ஆட்டோ செய்தி
ஆட்டோமொபைல் துறையைப் பற்றிய அனைத்தையும் வெளிப்படுத்துகிறது - வாகன வெளியீடுகள், அவற்றின் விலைகள் புதிய விதிகள் வரை.
25 Jun 2023
காப்பீட்டுத் திட்டங்கள்நான்கு சக்கர வாகன காப்பீட்டுத் திட்டங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் விலக்குகள்
நான்கு சக்கர வாகனங்களின் காப்பீட்டுத் திட்டங்களில், தனிநபர் பயன்பாட்டு வாகனம் மற்றும் வணிகப் பயன்பாட்டு வாகனம் என இரண்டு வகைகள் இருக்கிறது. இந்த இரண்டு வகைகளிலும், என்னென்ன விலக்குகள் இருக்கின்றன என்பதை இப்போது பார்க்கலாம்.
23 Jun 2023
யமஹாஇந்தியாவில் விரைவில் வெளியாகிறது யமஹாவின் R3 மற்றும் MT-03
யமஹா நிறுவனமானது இந்த ஆண்டு தொடக்கத்தில் தங்களுடைய டீலர்கள் சந்திப்பில், டீலர்களுக்கு மட்டும் புதிய R3 மற்றும் MT-03 ஆகிய பைக் மாடல்களை அறிமுகப்படுத்தியது. ஆனால், இந்த பைக்குகள் இந்தியாவில் எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவல்களை யமஹா நிறுவனம் அப்போது தெரிவிக்கவில்லை.
22 Jun 2023
மெர்சிடீஸ்-பென்ஸ்இந்தியாவில் வெளியானது மெர்சிடீஸின் புதிய AMG SL 55 ரோட்ஸ்டர்
புதிய 'AMG SL 55' மாடல் ரோட்ஸ்டரை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது மெர்சிடீஸ் நிறுவனம். 2+2 சீட்டிங் கான்ஃபிகரேஷன் மற்றும் ஃபேப்ரிக் ரூஃபுடன் இந்தியாவில் வெளியிகியிருக்கிறது இந்த புதிய ரோட்ஸ்டர்.
22 Jun 2023
ராயல் என்ஃபீல்டுஸ்பைஷாட்டில் சிக்கிய புதிய RE 650சிசி மாடல், கிளாஸிக் 350-யின் பெரிய வெர்ஷனா?
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தங்களுடைய 650சிசி பிளாட்ஃபார்மின் போர்ட்ஃபோலியோவை பெரிய அளவில் அப்டேட் செய்ய முடிவெடுத்திருக்கிறது போல. பல்வேறு புதிய 650சிசி பைக்குகளை இந்திய சாலைகளில் அந்நிறுவனம் தற்போது சோதனை செய்து வருகிறது.
22 Jun 2023
ஹீரோரெய்டர் மற்றும் பல்சர் மாடல்களுக்குப் போட்டியாக ஹீரோவின் புதிய 125சிசி பைக்
கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்தியாவில் அப்டேட் செய்யப்பட்ட எக்ஸ்ட்ரீம் 160R பைக்கை வெளியிட்டது ஹீரோ நிறுவனம். இன்னும் சில புதிய மாடல்களையும், அப்டேட் செய்யப்பட்ட மாடல்களையும் இந்தியாவில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம்.
21 Jun 2023
யமஹாபுதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிடும் திட்டத்திலிருந்து பின்வாங்கும் யமஹா
ஐரோப்பிய நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட நியோ'ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இந்தியாவிற்கு ஏற்ற வகையில் மறுவடிவம் செய்து வெளியிட இருப்பதாக கடந்த வருடம் யமஹா நிறுவனம் அறிவித்திருந்தது.
21 Jun 2023
மாருதிஇந்தியாவில் மாருதியின் அடுத்த லைன்-அப் என்ன?
மாருதி சுஸூகி நிறுவனமானது சமீபத்தில் தான் ஃபிரான்க்ஸ் மற்றும் ஜிம்னி ஆகிய இரண்டு புதிய மாடல் கார்களை இந்தியாவில் வெளியிட்டது.
21 Jun 2023
மோட்டார்உலக மோட்டார்சைக்கிள் தினம் இன்று
ஒவ்வொரு வருடமும் ஜூன் 21-ம் நாள் (இன்று) உலக மோட்டார்சைக்கிள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
20 Jun 2023
டாடா மோட்டார்ஸ்CNG வசதியுடனும் வெளியாகிறதா டாடா 'கர்வ்'?
டாடா மோட்டார்ஸின் புதிய மிட்சைஸ் எஸ்யூவியான 'கர்வ்' (Curvv) மாடலானது பெட்ரோல்/டீசல் இன்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டாக் ஆகிய இரண்டு வகையான பவர்ட்ரெயின் ஆப்ஷன்களையும் பெறும் என உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
20 Jun 2023
எஸ்யூவிஅடுத்து இந்தியாவில் வெளியாகவிருக்கும் எஸ்யூவிக்கள் என்னென்ன?
ஆட்டோ உலகில் தற்போதைய வாடிக்கையாளர்களின் தேர்வு எஸ்யூவிக்கள் தான். இந்தியாவில் வெளியாகும் அல்லது அப்டேட் செய்யப்படும் எஸ்யூவிக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.
19 Jun 2023
தமிழ்நாடுதமிழகத்தில் சாலை வரி உயர்வைத் தொடர்ந்து மோட்டார் வாகனங்களின் விலையும் உயர்கிறது!
தமிழ்நாட்டில் மோட்டார் வாகனங்களுக்கான சாலை வரியை தமிழக போக்குவரத்துத்துறை உயர்த்தவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
19 Jun 2023
எலக்ட்ரிக் கார்இந்தியாவில் உயர்ந்து வரும் ஹைபிரிட் வாகன விற்பனை, ஏன்?
இந்தியாவில் புதிய எலெக்ட்ரிக் வாகன வெளியீடுகள் அதிகரித்து வருகின்றன. ஆனால், அதற்கேற்ற முழுமையான கட்டமைப்பு இன்னும் உருவாக்கப்படவில்லை.
17 Jun 2023
கார்வாகனக் காப்பீட்டை மாற்றுவதற்கு முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!
கார், பைக் என் நம்முடைய வாகனம் எதுவாக இருந்தாலும், வருடத்திற்கு ஒரு முறை வாகனத்தின் காப்பீட்டுக் திட்டத்தை நாம் புதுப்பிக்க வேண்டும்.
16 Jun 2023
பைக்இந்தியாவில் வெளியானது அப்டேட் செய்யப்பட்ட 'ட்ரைம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள்' லைன்அப்
அப்டேட் செய்யப்பட்ட ஸ்ட்ரீட் ட்ரிபிள் லைன்அப் பைக்குகளை ட்ரையம்ப் நிறுவனம் விரைவில் வெளியிடலாம் என சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியாகியிருந்த நிலையில், தற்போது அந்த பைக்குகளை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது ட்ரையம்ப்.
16 Jun 2023
எலக்ட்ரிக் வாகனங்கள்ஐரோப்பாவில் விருது பெற்ற இந்திய நிறுவனத்தைச் சேர்ந்த எலெக்ட்ரிக் கார்
ஐரோப்பாவில் நடைபெற்ற மைக்ரோமொபிலிட்டி ஐரோப்பா மாநாட்டில், 'NEV's, மொப்பட்ஸ் மற்றும் பைக்ஸ்' பிரிவில் சிறந்த தயாரிப்புக்கான விருதைப் பெற்றிருக்கிறது பெங்களூருவச் சேர்ந்த 'விங்க்ஸ் EV' நிறுவனத்தின் தயாரிப்பு.
16 Jun 2023
ஓலாஇணையத்தில் கசிந்த 'ஓலா'வுடைய புதிய எலெக்ட்ரிக் காரின் டிசைன்
எலெக்ட்ரிக் பைக் தயாரிப்பைத் தொடர்ந்து எலெக்ட்ரிக் கார் ஒன்ற இந்தியாவில் வெளியிடவிருப்பதாக ஓலா சில வருடங்களுக்கு முன்பு அறிவித்திருந்தது.
15 Jun 2023
எஸ்யூவிபல வித கூர்க்கா மாடல்களை சோதனை செய்து வரும் ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம்
2021 செப்டம்பரில் இந்தியாவில் வெளியிடப்பட்டது ஃபோர்ஸ் கூர்க்கா 3-டோர் எஸ்யூவி. அதனைத் தொடர்ந்து 5-டோர் கூர்க்கா ஒன்றையும் அந்நிறுவனம் வெளியிடலாம் என எதிர்பார்ப்பு இருந்து வந்தது.
15 Jun 2023
எலக்ட்ரிக் ஸ்கூட்டர்iQube எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலையை உயர்த்தி அறிவித்தது டிவிஎஸ்
இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் ஒரே ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலான ஐக்யூப் மாடலின் விலையை உயர்த்தவிருப்பதாக அறிவித்திருக்கிறது டிவிஎஸ் நிறுவனம்.
15 Jun 2023
ஹீரோஅப்டேட் செய்யப்பட்ட 'எக்ஸ்ட்ரீம் 160R 4V' மாடலை வெளியிட்டது ஹீரோ
நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டிருந்த எக்ஸ்ட்ரீம் 160R 4V மாடல் பைக்கை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது ஹீரோ.
14 Jun 2023
எம்ஜி மோட்டார்இந்திய நிறுவனமாகும் எம்ஜி மோட்டார் இந்தியா கார் தயாரிப்பு நிறுவனம்
எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தின் 51% பங்குகளை சஜ்ஜன் ஜின்டாலின் தனியார் நிறுவனம் ஒன்று கைப்பற்றவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
14 Jun 2023
டாடாபேட்டரி தயாரிப்பிற்காக இந்திய நிறுவனத்துடன் கைகோர்த்த JLR
எலெக்ட்ரிக் கார்களுக்கான பேட்டரிக்களைத் தயாரிக்க இந்திய நிறுவனமான அக்ராடாஸ் நிறுவனத்துடன் கைகோர்க்கவிருக்கிறது JLR (ஜாகுவார் லேண்டு ரோவர்).
14 Jun 2023
கேடிஎம்அப்டேட் செய்யப்பட்ட கேடிஎம் 200 ட்யூக், என்ன மாற்றம்?
2023-ம் ஆண்டுக்கான அப்டேட் செய்யப்பட்ட 200 ட்யூக் பைக்கை இந்தியாவில் விரைவில் வெளியிடவிருக்கிறது கேடிஎம். இந்தப் புதிய பைக்கானது தற்போது டீலர்ஷிப்களுக்கு வரத் துவங்கியிருக்கிறது.
14 Jun 2023
எலக்ட்ரிக் கார்புதிய C40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் கார் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது வால்வோ
தங்களது புதிய எலெக்ட்ரிக் காரான 'C40 ரீசார்ஜ்' மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கிறது வால்வோ. 2022, ஜூலையில் வெளியான 'XC40 ரீசார்ஜூ'க்கு அடுத்தபடியாக, இந்தியாவில் வால்வோ வெளியிடும் இரண்டாவது எலெக்ட்ரிக் கார் மாடல் இது.
14 Jun 2023
ப்ரீமியம் பைக்ஜூன் 16-ல் வெளியாகிறது அப்டேட் செய்யப்பட்ட ட்ரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் லைன்-அப்
இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பே அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டிருந்த ட்ரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் ப்ரீமியம் பைக் லைன்-அப்பானது வரும் ஜூன் 16-ம் தேதி அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது.
13 Jun 2023
ஆட்டோமொபைல்இந்தியாவில் கடந்த மே மாதம் அதிகரித்த பயணிகள் வாகன விற்பனை
இந்திய ஆட்டோமொபைல் துறையானது கடந்த மே மாதம் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகளவிலான பயணிகள் வாகன விற்பனையை பதிவு செய்திருக்கிறது.
13 Jun 2023
மாருதிஜூலை மாதம் வெளியாகவிருக்கும் மாருதியின் புதிய எம்பிவி 'இன்விக்டோ'
தங்களுடைய புதிய எம்பிவி ஒன்றை ஜூலை 5-ம் தேதி மாருதி சுஸூகி நிறுவனம் வெளியிடவிருப்பதாக அந்நிறுவனம் திட்டமிட்டிருக்கும் நிலையில், அந்தப் புதிய காரின் பெயர் குறித்த தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
12 Jun 2023
ஹீரோபுதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R-ல் என்னென்ன மாற்றங்கள்? எப்போது வெளியீடு?
வரும் ஜூன் 14-ல் 2023-ம் ஆண்டிற்கான அப்டேட் செய்யப்பட்ட எக்ஸ்ட்ரீம் 160R பைக்கை இந்தியாவில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது ஹீரோ நிறுவனம்.
12 Jun 2023
மாருதிபுதிய ஜிம்னியின் வேரியன்ட்களில் என்னென்ன வசதிகளைக் கொடுத்திருக்கிறது மாருதி?
இந்தியாவிற்காகவே வடிவமைக்கப்பட்ட தங்களுடைய புதிய 5-டோர் ஜிம்னியை கடந்த வாரம் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அறிமுகப்படுத்தியது மாருதி சுஸூகி.
11 Jun 2023
ஹீரோஅடுத்து வெளியாகவிருக்கும் ஹீரோ பைக்குகள் என்னென்ன?
சில நாட்களுக்கு முன்பு தான் அப்டேட் செய்யப்பட்ட பேஷன் பிளஸ்ஸை இந்தியாவில் வெளியிட்டது ஹீரோ. இனி வரும் நாட்களில் ஹீரோ வெளியிடவிருக்கும் பைக்குகள் என்னென்ன? பார்க்கலாம்.
10 Jun 2023
எலக்ட்ரிக் ஸ்கூட்டர்எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கும் முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!
கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்குபவர்களின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. நீங்களும் ஒரு புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறீர்களா? அப்படியென்றால் இவற்றையெல்லாம் தெரிந்து கொள்வது நல்லது.
08 Jun 2023
மெர்சிடீஸ்-பென்ஸ்இந்தியாவில் வெளியானது மெர்சிடீஸ்-பென்ஸின் புதிய G 400d மாடல் கார்
அப்டேட் செய்யப்பட்ட G-கிளாஸ் லைன்-அப்பை இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது மெர்சிடீஸ்-பென்ஸ்.
08 Jun 2023
ஹீரோமீண்டும் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது ஹீரோ பேஷன் ப்ளஸ்
இந்தியாவில் BS6 விதிமுறைகள் அமல்படுத்தப்பட்ட போது, அப்போது விற்பனையில் இருந்த பேஷன் ப்ளஸ் பைக்கின் விற்பனையை நிறுத்தியது ஹீரோ.
08 Jun 2023
பிஎம்டபிள்யூரூ.98 லட்சம் விலையில் இந்தியாவில் வெளியானது BMW M2
இரண்டாம் தலைமுறை M2 மாடல் 2 டோர் ஸ்போர்ட்ஸ் கூப் காரை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது பிஎம்டபிள்யூ.
08 Jun 2023
மாருதிமாருதியின் புதிய எம்பிவி.. ஜூலை இறுதியில் வெளியீடு.. என்ன ஸ்பெஷல்?
டொயோட்டாவுடன் சேர்ந்து புதிய எம்பிவி ஒன்றை மாருதி சுஸூகி உருவாக்கி வருகிறது. அதனை வரும் ஜூலை மாத இறுதியில் இந்தியாவில் வெளியிடவும் திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம்.
07 Jun 2023
மாருதிஇந்தியாவில் வெளியானது 'மாருதி சுஸூகி ஜிம்னி'.. விலை என்ன?
நீண்ட காத்திருப்புக்கு பிறகு இறுதியாக இன்று இந்தியாவில் வெளியாகியிருக்கிறது மாருதி சுஸூகியின் 5 டோர் ஜிம்னி.
06 Jun 2023
ஹோண்டாஇந்தியாவில் அறிமுகமானது ஹோண்டாவின் புதிய 'எலிவேட்'.. என்னென்ன வசதிகள்?
சர்வதேச சந்தைகளுக்கான தங்களது புதிய எலிவேட் எஸ்யூவியை இந்தியாவில் இன்று அறிமுகப்படுத்தியிருக்கிறது ஹோண்டா.
06 Jun 2023
ஹோண்டாஅமேஸ் மற்றும் சிட்டி மாடல்களுக்கு சலுகை அறிவித்திருக்கிறது ஹோண்டா.. என்னென்ன சலுகைகள்?
ஹோண்டா நிறுவனத்தின் செடான் மாடல் கார்களை நீங்கள் வாங்கத் திட்டமிட்டிருந்தால், இது தான் சரியான நேரம்.
06 Jun 2023
ரோல்ஸ் ராய்ஸ்டர்பன் நிறத்திற்கு ரோல்ஸ் ராய்ஸ்.. இணையத்தைக் கலக்கும் இந்தியர்!
உலகில் இருக்கும் பல கார் ஆர்வலர்களுக்கும் ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்குவதே கனவாக இருக்கும் நிலையில், பிரிட்டனில் உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபரான ரியூபென் சிங் 15 ரோல்ஸ் ராய்ஸ் காரை தனது கராஜில் வைத்திருக்கிறாராம்.
05 Jun 2023
ஹீரோஅப்டேட் செய்யப்பட்ட 'HF டீலக்ஸ்' பைக்கை வெளியிட்டது ஹீரோ!
தொடக்கநிலை 100சிசி கம்யூட்டர் பைக்கான HF டீலக்ஸ் மாடலை புதிய பிஎஸ்-6 இரண்டாம் கட்ட விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்து, கூடுதல் வசதிகளுடன் வெளியிட்டிருக்கிறது ஹீரோ நிறுவனம்.
05 Jun 2023
பெங்களூர்தானியங்கி காரை அறிமுகப்படுத்திய பெங்களூருவைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனம்!
பெங்களூருவைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனமான மைனஸ் ஜீரோ நிறுவனம், புதிய தானியங்கி எலெக்ட்ரிக் காரான zPod என்ற காரை அறிமுகப்படுத்தியிருக்கிறது.