ஆட்டோ செய்தி
ஆட்டோமொபைல் துறையைப் பற்றிய அனைத்தையும் வெளிப்படுத்துகிறது - வாகன வெளியீடுகள், அவற்றின் விலைகள் புதிய விதிகள் வரை.
01 Aug 2023
புதிய வாகனம் அறிமுகம்புதிய சிட்ரன் C3 ஏர்கிராஸ்.. எப்போது வெளியீடு?
இந்தியாவில் தங்களுடைய புதிய கார் மாடலான C3 ஏர்கிராஸ் மிட்-சைஸ் எஸ்யூவியை அடுத்த சில மாதங்களில் இந்தியாவில் வெளியிடவிருக்கிறது சிட்ரன். இந்த புதிய மாடலை எப்போது அந்நிறுவனம் இந்தியாவில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியிருக்கின்றன.
01 Aug 2023
மஹிந்திராஸ்கார்ப்பியோ N பிக்அப், எலெக்ட்ரிக் தார்.. புதிய மாடல்களை அறிமுகப்படுத்தவிருக்கும் மஹிந்திரா
வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி தென்னாப்பிரிக்காவில் உலகளாவிய நிகழ்வு ஒன்றை நடத்தவிருக்கிறது இந்திய ஆட்டோமொபைல் நிறுவனமான மஹிந்திரா & மஹிந்திரா. இந்த நிகழ்வில் தங்களுடைய புதிய மாடல்களை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தவிருக்கிறது.
01 Aug 2023
எலக்ட்ரிக் வாகனங்கள்15 நிமிடங்களில் முழுமையான எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங்கை சாத்தியப்படுத்திய பெங்களூரு ஸ்டார்ட்அப்
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை மக்கள் வாங்குவதற்கு தடையாக இருப்பது எலெக்ட்ரிக் வாகனக் கட்டமைப்பு குறைவாக இருப்பது தான். மேலும், ஒரு எலெக்ட்ரிக் வாகனத்தை சார்ஜ் செய்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு மணி நேரமாவது தேவைப்படுகிறது.
31 Jul 2023
எலக்ட்ரிக் வாகனங்கள்இந்தியாவின் ஒட்டுமொத்த வாகனப் பயன்பாட்டில் 0.8% மட்டுமே எலெக்ட்ரிக் வாகனங்கள்
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக எலெக்ட்ரிக் வாகனங்களின் வெளியீடுகளும், விற்பனையும் அதிகரித்து வருகிறது. எனினும், அரசு எதிர்பார்க்கும் அளவிற்கு எலெக்ட்ரிக் வாகனங்கள் மீது மக்கள் ஆர்வம் காட்டுவதில்லை.
31 Jul 2023
டாடா மோட்டார்ஸ்'டாடா சுமோ', தங்கள் நிறுவன ஊழியரின் பெயரையே கார் மாடலுக்கு சூட்டிய டாடா
டாடா மோட்டார்ஸின் மிகவும் வெற்றிகரமான கார் மாடலான டாடா சுமோவைப் பற்றி நம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். 1990-களில் இந்தியாவில் அறிமுகப்படுத்த டாடா சுமோ 2019-லேயே விற்பனையில் இருந்து விடை பெற்றது. இந்த டாடா சுமோவின் பெயர் காரணம் பற்றித் தெரியுமா?
31 Jul 2023
ஹீரோஇந்தியாவில் பேஷன் ப்ரோ மாடலின் விற்பனை நிறுத்தவிருக்கிறதா ஹீரோ?
இந்தியாவின் முன்னணி பைக் தயாரிப்பாளரான ஹீரோ நிறுவனம், தங்களது வலைத்தளப்பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கும் பைக் விற்பனைப் பட்டியலில் இருந்து பேஷன் ப்ரோ மாடலினை நீக்கியிருக்கிறது.
30 Jul 2023
யமஹாR3 மற்றும் MT-03 மாடல்களை விரைவில் இந்தியாவில் வெளியிடவிருக்கும் யமஹா
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக எண்ட்ரி-லெவல் ப்ரீமியம் பைக் செக்மெண்ட் நல்ல வளர்ச்சி கண்டு வருகிறது. புதிய பைக்குகளின் வரவும், வாடிக்கையாளர்கள் அதற்குக் கொடுக்கும் வரவேற்புமே இதற்குக் காரணம்.
30 Jul 2023
டாடா மோட்டார்ஸ்ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் கார்களுக்கு சிறப்பு சலுகை வழங்கும் டாடா
கேரளாவில் அடுத்த மாதம் ஓணம் பண்டிகை கொண்டாடப்படவிருக்கிறது. இந்தப் பண்டிகையையொட்டி கேரள மாநிலத்திற்கு மட்டும் தங்கள் கார் மாடல்களுக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்திருக்கிறது டாடா மோட்டார்ஸ் நிறுவனம். ரூ.20,000 தொடங்கி, ரூ.80,000 வரையிலான சலுகைகளை தங்களது கார் மாடல்கள் முழுவதும் அளித்திருக்கிறது டாடா. மேலும், வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் நாட்டின் முன்னணி ஃபைனான்சியர்களுடனும் கைகோர்த்து கேரள வாடிக்கையாளர்களுக்கு சேவையை வழங்கவிருக்கிறது டாடா.
30 Jul 2023
மாருதிபெலினோ ஹேட்பேக்கில் கூடுதல் வசதிகளை கூடுதல் கட்டணத்தில் வழங்கும் மாருதி சுஸூகி
இந்தியாவில் நாளுக்கு நாள் ஆட்டோமொபைல் பாதுகாப்பு தரநிலை மத்திய அரசால் உயர்த்தப்பட்டுக் கொண்டே வருகிறது. எனவே, அதற்கேற்ப ஆட்டோமொபைல் நிறுவனங்களும் தங்கள் வாகனங்களின் பாதுகாப்புத் தரநிலையை உயர்த்தி வருகின்றன.
30 Jul 2023
எலக்ட்ரிக் வாகனங்கள்புதிய அறிமுகங்களைத் திட்டமிடும் நிறுவனங்கள், வளரும் இந்திய எலெக்ட்ரிக் கார் சந்தை
இந்தியாவில் கொஞ்சம் கொஞ்சமாக எலெக்ட்ரிக் வாகனங்களின் வெளியீடும், விற்பனையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆனால், இன்னும் கணிசமான எலெக்ட்ரிக் வாகன விற்பனை அளவைக் கூட இந்தியா எட்ட வில்லை.
29 Jul 2023
ஓலாஇந்தியாவில் 'S1' எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலின் விற்பனையை நிறுத்திய ஓலா
இந்தியாவில் ஓலாவின் 'S1 ஏர்' (Ola S1 Air) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலுக்கான முன்பதிவு தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், முன்பு அந்நிறுவனம் விற்பனை செய்து வந்த S1 ஸ்கூட்டரின் விற்பனைை நிறுத்தியிருக்கிறது ஓலா.
29 Jul 2023
ஹார்லி டேவிட்சன்ஆகஸ்ட் 3ம் தேதியுடன் நிறைவடைகிறது ஹார்லி டேவிட்சன் X440-யின் முன்பதிவு
இந்த மாதத் தொடக்கத்தில் இந்தியாவில் தங்களது முதல் பைக்கான X440-யை ஹீரோ நிறுவனத்துடன் சேர்ந்து இந்தியாவில் வெளியிட்டது அமெரிக்க பைக் தயாரிப்பு நிறுவனமான ஹார்லி டேவிட்சன்.
26 Jul 2023
கார்இந்தியாவில் டொயோட்டா அறிமுகப்படுத்தவிருக்கும் புதிய கார் மாடல்கள் என்னென்ன?
டொயோட்டா நிறுவனத்திடமிருந்து இன்னோவா ஹைகிராஸ் கார் மாடலை ரீபேட்ஜ் செய்து இன்விக்டோவாக இந்த மாதத் தொடக்கத்தில் வெளியிட்டது மாருதி சுஸூகி. தற்போது மாருதியின் மேலும் இரண்டு மாடல்களை ரீபேட்ஜ் செய்து இந்தியாவில் வெளியிவிருக்கிறது டொயோட்டா.
26 Jul 2023
டாடா மோட்டார்ஸ்வரும் மாதங்களில் புதிய மாடல்களை அறிமுகப்படுத்தவிருக்கும் டாடா
அடுத்து வரும் மாதங்களில், இந்தியாவில் ஏற்கனவே விற்பனை செய்து வரும் தங்களுடைய பல்வேறு கார்களின் புதிய ஃபேஸ்லிப்ட் மாடல்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டிருக்கிறது டாடா நிறுவனம். என்னென்ன மாடல்களை அறிமுகப்படுத்தவிருக்கிறது டாடா?
25 Jul 2023
கார்சாட்ஜிபிடி பட்டியலிட்ட இந்தியாவின் 7 சிறந்த கார்கள்
சாட்ஜிபிடியிடம் எந்தத்துறை குறித்து கேள்வியெழுப்பினாலும், அதற்கான பதிலை ஆராய்ந்து நமக்கு வழங்கும் திறனைக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்தியாவில் வெளியிடப்பட்ட சிறந்த கார்கள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, 7 கார்களை சிறந்த கார்கள் எனப் பட்டியலிட்டிருக்கிறது சாட்ஜிபிடி.
25 Jul 2023
ஃபேஸ்லிஃப்ட்இந்தியாவில் வெளியானது அப்டேட் செய்யப்பட்ட ரேஞ்சு ரோவர் வேலார் ஃபேஸ்லிஃப்ட்
இந்தியாவில் அப்டேட் செய்யப்பட்ட புதிய ரேஞ்சு ரோவர் வேலார் ஃபேஸ்லிஃப்ட் மாடலை வெளியிட்டிருக்கிறது லேண்டு ரோவர். கடந்த வாரம் இந்த புதிய மாடலுக்கான முன்பதிவு தொடங்கிய நிலையில், செப்டம்பரில் இதன் டெலிவரியைத் தொடங்கவிருக்கிறது லேண்டு ரோவர்.
24 Jul 2023
ஸ்கோடாநவம்பர் மாதம் நான்காம் தலைமுறை சூப்பர்பை அறிமுகப்படுத்தும் ஸ்கோடா
அடுத்த தலைமுறை சூப்பர்ப் மாடலை வரும் நவம்பரில் அறிமுகப்படுத்தவிருப்பதை உறுதி செய்திருக்கிறது ஸ்கோடா. இந்த புதிய ஸ்கோடா சூப்பர்பானது நான்காம் தலைமுறை மாடலாக அறிமுகப்படுத்தவிருக்கிறகு.
24 Jul 2023
ராயல் என்ஃபீல்டுஆகஸ்டில் வெளியாகிறது ராயல் என்ஃபீல்டில் புதிய 'புல்லட் 350'
இந்தியாவில் ஆகஸ்ட் 30ல் புதிய அப்டேட் செய்யப்பட்ட புல்லட் மாடலை வெளியிடவிருப்பதாக அறிவித்திருக்கிறது ராயல் என்ஃபீல்டு நிறுவனம்.
23 Jul 2023
எலக்ட்ரிக் கார்BYD-யின் 1 பில்லியன் டாலர் முதலீட்டை நிராகரித்தது மத்திய அரசு
சீனாவைச் சேர்ந்த BYD மோட்டார் நிறுவனம் இந்தியாவில் 1 பில்லியன் டாலர்கள் முதலீட்டில் புதிய எலெக்ட்ரிக் கார் மற்றும் பேட்டரி தயாரிப்பதற்கான தொழிற்சாலையைக் கட்டமைக்க மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அதனை நிராகரித்திருக்கிறது மத்திய அரசு.
23 Jul 2023
ஹார்லி டேவிட்சன்'நைட்ஸ்டர் 440' என்ற பெயரில் புதிய பைக்கை வெளியிடவிருக்கிறதா ஹார்லி டேவிட்சன்?
இந்தியாவின் ஹீரோ நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் தங்களது முதல் பைக் மாடலான X440 பைக்கை இந்த மாதத் தொடக்கத்தில் வெளியிட்டது ஹார்லி டேவிட்சன். அதனைத் தொடர்ந்து தற்போது மற்றொரு பைக் மாடலையும் இந்தியாவில் அந்நிறுவனம் அறிமுகப்படுத்தவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
22 Jul 2023
எம்ஜி மோட்டார்பாவ்ஜென் யெப் EV-யின் டிசைனை இந்தியாவிலும் பேட்டன்ட் செய்திருக்கிறது எம்ஜி மோட்டார்
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் அறிமுகங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன.
22 Jul 2023
ஓலாஓலா S1 ஏர் மாடலின் விலையை உயர்த்தவிருக்கும் ஓலா
கடந்த பிப்ரவரி மாதம், இந்தியாவில் தங்களது குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலான S1 ஏரை அறிமுகப்படுத்தியது ஓலா. ஏற்கனவே, தங்களது S1 லைன் அப்பில், 'S1' மற்றும் 'S1 ப்ரோ' ஆகிய இரண்டு மாடல்களை அந்நிறுவனம் விற்பனை செய்து வந்தது.
19 Jul 2023
மாருதிகிராண்டு விட்டாராவில் புதிய பாதுகாப்புத் தொழில்நுட்பத்தை வழங்கியிருக்கும் மாருதி சுஸூகி
இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் தங்களுடைய மிட்-சைஸ் எஸ்யூவியான கிராண்டு விட்டாராவில் AVAS (Acoustic Vehicle Alerting System) என்ற புதிய பாதுகாப்பு தொழில்நுட்பத்தை வழங்கியிருக்கிறது மாருதி சுஸூகி.
19 Jul 2023
எலக்ட்ரிக் ஸ்கூட்டர்இந்தியாவில் வெளியானது 'ஓக்கினாவா OKHi-90' எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்
2023-ம் ஆண்டுக்கான அப்டேட் செய்யப்பட்ட OKHi-90 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது ஓக்கினாவா நிறுவனம். கடந்த 2022-ல் இந்த மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது ஓக்கினாவா. அறிமுகப்படுத்தப்பட்ட முதல் மாதத்திலேயே 10,000 முன்பதிவுகளைப் பெற்றது இந்த மாடல்.
18 Jul 2023
ஹீரோஇந்தியாவில் புதிய எக்ஸ்ட்ரீம் 200S 4V மாடலை வெளியிட்டுள்ளது ஹீரோ
கடந்த மாதம் தான் தங்களுடைய எக்ஸ்ட்ரீம் 160 மாடலின் 4V வேரியன்டை வெளியிட்டது ஹீரோ. அதனைத் தொடர்ந்து தற்போது தங்களுடைய எக்ஸ்ட்ரீம் 200S மாடலின் நான்கு வால்வுகள் கொண்ட 4V வேரியன்டை வெளியிட்டிருக்கிறது அந்நிறுவனம்.
18 Jul 2023
ஹீரோஇணையத்தில் கசிந்த ஹீரோ கரிஸ்மா XMR-ன் பேட்டன்ட் டிசைன்
புதிய கரிஸ்மா XMR மாடலை ஹீரோ நிறுவனம் விரைவில் வெளியிடவிருப்பதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அந்த பைக்கின் டிசைன் பேட்டன்ட் தற்போது இணையத்தில் கசிந்திருக்கிறது.
18 Jul 2023
சொகுசு கார்கள்இந்தியாவில் ரேஞ்சு ரோவர் வேலாரின் முன்பதிவை தொடங்கியது லேண்டு ரோவர்
2018 முதல் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் ரேஞ்சு ரோவர் வேலாரின் புதிய ஃபேஸ்லிப்ட் மாடலுக்கான முன்பதிவை இந்தியாவில் தொடங்கியிருக்கிறது லேண்டு ரோவர். இந்த புதிய ஃபேஸ்லிப்டின் மாடலின் டெலிவரி செப்டம்பரில் தொடங்கும் எனவும் அறிவித்திருக்கிறது லேண்டு ரோவர்.
18 Jul 2023
எலக்ட்ரிக் கார்இந்தியாவில் புதிய எலெக்ட்ரிக் காரை வெளியிடும் அமெரிக்காவைச் சேர்ந்த ஃபிஸ்கர் நிறுவனம்
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான ஃபிஸ்கர், இந்தியாவில் தங்களது முதல் காரை அறிமுகப்படுத்தவிருப்பதை உறுதி செய்திருக்கிறது.
18 Jul 2023
பைக்ட்விட்டரில் வைரலான தோனியின் பைக் கலெக்ஷன் குறித்த காணொளி
இந்திய கிரிக்கெட் கண்டெடுத்த மிகச் சிறந்த கேப்டன்களுள் ஒருவரான மகேந்திர சிங் தோனியின் பைக் மற்றும் கார் ஆர்வத்தைப் பற்றி இந்தியர்களுக்குத் தெரியாமல் இருக்க முடியாது.
18 Jul 2023
மெர்சிடீஸ்-பென்ஸ்ஆகஸ்ட்-9ல் வெளியாகவிருக்கும் இரண்டாம் தலைமுறை GLC எஸ்யூவியின் முன்பதிவை தொடங்கியது மெர்சிடீஸ் பென்ஸ்
இந்தியாவில் விற்பனையாகி வரும் தங்களுடைய GLC எஸ்யூவியின் அப்டேட் செய்யப்பட்ட இரண்டாம் தலைமுறை மாடலை வரும் ஆகஸ்ட் 9-ல் வெளியிடவிருப்பதாக அறிவித்திருக்கிறது மெர்சிடீஸ்-பென்ஸ்.
17 Jul 2023
போர்ஷேஇந்தியாவில் 'கேயன்' மற்றும் 'கேயன் கூப்' மாடல்களை வெளியிட்டது போர்ஷே
இந்தியாவில் 2018-ல் தங்களுடைய 'கேயன்' மாடல் காரையும், 2019-ல் தங்களுடைய 'கேயன் கூப்' மாடலையும் வெளியிட்டது ஜெர்மனியைச் சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான போர்ஷே.
16 Jul 2023
கியா13,000 முன்பதிவுகளைப் பெற்று புதிய சாதனை படைத்த கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட்
நீண்ட எதிர்பார்ப்பிற்குப் பிறகு தங்களுடைய செல்டோஸ் எஸ்யூவி மாடலின் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது தென் கொரியாவைச் சேர்நத கார் தயாரிப்பு நிறுவனமான கியா.
16 Jul 2023
ராயல் என்ஃபீல்டுடெல்லியில் இருந்து கொடியசைத்துத் துவக்கி வைக்கப்பட்டது இந்த ஆண்டின் 'ஹிமாலயன் ஒடிசி' பயணம்
ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் 19-ம் ஆண்டு 'ஹிமாலயன் ஒடிஸி' பயணம் டெல்லியின் இந்தியா கேட் பகுதியில் இருந்து இன்று கொடியசைத்துத் துவக்கி வைக்கப்பட்டிருக்கிறது.
16 Jul 2023
மாருதிஎன்னென்ன வசதிகளைக் கொண்டிருக்கின்றன மாருதி ஃப்ரான்க்ஸின் CNG வேரியன்ட்கள்
தங்களுடைய புதிய காம்பேக்ட் எஸ்யூவியான ஃப்ரான்க்ஸை கடந்த ஏப்ரலில் இந்தியாவில் வெளியிட்டது மாருதி. இந்த மாதம் அந்த ஃப்ரான்க்ஸ் மாடலின் CNG வேரியன்டை இந்தியாவில் வெளியிட்டது மாருதி சுஸூகி.
16 Jul 2023
எஸ்யூவிஇந்தியாவில் விற்பனையாகி வரும் ஆஃப்-ரோடு எஸ்யூவி மாடல் கார்கள்
கார் ரசிகர்களிடையே ஆஃப்-ரோடிங் எஸ்யூவி மாடல் கார்கள் மீதான ஆர்வம் எப்போதும் இருந்து கொண்டே தான் இருக்கிறது. முன்பு அதிகம் போட்டியின்றி இருந்த இந்த செக்மெண்டில் தற்போது போட்டி சற்று அதிகரித்திருக்கிறது. இந்தியாவில் விற்பனையாகி வரும் ஆஃப்ரோடு எஸ்யூவி மாடல்கள் என்னென்ன?
16 Jul 2023
பைக்ரூ.3 லட்சம் விலைக்குள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் ரோட்ஸ்டர்கள்
ஸ்பீடு 400 மற்றும் X440 ஆகிய பைக்குகளின் வரவு, இந்திய பைக் வாடிக்கையாளர்களின் பார்வையை மீண்டும் எண்ட்ரி-லெவல் ரோட்ஸ்டர்கள் பக்கம் திருப்பியிருக்கிறது. இந்தியாவில் தற்போது ரூ.3 லட்சம் விலைக்குள் விற்பனையாகி வரும் ரோட்ஸ்டர் மாடல் பைக்குகள் என்னென்ன? பார்க்கலாம்.
15 Jul 2023
பைக் ரிவ்யூஎப்படி இருக்கிறது 'ட்ரையம்ப் ஸ்பீடு 400'?: ரிவ்யூ
இந்த மாதத் தொடக்கத்தில் இருந்து இந்திய பைக் தயாரிப்பாளர்கள் எல்லாம் சற்றே கலக்கத்தில் தான் இருக்கிறார்கள். காரணம், வெளிநாட்டு பைக் நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் புதிய பைக்குகளை வெளியிட்டது தான்.
15 Jul 2023
கவாஸாகிஇந்தியாவில் மூன்று புதிய டர்ட் பைக் மாடல்களை வெளியிட்டது கவாஸாகி
இந்தியாவில் டர்ட் பைக்கிங் செக்மெண்டில் மூன்று புதிய பைக்குகளை வெளியிட்டிருக்கிறது கவாஸாகி. இந்திய மோட்டோகிராஸ் சந்தையில் இது ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. என்னென்ன பைக்குகளை வெளியிட்டிருக்கிறது கவாஸாகி?
15 Jul 2023
பிஎம்டபிள்யூஇந்தியாவில் வெளியானது BMW X5 ஃபேஸ்லிப்ட் மாடல்
இந்தியாவில் விற்பனையாகி வரும் தங்களது X5 மாடலின் ஃபேஸ்லிப்ட் வெர்ஷனை வெளியிட்டிருக்கிறது பிஎம்டபிள்யூ. தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் நான்காம் தலைமுறை X5 மாடலானது 2019-ல் வெளியிடப்பட்டது.