ஆட்டோ செய்தி
ஆட்டோமொபைல் துறையைப் பற்றிய அனைத்தையும் வெளிப்படுத்துகிறது - வாகன வெளியீடுகள், அவற்றின் விலைகள் புதிய விதிகள் வரை.
உங்கள் பழைய காரை ஸ்கிராப் செய்து புதிய காரை தள்ளுபடியில் பெறுங்கள்: அமைச்சர் கட்கரி
இந்தியாவின் ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் தங்கள் பழைய கார்களை ஸ்கிராப் செய்து புதிய கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 1.5-3.5% வரை தள்ளுபடி வழங்க உள்ளதாக சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
சீன எலக்ட்ரிக் வாகன இறக்குமதிக்கு 100% சுங்கவரி; கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அதிரடி அறிவிப்பு
கனடா அரசாங்கம் சீனாவில் தயாரிக்கப்பட்ட மின்சார வாகனங்களின் இறக்குமதிக்கு 100 சதவீத சுங்க வரி விதித்து உத்தரவிட்டுள்ளது. அமெரிக்கா இந்த நடவடிக்கையை எடுத்த நிலையில், அதை தற்போது கனடாவும் பின்பற்றியுள்ளது.
விரைவில் மேலும் ஒரு சிஎன்ஜி மோட்டார் சைக்கிள் வெளியீடு: பஜாஜ் ஆட்டோ சிஇஓ தகவல்
இந்திய இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான பஜாஜ் ஆட்டோ, சுற்றுச்சூழல் மாசில்லாத ஆற்றல் வாகனங்களை வெளியிட தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
வெளிநாட்டு ஏற்றுமதியிலும் நம்பர் 1 இடத்தைப் பிடித்தது மாருதி சுசுகி
மாருதி சுசுகி இந்தியா உள்நாட்டு கார் சந்தையில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வரும் நிலையில், தற்போது பயணியர் வாகனங்கள் ஏற்றுமதியிலும் முன்னணியில் உள்ளது.
பிஎல்ஐ திட்டத்தின் கீழ் அனைத்து வாகனங்களுக்கும் ஒப்புதல் பெற்ற முதல் நிறுவனம் ஆனது பஜாஜ் ஆட்டோ
இந்திய அரசாங்கத்தின் உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (பிஎல்ஐ) திட்டத்தின் கீழ் பஜாஜ் ஆட்டோ தனது 13 வாகனங்களுக்கும் வெற்றிகரமாக ஒப்புதல் பெற்றுள்ளது.
போக்குவரத்து நெரிசலைக் குறைக்க இந்த டோல் அமைப்பு AI, UPI ஆகியவற்றைப் பயன்படுத்துகிறது
இந்திய-அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான கால்சாஃப்ட், தானியங்கி தீர்வை அறிமுகப்படுத்துவதன் மூலம் இந்தியாவின் சுங்கவரி வசூல் முறையில் புரட்சியை ஏற்படுத்துகிறது.
ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்தியாவில் தயாராகும் 2 எஸ்யூவிகள்; அவை எவை?
ஜப்பானிய கார்களுக்கு இந்தியாவில் மவுசு அதிகம்.
என்ஜின்கள் தீப்பிடித்தல் புகார்; காவல்துறைக்கு விற்ற 85,000 கார்களை திரும்பப் பெறுகிறது ஃபோர்டு
அமெரிக்காவில் உள்ள காவல்துறைக்காக விற்பனை செய்த சுமார் 85,000 எக்ஸ்புளோரர் எஸ்யூவிகளை ஃபோர்டு கார் நிறுவனம் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
ஏர்பேக் குறைபாடு; அமெரிக்காவைத் தொடர்ந்து மேலும் ஒரு நாட்டில் 14 லட்சம் கார்களை திரும்பப் பெறும் பிஎம்டபிள்யூ
ஜெர்மன் கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ சீனாவில் டகாடா ஏர்பேக்கினால் ஏற்படக்கூடிய அபாயங்கள் காரணமாக, சீனாவில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 14 லட்சம் கார்களை திரும்பப் பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
10,000 மின்சார வாகனங்களை வாங்க ஜென்டாரியுடன் அமேசான் இந்தியா ஒப்பந்தம்
2025 ஆம் ஆண்டிற்குள் தனது தொலைதூர டெலிவரிகளுக்கு இலக்காகக் கொண்டு, 10,000 மின்சார வாகனங்களை வாங்குவதற்காக எலக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனமான ஜென்டாரியுடன் அமேசான் இந்தியா கூட்டு சேர்ந்துள்ளது.
இரு சக்கர வாகன சந்தையில் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது ஓலா எலக்ட்ரிக்
ஓலா எலக்ட்ரிக் தனது முதல் 'ரோட்ஸ்டர்' என்ற பெயரில் தனது முதல் எலக்ட்ரிக் பைக்களை இருசக்கர மின்சார வாகனங்கள் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
78வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் TVS iQube கொண்டாட்ட பதிப்பு வெளியீடு
78வது சுதந்திர தினத்தை கொண்டாட நாடே தயாராகி வரும் நிலையில், டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் அதன் மின்சார ஸ்கூட்டரின் வரையறுக்கப்பட்ட 'கொண்டாட்ட பதிப்பை' அறிமுகப்படுத்தியுள்ளது - TVS iQube.
மெர்சிடிஸ்-பென்ஸ் GLE 300d AMG லைன்: ₹98 லட்சத்தில் அறிமுகம்
GLE 300d 4MATIC AMG லைன் அறிமுகத்துடன் மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியாவில் அதன் தயாரிப்பு போர்ட்ஃபோலியோவை விரிவுபடுத்தியுள்ளது.
எந்த காரணமும் இல்லாமல் அதிகாலை 4 மணிக்கு ஹார்ன் அடித்து ஊரைக்கூட்டிய வேமோவின் ரோபோடாக்சி
வேமோவின் ஆடோனோமஸ் ரோபோடாக்சியால் ஏற்படும் ஒலி மாசுபாடு குறித்து சான் பிரான்சிஸ்கோ குடியிருப்பாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கார்களில் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வாகன உற்பத்தியாளர்கள் முடிவு
அரசாங்கங்கள் மற்றும் அதிகாரிகளின் அழுத்தம் அதிகரித்து வருவதால், வாகன உற்பத்தியாளர்கள் சுற்றுச் சூழலுக்கு ஆபத்தில்லாத வகையில், புதுமையான யோசனைகளை முயற்சித்து வருகின்றனர்.
ஹைபிரிட் கார் வைத்துள்ளவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்
சுற்றுச்சூழல் மற்றும் வாகன உமிழ்வின் தாக்கம், உமிழ்வு விதிமுறைகளை கடுமையாக்குதல் மற்றும் மின்மயமாக்கலில் அதிக கவனம் செலுத்துதல் ஆகியவற்றுக்கு இடையே ஹைபிரிட் கார்கள் இந்திய சந்தையில் பிரபலமடைந்து வருகின்றன.
ரூ.7.99 லட்சம் ஆரம்ப விலையில் பசால்ட் கூபே-எஸ்யூவியை இந்தியாவில் களமிறக்கியது சிட்ரோயன்
பிரெஞ்சு கார் தயாரிப்பு நிறுவனமான சிட்ரோயன், அதன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கூபே-எஸ்யூவியை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
FAME அபராதம் செலுத்திய EV தயாரிப்பாளர்கள் மீண்டும் மானியங்களைப் பெறலாம்
இந்தியாவில் ஹைபிரிட் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்களை வேகமாக தத்தெடுப்பு மற்றும் உற்பத்தி செய்தல் (FAME India) திட்டத்தை மீறியதற்காக விதிக்கப்பட்ட அபராதங்களைத் தீர்த்து, EV தயாரிப்பாளர்களுக்கு மானியங்களை வழங்குவதை இந்திய அரசாங்கம் மீண்டும் தொடங்கியுள்ளது.
ஏர்பேக் குறைபாட்டால் 51 மில்லியன் வாகனங்களை திரும்பப் பெரும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
பிஎம்டபிள்யூ, ஃபோர்டு, வோக்ஸ்வேகன் மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் ஆகியவை குறிப்பிடத்தக்க ஏர்பேக் குறைபாடு காரணமாக அமெரிக்காவில் கிட்டத்தட்ட 51 மில்லியன் வாகனங்களை திரும்பப் பெறத் தயாராகி வருகின்றன.
கியர் பாக்சில் குறைபாடு; ஆல்டோ கே10 மாடல் கார்களை திரும்பப் பெறுவதாக மாருதி சுசுகி அறிவிப்பு
இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசுகி, ஸ்டீயரிங் கியர் பாக்ஸில் உள்ள குறைபாடு காரணமாக ஆல்டோ கே10 காரின் 2,555 மாடல்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
இந்த நாட்டில் 1.6 மில்லியனுக்கும் அதிகமான EVகளை டெஸ்லா திரும்பப் பெறுகிறது
எலான் மஸ்க்கின் மின்சார வாகன நிறுவனமான டெஸ்லா, தொலைநிலை மென்பொருள் மேம்படுத்தலை மேற்கொள்ள சீனாவில் சுமார் 1.68 மில்லியன் கார்களை திரும்பப் பெறுகிறது.
MG மோட்டார் இந்தியா EV உரிமையாளர்களுக்காக 'eHub' சார்ஜிங் சூப்பர் செயலி அறிமுகம்
JSW MG மோட்டார் இந்தியா, முன்னணி சார்ஜிங் உள்கட்டமைப்பு நிபுணர்களுடன் இணைந்து, 'eHub' என்ற புதிய மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
2024 ஜூலையில் 8 சதவீதம் வளர்ச்சி கண்ட சுசுகி மோட்டார் சைக்கிள் இந்தியா நிறுவனம்
இந்தியாவில் உள்ள சுசுகி மோட்டார் சைக்கிள் நிறுவனம் (எஸ்எம்ஐபிஎல்) ஜூலை 2024இல் 1,16,714 இருசக்கர வாகனங்களை விற்று சாதனை படைத்துள்ளது.
போக்குவரத்து விதிமீறலுக்கு அதிக அபராதம் போட்டிருக்கா? இதை செய்தால் அபராதம் குறையலாம்
போக்குவரத்து காவல்துறையால் அபராதம் விதிக்கப்பட்டு சலான் பெற்ற வாகன உரிமையாளர்கள் இனி லோக் அதாலத்தில் மேல்முறையீடு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், வாகன உரிமையாளர்கள் தங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை குறைத்து செலுத்த முடியும்.
ஒலிம்பிக்கில் வெல்லும் இந்தியர்களுக்கு எம்ஜி வின்ட்சர் சியூவி; சஜ்ஜன் ஜிண்டால் அறிவிப்பு
ஜேஎஸ்டபிள்யூ குழுமத்தின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான சஜ்ஜன் ஜிண்டால், 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் இந்திய வீரர்கள் அனைவருக்கும் எம்ஜி வின்ட்சர் கார் பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
எலக்ட்ரிக் கார்கள் மூலம் மீண்டும் இந்திய சந்தையை குறிவைத்து களமிறங்கும் ஃபோர்டு
அமெரிக்காவின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு, மின்சார வாகனங்கள் மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றில் கவனம் செலுத்தி, மீண்டும் இந்திய சந்தையில் களமிறங்க பரிசீலித்து வருகிறது.
மிகவேகமாக 4 லட்சம் கார்கள் விற்பனை செய்து டாடா பஞ்ச் எஸ்யூவி சாதனை
டாடா நிறுவனத்தின் எஸ்யூவி மாடல்களில் ஒன்றான பஞ்ச் மிக வேகமாக 4 லட்சம் யூனிட் விற்பனை மைல்கல்லை கடந்து சாதனை படைத்துள்ளது.
அதிவேக வாகனங்களைக் கண்டறியும் அமைப்பிற்கு காப்புரிமை நாடுகிறது ஃபோர்டு
ஃபோர்டு மோட்டார் நிறுவனம் ஒரு புதுமையான கேமரா அமைப்பிற்கான காப்புரிமையை நாடுகிறது.
மென்பொருள் கோளாறு ஹூட் லாட்சைப் பாதித்ததால், டெஸ்லா 1.8M EVகளை திரும்பப்பெறுகிறது
டெஸ்லா நிறுவனம், சுமார் 1.8 மில்லியன் வாகனங்களை அமெரிக்காவில் திரும்பப் பெறத் தொடங்கியுள்ளது.
77வது சுதந்திர தினத்திற்குள் 77 நகரங்களில் பஜாஜ் ஃப்ரீடம் 125 கிடைக்கும்
புதிய பஜாஜ் ஃப்ரீடம் 125 CNG மோட்டார்சைக்கிள் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்கு முன், 77 நகரங்களில் கிடைக்கும்.
ஹைட்ரஜனில் இயங்கும் ஏர் டாக்ஸி தனது முதல் பயணத்தில் 840 கி.மீ கடந்தது
ஜோபி ஏவியேஷன் உருவாக்கிய ஹைட்ரஜன்-எலக்ட்ரிக் ஏர் டாக்ஸி, கலிபோர்னியாவில் 523 மைல்கள் (கிட்டத்தட்ட 842 கிமீ) பறந்து சாதனை படைத்துள்ளது.
அறிமுகமாகிய 6 மாதத்தில் 1 லட்சம் க்ரெட்டா மாடலை விற்பனை செய்து ஹூண்டாய் சாதனை
2024 க்ரெட்டா இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, வாடிக்கையாளர்களிடமிருந்து அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ, மீடியாடெக் இணைந்து இ-ஸ்கூட்டர்களுக்கான டிஜிட்டல் டேஷ்போர்டுகளை உருவாக்குகிறது
ரிலையன்ஸ் ஜியோ வளர்ந்து வரும் மின்சார ஸ்கூட்டர் சந்தையின் தேவைகளை பூர்த்தி செய்ய தைவானின் செமிகண்டக்டர் நிறுவனமான மீடியா டெக் உடன் இணைந்துள்ளது.
BMW CE 04 இந்தியாவில் ரூ 14.90 லட்சத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது
பிஎம்டபிள்யூ Motorrad India இன்று, BMW CE 04 ஐ ரூ.14.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தியது.
பட்ஜெட் 2024: FAME 3, அதிக ஸ்கிராப்பேஜ் ஊக்கத்தொகைகளை எதிர்பார்க்கும் ஆட்டோமொபைல் துறை
வளர்ச்சியைத் தூண்டுவதற்கான முக்கிய நடவடிக்கைகளின் நம்பிக்கையுடன், இன்று தாக்கல் செய்யப்படவுள்ள யூனியன் பட்ஜெட் 2024க்கு இந்திய ஆட்டோமொபைல் துறை ஆவலுடன் காத்திருக்கிறது.
'தார் ROXX' : மஹிந்திரா தார் எஸ்யூவியின் 5-கதவு பதிப்பு
மஹிந்திரா தனது புதிய வரவான 5-டோர் எஸ்யூவிக்கு தார் ROXX என்று பெயரிடப்படும் என்று அறிவித்துள்ளது.
500hp V8 இன்ஜின் உடன் போர்ஷே Panamera GTS, ₹2.34 கோடிக்கு வெளியானது
போர்ஷே இந்தியாவில் புதிய Panamera GTS ஐ வெளியிட்டது. இதன் ஆரம்ப விலை ₹2.34 கோடி. இந்த மாடல் நிலையான Panameraக்கு மேம்படுத்தப்பட்ட வகையாகும்.
ரூ.2.4 லட்சத்திற்கு ராயல் என்ஃபீல்டு கொரில்லா 450 அறிமுகம்
ராயல் என்ஃபீல்டு அதன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மோட்டார் சைக்கிளான கொரில்லா 450-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
கியா இந்தியா EV6 இன் 1,100 யூனிட்களுக்கு மேல் திரும்ப பெறப்பட்டது: என்ன காரணம்?
ஒருங்கிணைந்த சார்ஜிங் கன்ட்ரோல் யூனிட்டில் (ஐசிசியு) உள்ள சாத்தியமான கோளாறு காரணமாக, கியா இந்தியா தனது முதன்மை மின்சார வாகனமான EV6 இன் 1,138 யூனிட்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
ஆகஸ்ட் 7 ஆம் தேதி வெளியாகிறது டாடா மோட்டார்ஸின் கர்வ்வ் கூபே SUV
ஆகஸ்ட் 7, 2024 அன்று இந்திய சந்தையில் தனது புதிய Curvv கூபே SUVயை அறிமுகம் செய்ய உள்ளது டாடா மோட்டார்ஸ். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பையும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.