ஆட்டோ செய்தி
ஆட்டோமொபைல் துறையைப் பற்றிய அனைத்தையும் வெளிப்படுத்துகிறது - வாகன வெளியீடுகள், அவற்றின் விலைகள் புதிய விதிகள் வரை.
எரிபொருள் கசிவு குறைபாட்டால் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட எஸ்யூவிகளை திரும்பப் பெறுகிறது ஹோண்டா
ஹோண்டா தனது 2023-2025 பைலட் மற்றும் 2023-2024 பாஸ்போர்ட் எஸ்யூவிகளின் 2,05,760 யூனிட்களை அமெரிக்காவில் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
ஜனவரி 2025 முதல் கார்களின் விலை உயர்வு; ஹூண்டாயைத் தொடர்ந்து மாருதி சுஸூகியும் அறிவிப்பு
இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பாளரான மாருதி சுஸூகி, ஜனவரி 2025 முதல் அதன் முழு கார் வரம்பிலும் 4% வரை விலை உயர்வை அறிவித்தது.
அபுதாபியில் ரோபோடாக்ஸி அறிமுகம்; இனி டிரைவர் இல்லாமல் உபெர் டாக்சியில் பயணிக்கலாம்
உபெர், சீன நிறுவனமான வி ரைடு உடன் இணைந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அபுதாபியில் வர்த்தக ரோபோடாக்ஸி சேவையை தொடங்கியுள்ளது.
ஜனவரி முதல் விலை உயர்வு; ஆடி மற்றும் பிஎம்டபிள்யூவைத் தொடர்ந்து ஹூண்டாயும் அறிவிப்பு
ஜனவரி 1, 2025 முதல் ஹூண்டாய் மோட்டார் இந்தியா தனது முழு மாடல் வரம்பிலும் விலை உயர்வை அறிவித்துள்ளது.
பஜாஜ் சேடக்கின் புதுப்பிக்கப்பட்ட மாடல் இந்த மாதத்தில் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல்; சிறப்பம்சங்கள் என்னென்ன?
பஜாஜ் தனது பிரபலமான மின்சார ஸ்கூட்டரான சேடக்கின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.
ஏப்ரிலியாவின் Tuono 457 ஐ வெளியானது; ஜனவரி 2025இல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் எனத் தகவல்
EICMA 2024 இல், ஏப்ரிலியா தனது சமீபத்திய நடுத்தர எடையுள்ள Tuono 457 ஐ காட்சிப்படுத்தியது. இது இந்தியாவில் பிராண்டின் மிகவும் மலிவு விலையில் வழங்கப்பட உள்ளது.
ஜனவரி 1, 2025 முதல் ஹூண்டாய் கார்களின் விலை உயர்கிறது; விவரங்கள்
ஜனவரி 1, 2025 முதல் ஹூண்டாய் மோட்டார் இந்தியா தனது முழு மாடல் வரம்பிலும் விலை உயர்வை அறிவித்துள்ளது.
வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்த கோல்டு சேவை; ஏதர் எனர்ஜி அறிமுகம்
வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தும் முயற்சியில், மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான ஏதர் எனர்ஜி, ஏதர் கோல்டு என்ற பெயரில் பிரீமியம் சேவை மையங்களின் புதிய நெட்வொர்க்கை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தாண்டில் இந்தியாவின் மலிவான காராக அறிமுகமான ஹோண்டா அமேஸ் ADAS
ஹோண்டா தனது சிறிய செடானின் மூன்றாம் தலைமுறை பதிப்பான அமேஸை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
எம்ஜி மோட்டார் இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் ஜனவரியில் அறிமுகம்; சிறப்பம்சங்கள் என்னென்ன?
எம்ஜி மோட்டார் தனது முதல் எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் காரான சைபர்ஸ்டரை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் காலக்கெடுவை அறிவித்துள்ளது.
2025 ஜனவரி முதல் இந்தியாவில் அனைத்து கார்களின் விலையையும் உயர்த்துகிறது ஆடி
ஆடி இந்தியா நிறுவனம், ஜனவரி 1, 2025 முதல் அதன் முழு அளவிலான வாகனங்களின் விலையை 3% வரை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
மேம்படுத்தப்பட்ட 2025 ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 மாடலை அறிமுகம் செய்தது டுகாட்டி
டுகாட்டி அதன் பிரபலமான ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 இரு சக்கர வாகனத்தின் புதிய தலைமுறை பதிப்பை வெளியிட்டுள்ளது.
2030க்குள் முதல் மின்சார வாகனத்தை களமிறக்குவது உறுதி; லம்போர்கினி சிஇஓ திட்டவட்டம்
லம்போர்கினி தனது முதல் மின்சார வாகனமான Lanzador'ஐ இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் அறிமுகப்படுத்தும் தனது விருப்பத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
பிஎம்டபிள்யூ மோட்டோராட் ஆர் 12 எஸ் மாடல் வெளியானது; சிறப்பம்சங்கள் என்ன?
பிஎம்டபிள்யூ மோட்டோராட் ஆர் 12 எஸ் ஐ வெளியிட்டது. இது 1973 ஆம் ஆண்டு புகழ்பெற்ற பிஎம்டபிள்யூ ஆர் 90 எஸ் க்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒரு ரெட்ரோ-பாணியில் உள்ள ரோட்ஸ்டர் மாடலாக அமைந்துள்ளது.
இந்தியாவில் $1.4 பில்லியன் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக ஃபோக்ஸ்வேகன் மீது குற்றச்சாட்டு
ஜெர்மனியின் கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோக்ஸ்வேகன், இறக்குமதி செய்யப்பட்ட கார் உதிரிபாகங்களைத் தவறாக வகைப்படுத்தியதன் மூலம், 1.4 பில்லியன் டாலர் வரி ஏய்ப்பு செய்ததாக மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது.
உற்பத்தியை அதிகரிக்க எலக்ட்ரிக் வாகன கொள்கையில் புதிய திருத்தங்கள்; மத்திய அரசு திட்டம்
இந்தியா தனது மின்சார வாகன கொள்கையை திருத்த உள்ளது. புதிய வசதிகளுடன் இருக்கும் தொழிற்சாலைகளில் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் வாகன உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகையை நீட்டிக்க உள்ளது.
பாரத் கார் பாதுகாப்பு தர மதிப்பீட்டில் ஐந்து நட்சத்திர குறியீடு பெற்றது ஹூண்டாய் டுக்சன்
பாரத் புதிய கார் மதிப்பீட்டு திட்டத்தில் (பாரத் என்சிஏபி) கிராஷ் சோதனைகளில் ஐந்து நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்று, ஹூண்டாய் டுக்சன் ஒரு புதிய அளவுகோலை அமைத்துள்ளது.
சீனாவை நம்பியிருக்கக் கூடாது; பேட்டரி செல் உற்பத்தியில் தன்னிறைவை அடைய வலியுறுத்தும் ஐரோப்பிய ஒன்றியம்
பேட்டரி உற்பத்தியில் ஐரோப்பா தன்னிறைவு அடைய புதிய ஐரோப்பிய ஆணையத்திற்கு பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் ஸ்வீடன் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளன.
₹7,300 கோடி எமிஷன் அபராதத்தை எதிர்கொள்ளும் மஹிந்திரா, ஹூண்டாய் உள்ளிட்ட 8 கார் தயாரிப்பு நிறுவனங்கள்
ஹூண்டாய், மஹிந்திரா, கியா மற்றும் ஹோண்டா உட்பட இந்தியாவில் உள்ள எட்டு முன்னணி கார் உற்பத்தியாளர்களுக்கு, நிர்ணயிக்கப்பட்ட எமிஷன் அளவைத் தாண்டியதற்காக அதிக அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
இந்த தேதியில் FordPass இணைக்கப்பட்ட சேவைகளை ஃபோர்டு இந்தியா நிறுத்தவுள்ளது
இந்தியாவில் FordPass இணைக்கப்பட்ட கார் தொகுப்பை ஜனவரி 1 முதல் நிறுத்துவதாக ஃபோர்டு அறிவித்துள்ளது.
வந்து விட்டது புதிய ஹோண்டா ஆக்டிவா இ-ஸ்கூட்டர்! மேலும் விவரங்கள்
ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம், ஆக்டிவா இ மற்றும் QC 1 ஆகிய இரண்டு புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வெளியிட்டுள்ளது.
ரூ.40,000 விலையில் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்தது ஓலா; சிறப்பம்சங்கள் என்னென்ன?
ஓலா எலக்ட்ரிக் ஆனது எஸ்1 இசட் மற்றும் ஜிக் சீரிஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தியதன் மூலம் அதன் தயாரிப்பு போர்ட்ஃபோலியோவை விரிவுபடுத்தியுள்ளது.
மனிதர்கள் மூலம் ரோபோடாக்சியை கட்டுப்படுத்த டெஸ்லா நிறுவனம் முடிவு
அமெரிக்காவை தளமாகக் கொண்ட மின்சார வாகன தயாரிப்பாளரான டெஸ்லா, அதன் வரவிருக்கும் ரோபோடாக்சி சேவைக்காக டெலிஆப்பரேஷன்ஸ் குழுவை உருவாக்குகிறது.
கியா இந்தியா 1 லட்சம் சிகேடி ஏற்றுமதி மைல்கல்லை கடந்தது
கியா இந்தியா அதன் அனந்தபூர் தொழிற்சாலையில் இருந்து ஜூன் 2020 முதல் 1,00,000 சிகேடி (முற்றிலும் நாக் டவுன்) வாகன யூனிட்களை ஏற்றுமதி செய்து குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது.
இந்தியாவின் முதல் பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் நிலையம் கட்டி முடிக்கப்பட்டதாக அறிவிப்பு
இந்தியாவின் முதல் பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் நிலையத்தை வெற்றிகரமாக அமைத்து முடித்ததாக அமர ராஜா இன்ஃப்ரா அறிவித்துள்ளது.
30 லட்சம் வாகனங்கள் ஏற்றுமதி; புதிய மைல்கல் சாதனை படைத்தது மாருதி சுஸூகி இந்தியா
மாருதி சுஸூகி இந்தியா லிமிடெட், இந்தியாவில் இருந்து 30 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை ஏற்றுமதி செய்து, நாட்டின் முன்னணி கார் ஏற்றுமதியாளராக அதன் நிலையை உறுதிப்படுத்தி வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளது.
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 650 ட்வின் ஜனவரி 2025இல் வெளியாகும் என தகவல்
ராயல் என்ஃபீல்டு இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கிளாசிக் 650 ட்வின்'யை 2025 ஜனவரியில் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வயரிங் பிரச்சினை; 42,000க்கும் மேற்பட்ட கார்களை திரும்பப் பெறுகிறது ஹூண்டாய்
ஹூண்டாய் நிறுவனம் அமெரிக்காவில் உள்ள 42,000க்கும் மேற்பட்ட வாகனங்களை அபாயகரமான வயரிங் பிரச்சனை காரணமாக திரும்பப் பெறுவதாக வரிவித்துள்ளது.
ஸ்விஃப்ட் ஹைப்ரிட் கார் விரைவில் அறிமுகம்; இந்திய சாலைகளில் சோதனை செய்து வருகிறது மாருதி சுஸூகி
மாருதி சுஸூகி இந்தியாவில் அதன் பிரபலமான ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக்கின் ஹைப்ரிட் வகையை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.
ஜனவரியில் அனைத்து கார்களின் விலைகளையும் அதிகரிப்பதாக பிஎம்டபிள்யூ அறிவிப்பு
ஜனவரி 1, 2025 முதல், நாட்டில் உள்ள தனது முழு போர்ட்ஃபோலியோவிலும் விலை உயர்வை அமல்படுத்தப் போவதாக பிஎம்டபிள்யூ இந்தியா தெரிவித்துள்ளது.
CRF 100 அட்வென்ச்சர் டூரர் மோட்டார்சைக்கிளை திரும்பப் பெறுகிறது ஹோண்டா; காரணம் என்ன?
ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா (எச்எம்எஸ்ஐ) அதன் ஆப்பிரிக்கா ட்வின் (CRF 1100) அட்வென்ச்சர் டூரர் எனும் இரு சக்கர வாகனங்களை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது.
எக்ஸ்யூவி700 கார்களின் விலையை ரூ.50,000 வரை உயர்த்தியது மஹிந்திரா
மஹிந்திரா நிறுவனம் அதன் பிரபலமான எக்ஸ்யூவி700 கார்களுக்கான விலையை மாற்றி அமைத்துள்ளது.
டெஸ்லா சார்ஜிங் வசதியுடன் மின்சார காரின் புதிய பதிப்பை வெளியிட்டது கியா மோட்டார்ஸ்
கியா தனது சமீபத்திய மின்சார வாகனமான, உயர் செயல்திறன் கொண்ட 2025 EV9 GT'ஐ லாஸ் ஏஞ்செல்ஸ் ஆட்டோ ஷோவில் வெளியிட்டது.
ஹூண்டாய், ஃபிளாக்ஷிப் ஐயோனிக் 9 எலக்ட்ரிக் எஸ்யூவியை வெளியிட்டுள்ளது
ஹூண்டாய் மின்சார வாகன (EV) பிரிவில் அதன் சமீபத்திய அறிமுகத்தை வெளியிட்டது, Ioniq 9.
இந்தியாவில் ₹8.8 லட்சத்தில் அறிமுகமானது கவாஸாகி ZX-4R: அதன் அம்சங்கள் இதோ
கவாஸாகி தனது ZX-4R மோட்டார் பைக்கின் 2025 மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
பிரதமரின் இ-டிரைவ் திட்டம்: மின்சார 3 சக்கர வாகனங்களுக்கான மானியங்களை மத்திய அரசு மீண்டும் வழங்குகிறது
கனரக தொழில்துறை அமைச்சகம் (MHI) PM E-Drive திட்டத்தின் கீழ் மின்சார மூன்று சக்கர வாகனங்களுக்கான மானியங்களை மீண்டும் வழங்கியுள்ளது.
ஒன்பதாம் தலைமுறை கேம்ரி காரை இந்தியாவில் அறிமுகம் செய்கிறது டொயோட்டா
டொயோட்டா நிறுவனம் டிசம்பர் 11 ஆம் தேதி இந்தியாவில் ஒன்பதாம் தலைமுறை கேம்ரியை வெளியிட உள்ளது. அதன் பிரபலமான ஹைப்ரிட் செடான் காரான கேம்ரியை குறிப்பிடத்தக்க வகையில் மேம்படுத்தி வெளியிடுகிறது.
மார்ச் 2025இல் வால்வோவின் முதல் எலக்ட்ரிக் செடான் கார் அறிமுகம் செய்ய திட்டம்
வால்வோ தனது முதல் மின்சார செடான் ES90 ஐ அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியிட தயாராகி வருகிறது. வெளியீட்டு விழா ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் நடைபெறவுள்ளது.
அடுத்த ஆண்டில் இந்தியாவில் தனது முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்கிறது சுஸூகி
சுஸூகி 2025 ஆம் ஆண்டில் அதன் சிறந்த விற்பனையான மாடலான ஆக்சஸின் எலக்ட்ரிக் பதிப்பைக் கொண்டு மின்சார ஸ்கூட்டர் பிரிவில் நுழையும்.
இன்னோவா ஹைக்ராஸ் காத்திருப்பு காலம் 6-8 மாதமாக குறைப்பு; டொயோட்டா நிறுவனம் முடிவு
டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸுக்கான காத்திருப்பு காலம் கணிசமாகக் குறைந்துள்ளது என்பதை சமீபத்திய புதுப்பிப்புகள் வெளிப்படுத்துகின்றன.