ஆட்டோ செய்தி

ஆட்டோமொபைல் துறையைப் பற்றிய அனைத்தையும் வெளிப்படுத்துகிறது - வாகன வெளியீடுகள், அவற்றின் விலைகள் புதிய விதிகள் வரை.

பயன்படுத்தப்பட்ட ராயல் என்ஃபீல்டு பைக்குகளை விற்பனை செய்ய 'Reown' திட்டத்தை அறிமுகப்படுத்தியது ராயல் என்ஃபீல்டு

ராயல் என்ஃபீல்டு பைக்குகளின் மறுவிற்பனை நம்பகத்தன்மையை அதிகரிக்கும் பொருட்டு 'Reown' என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது ராயல் என்ஃபீல்டு நிறுவனம்.

2024ம் ஆண்டுக்கான 'Indian Car of the Year' விருதுக்கு போட்டியிடும் கார்கள் 

2024ம் ஆண்டுக்கான 'Indian Car of the Year' (ICOTY) விருதுக்காகப் போட்டியிடும் கார்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மூன்று பிரிவுகளின் கீழ், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனங்களின் இந்திய விற்பனை கார்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன.

05 Dec 2023

இந்தியா

சாலை விபத்துக்களில் பாதிக்கப்படுவோருக்கு இலவச மருத்துவ சிகிச்சை, மத்திய அரசின் புதிய திட்டம்

உலகளவில் அதிக சாலை விபத்துகளை சந்திக்கும் நாடுகளில் பட்டியலில் முன்னணியில் இருக்கிறது இந்தியா. இங்கு சாலை விபத்துக்களைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையிலும், தொடர்ந்து விபத்துக்கள் ஏற்படுவதைத் தடுக்க முடியவில்லை.

04 Dec 2023

மாருதி

சலுகை விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் மாருதி சுஸூகி கார்கள்

மாருதி சுஸூகியின் நெக்ஸா பிரிவானது இந்த மாதம் மாருதியின் பல்வேறு கார்களுக்கு பல விதமான சலுகைகளை அறிவித்திருக்கிறது. தள்ளுபடி விலை மட்டுமல்லாது பரிமாற்ற சலுகை, கார்ப்பரேட் சலுகை என பல விதமான சலுகைகளுடன் மாருதி கார்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

அயானிக் 5 எலெக்ட்ரிக் கார் மாடலை ஷாரூக்கானுக்கு பரிசாக அளித்த ஹூண்டாய் 

'பாலிவுட் பாட்ஷா' ஷாரூக்கானின் கார் கலெக்ஷனில் புதிதாக இணைந்திருக்கிறது ஹூண்டாய் அயானிக் 5 (IONIQ 5) எலெக்ட்ரிக் கார் மாடல். இது ஷாரூக்கானின் முதல் எலெக்ட்ரிக் கார் மாடலுமாகும்.

04 Dec 2023

கார்

ரூ.10 லட்சத்திற்குள் இந்தியாவில் விற்பனையாகி வரும் CNG கார்கள்

இந்தியாவில் தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில், அதற்கு மாற்றாக CNG மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்களை தேடத் தொடங்கியிருக்கின்றனர் வாடிக்கையாளர்கள்.

04 Dec 2023

ஏத்தர்

1 லட்சம் கிமீ பயன்பாட்டை வழங்கும் ஏத்தர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரிக்கள்

இந்தியாவில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகன விற்பனையில் முன்னணி நிறுவனமாகத் திகழ்ந்து வருகிறது பெங்களூருவைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் ஏத்தர் எனர்ஜி நிறுவனம்.

03 Dec 2023

லெக்சஸ்

இந்தியாவில் புதிய எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்யத் திட்டமிடும் லெக்சஸ்?

இந்திய லக்சரி கார் சந்தையில் இரண்டு புதிய எலெக்ட்ரிக் கார்களை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது டொயோட்டாவின் துணை நிறுவனமான லெக்சஸ் (Lexus). அந்த இரண்டு கார்களில் முதல் மாடலை 2026ம் ஆண்டு இந்தியாவில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது லெக்சஸ்.

03 Dec 2023

ஹோண்டா

'ஹைனஸ் CB350' மற்றும் 'CB350RS' பைக்குகளை ரீகால் செய்த ஹோண்டா

இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் ஹைனஸ் CB350 மற்றும் CB350RS மாடல்களை 'ரீகால்' (Recall) செய்திருக்கிறது ஜப்பானைச் சேர்ந்த ஆட்டோமொபைல் நிறுவனமான ஹோண்டா.

இந்திய சாலைகளில் சோதனை செய்யப்பட்டு வரும் 'டாடா பன்ச் EV'

இந்தியாவில் விற்பனையாகி வரும் சிறிய எரிபொருள் எஸ்யூவியான பன்ச் மாடலின் எலெக்ட்ரிக் வெர்ஷனை டாடா நிறுவனம் உருவாக்கி வருவதாகப் பல மாதங்களாகவே தகவல் வெளியான வண்ணம் இருக்கின்றன.

விரைவில் கல்லினன் ஃபேஸ்லிப்ட் வெர்ஷனை அறிமுகப்படுத்தவிருக்கும் ரோல்ஸ் ராய்ஸ்

தங்களுடைய சிறந்த சொகுசு கார் மாடல்களுள் ஒன்றான கல்லினன் (Cullinan) மாடலின் ஃபேஸ்லிப்ட் வெர்ஷன் ஒன்றை விரைவில் சர்வதேச சந்தையில் வெளியிடத் திட்டமிட்டு வருகிறது ரோல்ஸ் ராய்ஸ். இந்நிலையில், இந்த ஃபேஸ்லிப்ட் வெர்ஷனானது சோதனை ஓட்டத்தின் போது ஸ்பை ஷாட்டில் சிக்கியிருக்கிறது.

02 Dec 2023

பஜாஜ்

இந்தியாவில் சேட்டக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் புதிய அர்பன் வேரியன்டை வெளியிட்டிருக்கிறது பஜாஜ்

இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் சேட்டக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலின் புதிய வேரியன்ட் ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது பஜாஜ்.

02 Dec 2023

மாருதி

ரூ.2 லட்சம் வரை தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படும் மாருதி சுஸூகி ஜிம்னி

மஹிந்திரா தார் ஆஃப்ரோடு எஸ்யூவிக்குப் போட்டியாக இந்தியாவில் வெளியிட்ட தங்களுடைய ஜிம்னி மாடலின் இந்திய விற்பனையை உயர்த்தும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது இந்திய முன்னணி கார் தயாரிப்பாளரான மாருதி சுஸூகி.

01 Dec 2023

டெஸ்லா

இரண்டு ஆண்டுகள் காத்திருப்புக்குப் பின்பு அறிமுகமான 'டெஸ்லா சைபர்டிரக்'

2019ம் ஆண்டு கான்செப்ட் மாடலாக அறிமுகமான டெஸ்லா சைபர்டிரக்கானது (Cybertruck) இரண்டு ஆண்டு கால காத்திருப்புக்குப் பின்பு இறுதியாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.

2024ல் க்ரெட்டா மற்றும் அல்கஸாரின் ஃபேஸ்லிப்ட்களை வெளியிடவிருக்கும் ஹூண்டாய்

இந்தியாவில் விற்பனையாகி வரும் தங்களுடைய எஸ்யூவி மாடல்களான க்ரெட்டா மற்றும் அல்கஸார் ஆகிய மாடல்களின் ஃபேஸ்லிப்ட் வெர்ஷன்களை 2024ல் வெளியிடத் திட்டமிட்டு வருகிறது ஹூண்டாய்.

01 Dec 2023

ஏத்தர்

விரைவில் புதிய 'ஏத்தர் 450 ஏபெக்ஸ்' எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிடவிருக்கும் ஏத்தர் எனர்ஜி

இந்தியாவில் குறைவான விலை கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை பெங்களூருவைச் சேர்ந்த ஏத்தர் எனர்ஜி நிறுவனம் வெளியிடவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், தற்போது அதுகுறித்த டீசர் காணொளி ஒன்றைப் பகிர்ந்திருக்கிறார் அந்நிறுவனத்தின் சிஇஓ தருண் மேத்தா.

மின்சார வாகனங்களுக்காக அமெரிக்காவில் முதல் வயர்லெஸ் சார்ஜிங் சாலை அறிமுகம்

அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரம் பொது மக்களுக்காக நாட்டின் முதல் வயர்லெஸ் சார்ஜிங் சாலையை அறிமுகப்படுத்தியுள்ளது.

29 Nov 2023

கார்

60 சதவீதம் பெட்ரோல் என்ஜின்களை விரைவில் நிறுத்த நிசான் கார் நிறுவனம் முடிவு

ஜப்பானிய வாகன தயாரிப்பு நிறுவனமான நிசான், 2028 மற்றும் அதற்குப் பிறகான கார்களுக்கான பல்வேறு என்ஜின்களைக் குறைக்கத் தயாராகி வருகிறது.

28 Nov 2023

கார்

'Car of the Year' விருதின் இறுதிக்கட்டப் பரிந்துரைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஏழு கார்கள்

உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த ஒரே ஒரு காருக்கு 'Car of the Year' (COTY) விருது வழங்கப்படும். 1964 முதல் வழங்கப்பட்டு வரும் இந்த விருதின் 2024ம் ஆண்டுக்கான கார் பரிந்துரைப் பட்டியல் வெளியாகியிருக்கிறது.

இந்தியாவில் தங்களது கார்களின் விலைகளை உயர்த்தும் டாடா மற்றும் மாருதி

ஜெர்மனைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி, இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் கார்களின் விலையை 2024 ஜனவரி 1 முதல் 2% வரை உயர்த்தவிருப்பதாக அறிவித்திருந்தது.

27 Nov 2023

ஆடி

2024 ஜனவரி முதல் இந்தியாவில் தங்களது கார்களின் விலையை உயர்த்தும் ஆடி

2024 ஜனவரி 1ம் தேதி முதல் இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் அனைத்து மாடல் கார்களின் விலையையும் 2% வரை உயர்த்தவிருப்பதாக அறிவித்திருக்கிறது ஜெர்மனியைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி.

டிசம்பர் 15ல் தங்களுடைய புதிய 'சிம்பிள் டாட் ஒன்' எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிடும் சிம்பிள் எனர்ஜி

பெங்களூருவை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமான சிம்பிள் எனர்ஜி, குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை வெளியிடவிருக்கிறது.

27 Nov 2023

ஸ்கோடா

குஷாக் மற்றும் ஸ்லாவியாவின் எலிகன்ஸ் எடிஷன்களை வெளியிட்ட ஸ்கோடா

ஸ்கோடா நிறுவனமானது இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் குஷாக் எஸ்யூவி மற்றும் ஸ்லாவியா செடான் மாடல்களின் எலிகன்ஸ் (Elegance) எடிஷன்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

27 Nov 2023

மாருதி

அடுத்த இரண்டு ஆண்டுகளில் மூன்று எரிபொருள் கார்களை அறிமுகப்படுத்தத் திட்டமிடும் மாருதி சுஸூகி

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பாளரான மாருதி சுஸூகி அடுத்த இரண்டு ஆண்டுகளில் மூன்று புதிய மற்றும் அப்டேட் செய்யப்பட்ட எரிபொருள் கார்களை வெளியிடத் திட்டமிட்டு வருகிறது.

27 Nov 2023

லியோ

லியோ திரைப்படத்தின் மூலம் ஆண்டனி தாசாக அறிமுகமான பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் கார் கலெக்ஷன்

கேஜிஎஃப் படத்தில் பார்ட் டைம் வில்லனாக அதிரடி காட்டிய பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், லோகேஷ் கனகராஜின் லியோ படத்தின் மூலமாக தமிழிலும் அறிமுகமானார். கார் மோகம் மிகுந்த இந்திய பிரபலங்களில் சஞ்சய் தத்தும் ஒருவர்.

இந்தியாவில் வெளியாகும் லோட்டஸ் நிறுவனத்தின் இரண்டாவது கார், எமைரா!

தங்களுடைய எலெட்ரே (Eletre) எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடலின் அறிமுகத்துடன் இந்தியாவில் இந்த மாதத் தொடக்கத்தில் கால் பதித்திருக்கிறது பிரிட்டனைச் சேர்ந்த ஆட்டோமொபைல் நிறுவனமான லோட்டஸ் (Lotus).

ரூ.10 லட்சம் விலைக்குள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் சிறந்த பெட்ரோல் கார்கள்

இந்தியா ஆட்டோமொபைல் சந்தையானது வசதிகள் மற்றும் ஆடம்பரத்தைக் கடந்து, தேவை மற்றும் மதிப்புக்கேற்ற அடிப்படையிலேயே இயங்கி வருகிறது.

இந்தியாவில் புதிய மைல்கல்லை எட்டிய ஹூண்டாயின் அயானிக் 5 எலெக்ட்ரிக் கார்

இந்திய எலெக்ட்ரிக் கார் விற்பனைச் சந்தையில், ஹூண்டாயின் எலெக்ட்ரிக் காரான அயானிக் 5 (IONIQ 5), புதிய மைல்கல்லை எட்டியிருக்கிறது.

26 Nov 2023

போர்ஷே

ரூ.1.68 கோடி விலையில் இந்தியாவில் வெளியான அப்டேட் செய்யப்பட்ட போர்ஷே பனமேரா

தங்களுடைய மேம்படுத்தப்பட்ட 'மூன்றாம் தலைமுறை பனமேரா' (Panamera) ஸ்போர்ட் செடான் மாடலின் உலகளாவிய வெளியீட்டைத் தொடர்ந்து, தற்போது இந்தியாவிலும் அதனை வெளியிட்டிருக்கிறது போர்ஷே.

ரூ.4.25 லட்சம் விலையில் வெளியான ராயல் என்ஃபீல்டு ஷாட்கன் 650 ஸ்பெஷல் எடிஷன் 

கோவாவில் நடைபெற்று வரும் மோட்டோவெர்ஸ் 2023 நிகழ்வில் தங்களது புதிய ஹிமாலயன் பைக்கை ராயல் என்ஃபீல்டு வெளியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. அதனைப் போலவே அந்த பைக்கையும் வெளியிட்டது ராயல் என்ஃபீல்டு.

25 Nov 2023

சியோமி

ஷாவ்மியின் புதிய 'SU7' எலெக்ட்ரிக் செடானில் கொண்டிருக்கும் வசதிகள்?

சீனாவைச் சேர்ந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஷாவ்மி புதிய எலெக்ட்ரிக் கார் ஒன்றையும் கடந்த சில ஆண்டுகளாக உருாக்கி வந்தது. அந்தப் புதிய காரின் டிசைனை கடந்த வாரம் அறிமுகப்படுத்தியும் இருந்தது. என்னென்ன வசதிகளைக் கொண்டிருக்கிறது ஷாவ்மியின் புதிய கார்?

அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் வெளியானது புதிய ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450

நீண்ட கால காத்திருப்புக்குப் பிறகு இறுதியாக தங்களது புதிய ப்ரீமியம் பைக்கான ஹிமாலயன் 450-யை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது ராயல் என்ஃபீல்டு.

24 Nov 2023

டெஸ்லா

இந்தியாவில் முதலீடுகளை மேற்கொள்ள புதிய கோரிக்கைகளை முன்வைத்திருக்கும் டெஸ்லா

எலான் மஸ்கின் எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, இந்தியாவில் புதிய தொழிற்சாலை ஒன்றை அமைக்கவிருப்பதாகவும், அடுத்த ஆண்டு முதல் இந்தியாவில் தங்களது எலெக்ட்ரிக் கார் விற்பனையை அந்நிறுவனம் தொடங்கலாம் எனவும் தகவல் வெளியாகியிருந்தது.

என்னென்ன வசதிகளுடன் உருவாகி வருகிறது டாடாவின் புதிய கர்வ் எலெக்ட்ரிக் கார்?

இந்தாண்டு ஜனவரியில் நடைபெற்ற 2023 ஆட்டோ எக்ஸ்போவில் தங்களுடைய புதிய கர்வ் கான்செப்ட் எலெக்ட்ரிக் கார் மாடலை காட்சிப்படுத்தியிருந்தது இந்தியாவைச் சேர்ந்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம்.

22 Nov 2023

கேடிஎம்

மேம்படுத்தப்பட்ட 790 அட்வென்ச்சர் மாடலை மீண்டும் களமிறக்கும் கேடிஎம்

கேடிஎம் 2017 இல் 790 அட்வென்ச்சர் என்ற இருசக்கர வாகன மாடலை அறிமுகப்படுத்தியபோது, அது மிடில்வெயிட் அட்வென்ச்சர் பைக் பிரிவில் புதிய தரத்தை உருவாக்கியது.

21 Nov 2023

டெஸ்லா

2024ம் ஆண்டு முதல் இந்தியாவில் வாகன விற்பனையைத் தொடங்கும் டெஸ்லா?

அமெரிக்க எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா மற்றும் இந்தியாவிற்கு இடையிலான ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது.

21 Nov 2023

யமஹா

இந்தியாவில் R3 மற்றும் MT-03 பைக்குகளின் வெளியீட்டுத் தேதியை உறுதி செய்திருக்கிறது யமஹா

2020ம் ஆண்டு இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வந்த R3 ப்ரீமியம் பைக் மாடலின் விற்பனையை நிறுத்தியது யமஹா.

2024ல் இந்தியாவில் வெளியிடத் திட்டமிடப்பட்டிருக்கும் புதிய கார்கள் மற்றும் ஃபேஸ்லிப்ட்கள்

2024ம் ஆண்டில் பல்வேறு புதிய கார்களையும், விற்பனையில் இருக்கும் கார்களுக்கான அப்டேட்களையும் வழங்கத் தயாராகி வருகின்றன இந்தியாவில் செயல்பட்டு வரும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள்.

புதிய 'IONIQ 7' எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடலை உருவாக்கி வரும் ஹூண்டாய்

இந்த ஆண்டு தொடக்கத்தில் டெல்லியில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் தங்களது மேம்படுத்தப்பட்ட எலெக்ட்ரிக் எஸ்யூவியான அயானிக் 5 (IONIQ 5) மாடலை ரூ.45 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியிட்டது ஹூண்டாய்.