ஆட்டோ செய்தி

ஆட்டோமொபைல் துறையைப் பற்றிய அனைத்தையும் வெளிப்படுத்துகிறது - வாகன வெளியீடுகள், அவற்றின் விலைகள் புதிய விதிகள் வரை.

25 Sep 2024

வாகனம்

இந்திய வாகன சந்தையில் 18% குறைந்த பிரிமியம் SUV விற்பனை

இந்திய வாகன சந்தையில் இந்த நிதியாண்டில் பிரீமியம் எஸ்யூவிகளின் விற்பனை கணிசமாக குறைந்துள்ளது.

இந்திய மாணவர்கள் உருவாக்கும் ஃபோக்ஸ்வேகன் டைகன் பிக்கப் டிரக்

ஸ்கோடா ஆட்டோ ஃவோக்ஸ்வேகன் இந்தியா பிரைவேட் லிமிடெட் (SAVWIPL), மாணவர் திட்டத்தின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்ட தனித்துவமான டைகன் பிக்கப் டிரக்கை வெளியிட்டது.

23 Sep 2024

ஃபோர்டு

மீண்டும் இந்தியாவிற்குள் நுழையும் ஃபோர்டு, எலெக்ட்ரிக் வாகனங்களில் கவனம் செலுத்தும்: அறிக்கை

Moneycontrol படி, உலகளாவிய சந்தைகளுக்கு மின்சார வாகனங்களை (EV கள்) தயாரிப்பதில் புதுப்பிக்கப்பட்ட கவனம் செலுத்தி, ஃபோர்டு மோட்டார் நிறுவனம், மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு இந்திய சந்தையில் மீண்டும் நுழைய உள்ளது.

ரூ.13 லட்சம் மதிப்பிலான மஹிந்திராவின் தார் ராக்ஸ் கார் ரூ.1.31 கோடிக்கு ஏலம்

மஹிந்திரா நிறுவனத்தின் புதிய அறிமுகமான தார் ராக்ஸ் (Thar Roxx) சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

எலக்ட்ரிக் வாகன சார்ஜிங் ஸ்டேஷன்களை ஒருங்கிணைக்க மெர்சிடிஸ் பென்ஸ் சிஇஓ வலியுறுத்தல்

மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம், செயல்பாட்டில் உள்ள அனைத்து மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களிலும் நிகழ்நேரத் தரவை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, ஒரு ஒருங்கிணைந்த தளத்தை உருவாக்க முன்மொழிந்துள்ளது.

தானியங்கி வாகனங்களில் சீன மென்பொருள் மற்றும் வன்பொருட்களுக்கு தடை; அமெரிக்கா அதிரடி முடிவு

ராய்ட்டர்ஸின் கூற்றுப்படி, கனெக்டெட் மற்றும் தானியங்கி வாகனங்களில் சீன மென்பொருள் மற்றும் வன்பொருளுக்கு தடை விதிக்க அமெரிக்க வர்த்தகத் துறை முன்மொழிய உள்ளது.

பாதுகாப்பு குறைபாடு காரணமாக 4.5 லட்சம் வாகனங்களை திரும்பப் பெறும் ஜெனரல் மோட்டார்ஸ்

ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் அமெரிக்காவில் சுமார் 4,50,000 பிக்கப் டிரக்குகள் மற்றும் ஸ்போர்ட் யூட்டிலிட்டி வாகனங்களை (எஸ்யூவி) திரும்ப பெறுவதற்கான அழைப்பை வெளியிட்டுள்ளது.

BYD நிறுவனத்தின் இமேக்ஸ் 7 எம்பிவிக்கான முன்பதிவு நாளை (செப்டம்பர் 21) தொடக்கம்; முன்பதிவு செய்பவர்களுக்கு சூப்பர் ஆஃபர் 

பைட் (BYD) தனது புதிய மின்சார வாகனமான இமேக்ஸ் 7 எம்பிவிக்கான முன்பதிவுகளை இந்தியாவில் நாளை முதல் தொடங்கும் என்று அறிவித்துள்ளது.

20 Sep 2024

கியா

இந்தியாவில் தனது முதல் எலக்ட்ரிக் மாடலை அக்டோபர் 3இல் அறிமுகம் செய்கிறது கியா; சிறப்பம்சங்கள் என்னென்ன?

அக்டோபர் 3ஆம் தேதி இந்தியாவில் கார்னிவல் மற்றும் முழு மின்சார அடிப்படையில் இயங்கும் இவி9 மாடல்களை அறிமுகப்படுத்த கியா மோட்டார்ஸ் தயாராகி வருகிறது.

20 Sep 2024

மாருதி

வேகன்ஆர் வால்ட்ஸ் லிமிடெட் எடிஷனை ரூ.6 லட்சத்திற்கும் குறைவான விலையில் அறிமுகம் செய்தது மாருதி சுசுகி

மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் இன்று (செப்டம்பர் 20) வேகன்ஆர் வால்ட்ஸ் லிமிடெட் எடிஷனை ரூ.5.65 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது.

சென்னையில் தயாரிப்பு; ரூ.1.33 கோடி விலையில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் எக்ஸ்7 சிக்னேச்சர் கார் இந்தியாவில் அறிமுகம்

பிஎம்டபிள்யூ நிறுவனம் எக்ஸ்7 சிக்னேச்சர் பதிப்பை இந்தியாவில் ₹1.33 கோடி விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

19 Sep 2024

கார்

ஃபார்முலா 1 காருக்கான அம்சங்களுடன் புதிய காரை அறிமுகம் செய்தது மெர்சிடிஸ்; 200 கார்களை மட்டும் தயாரிக்க முடிவு

மெர்சிடிஸ் கார் நிறுவனம் தனது ஏஎம்ஜி ஜிடி 63 ப்ரோ என்ற புதிய மாடலை வெளியிட்டுள்ளது. இது ஃபார்முலா 1ஆல் ஈர்க்கப்பட்டு அதன் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட காராகும்.

18 Sep 2024

நார்வே

பெட்ரோல் கார்களை விட அதிக EV களைக் கொண்ட முதல் நாடு நார்வே

நிலையான போக்குவரத்தை நோக்கிய அதன் மாற்றத்தில் நார்வே ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது.

பிஎம்டபிள்யூ தனது சக்தி வாய்ந்த எக்ஸ்எம் லேபிள் ரெட் காரை இந்தியாவில் அறிமுகம் செய்தது 

பிஎம்டபிள்யூ தனது மிக சக்திவாய்ந்த தயாரிப்பு கார், எக்ஸ்எம் லேபிள் ரெட்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது.

Retail.Next: இந்தியாவில் கார்களை விற்பனை செய்வதற்கான BMW இன் புதிய அணுகுமுறை

பிஎம்டபிள்யூ இந்தியாவில் Retail.Next என்ற புதிய டீலர்ஷிப் கான்செப்டை அறிமுகப்படுத்தியுள்ளது.

2026-27 நிதியாண்டில் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை 13% ஆக உயரும் என கணிப்பு

2026-27 நிதியாண்டில் மின்சார இரு சக்கர வாகனங்கள் 13%க்கும் அதிகமான சந்தைப் பங்கைக் கொண்டிருக்கும் என முதலீட்டு வங்கி நிறுவனமான ஜெஃப்ரீஸ் கணித்துள்ளது.

14 Sep 2024

எஸ்யூவி

72% வளர்ச்சி; இந்திய வாகன சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் மைக்ரோ எஸ்யூவி

கார் விற்பனையில் ஒட்டுமொத்த மந்தநிலை இருந்தபோதிலும், இந்தியாவின் வாகனச் சந்தை மைக்ரோ எஸ்யூவிகளை நோக்கி கணிசமான மாற்றத்தைக் கண்டு வருகிறது.

14 Sep 2024

ஃபோர்டு

சென்னையில் மீண்டும் ஃபோர்டு தொழிற்சாலை உற்பத்தியை தொடங்க உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தகவல்

தமிழக அரசின் உத்தரவாதத்தைத் தொடர்ந்து ஃபோர்டு நிறுவனம் சென்னையில் மீண்டும் உற்பத்தியைத் தொடங்க உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ரூ.10,900 கோடி மதிப்பிலான பிரதம மந்திரி எலக்ட்ரிக் டிரைவ் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு 10,900 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரதம மந்திரி எலக்ட்ரிக் டிரைவ் (இ-டிரைவ்) திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியாவில் முதலீடு செய்யக் கூடாது; எலக்ட்ரிக் வாகன நிறுவனங்களுக்கு சீனா கிடுக்கிப்பிடி

இந்தியாவில் வாகனம் தொடர்பான முதலீடுகளை மேற்கொள்ள வேண்டாம் என சீன அரசு தனது உள்நாட்டு ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இனி க்யூவில் நிற்க வேண்டாம், ஃபாஸ்ட் டேக் தேவையில்லை; செயற்கைகோள் மூலம் சுங்க கட்டணம் வசூல்

சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் (MoRTH) தேசிய நெடுஞ்சாலைக் கட்டண விதிகளில் மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

டோல் கட்டண விதிகளில் புதிய மாற்றங்கள்; 20 கிமீ தூரத்திற்கு கட்டணம் ஏதுமில்லை

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளின் பராமரிப்பிற்காக வாகன ஓட்டிகளிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்படுவது நடைமுறை.

குறைபாடுள்ள பிரேக்குகளால் திரும்பப் பெறப்பட்ட 1.5 மில்லியன் BMW கார்கள் 

புகழ்பெற்ற ஜெர்மன் சொகுசு கார் தயாரிப்பாளரான BMW, பிரேக் சிஸ்டம் குறைபாடுகள் காரணமாக சுமார் 1.5 மில்லியன் வாகனங்களை உலகளவில் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.

டாடாவின் Tiago, Punch மற்றும் Nexon EVகள் இப்போது ₹3L வரை தள்ளுபடி

'கார்களின் திருவிழா' பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக டாடா மோட்டார்ஸ் அதன் மின்சார வாகன (EV) வரம்பிற்கு குறிப்பிடத்தக்க விலைக் குறைப்புகளை அறிவித்துள்ளது.

இன்னும் 2 ஆண்டுகளில் பெட்ரோல்/டீசல் வாகனங்களின் விலைக்கு நிகராக எலக்ட்ரிக் வாகனங்களின் விலை; நிதின் கட்கரி கணிப்பு

இந்தியாவில் மின்சார வாகனங்களின் விலை இன்னும் இரண்டு ஆண்டுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் கார்களின் விலைக்கு இணையாக இருக்கும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கணித்துள்ளார்.

2023-24 நிதியாண்டில் இந்திய ஆட்டோமொபைல் சந்தை 20 லட்சம் கோடி ரூபாயை எட்டி சாதனை

இந்திய வாகனத் துறையானது, 2023-24 நிதியாண்டில் ₹20 லட்சம் கோடியைத் தாண்டி, குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது.

உலக மின்சார வாகன தினம் 2024: வரலாறும் முக்கியத்துவமும்

ஆண்டுதோறும் உலக மின்சார வாகன (எலக்ட்ரிக் வாகனங்கள்) தினம் செப்டம்பர் 9 அன்று கொண்டாடப்படுகிறது.

06 Sep 2024

டெஸ்லா

முழு தானியங்கி அம்சத்தை சைபர் டிரக்கில் மேம்படுத்துகிறது டெஸ்லா

டெஸ்லா தனது முழு சுய-ஓட்டுநர் (எஃப்எஸ்டி) மேம்பட்ட இயக்கி-உதவி அமைப்புக்கான மேம்படுத்தப்பட்ட திட்ட வரைபடத்தை அறிவித்துள்ளது.

இனி மின்சார வாகனங்களுக்கு மானியம் தேவையில்லை; நிதின் கட்கரி அதிரடி

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி வியாழனன்று (செப்டம்பர் 5), இந்தியாவின் மின்சார வாகன சந்தைக்கு இனி அரசாங்க மானியங்கள் தேவையில்லை எனத் தெரிவித்துள்ளார்.

ரூ.2.25 கோடி விலை; இந்தியாவில் தனது முதல் எலக்ட்ரிக் காரை களமிறக்கியது மெர்சிடிஸ் பென்ஸ்

மெர்சிடிஸ் பென்ஸ் கார் தயாரிப்பு நிறுவனம் தனது முதல் பேட்டரியில் இயங்கும் மேபேக் (Maybach), இகியூஎஸ் 680 எஸ்யுவியை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஜெர்மனியில் முதன்முறையாக தொழிற்சாலையை மூட திட்டமிடும் ஃபோக்ஸ்வேகன்

புகழ்பெற்ற ஜெர்மன் வாகன தயாரிப்பு நிறுவனமான ஃபோக்ஸ்வேகன், ஜெர்மனியில் தனது முதல் தொழிற்சாலையை மூடுவது குறித்து ஆலோசித்து வருகிறது.

ஆகஸ்ட் மாதத்தில் சரிவை 18% சரிவு; இந்திய எலெக்ட்ரிக் இரு சக்கர வாகன சந்தையில் பின்னடைவு

இந்தியாவின் எலக்ட்ரிக் இரு சக்கர வாகன சந்தை ஆகஸ்ட் மாதத்தில் குறிப்பிடத்தக்க சரிவைச் சந்தித்தது. முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது விற்பனை கிட்டத்தட்ட 18% குறைந்து 88,473 யூனிட்களாக உள்ளது.

0001 வாகன நம்பர் பிளேட்களுக்காண கட்டணம் உயர்வு; மகாராஷ்ட்ரா அரசு உத்தரவு

மாநில போக்குவரத்துத் துறையின் சமீபத்திய அறிவிப்பின்படி, விஐபி வாகன எண்களுக்கான கட்டணத்தை கணிசமாக உயர்த்தியுள்ளதாக மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது.

ஹர்திக் பாண்டியா முதல் விஜய் வரை; பிரபலங்கள் விரும்பும் லெக்ஸஸ் எல்எம் 350எச் காரில் அப்படி என்ன இருக்கு?

இந்தியாவில் சமீபகாலமா எஸ்யூவிகள் வாடிக்கையாளர்களிடையே மிகவும் பிரபலமடைந்து வருகின்றன. அவற்றின் லுக், விசாலமான அறைகள் மற்றும் வசதி ஆகியவை இதற்கு காரணமாக் கூறப்படுகிறது.

30 Aug 2024

இந்தியா

இந்தியாவில் புதிய சொகுசு கார்களை அறிமுகம் செய்தது இத்தாலியின் மஸராட்டி

இத்தாலிய சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான மஸராட்டி, அதன் அடையாளமான கிரான்டுரிஸ்மோவின் இரண்டாம் தலைமுறை காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

30 Aug 2024

வாகனம்

உங்கள் கார் பாதுகாப்பானதா? பாரத் என்சிஏபி திட்டத்தின் கீழ் புதிய முயற்சி அறிமுகம்

பாரத் புதிய கார் மதிப்பீட்டுத் திட்டம் (பாரத் என்சிஏபி) இந்தியாவில் வாகனப் பாதுகாப்பு குறித்த நுகர்வோர் விழிப்புணர்வை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முயற்சியை அறிமுகப்படுத்தியுள்ளது.

எலக்ட்ரிக் கார் பேட்டரிகளில் தீ பிடிக்கும் ஆபத்து; 3,000 கார்களை திரும்பப் பெறும் ஜாகுவார்

ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான ஜாகுவார் வட அமெரிக்காவில் அதன் ஐ-பேஸ் எலக்ட்ரிக் எஸ்யூவி கார்களை, வாகனத்தின் பேட்டரிகளில் தீப்பிடிக்கும் ஆபத்து இருப்பது தெரிய வந்ததை அடுத்து திரும்பப் பெறுவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்திய சந்தையை புடிச்சே ஆகணும்; புதிய எஸ்யூவி கார்களை களமிறக்கும் ஹூண்டாய் நிறுவனம்

ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம், நாட்டில் உள்ள வலுவான உள்நாட்டுப் போட்டியாளர்களிடமிருந்து தனது சந்தைப் பங்கை மீண்டும் பெற, புதிய எஸ்யூவிகளின் வரிசையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

₹4 கோடியில் புதிய வி8 வேண்டேஜ் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது ஆஸ்டன் மார்ட்டின்

புகழ்பெற்ற பிரிட்டிஷ் சூப்பர் கார் தயாரிப்பு நிறுவனமான ஆஸ்டன் மார்ட்டின், அதன் சமீபத்திய மாடலான வி8 வேண்டேஜை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ₹3.99 கோடியாகும்.

29 Aug 2024

டெஸ்லா

எலான் மஸ்க் எழுதிய முக்கிய காலநிலை அறிக்கையை நீக்கிய டெஸ்லா

2003இல் நிறுவப்பட்ட மின்சார வாகன (EV) நிறுவனமான டெஸ்லா, அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து CEO எலான் மஸ்க்கின் காலநிலை அறிக்கையை அமைதியாக நீக்கியுள்ளது.