிட்டிருக்கிறது ஜப்பானைச் சேர்ந்த ப்ரீமியம் பைக் தயாரிப்பாளரான கவாஸாகி.
14 Nov 2023
மஹிந்திரா2024இல் ஐந்து புதிய எஸ்யூவிகளை களமிறக்க மஹிந்திரா முடிவு
2024 ஆம் ஆண்டில், மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் ஐந்து புதிய எஸ்யூவி மாடல்களை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
14 Nov 2023
அமெரிக்காஉலகின் இரண்டாவது அதிக விலையுயர்ந்த 1962 மாடல் ஃபெராரி கார்
1962 ஃபெராரி 250 GTO 51.7 மில்லியன் அமெரிக்க டாலருக்கு ஏலம் போய், இதுவரையிலான ஏல வரலாற்றில் இரண்டாவது விலையுயர்ந்த கார் என்ற சாதனை படைத்துள்ளது.
13 Nov 2023
டாடா மோட்டார்ஸ்இந்திய சாலைகளில் சோதனை செய்யப்பட்டு வரும் 'டாடா கர்வ்' எஸ்யூவி, என்ன எதிர்பார்க்கலாம்?
இந்தியாவில் தங்களுடைய புதிய எஸ்யூவி மாடலான 'கர்வ்'வை (Curvv) அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தத் திட்டமிட்டு வருகிறது டாடா மோட்டார்ஸ்.
13 Nov 2023
டெஸ்லாஇந்தியாவில் கார்களுக்கான இறக்குமதி வரியைக் குறைக்க பரிசீலனை செய்து வரும் மத்திய அரசு
முழுவதுமாக கட்டமைக்கப்பட்டு வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு 70% முதல் 100% வரையிலான இறக்குமதி வரியை விதித்திருக்கிறது மத்திய அரசு.
11 Nov 2023
மாருதி'eVX' கான்செப்ட் எலெக்ட்ரிக் காரின் தயாரிப்பு வடிவத்தை சோதனை செய்து வரும் மாருதி?
இந்த ஆண்டு தொடக்கத்தில் டெல்லியில் நடைபெற்ற 2023 ஆட்டோ எக்ஸ்போவில், தங்களுடைய புதிய eVX எலெக்ட்ரிக் காரின் கான்செப்ட் மாடலை அறிமுகப்படுத்தியிருந்தது மாருதி சுஸூகி. தற்போது அந்த மாடலை இந்திய சாலைகளில் அந்நிறுவனம் சோதனை செய்து வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
11 Nov 2023
ஆட்டோமொபைல்ரூ.10 லட்சம் விலைக்குள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட செடான்கள்
கார் வாடிக்கையாளர்களிடையே மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட கார்களே ஆஸ்தான தேர்வாக இருந்தாலும், நகரங்களிலும் நெரிசல் மிகுந்த இடங்களிலும் சிரமமில்லாத ஓட்டுதல் அனுபவத்தை ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட கார்களே வழங்குகின்றன.
11 Nov 2023
ஆட்டோமொபைல்இந்தியாவில் கடந்த அக்டோபரில் உயர்ந்த வாகன உற்பத்தி மற்றும் விற்பனை
கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் அதிக அளவிலான பயணிகள் வாகன மற்றும் மூன்று சக்கர வாகன விற்பனை மற்றும் உற்பத்தி அளவை எட்டியிருக்கிறது இந்திய ஆட்டோமொபைல் துறை. இது குறித்த தகவல்களைக் கொண்ட அறிக்கையை தற்போது வெளியிட்டிருக்கிறது இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் கூட்டமைப்பு.
10 Nov 2023
பைக்2023 EICMA நிகழ்வில் அறிமுகமாகியிருக்கும் இந்திய வெளியீட்டிற்கு சாத்தியமுள்ள புதிய பைக்குகள்
உலகின் முன்னணி ஆட்டோமொபைல் நிகழ்வுகளுள் ஒன்றாக விளங்கும் EICMA ஆட்டோமொபைல் நிகழ்வு கடந்த நவம்பர் 7ம் தேதி தொடங்கி இத்தாலியின் மிலன் நகரில் நடைபெற்று வருகிறது.
10 Nov 2023
எலக்ட்ரிக் கார்புதிய 'எலெட்ரெ' மாடல் எலெக்ட்ரிக் காருடன் இந்தியாவில் எண்ட்ரி கொடுத்திருக்கும் லோட்டஸ்
தங்களுடைய முழுமையான எலெக்ட்ரிக் காரான 'எலெட்ரெ'வின் (Eletre) வெளியீட்டுடன் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அதிகாரப்பூர்வமாகக் கால் பதித்திருக்கிறது பிரிட்டனைச் சேர்ந்த சூப்பர்கார் தயாரிப்பாளரான லோட்டஸ் (Lotus).
10 Nov 2023
இந்தியா2026ம் ஆண்டிற்குள் இந்தியாவிலும் பறக்கும் டாக்ஸி சேவை: இண்டிகோவின் தாய் நிறுவனம் திட்டம்
இந்தியாவின் விமான சேவைகளை வழங்கி வரும் இண்டிகோவின் தாய் நிறுவனமான இன்டர்குளோப் எண்டர்பிரைசஸ் நிறுவனமும், அமெரிக்காவைச் சேர்ந்த எலெக்ட்ரிக் பறக்கும் டாக்ஸியை உருவாக்கி வரும் ஆர்ச்சர் ஏவியேஷன் நிறுவனமும் இணைந்து, இந்தியாவில் பறக்கும் டாக்ஸி சேவையை வழங்கத் திட்டமிட்டு வருகின்றன.
08 Nov 2023
எலக்ட்ரிக் வாகனங்கள்புதிய எலக்ட்ரிக் டிரக்கை அறிமுகம் செய்தது ராம் நிறுவனம்
அமெரிக்காவை தளமாகக் கொண்ட ராம் நிறுவனம் அதன் 2025 1500 ராம்சார்ஜர் என்ற எலக்ட்ரிக் டிரக்கை அறிமுகம் செய்துள்ளது.
07 Nov 2023
டெஸ்லா2024 ஜனவரிக்குள் இந்தியாவில் கால் பதிக்கும் எலான் மஸ்கின் 'டெஸ்லா'?
இந்தியா ஆட்டோமொபைல் சந்தையில் நுழைய கடந்த சில ஆண்டுகளாவே முயற்சி செய்து வருகிறது எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம். பல்வேறு தடைகளைக் கடந்து இந்தியாவில் டெஸ்லா நுழையவிருப்பது கிட்டத்தட்ட உறுதியாகியிருந்தது.
07 Nov 2023
ராயல் என்ஃபீல்டுஇரண்டு புதிய எலெக்ட்ரிக் பைக்குகளை உருவாக்கி வரும் ராயல் என்ஃபீல்டு
தற்போது வரை எரிபொருள் பைக்குகளை மட்டுமே உற்பத்தி செய்து விற்பனை செய்து வரும் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் விரைவில் இரண்டு புதிய எலெக்ட்ரிக் பைக்குகளை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தவிருக்கிறது.
06 Nov 2023
மாருதிநான்காம் தலைமுறை ஸ்விப்ட் மாடலை இந்திய சாலைகளில் சோதனை செய்து வரும் மாருதி சுஸூகி
சமீபத்தில் ஜப்பானில் நடைபெற்ற ஜப்பான் மொபிலிட்டி நிகழ்வில், அப்டேட் செய்யப்பட்ட புதிய நான்காம் தலைமுறை ஸ்விப்ட் கான்செப்ட் மாடலை அறிமுகப்படுத்தியிருந்தது மாருதி சுஸூகி.
06 Nov 2023
ஜியோசாதாரண காரையும் ஸ்மார்ட் கார் ஆக்கும் 'JioMotive' சாதனத்தை வெளியிட்டிருக்கிறது ஜியோ
சாதாரண காரிலும் ஸ்மார்ட்டான வசதிகளை பயன்படுத்த முடிகிற வகையில் புதிய ஜியோமோட்டிவ் (JioMotive) என்ற புதிய சாதனத்தை வெளியிட்டிருக்கிறது ஜியோ நிறுவனம்.
06 Nov 2023
தீபாவளிவிழாக்காலத்தை முன்னிட்டு இந்தியாவில் அதிக தள்ளுபடி மற்றும் சலுகைகள் அறிவிக்கப்பட்டிருக்கும் எஸ்யூவிக்கள்
தீபாவளியை முன்னிட்டு இந்தியாவில் செயல்பட்டு வரும் பல்வேறு கார் தயாரிப்பாளர்களும் தாங்கள் விற்பனை செய்து வரும் கார்களுக்கு சலுகைகளை அறிவித்திருக்கிறார்கள்.
06 Nov 2023
ஓலாசந்தா முறையில் க்ரூஸ் கண்ட்ரோல் வசதி.. ஓலா எலெக்ட்ரிக்கின் புதிய திட்டம்
இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி மற்றும் விற்பனையில் முன்னணி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது ஓலா எலெக்ட்ரிக். தற்போது இந்தியாவில் S1 ப்ரோ, S1 ஏர் மற்றும் S1 X என மூன்று மாடல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.
06 Nov 2023
ப்ரீமியம் பைக்டிவிஎஸ் அப்பாச்சி RTR 310 vs பஜாஜ் டாமினார் 400, எது சிறந்த தேர்வு?
சமீபத்தில் தங்களுடைய அப்பாச்சி RR 310 பைக்கின் நேக்கட் வெர்ஷனான 'அப்பாச்சி RTR 310' பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருந்தது டிவிஎஸ். இந்த பைக்கிற்கு போட்டியாக ஏற்கனவே இந்திய சந்தையில் விற்பனையில் இருக்கக்கூடிய பைக் என்றால் அது பஜாஜின் டாமினார் 400 தான்.
05 Nov 2023
டாடா மோட்டார்ஸ்ஜாகுவார் லேண்டு ரோவரின் EMA பிளாட்ஃபார்மை தங்களுடைய புதிய காரில் பயன்படுத்தும் டாடா
2025ம் ஆண்டிற்குள் தங்களுடைய புதிய எலெக்ட்ரிக் காரான 'அவின்யா'வை (Avinya) இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டு வருகிறது டாடா மோட்டார்ஸ்.
05 Nov 2023
ஹீரோ2023 EICMA நிகழ்வில் புதிய மேக்ஸி ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தவிருக்கும் ஹீரோ
வரும் நவம்பர் 7ம் தேதி முதல் 12ம் தேதி வரை இத்தாலியின் மிலனி நகரில் 2023 EICMA ஆட்டோமொபைல் நிகழ்வு நடைபெறவிருக்கிறது.
05 Nov 2023
ஃபோக்ஸ்வேகன்'ID 7 டூரர்' எலெக்ட்ரிக் வேகன் மாடலை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டு வரும் ஃபோக்ஸ்வாகன்
வரும் மாதங்களில் தங்களுடைய புதிய எலெக்ட்ரிக் வேகனான 'ID 7 டூரர்' மாடலை உலகளாவிய சந்தைகளில் அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது ஃபோக்ஸ்வாகன். சில மாதங்களுக்கு முன்பு ID 7 செடான் மாடலை உலகளாவிய சந்தையில் அறிமுகப்படுத்தியிருந்தது அந்நிறுவனம்.
04 Nov 2023
சொகுசு கார்கள்அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் ஆட்டோமொபைல் சந்தையில் நுழையும் 'லோட்டஸ்'
வரும் நவம்பர் 9ம் தேதியன்று புதிய சொகுசு காரின் அறிமுகத்துடன் அதிகாரப்பூர்வமாக இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் நுழையவிருக்கிறது பிரிட்டனைச் சேர்ந்த சூப்பர்கார் தயாரிப்பு நிறுவனமான லோட்டஸ் (Lotus).
04 Nov 2023
எலக்ட்ரிக் வாகனங்கள்'சர்வதேச ரெட் டாஸ் டிசைன்' விருதைப் பெற்ற சென்னையைச் சேர்ந்த 'மான்ட்ரா எலெக்ட்ரிக்'
சென்னையைச் சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பாளரான மான்ட்ரா எலெக்ட்ரிக் நிறுவனமானது தங்களுடைய எலெகட்ரிக் சூப்பர் ஆட்டோவுக்காக, 2023ம் ஆண்டிற்கான 'சர்வதேச ரெட் டாட் டிசைன்' விருதைப் பெற்றிருக்கிறது.
03 Nov 2023
ராயல் என்ஃபீல்டுஹிமாலயன் 411 மாடலின் விற்பனையை நிறுத்தும் ராயல் என்ஃபீல்டு
இந்த மாத இறுதிக்குள் இந்திய ஆட்டோமொபைல் சந்தையிலும், வெளிநாடுகளிலும் தங்களுடைய ஹிமாலயன் 411 மாடலின் விற்பனை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் நிறுத்தவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. 2016-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஹிமாலயன் 411 மாடலுக்கென தனி ரசிகர் பட்டாளம் உண்டு.
02 Nov 2023
கார்டிசம்பர் 15 முதல் பாரத் என்சிஏபி திட்டம் தொடக்கம்
இந்திய தரத்திற்கு ஏற்ப கொண்டு வரப்பட்டுள்ள பாரத் என்சிஏபி என்ற கார் பாதுகாப்பு தர மதிப்பீட்டுத் திட்டமானது, டிசம்பர் 15 முதல் கார்களுக்கு விபத்து சோதனைகளை நடத்தத் தொடங்கும்.
02 Nov 2023
மெர்சிடீஸ்-பென்ஸ்இந்தியாவில் புதிய கார்களை அறிமுகம் செய்தது மெர்சிடிஸ் பென்ஸ்
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் 2023 GLE எஸ்யூவி மற்றும் AMG C 43 4MATIC செடான் கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
31 Oct 2023
எஸ்யூவி'விடாமுயற்சி' படப்பிடிப்பில் பயன்படுத்தப்படும் 'ஹம்மர் H2' மாடல் காரில் என்ன ஸ்பெஷல்?
இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான துணிவு திரைப்படத்திற்குப் பிறகு, இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில், 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார் நடிகர் அஜித் குமார்.
30 Oct 2023
ஹோண்டாஇந்தியாவில் சாகச சுற்றுலாவுக்கு ஏற்ற புதிய பைக் மாடலை அறிமுகம் செய்தது ஹோண்டா
ஹோண்டா தனது சமீபத்திய சாகச சுற்றுலாவுக்கு ஏற்ற எக்ஸ்எல் 750 டிரான்சால்ப் பைக் மாடலை இந்தியாவில் ரூ.11 லட்சம் விலையில் அறிமுகப்படுத்தி உள்ளது.
29 Oct 2023
மஹிந்திராபொலிரோ கார் விற்பனை செப்டம்பர் மாதத்தில் 16 சதவீதம் அதிகரிப்பு
கடந்த செப்டம்பரில், மஹிந்திராவின் பொலிரோ மாடல் கார்கள் விற்பனை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
28 Oct 2023
கார்அக்டோபர் கடைசி வாரத்தில் வெளியான டாப் 5 ஆட்டோமொபைல்கள்
அக்டோபர் கடைசி வாரத்தில் புகழ்பெற்ற பிராண்டுகளின் பல புதிய கார் மற்றும் பைக் அறிமுகப்படுத்தப்பட்டன.