ஆட்டோ செய்தி

ஆட்டோமொபைல் துறையைப் பற்றிய அனைத்தையும் வெளிப்படுத்துகிறது - வாகன வெளியீடுகள், அவற்றின் விலைகள் புதிய விதிகள் வரை.

அமெரிக்காவில் EV உற்பத்தியை இரட்டிப்பாக்கியது ஹூண்டாய் 

EV விற்பனையில் குறிப்பிடத்தக்க மந்தநிலை இருந்தபோதிலும், மின்சார வாகனங்களின்(EV கள்) உற்பத்தியை இரட்டிப்பாக்கி உள்ளது ஹூண்டாய் மோட்டார் அமெரிக்கா.

23 May 2024

மாருதி

2024 மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் எபிக் எடிஷன் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டது

மாருதி சுசுகியின் புதிய 2024 ஸ்விஃப்ட் எபிக் எடிஷன், அடிப்படை LXi டிரிம் அடிப்படையிலான மாடல், இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ளது.

சக்திவாய்ந்த எஸ்-கிளாஸ் செடானை ரூ.3.30 கோடிக்கு அறிமுகம் செய்தது மெர்சிடிஸ்

மெர்சிடிஸ்-பென்ஸ் ஆனது புதிய AMG S 63 E செயல்திறன் கொண்ட சக்திவாய்ந்த எஸ்-கிளாஸ் செடானை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இன்னோவா ஹைக்ராஸ் ZX வகைகளுக்கான முன்பதிவுகளை மீண்டும் நிறுத்தியது டொயோட்டா இந்தியா

டொயோட்டா, இந்தியாவில் அதன் இன்னோவா ஹைக்ராஸ் எம்பிவியின் டாப்-எண்ட் ZX மற்றும் ZX (O) வகைகளுக்கான முன்பதிவுகளை மீண்டும் நிறுத்தி வைத்துள்ளது.

பிரபல EV உற்பத்தியாளர்கள் FAME- 2 மானிய விதிமுறைகளை மீறியது கண்டுபிடிக்கப்பட்டது

மத்திய கனரக தொழில்துறை அமைச்சகத்தால் (MHI) நிறுவப்பட்ட உயர்மட்ட அரசாங்கக் குழு, இந்தியாவில் மின்சார (& ஹைப்ரிட்) வாகனங்களின் வேகமான உற்பத்தி (FAME- 2) வழிகாட்டுதல்களை வாகன நிறுவனங்கள் வேண்டுமென்றே மீறியதைக் கண்டறிந்துள்ளது.

19 May 2024

இந்தியா

இந்திய தேர்தல் பிரச்சாரங்களுக்கு மத்தியில் டீசல் விற்பனை சரிந்தது 

இந்தியாவில் தேர்தல் பிரச்சாரம் உச்சம் அடைந்திருக்கும் நிலையிலும், மே 2024 இல் பெட்ரோல் மற்றும் டீசலின் விற்பனை மந்தமாகவே இருந்தது.

2030ஆம் ஆண்டுக்குள் 16 புதிய கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ள மஹிந்திரா நிறுவனம்

அடுத்த ஆறு ஆண்டுகளில் இந்தியாவில் 16 புதிய மாடல்களை அறிமுகப்படுத்தும் திட்டத்தை மஹிந்திரா வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் அதிகரித்து வரும் லம்போர்கினியின் டிமாண்ட்: 200 ஆர்டர்கள் வைட்டிங்கில் உள்ளது

இத்தாலிய சூப்பர் கார் தயாரிப்பு நிறுவனமான லம்போர்கினி, இந்தியாவில் அதன் வாகனங்களுக்கான தேவை கணிசமாக அதிகரித்துள்ள நிலையில், கிட்டத்தட்ட 200 ஆர்டர்கள் நிலுவையில் உள்ளன.

இந்தியாவில் மஹிந்திரா XUV 3XOக்கான முன்பதிவு தொடங்கியது 

உள்நாட்டு வாகன தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா, இந்தியாவில் சமீபத்தில் அறிமுகப்படுத்திய XUV 3XO மாடலுக்கான முன்பதிவுகளை அதிகாரப்பூர்வமாக ஏற்கத் தொடங்கியுள்ளது.

14 May 2024

டெஸ்லா

பணிநீக்கம் செய்யப்பட்ட சூப்பர்சார்ஜர் தொழிலாளர்களை மீண்டும் பணியில் சேர்த்தது டெஸ்லா 

சூப்பர்சார்ஜிங் குழுவில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட 500 பணியாளர்களில் சிலரை டெஸ்லா நிறுவனம் மீண்டும் பணியமர்த்தத் தொடங்கியுள்ளது,

13 May 2024

பஜாஜ்

ஜூன் 18ஆம் தேதி அறிமுகமாகிறது பஜாஜ் ஆட்டோவின் ப்ரூசர் CNG மோட்டார்சைக்கிள்

முன்னணி இந்திய இரு சக்கர வாகன உற்பத்தியாளரான பஜாஜ் ஆட்டோ தனது முதல் CNG மோட்டார்சைக்கிளை ஜூன் 18, 2024 அன்று அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.

12 May 2024

மாருதி

ஏப்ரல் 2024இல் இந்திய செடான் விற்பனையில் மாருதி சுஸுகி டிசையர் முன்னிலை

அதன் சுறுசுறுப்புக்கு பெயர் பெற்ற இந்திய வாகனச் சந்தை, ஏப்ரல் 2024 இல் செடான் விற்பனையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் சந்தித்தது.

11 May 2024

இந்தியா

இந்தியாவில் ரூ.15 லட்சத்திற்குள் கிடைக்கும் சிறந்த மின்சார கார்கள் 

தற்போது சுற்றுச்சூழலுக்கு அதிகம் முன்னுரிமை அளிக்கப்படுவதால், அதிகமான நகரவாசிகள் சுற்றுசூழலுக்கு ஏற்ற போக்குவரத்து மாற்றுகளை நாடி வருகின்றனர்.

10 May 2024

கியா

கியா, இப்போது உங்கள் காரின் சர்வீஸிங்கினை லைவ் ஸ்ட்ரீமிங்கில் காண ஏற்பாடு செய்கிறது

கியா மோட்டார்ஸ், இந்தியாவில், கியா கிரிஸ்டல் என்ற புதிய டிஜிட்டல் 'விற்பனைக்குப் பிந்தைய செயல்முறை'-யை வெளியிட்டது.

09 May 2024

மாருதி

இந்தியாவில் ₹6.5 லட்சத்தில் அறிமுகமாகிறது புதிய மாருதி சுசுகி ஸ்விஃப்ட் 2024 மாடல்

மாருதி சுஸுகி நான்காம் தலைமுறை ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக்கை இன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

08 May 2024

சீனா

சீனாவில் ரோபோடாக்சியை அறிமுகப்படுத்த முன்மொழிந்தது டெஸ்லா 

டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் தனது சமீபத்திய சீன பயணத்தின் போது சீனாவில் செல்ஃப் -டிரைவிங் (FSD) வாகனங்களின் திறன்களை ரோபோடாக்சிகளாக அறிமுகப்படுத்த முன்மொழிந்தார் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார் என்ற பெயரை எடுத்தது டாடா பஞ்ச் 

இந்திய வாகனத் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது. டாடா மோட்டார்ஸின் காம்பாக்ட் SUVயான, பஞ்ச், மாருதியின் பல சிறந்த மாடல்களை விஞ்சி இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் காராக மாறியுள்ளது.

14 புதிய அம்சங்களுடன் புதிய கிரிஸ்டா GX+ மாறுபாட்டை அறிமுகப்படுத்தியது டொயோட்டா இந்தியா

டொயோட்டா தனது இன்னோவா கிரிஸ்டாவின் GX+ மாறுபாட்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தி விரிவுபடுத்தியுள்ளது.

06 May 2024

டெஸ்லா

வர்த்தக முத்திரை மீறல் தொடர்பாக இந்திய பேட்டரி உற்பத்தியாளர் மீது வழக்கு தொடர்ந்தது டெஸ்லா 

உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட மின்சார வாகன நிறுவனமான டெஸ்லா, இந்திய பேட்டரி தயாரிப்பாளரான டெஸ்லா பவர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் மீது வழக்கு தொடர்ந்துள்ளது.

05 May 2024

தமிழகம்

தமிழகம்: இரண்டு கைகளும் இல்லாத ஒருவர் ஓட்டுநர் உரிமத்தை பெற்று வரலாறு படைத்தார் 

இரண்டு கைகளையும் இழந்த தமிழகத்தைச் சேர்ந்த தான்சென் கே என்பவர் ஓட்டுநர் உரிமத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

04 May 2024

ஹோண்டா

இந்த மே மாதம் கார்களுக்கு பெரிய தள்ளுபடிகளை அறிவித்தது ஹோண்டா

ஹோண்டா, இந்த மாதம் தனது பல மாடல்களுக்கு அதிக தள்ளுபடிகள் மற்றும் நன்மைகளை வழங்குகிறது.

03 May 2024

மாருதி

புதிய மாருதி ஸ்விஃப்ட் 6 ஏர்பேக்குகள், புதிய இசட் சீரிஸ் எஞ்சின்களுடன் வருகிறது

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நான்காம் தலைமுறை மாருதி சுசுகி ஸ்விஃப்ட் காருக்கான முன்பதிவு தொடங்கிவிட்டது.

02 May 2024

பைக்

129 கிமீ ரேஞ்ச் கொண்ட ஃபெராட்டோ டிஸ்ரப்டர் இ-பைக் ₹1.60 லட்சத்தில் அறிமுகம்

ஒகாயாவின் உயர்தர மின்சார இரு சக்கர வாகன பிராண்டான ஃபெராட்டோ, அதன் முதல் தயாரிப்பான டிஸ்ரப்டருடன் சந்தையில் நுழைந்துள்ளது.

01 May 2024

மாருதி

நீங்கள் இப்போது 2024 மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்டை ₹11,000க்கு முன்பதிவு செய்யலாம்

மாருதி சுஸுகியின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 2024 ஸ்விஃப்ட், ஐரோப்பா மற்றும் பிற உலகளாவிய பிராந்தியங்களில் வெற்றிகரமாக அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, விரைவில் இந்திய சந்தையில் நுழைய உள்ளது.

ரூ 1.10 லட்சத்திற்கு அறிமுகமானது ஆம்பியர் நெக்ஸஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

க்ரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபிலிட்டியின் இரு சக்கர வாகன பிராண்டான ஆம்பியர், அதன் முதல் பிரீமியம் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஆம்பியர் நெக்ஸஸ் என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளது.

ரூ.13 லட்சத்திற்கு இந்தியாவில் அறிமுகமானது டொயோட்டா ரூமியன் ஜி ஏடி

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்(டிகேஎம்) இந்தியாவில் அதன் ரூமியன் வரிசையை விரிவுபடுத்தி, ஜி ஏடியின் புதிய மாறுபாட்டை ரூ.13 லட்சத்திற்கு(எக்ஸ்-ஷோரூம்) அறிமுகப்படுத்தியுள்ளது.

28 Apr 2024

டெஸ்லா

டெஸ்லாவின் செல்ஃப் -டிரைவிங் தொழில்நுட்பத்தைப் பற்றி விவாதிக்க சீனாவிற்கு சென்றுள்ளார் எலான் மஸ்க்

டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரி, எலான் மஸ்க், மின்சார வாகன நிறுவனங்களின் முக்கிய சந்தையான பெய்ஜிங்கிற்கு எதிர்பாராதவிதமாக பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

27 Apr 2024

மாருதி

2 மில்லியன் கார்களுக்கு மேல் விற்பனை செய்து மாருதி சுஸுகி நிறுவனம் சாதனை 

இந்தியாவின் வாகனத் துறையில் முன்னணியில் இருக்கும் நிறுவனமான மாருதி சுஸுகி, 2024 நிதியாண்டில் இரண்டு மில்லியன் யூனிட்டுகளுக்கு மேல் விற்பனை செய்து சாதனை படைத்துள்ளதாக சமீபத்தில் அறிவித்தது.

பெய்ஜிங் மோட்டார் ஷோவில் வெளியிடப்பட்டது ஃபோக்ஸ்வேகன் டெய்ரான்

ஃபோக்ஸ்வேகனின் அனைத்து புதிய டெய்ரான் எஸ்யூவி, நடந்து வரும் பெய்ஜிங் மோட்டார் ஷோ 2024 இல் வெளியிடப்பட்டது.

ரூ.1.2 கோடி விலைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது BMW i5 எலக்ட்ரிக் செடான்

BMW தனது i5 எலக்ட்ரிக் செடானை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

Mercedes-Benz தனது முதல் முழு-எலக்ட்ரிக் ஜி-வேகனை வெளியிட்டது

மெர்சிடிஸ் அதன் சின்னமான ஜி-வேகனை மின்மயமாக்கியுள்ளது. இது அதன் ஆடம்பர மற்றும் ஆஃப்-ரோடு திறன்களுக்கு பெயர் பெற்றது.

ஆஸ்திரிய பைக் தயாரிப்பு நிறுவனமான பிரிக்ஸ்டன் இந்திய சந்தையில் நுழைந்துள்ளது

ஆஸ்திரிய பைக் உற்பத்தியாளரான பிரிக்ஸ்டன் மோட்டார்சைக்கிள்ஸ், இந்திய சந்தையில் நுழைவதற்கான திட்டத்தை வெளியிட்டுள்ளது.

அதிகரித்த உற்பத்தி; மஹிந்திரா தார் டெலிவரி நேரம் குறைகிறது

உற்பத்தி அதிகரிப்பு மற்றும் மாதாந்திர விநியோகம் காரணமாக, மஹிந்திரா அதன் பிரபலமான தார் மாடலுக்கான காத்திருப்பு காலத்தை வெற்றிகரமாக குறைத்துள்ளது.

21 Apr 2024

சீனா

சீனாவில் முழு செல்ஃப் -டிரைவிங் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது டெஸ்லா

மின்சார வாகன உற்பத்தியாளரான டெஸ்லா, தனது முழு செல்ஃப் -டிரைவிங்(FSD) தொழில்நுட்பத்தை சீனாவில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.

20 Apr 2024

இந்தியா

அற்புதமான எக்ஸ்சேஞ் திட்டத்தை இந்தியாவில் அறிவித்தது டுகாட்டி

மதிப்புமிக்க இத்தாலிய மோட்டார் சைக்கிள் உற்பத்தியாளரான டுகாட்டி, சமீபத்தில் இந்தியாவில் ஒரு கவர்ச்சிகரமான எக்ஸ்சேஞ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

உலகளாவிய ரெண்டல் பைக் மற்றும் சுற்றுலா சேவைகளை அறிமுகப்படுத்தியது ராயல் என்ஃபீல்டு

ராயல் என்ஃபீல்டு நிறுவனம், மோட்டார் சைக்கிள்களில் புதிய இடங்களை ஆராய விரும்பும் பயண ஆர்வலர்களுக்கு உதவும் வகையில், உலகளாவிய 'வாடகை மற்றும் சுற்றுலா' சேவையை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.

17 Apr 2024

டெஸ்லா

ஏப்ரல் 22: இந்தியாவில் டெஸ்லாவின் தொழில் திட்டங்களை பற்றி அறிவிக்கிறார் எலான் மஸ்க்

டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், அந்நிறுவனம் இந்தியாவில் நுழைவதை பற்றிய திட்டங்கள் குறித்து, ஏப்ரல் 22 அன்று அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

11.4 லட்சம் ரூபாய்க்கு இந்தியாவில் அறிமுகமானது மஹிந்திரா பொலிரோ நியோ+ 

மஹிந்திரா தனது சமீபத்திய எஸ்யூவியான பொலிரோ நியோ+வை அறிமுகப்படுத்தியுள்ளது, இது ஒன்பது இருக்கைகள் கொண்ட மாடலாகும்.

15 Apr 2024

ஓலா

Ola S1 X விலை குறைப்பு; இப்போது ₹70,000 இல் தொடக்கம்

ஓலா எலக்ட்ரிக் அதன் S1 X மாடலின் விலையை குறைத்துள்ளது. இந்த மின்சார ஸ்கூட்டர் இப்போது ₹69,999 முதல் தொடங்குகிறது.

டொயோட்டா டைசர் உலகளவில் ஸ்டார்லெட் கிராஸ் என்ற பெயரில் விற்பனை செய்யப்பட உள்ளது

ஜப்பானிய வாகன தயாரிப்பு நிறுவனமான டொயோட்டா சமீபத்தில் இந்திய சந்தையில் டொயோட்டா அர்பன் க்ரூஸர் டெய்ஸர் என்ற புதிய மாடலை அறிமுகம் செய்தது.