NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கும் முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!
    அடுத்த செய்திக் கட்டுரை
    எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கும் முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!
    எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கும் முன் தெரிந்து கொள்ள வேண்டியவை

    எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கும் முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

    எழுதியவர் Prasanna Venkatesh
    Jun 10, 2023
    07:56 am

    செய்தி முன்னோட்டம்

    கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்குபவர்களின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. நீங்களும் ஒரு புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறீர்களா? அப்படியென்றால் இவற்றையெல்லாம் தெரிந்து கொள்வது நல்லது.

    பராமரிப்பது எளிது:

    எலெக்ட்ரிக் வாகனங்கள் குறைந்த அளவு பாகங்களைக் கொண்டே தயாரிக்கப்படுகின்றன. எனவே, பெட்ரோல் வாகனங்களைப் போல இல்லாமல் எலெக்ட்ரிக் வாகனங்களைப் பராமரிப்பது மிகவும் எளிது. பராமரிப்புச் செலவும் குறைவு.

    மாற்றிக் கொள்ளும் பேட்டரி:

    நிலையான பேட்டரி கொண்ட எலெக்ட்ரிக் வாகனங்களை மட்டும் தான் வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மாற்றிக் கொள்ளும் பேட்டரிக்களை உடைய ஸ்கூட்டர்களையும் பரிசீலனை செய்யலாம். நீண்ட தூரப் பயணங்களுக்கு மாற்றிக் கொள்ளும் வகையிலான பேட்டரிக்கள் வரம்.

    எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

    ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி: 

    சாதாரணமாக ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரியைச் சார்ஜ் செய்ய 5-6 மணி நேரம் வரை ஆகும். ஆனால், ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்ட ஸ்கூட்டர்களை வாங்கினால் தேவைப்படும் போது குறைவான நேரத்திலேயே சார்ஜ் செய்து கொள்ள முடியும்.

    பயன்பாட்டுச் செலவு குறைவு:

    ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரானது வாங்கும்போது விலையுயர்ந்ததாக இருந்து விட்டாலும், அதனைப் பயன்படுத்தும் செலவு பெட்ரோல் வாகனத்தை விட மிகவும் குறைவு. எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இருக்கும் ஒரே ஒரு பின்னடைவு, அது சார்ஜ் ஆக எடுத்துக் கொள்ளும் நேரம் தான்.

    பயன்பாட்டு அனுபவம்:

    எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பெட்ரோல் ஸ்கூட்டரை விட மேம்பட்ட சாஃப்ட்வேர் மற்றும் டச்ஸ்கிரீன் கொடுக்கப்பட்டிருக்கும். இதனால் இதன் பயன்பாட்டு அனுபவம் சிறப்பாக இருக்கும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
    எலக்ட்ரிக் வாகனங்கள்

    சமீபத்திய

    இ சாலா கப் நம்தே! முதல்முறையாக IPL கோப்பையை வென்றது RCB ஐபிஎல் 2025
    லோகேஷ் கனகராஜின் LCUவில் இணையும் நிவின் பாலி லோகேஷ் கனகராஜ்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி: ஆர்சிபி அணிக்கு எதிராக பீல்டிங் தேர்வு செய்த பிபிகேஎஸ்!  ஐபிஎல் 2025
    இந்தியாவிற்கு எதிராக திட்டமிடப்பட்ட 48 மணி நேர தாக்குதல் திட்டத்தை 8 மணி நேரத்திலேயே நிறுத்திய பாகிஸ்தான்; ஏன்? இந்திய ராணுவம்

    எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

    பிஎம்டபுள்யு சிஈ 04 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் அதன் சிறப்பம்சங்கள் ஆட்டோமொபைல்
    இந்தியாவில் அதிகரிக்கும் EV மோகம்; ஒரு பார்வை எலக்ட்ரிக் வாகனங்கள்
    புதிய வண்ணங்களில் அறிமுகம் ஆகியுள்ளது ஓலா எஸ்1, எஸ்1 ப்ரோ 'கெருவா' எலக்ட்ரிக் வாகனங்கள்
    டிவிஎஸ் XLஐ பின்னுக்குத் தள்ள வரும் எம்7 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! ஆட்டோமொபைல்

    எலக்ட்ரிக் வாகனங்கள்

    அட்வென்சர் ரக மாடலில் வெளிவரப்போகும் எலெக்ட்ரிக் பைக்! விலை இவ்வளவு குறைவா? எலக்ட்ரிக் பைக்
    ஓலா ஸ்கூட்டரை முறியடிக்க வந்த ஆம்பியர் பிரைமஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்! எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
    Ampere Primus v/s Ola S1: எது சிறந்த தேர்வாக இருக்கும்? எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
    தமிழக அரசுடன் ஓலா நிறுவனம் மிகப்பெரிய ஒப்பந்தம்! 3,000 பேருக்கு வேலைவாய்ப்பு ஓலா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025