NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / டிசம்பர் 15 முதல் பாரத் என்சிஏபி திட்டம் தொடக்கம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    டிசம்பர் 15 முதல் பாரத் என்சிஏபி திட்டம் தொடக்கம்
    டிசம்பர் 15 முதல் பாரத் என்சிஏபி திட்டம் தொடக்கம்

    டிசம்பர் 15 முதல் பாரத் என்சிஏபி திட்டம் தொடக்கம்

    எழுதியவர் Sekar Chinnappan
    Nov 02, 2023
    05:25 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்திய தரத்திற்கு ஏற்ப கொண்டு வரப்பட்டுள்ள பாரத் என்சிஏபி என்ற கார் பாதுகாப்பு தர மதிப்பீட்டுத் திட்டமானது, டிசம்பர் 15 முதல் கார்களுக்கு விபத்து சோதனைகளை நடத்தத் தொடங்கும்.

    முதலில் அக்டோபர் 1 ஆம் தேதி, இந்த திட்டம் தொடங்கப்படவிருந்த நிலையில், விடுமுறை காலம் மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

    குளோபல் என்சிஏபியில் இருந்து உத்வேகம் பெற்று வடிவமைக்கப்பட்டுள்ள பாரத் என்சிஏபியின் குறிக்கோள், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கார்களின் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்துவதாகும்.

    ஆரம்ப கட்டத்தில், இந்திய, ஜப்பான் மற்றும் கொரிய உற்பத்தியாளர்களின், 36 க்கும் மேற்பட்ட கார்கள் சோதனைக்கு உட்படுத்தப்படும்.

    Bharat NCAP begins test from December 15

    பாரத் என்சிஏபி தர சோதனையில் பங்கேற்பது கட்டாயமில்லை

    பாரத் என்சிஏபியில் பங்கேற்பது நிறுவனங்களின் விருப்பத்திற்கு உட்பட்டது என்றும், வாகன உற்பத்தியாளர்கள் தங்கள் மாடல்களை சோதிக்க வேண்டுமா என்பதை அவர்களே முடிவு செய்வார்கள் என்றும் கூறப்படுகிறது.

    இந்த வாகன சோதனை நடைமுறைகள், குளோபல் என்சிஏபியை ஒத்திருக்கிறது. அதில் வயது வந்தோர் பாதுகாப்பு, குழந்தை பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு உதவி தொழில்நுட்பங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் வாகனங்கள் மதிப்பிடப்படுகின்றன.

    சர்வதேச தானியங்கி தொழில்நுட்ப மையம், இந்திய வாகன ஆராய்ச்சி மையம் மற்றும் குளோபல் ஆட்டோமோட்டிவ் ரிசர்ச் போன்ற நிறுவனங்களால் இந்த சோதனை மேற்கொள்ளப்படும்.

    பாரத் என்சிஏபியின் கீழ் சோதனை செய்யப்படும் வாகனங்கள், ஆட்டோமோட்டிவ் இந்தியன் ஸ்டாண்டர்டு படி புள்ளிகளைப் பெறும் மற்றும் அவற்றின் செயல்திறனின் அடிப்படையில் பூஜ்ஜியத்தில் இருந்து ஐந்து நட்சத்திரங்கள் வரை மதிப்பீடு செய்யப்படும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கார்
    இந்தியா
    வாகனம்
    ஆட்டோமொபைல்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    கார்

    ஆகஸ்ட் மாத அசத்தல் ஆஃபர்; கார்களுக்கு அதிகபட்ச தள்ளுபடியை அறிவித்தது ரெனால்ட் நிறுவனம் இந்தியா
    ஆண்டுக்கு 40 லட்சம் வாகன உற்பத்தி இலக்கை நிர்ணயித்திருக்கும் மாருதி சுஸூகி மாருதி
    க்ரெட்டா மற்றும் அல்கஸார் அட்வென்சர் எடிஷன் மாடல்களை வெளியிட்டிருக்கிறது ஹூண்டாய் ஹூண்டாய்
    புதிய ரூமியான் எம்பிவி மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது டொயோட்டா மாருதி

    இந்தியா

    7வது இந்திய மொபைல் காங்கிரஸ் நிகழ்வை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி பிரதமர் மோடி
    இந்திய படைகள் மாலத்தீவுகளை விட்டு வெளியேற வேண்டும்: அதிபர் முகமது முய்ஸோ அறிவிப்பு  குடியரசு தலைவர்
    புதிய கிரீன் கார்டு பரிந்துரைகளை வெளியிட்டது வெள்ளை மாளிகை அமெரிக்கா
    Sports RoundUp- உலக கோப்பையில் தென்னாப்பிரிக்கா வெற்றி, பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா அபாரம் மற்றும் பல முக்கிய செய்திகள் சென்னை

    வாகனம்

    இரண்டு மாதத்தில் சிட்ரோன் சி3 காரின் விலை உயர்வு - புதிய விலை என்ன? சிட்ரோயன்
    மூத்த குடிமக்களுக்கு மீண்டும் கட்டண சலுகை வேண்டும்!மத்திய அரசுக்கு வலியுறுத்தல் இந்திய ரயில்வே
    கவாஸாகி நிறுவனத்தின் புதிய மாடல் வெளியீடு! விலை என்ன? பைக் நிறுவனங்கள்
    10 ஆண்டு அலைக்கழிப்பு! ஃபோக்ஸ்வேகன் கார் நிறுவனத்தை அலற விட்ட நபர் கார் உரிமையாளர்கள்

    ஆட்டோமொபைல்

    இந்தியாவில் வெளியானது புதிய மெர்சிடீஸ் AMG G 63 கிராண்டு எடிஷன்  மெர்சிடீஸ்-பென்ஸ்
    இந்தியாவில் கால் பதிக்கும் வியட்நாமைச் சேர்ந்த வின்ஃபாஸ்ட் ஆட்டோமொபைல் நிறுவனம் வியட்நாம்
    சிறிய அப்டேட்களைப் பெற்ற ஜாவா 42 மற்றும் யெஸ்டி ரோட்ஸ்டர் பைக்குகள் ஜாவா
    டெட்ராய்டு ஆட்டோ ஷோவில் காட்சிப்படுத்தப்பட்டது உலகின் முதல் பறக்கும் கார் அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025