ஆட்டோ செய்தி
ஆட்டோமொபைல் துறையைப் பற்றிய அனைத்தையும் வெளிப்படுத்துகிறது - வாகன வெளியீடுகள், அவற்றின் விலைகள் புதிய விதிகள் வரை.
12 Sep 2023
ஆட்டோமொபைல்டீசல் வாகனங்களுக்கு 10% கூடுதல் வரி? விளக்கமளித்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி!
இந்திய ஆட்டோமொபைல் தயாரிப்புக் கூட்டமைப்பின் (SIAM) 63வது வருடாந்திர மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசியிருக்கிறார் மத்தி சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி.
12 Sep 2023
கவாஸாகிபுதிய 'நின்ஜா ZX-4R' ப்ரீமியம் பைக் மாடலை இந்தியாவில் வெளியிட்டது கவாஸாகி
இந்தியாவில் 400சிசி இன்ஜினைக் கொண்ட, தங்களுடைய 'நின்ஜா ZX-4R' ப்ரீமியம் பைக்கை வெளியிட்டிருக்கிறது கவாஸாகி. நீண்ட காலமாக இந்தியாவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த மாடல், இறுதியாக தற்போது வெளியாகியிருக்கிறது.
12 Sep 2023
கேடிஎம்இந்தியாவில் வெளியானது அப்டேட் செய்யப்பட்ட மூன்றாம் தலைமுறை கேடிஎம் 390 டியூக்
இந்தியாவில் புதிய அப்டேட் செய்யப்பட்ட மூன்றாம் தலைமுறை 390 டியூக் மாடலை வெளியிட்டிருக்கிறது கேடிஎம். டீசர், ப்ரோமோ போன்ற எந்த ஆர்பாட்டமும் இன்றி அமைதியான முறையில் இந்தப் புதிய அப்டேட்டட் மாடலை வெளியிட்டிருக்கிறது கேடிஎம்.
10 Sep 2023
எலக்ட்ரிக் வாகனங்கள்மலிவான எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங்கை வழங்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா
பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் வாகனங்களை விட எலெக்ட்ரிக் வாகனங்களை இயக்குவதற்கு ஆகும் செலவு குறைவு என்பது தான், எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்க பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அரசுகள் முன்வைக்கும் முக்கியமான காரணங்களுள் ஒன்றாக இருக்கிறது.
10 Sep 2023
மஹிந்திராXUV 400 மற்றும் பொலேரோ உள்ளிட்ட கார் மாடல்களுக்கு சலுகைகளை வழங்கும் மஹிந்திரா
இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் குறிப்பிட்ட கார் மாடல்களுக்கு மட்டும் செப்டம்பர் மாதத்திற்கான சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை வழங்குகிறது மஹிந்திரா.
09 Sep 2023
ப்ரீமியம் பைக்இந்தியாவில் புதிய 'RS 457' பைக்கை அறிமுகப்படுத்திய ஏப்ரிலியா
இத்தாலியைச் சேர்ந்த பைக் தயாரிப்பாளரான ஏப்ரிலியா இந்தியாவில் புதிய ப்ரீமியம் பைக் ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது. கடந்த சில மாதங்களாகவே இந்தப் புதிய பைக் குறித்த தகவல்கள் வெளியான நிலையில், நேற்று அதிகாரப்பூர்வமாக 'RS 457' பைக்கை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஏப்ரிலியா.
09 Sep 2023
ஜி20 மாநாடுஎத்தகைய பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டிருக்கிறது அமெரிக்க அதிபர் பயணம் செய்யும் கார்
G20 நாடுகளைச் சேர்ந்த அதிபர்கள் மற்றும் பிரதமர்கள் கலந்து கொள்ளும் G20 மாநாடு இன்றும் நாளையும், இந்திய தலைநகரான புதுடெல்லியில் நடைபெறவிருக்கிறது. இந்த மாநாட்டிற்காக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முக்கியத் தலைவர்களும் இந்தியாவில் வருகை புரிந்திருக்கிறார்கள்.
06 Sep 2023
ப்ரீமியம் பைக்இந்தியாவில் வெளியானது புதிய டிவிஎஸ் அப்பாச்சி RTR 310 ஸ்ட்ரீட் நேக்கட் பைக்
இந்தியாவில் தங்களது புதிய அப்பாச்சி RTR 310 ஸ்ட்ரீட் நேக்கட் மாடல் ப்ரீமியம் பைக்கை வெளியிட்டிருக்கிறது டிவிஎஸ். இந்தியாவில் ஏற்கனவே டிவிஎஸ் விற்பனை செய்து வரும் RR 310 மாடலின் அப்டேட்ட வெர்ஷனாக வெளியாகியிருக்கிறது இந்த RTR 310 மாடல்.
06 Sep 2023
எம்ஜி மோட்டார்'அஸ்டர் ப்ளாக்ஸ்டார்ம்' ஸ்பெஷல் எடிஷன் மாடலை வெளியிட்டிருக்கிறது MG
தங்களுடைய அஸ்டர் மாடலின் ப்ளாக்ஸ்டார்ம் ஸ்பெஷல் எடிஷன் கார் மாடல் ஒன்றை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது எம்ஜி மோட்டார் நிறுவனம்.
05 Sep 2023
எலக்ட்ரிக் கார்இந்தியாவில் வெளியானது வால்வோவின் புதிய 'C40 ரீசார்ஜ்' எலெக்ட்ரிக் கார்
இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் முழுமையான எலெக்ட்ரிக் காரான XC40 ரீசார்ஜிற்கு அடுத்த படியாத, தங்களுடைய இரண்டாவது முழுமையான எலெக்ட்ரிக் காரான C40 ரீசார்ஜை தற்போது வெளியிட்டிருக்கிறது வால்வோ.
04 Sep 2023
ஹூண்டாய்வென்யூ மற்றும் வென்யூ N மாடல்களில் அடாஸ் தொழில்நுட்பத்தை வழங்கியிருக்கிறது ஹூண்டாய்
இந்தியாவில் விற்பனையாகி வரும் தங்களுடைய வென்யூ மற்றும் வென்யூ N கார்களில் அடாஸ் பாதுகாப்புத் தொழில்நுட்பங்களைக் (ADAS Technology) கொடுத்து அப்டேட் செய்திருக்கிறது ஹூண்டாய்.
04 Sep 2023
ஹோண்டாஇந்தியாவில் புதிய எலிவேட் எஸ்யூவியை வெளியிட்டிருக்கிறது ஹோண்டா
கடந்த ஜூன் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்திய எலிவேட் எஸ்யூவியை இன்று இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது ஹோண்டா. நான்கு ட்ரிம்களில், மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளுடன் ஏழு வேரின்ட்களாக புதிய எலிவேட் எஸ்யூவியை வெளியிட்டிருக்கிறது அந்நிறுவனம்.
03 Sep 2023
எஸ்யூவிஇந்தியாவில் இந்த செப்டம்பரில் வெளியாகவிருக்கும் எஸ்யூவிக்கள்
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தற்போது பிற கார் மாடல்களை விட எஸ்யூவிக்குத் தான் எதிர்பார்ப்பும் தேவையும் அதிகமாக இருக்கிறது. தற்போதைய நிலையில் எஸ்யூவிக்களையே வாடிக்கையாளர்கள் அதிகமாகவும் விரும்புகிறார்கள்.
03 Sep 2023
ப்ரீமியம் பைக்இந்த செப்டம்பரில் இந்தியாவில் வெளியாகவிருக்கும் பைக்குகள்
கடந்த இரு மாதங்களிலும் பல புதிய ப்ரீமியம் பைக்குகளின் வெளியீடுகளைக் கண்டது இந்திய இருசக்கர வாகனச் சந்தை. கடந்த மாதங்களைப் போலவே இந்த மாதமும் சில புதிய பைக்குகள் வெளியீட்டிற்காகக் காத்திருக்கின்றன.
03 Sep 2023
பிஎம்டபிள்யூபுதிய 'நியூ கிளாஸ்' எலெக்ட்ரிக் கான்செப்ட் காரை அறிமுகப்படுத்தியிருக்கும் BMW
தங்களுடைய எதிர்கால எலெக்ட்ரிக் கார்கள் எப்படி இருக்கும் என்பதைக் காட்டும் வகையில், முன்னோட்டமாக விஷன் நியூ கிளாஸ் (Vision Neue Klasse) கான்செப்ட் எலெக்ட்ரிக் காரை தற்போது நடைபெற்று வரும் மியூனிச் மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்தியிருக்கிறது பிஎம்டபிள்யூ.
02 Sep 2023
ராயல் என்ஃபீல்டுஇந்தியாவில் புதிய புல்லட் 350 மாடலை வெளியிட்டுள்ளது ராயல் என்ஃபீல்டு
2023-ம் ஆண்டிற்கான அப்டேட் செய்யப்பட்ட புதிய புல்லட் 350 பைக் மாடலை இந்தியாவில் வெளியிட்டுள்ளது ராயல் என்ஃபீல்டு. சின்னச்சின்ன டிசைன் அப்டேட்களுடன், இன்ஜின் அப்டேட்டையும் பெற்றிருக்கிறது புதிய ராயல் என்ஃபீல்டு புல்லட் 350.
02 Sep 2023
டாடா மோட்டார்ஸ்நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்திய டாடா
இந்தியாவிற்கான அப்டேட் செய்யப்பட்ட நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் மாடலை அறிமுகப்படுத்தியிருக்கிறது டாடா.
30 Aug 2023
மாருதிஇந்தியாவில் 5.4 பில்லியன் டாலர்களை முதலீடு செய்யும் மாருதி சுஸூகி
இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான மாருதி சுஸூகி 2031ம் ஆண்டிற்குள் தங்களுடைய தயாரிப்பு அளவை ஆண்டிற்கு 40 லட்சம் கார்களாக உயர்த்தத் திட்டமிட்டிருக்கிறது.
30 Aug 2023
ராயல் என்ஃபீல்டுஇணையத்தில் கசிந்த புதிய ஹிமாலயன் 450 பைக்கின் புகைப்படங்கள்
ராயல் என்ஃபீல்டு நிறுவனத்திடமிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹிமாலயன் 450 பைக்கானது நவம்பர் 1-ம் தேதி அறிமுகப்படுத்தப்படவிருக்கும் நிலையில், அந்த பைக்கின் தயாரிப்பு வடிவம் இணையத்தில் கசிந்திருக்கிறது.
30 Aug 2023
ஹீரோஇந்தியாவில் ப்ரீமியம் பைக் பிரிவில் கவனம் செலுத்தவிருக்கும் ஹீரோ
முன்னர் கம்யூட்டர் பைக் மார்க்கெட்டாக இருந்து வந்த இந்திய இருசக்கர வாகனச் சந்தையில், ப்ரீமியம் பைக்குகளின் விற்பனை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. மாறிவரும் வாடிக்கையாளர்கள் மனநிலையே இதற்குக் காரணம்.
29 Aug 2023
ஹீரோஇந்தியாவில் புதிய கரிஸ்மா XMR பைக்கை வெளியிட்டுள்ளது ஹீரோ
நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, தற்போது தங்களுடைய புதிய கரிஸ்மா XMR பைக்கை வெளியிட்டிருக்கிறது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம். மூன்றாண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் நுழைகிறது கரிஸ்மா.
29 Aug 2023
கார்இந்தியாவில் கலப்பு எரிபொருளில் இயங்கும் புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடலை அறிமுகப்படுத்தியிருக்கிறது டொயோட்டா
கலப்பு எரிபொருளில் (Flex Fuel) இயங்கும் வகையிலான இன்ஜினைக் கொண்ட டொயோட்டாவின் இன்னோவா ஹைகிராஸ் ஹைபிரிட் கார் மாடலை இன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறார் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி.
29 Aug 2023
மாருதிஇந்தியாவில் ரீபேட்ஜ் செய்யப்பட்ட ரூமியான் எம்பிவியை வெளியிட்டது டொயோட்டா
மாருதியிடம் இருந்து ரீபேட்ஜ் செய்யப்பட்ட எர்டிகாவை, ரூமியான் எம்பிவியாக இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது டொயோட்டா. ஏற்கனவே இந்த கார் மாடலை தென்னாப்பிரிக்காவில் டொயோட்டா விற்பனை செய்து வந்த நிலையில், தற்போது இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது.
29 Aug 2023
ப்ரீமியம் பைக்ஸ்பைஷாட்டில் சிக்கிய ஏப்ரிலியா RS 440.. என்னென்ன வசதிகளுடன் வெளியாகிறது?
இந்தியாவில் தங்களுடைய RS 660 மாடல் பைக்கின் சிறிய வெர்ஷனான RS 440 பைக்கை அறிமுகப்படுத்த ஏப்ரிலியா நிறுவனம் திட்டமிட்டு வரும் நிலையில், தற்போது மீண்டும் ஸ்பைஷாட்டில் சிக்கியிருக்கிறது அந்த பைக்.
29 Aug 2023
ஹோண்டாஇந்தியாவில் அப்டேட் செய்யப்பட்ட ஹார்னெட் 2.0 பைக்கை வெளியிட்டிருக்கிறது ஹோண்டா
2023ம் ஆண்டிற்கான அப்டேட் செய்யப்பட்ட ஹார்னெட் 2.0 பைக்கை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது ஹோண்டா. சின்ன சின்ன டிசனை மாற்றங்களுடன், இன்ஜின் அப்டேட்டையும் பெற்றிருக்கிறது புதிய ஹார்னெட் 2.0.
29 Aug 2023
ஆட்டோமொபைல்இன்று நடைபெறுகிறது PLI திட்டத்தின் செயல்பாடுகள் குறித்த மதிப்பீட்டுக் கூட்டம்
PLI போன்ற பல்வேறு திட்டங்களின் உதவியுடன், 2030-ம் ஆண்டிற்குள் இந்திய ஆட்டோமொபைல் துறையானது உலகளவில் மூன்றாவது இடத்தை அடையும் என அறிவிப்பு ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறது கனரக தொழிற்துறை அமைச்சகம்.
27 Aug 2023
டாடா மோட்டார்ஸ்2045க்குள் பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை கொண்ட நிறுவனமாக மாற டாடா மோட்டார்ஸ் இலக்கு
இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டார்ஸ், 2045 ஆம் ஆண்டிற்குள் பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை அடையும் இலக்கை நிர்ணயித்துள்ளது.
26 Aug 2023
எலக்ட்ரிக் கார்600e கிராஸ்ஓவர் எலக்ட்ரிக் காரை 2025இல் களமிறக்க தயாராகி வரும் ஃபியட்
ஃபியட்டின் செயல்திறன் பிரிவான அபார்த், அதன் இரண்டாவது முழு-எலக்ட்ரிக் காரான 600e ஐ உலக சந்தைகளில் களமிறக்க தயாராகி வருகிறது.
25 Aug 2023
போர்ஷேஇந்தியாவில் தங்களுடைய விலையுயர்ந்த கார் மாடலை வெளியிட்டிருக்கும் போர்ஷே
இந்தியாவில் தங்களுடைய புதிய '911 S/T' ஸ்போர்ட்கார் மாடலை வெளியிட்டிருக்கிறது போர்ஷே.
25 Aug 2023
பைக்இந்தியாவில் அதிகம் திருடப்படும் பைக் மற்றும் ஸ்கூட்டர் மாடல்கள் எவை?
இந்தியாவில் பைக்குகள் விற்பனை செய்யப்படும் அளவிற்கு, பைக் திருட்டுக்களும் அதிக அளவிலேயே நடைபெற்று வருகிறது. ஆட்டோமொபைல் சந்தையில் வெளியாகும் பைக்குகள் அனைத்தும் அதிக அளவில் விற்பனையாவதில்லை. பயனர்களைக் கவர்ந்த, அதிக பயன்களைக் கொண்ட பைக்குகளே வாடிக்கையாளர்களைக் கவர்கிறது.
25 Aug 2023
எலக்ட்ரிக் பைக்FAME II திட்டத்தின் கீழ் பெற்ற மானியத்தை திருப்பியளித்த ரிவோல்ட், ஏன்?
FAME II திட்டத்தின் கீழ் தாங்கள் பெற்ற மானியத் தொகையை வட்டியுடன் சேர்த்து ரூ.50.02 கோடியாக திரும்பச் செலுத்தியிருக்கிறது, ஹரியானாவைச் சேர்ந்த ரிவோல்ட் இன்டெல்லிகார்ப் எலெக்ட்ரிக் பைக் தயாரிப்பு நிறுவனம்.
25 Aug 2023
ஹீரோபுதிய அப்டேட் செய்யப்பட்ட கிளாமர் பைக்கை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது ஹீரோ
இந்தியாவில் 2023ம் ஆண்டுக்கான அப்டேட் செய்யப்பட்ட கிளாமர் கம்யூட்டர் பைக்கை வெளியிட்டிருக்கிறது ஹீரோ நிறுவனம். டிரம் பிரேக்குகள் மற்றும் டிஸ்க் பிரேக்குகளைக் கொண்டு இரண்டு வேரியன்ட்களாக வெளியிடப்பட்டிருக்கிறது கிளாமர்.
24 Aug 2023
எலக்ட்ரிக் வாகனங்கள்எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு என்னென்ன சலுகைகள் வழங்கப்படுகின்றன?
சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தடுத்து, கார்பன் உமிழ்வைக் குறைக்க, வருங்காலத்தில் எரிபொருள் வாகனங்களைத் தடை செய்து, எலெக்ட்ரிக் வாகனங்களை முதன்மையாக்க அனைத்து நாடுகளும் திட்டங்களை வகுத்து வருகின்றன.
24 Aug 2023
எலக்ட்ரிக் கார்இசைப் பிரியர்களுக்கு கரோக்கே வசதியை தங்கள் கார்களில் அளிக்கத் திட்டமிட்டிருக்கும் BYD
சீனாவைச் சேர்ந்த எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான BYD (Build Your Dreams), இந்தியா உட்பட பல்வேறு உலக நாடுகளிலும் தங்களுடைய எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகிறது.
24 Aug 2023
எலக்ட்ரிக் ஸ்கூட்டர்இந்தியாவில் வெளியானது டிவிஎஸ்ஸின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரான 'எக்ஸ்' (X)
நீண்ட காத்திருப்புக்குப் பிறகு தங்களுடைய புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கிறது டிவிஎஸ் நிறுவனம்.
23 Aug 2023
டாடா மோட்டார்ஸ்நான்கு கியர்பாக்ஸ் தேர்வுகளைப் பெறவிருக்கும் நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் மாடல்
இந்தியாவில் விற்பனையாகி வரும் தங்களுடைய நெக்ஸான் காம்பேக்ட் எஸ்யூவி மாடலின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை விரைவில் வெளியிடவிருக்கிறது டாடா.
23 Aug 2023
கேடிஎம்இந்தியாவில் அப்டேட் செய்யப்பட்ட டியூக் லைன்அப்பை அறிமுகப்படுத்தியிருக்கிறது கேடிஎம்
தங்களுடைய புதிய அப்டேட் செய்யப்பட்ட டியூக் லைன்அப்பை அறிமுகப்படுத்தியிருக்கிறது கேடிஎம். இந்தியாவில் விற்பனையாகி வரும் தங்களுடைய 390, 250 மற்றும் 125 டியூக் மாடல்களின் அப்டேட்டட் வெர்ஷன்களை தற்போது கேடிஎம் அறிமுகப்படுத்தியிருக்கிறது.
23 Aug 2023
ப்ரீமியம் பைக்சமூக வலைத்தளங்களில் வைரலான நடிகர் மாதவனின் சூப்பர்பைக் கலெக்ஷன்
'அலைபாயுதே' திரைப்படத்தில், காதில் ஹெட்போனை மாட்டிக் கொண்டு, மேடி (Maddy) பைக்கில் ஸ்டைலாக வரும் காட்சியை நாம் அனைவரும் ரசித்திருப்போம். திரைப்படத்தைப் போலவே நிஜத்திலும் பைக்குகளின் மீது தீராக் காதல் கொண்டவர் நடிகர் மாதவன்.
22 Aug 2023
மெட்ராஸ் டேமெட்ராஸ் டே 2023: இந்தியாவின் ஆட்டோமொபைல் தலைநகராக விளங்கும் சென்னை!
அமெரிக்காவில் உள்ள உலகின் ஆட்டோமொபைல் தலைநகர் என அழைக்கப்படும் டெட்ராய்டைப் பற்றி உங்களுக்குத் தெரியும். ஆனால், இந்தியாவில் உள்ள 'தெற்காசியாவின் டெட்ராய்ட்' என அழைக்கப்படும் நகரைப் பற்றித் தெரியுமா?
21 Aug 2023
எலக்ட்ரிக் கார்புதிய எலெக்ட்ரிக் கார் மாடல்களின் பெயர்களை இந்தியாவில் பதிவு செய்திருக்கும் BYD
இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வரும் சீன நிறுவனமான BYD, இந்தியாவில் புதிதாக இரண்டு எலெக்ட்ரிக் கார்களின் பெயர்களைப் பதிவு செய்திருக்கிறது.