ஆட்டோ செய்தி

ஆட்டோமொபைல் துறையைப் பற்றிய அனைத்தையும் வெளிப்படுத்துகிறது - வாகன வெளியீடுகள், அவற்றின் விலைகள் புதிய விதிகள் வரை.

23 Jan 2025

மாருதி

பிப்ரவரி முதல் மாருதி கார்கள் விலை உயரும்: மாடல் வாரியான கட்டணங்கள் இதோ

இந்தியாவின் மிகப்பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி, அதன் முழு போர்ட்ஃபோலியோவிலும் விலை உயர்வை அறிவித்துள்ளது.

உங்கள் மின்சார வாகனத்தை சார்ஜ் செய்யும் போது இந்த பொதுவான தவறுகளைத் தவிர்க்கவும்

மின்சார வாகனம் (EV) வாங்குவதில் பொதுமக்களிடேயே ஏற்பட்ட எழுச்சியானது, அதற்குரிய முறையான சார்ஜிங் நடைமுறைகளைப் பற்றி வாடிக்கையாளர்களுக்குக் கற்பிக்க வேண்டிய கட்டாயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ராயல் என்ஃபீல்டின் புதிய ஸ்க்ராம் 440 இந்தியாவில் அறிமுகம்: விவரங்கள் இதோ

ராயல் என்ஃபீல்டு தனது முதல் மாடலான ஸ்க்ராம் 440 ஐ அறிமுகப்படுத்தி 2025 ஆம் ஆண்டில் பிரமாண்டமாக நுழைந்துள்ளது.

21 Jan 2025

கார்

பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 இல் வெளிப்படுத்தப்பட்ட சிறந்த கான்செப்ட் கார்கள்

பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025, இந்தியாவின் முதன்மையான வாகன கண்காட்சி, புதுமையான மற்றும் எதிர்கால வாகனங்களை காட்சிப்படுத்துகிறது.

இந்தியாவின் 1வது சூரிய சக்தியில் இயங்கும் மின்சார கார்: Vayve Eva

Vayve மொபிலிட்டி, இந்தியாவின் முதல் சூரிய சக்தியில் இயங்கும் மின்சார காரான Vayve Eva -ஐ, பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 இல் வெளியிட்டது.

தூத்துக்குடியை உலகளாவிய எலக்ட்ரிக் வாகன ஏற்றுமதி மையமாக மாற்ற வின்ஃபாஸ்ட் நிறுவனம் திட்டம்

வியட்நாமிய மின்சார வாகன நிறுவனமான வின்ஃபாஸ்ட், மேற்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ள சந்தைகளுக்கான உலகளாவிய ஏற்றுமதி மையமாக இந்தியாவை நிறுவுவதற்கான திட்டங்களை அறிவித்துள்ளது.

உலகின் முதல் சிஎன்ஜி ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது டிவிஎஸ் மோட்டார் நிறுவனம்

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் உலகின் முதல் சிஎன்ஜி இயற்கை எரிவாயுவால் இயங்கும் ஸ்கூட்டரான ஜூபிடர் சிஎன்ஜியை பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 இல் வெளியிட்டது.

₹76 லட்சம் விலையில் பிஎம்டபிள்யூவின் எக்ஸ்3 எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம்; சிறப்பம்சங்கள் என்னென்ன?

ஜெர்மன் வாகன தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ நான்காம் தலைமுறை எக்ஸ்3 எஸ்யூவியை ஆட்டோ எக்ஸ்போ 2025 இல் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

முதலீட்டுக்கு ஏற்ற இடமாக இந்தியா; பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போவை தொடங்கி வைத்து பிரதமர் மோடி உரை

பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 ஐ வெள்ளிக்கிழமை (ஜனவரி 17) பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து, போக்குவரத்துத் துறையில் முதலீட்டாளர்களுக்கு முதன்மையான இடமாக இந்தியாவின் திறனை வலியுறுத்தினார்.

17 Jan 2025

எஸ்யூவி

போல்ஸ்டார் 7 பிரீமியம் காம்பாக்ட் எலக்ட்ரிக் எஸ்யூவியாக இருக்கும்; நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஸ்வீடிஷ் வாகன உற்பத்தியாளர் போல்ஸ்டார், போல்ஸ்டார் 7 என்ற புதிய மாடலை அறிமுகப்படுத்தும் திட்டத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

16 Jan 2025

ஸ்கோடா

பாரத் என்சிஏபி பாதுகாப்பு தரவரிசையில் 5 ஸ்டார் மதிப்பீட்டை பெற்றது ஸ்கோடா கைலாக்

ஸ்கோடா கைலாக், பாரத் என்சிஏபி பாதுகாப்பு விதிமுறைகளின் கீழ் சோதனை செய்யப்பட்ட வாகன உற்பத்தியாளரின் முதல் வாகனமாக மாறியுள்ளது, இது ஈர்க்கக்கூடிய 5-நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றது.

அதிக வாகன விற்பனை; 2024இல் உலகின் மிகப்பெரிய வாகன உற்பத்தியாளர் பட்டத்தை தக்கவைத்தது டொயோட்டா

டொயோட்டா 2024 ஆம் ஆண்டில் உலகின் மிகப்பெரிய வாகன உற்பத்தியாளர் என்ற பட்டத்தை மீண்டும் பெற்றுள்ளது. இது தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது.

ஸ்ப்ளெண்டர் எலக்ட்ரிக் மாடலை 2027இல் வெளியிட ஹீரோ மோட்டோகார்ப் திட்டம்

இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் மின்சார வாகனப் பிரிவில் முத்திரை பதிக்கத் தயாராக உள்ளது.

15 Jan 2025

ஹோண்டா

ஹோண்டா CBR650R, CB650R பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்; அதன் தொடக்க விலை இதுதான் 

CBR650R மற்றும் CB650R ஆகிய இரண்டு புதிய மாடல்களை அறிமுகப்படுத்தியதன் மூலம் ஹோண்டா தனது பிரீமியம் பைக் வரம்பை இந்தியாவில் விரிவுபடுத்தியுள்ளது.

2024இல் உலகின் மிகப்பெரிய சொகுசு கார் விற்பனையாளர் என்ற பட்டத்தை தக்கவைத்தது பிஎம்டபிள்யூ நிறுவனம்

2024 ஆம் ஆண்டில் விற்பனையில் சிறிய சரிவு ஏற்பட்டாலும், உலகின் மிகப்பெரிய சொகுசு கார் தயாரிப்பாளர் என்ற பட்டத்தை பிஎம்டபிள்யூ தக்க வைத்துக் கொண்டது.

இந்தியாவில் க்ரெட்டா எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்துகிறது ஹூண்டாய்; மேலும் மூன்று எலக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்த திட்டம்

ஹூண்டாய் தனது முதல் மின்சார வாகனமான க்ரெட்டா எலக்ட்ரிக் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.

13 Jan 2025

கார்

ஹைப்ரிட் கார்கள் என்றால் என்ன? அவை வேலை செய்யும் முறை மற்றும் சிறப்பம்சங்கள்

ஹைப்ரிட் கார்கள் வாகன தொழில்நுட்பத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.

13 Jan 2025

விபத்து

விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுபவர்களுக்கு 25,000 ரூபாய் வழங்கப்படும்: நிதின் கட்கரி

சாலை விபத்தில் காயம் அடைந்தவருக்கு உதவி செய்பவர்களுக்கு தற்போது வழங்கப்படும் ரூ.5,000 சன்மானத்தை விட 5 மடங்கு அதிகமாக ரூ.25,000 பரிசு வழங்கப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

இந்திய மோட்டார் சைக்கிள் 2025 விருதை வென்ற ஏப்ரிலியா ஆர்எஸ் 457; சிறப்பம்சங்கள் என்ன?

ஏப்ரிலியாவின் ஆர்எஸ் 457 இந்த ஆண்டின் மதிப்புமிக்க இந்திய மோட்டார் சைக்கிள் (IMOTY) 2025 விருதை வென்றது.

இந்தியன் கார் ஆஃப் தி இயர் 2025 விருதை வென்றது மஹிந்திராவின் தார் ரோக்ஸ்

இந்தியன் கார் ஆஃப் தி இயர் (ICOTY) 2025 விருதுகள் முடிவடைந்து, மஹிந்திரா தார் ரோக்ஸ் கிரீடத்தை வென்றது.

11 Jan 2025

டெஸ்லா

அமெரிக்காவில் ஹார்டுவேர் பிரச்சினையால் 2 லட்சம் கார்களை திரும்பப் பெறுகிறது டெஸ்லா

அமெரிக்க வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, அதன் சமீபத்திய கணினி வன்பொருள் தொடர்பான பிரச்சனையால் நாட்டில் உள்ள 2,00,000 மின்சார வாகனங்களை திரும்பப் பெற்றுள்ளது.

10 Jan 2025

எஸ்யூவி

₹37 லட்சம் விலையில் மெரிடியன் எஸ்யூவி மாடலை மீண்டும் இந்தியாவில் அறிமுகம் செய்தது ஜீப்

ஜீப் இந்தியாவில் அதன் MY25 மெரிடியன் எஸ்யூவிக்கு 4x4 தானியங்கி டிரான்ஸ்மிஷன் விருப்பத்தை மீண்டும் கொண்டு வந்துள்ளது. இது லிமிடெட் (O) வகையுடன் வழங்கப்படுகிறது.

09 Jan 2025

பல்சர்

பல்சர் ஆர்எஸ்200 மாடலின் 2025ஆம் ஆண்டிற்கான மேம்படுத்தப்பட்ட பதிப்பை வெளியிட்டது பஜாஜ் ஆட்டோ

பஜாஜ் ஆட்டோ இந்தியாவில் பல்சர் ஆர்எஸ்200 இன் அப்கிரேட் செய்யப்பட்ட 2025 மாடலை ₹1.84 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

EQS 450 எலக்ட்ரிக் வாகனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்தது மெர்சிடிஸ்-பென்ஸ்; சிறப்பம்சங்கள் என்ன?

மெர்சிடீஸ்-பென்ஸ் இந்தியாவில் EQS எஸ்யூவி 450 அறிமுகம் மூலம் அதன் மின்சார வாகன (EV) வரிசையை விரிவுபடுத்தியுள்ளது.

09 Jan 2025

டெஸ்லா

ஐரோப்பிய ஒன்றிய விதிகளால் அடித்தது ஜாக்பாட்; $1 பில்லியன் டாலர் கூடுதல் வருவாய் ஈட்டும் டெஸ்லா

2025 ஆம் ஆண்டில் $1 பில்லியனுக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டக்கூடிய புதிய உமிழ்வுக் கூட்டல் முயற்சியில் பங்கேற்பதன் மூலம் குறிப்பிடத்தக்க நிதிப் பலன்களைப் பெற டெஸ்லா தயாராக உள்ளது.

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.1.5 லட்சம் பணமில்லா சிகிச்சை; மார்ச் மாதத்திற்குள் அமல்

ஒரு முக்கிய நடவடிக்கையாக, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணமில்லா சிகிச்சையை உறுதி செய்யும் புதிய திட்டத்தை தொடங்கியுள்ளார்.

07 Jan 2025

சோனி

சோனி மற்றும் ஹோண்டாவின் முதல் எலக்ட்ரிக் கார் - அஃபீலா அமெரிக்காவில் வெளியானது

சோனி மற்றும் ஹோண்டா ஆகியவை அதிகாரப்பூர்வமாக தங்கள் கூட்டு முயற்சியில் மின்சார வாகனம் (EV), Afeela ஐ அமெரிக்காவில் அறிமுகப்படுத்தியுள்ளன.

06 Jan 2025

எஸ்யூவி

ஜெனிசிஸ் ஜிவி60 எலக்ட்ரிக் எஸ்யூவி மாடல் இந்தியாவில் வெளியானது; ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வரும் எனத் தகவல்

ஹூண்டாய்க்கு சொந்தமான சொகுசு பிராண்டான ஜெனிசிஸ் அதன் பிரபலமான எலக்ட்ரிக் எஸ்யூவியான ஜிவி60யின் 2025 பதிப்பை வெளியிட்டது.

06 Jan 2025

இந்தியா

லேண்ட் ரோவரின் அப்கிரேட் செய்யப்பட்ட டிஃபென்டர் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம்; விலை ₹1.39 கோடி

லேண்ட் ரோவர் தனது சொகுசு டிஃபென்டர் எஸ்யூவியின் சமீபத்திய அப்கிரேட் செய்யப்பட்ட மாடலை இந்தியாவில் ₹1.39 கோடியில் (எக்ஸ்-ஷோரூம்) அறிமுகப்படுத்தியுள்ளது.

பஸால்ட் மாடல் கார்களின் விலையை ₹28,000 வரை உயர்த்தியது சிட்ரோயன் இந்தியா

சிட்ரோயன் இந்தியா (Citroen India) ஆனது 2025 ஆம் ஆண்டில் அதன் கூபே எஸ்யூவி மாடலான, பஸால்ட்க்கான விலையில் மாற்றம் செய்துள்ளது.

05 Jan 2025

டாடா

மாருதி சுஸூகியின் 40 ஆண்டு கால ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி; டாடாவின் பன்ச் அதிகம் விற்பனையான காராக சாதனை

இந்திய ஆட்டோமொபைல் சந்தையின் வரலாற்று வளர்ச்சியில், டாடா மோட்டார்ஸின் பன்ச் சப்-காம்பாக்ட் எஸ்யூவி 2024 ஆம் ஆண்டில் மாருதி சுஸூகியின் 40 ஆண்டுகால ஆதிக்கத்தை வீழ்த்தி, அதிகம் விற்பனையாகும் கார் என்ற பட்டத்தைப் பெற்றது.

எலக்ட்ரிக் வாகன தொழில்நுட்பத்தில் உள்நாட்டு தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் திட்டத்தைத் தொடங்கியது மத்திய அரசு

வேகமாக வளர்ந்து வரும் மின்சார வாகனம் பிரிவில் உள்நாட்டு தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கான ஒரு பெரிய திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது.

04 Jan 2025

பல்சர்

விற்பனை கடுமையாக சரிந்ததால் பஜாஜ் பல்சர் எப்250 தயாரிப்பு நிறுத்தம்

பஜாஜ் ஆட்டோ 2025 இல் பல்சர் எப்250 ஐ நிறுத்துவதாக அறிவித்துள்ளது. அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப்களில் இருந்து மாடலை நீக்கியது.

03 Jan 2025

டெஸ்லா

டெஸ்லா சைபர்ட்ரக் வெடிப்பில் சேதம் தவிர்க்கப்பட்டது எப்படி? வாகனத்தின் பாதுகாப்பு அம்சங்கள்

ஜனவரி 1 ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ்வேகாஸில் உள்ள டிரம்ப் இன்டர்நேஷனல் ஹோட்டலின் வாலட் பகுதியில் டெஸ்லா சைபர்ட்ரக் வெடித்தது, அதில் இருந்தவர் இறந்தார் மற்றும் ஏழு பேர் காயமடைந்தனர்.

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு இனி மானியம் தேவையில்லை: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

இந்தியாவின் மின்சார வாகன (EV) துறை தன்னிறைவு அடைந்துள்ளதாகவும், இனி புதிய மானியங்கள் அல்லது ஊக்கத்தொகைகள் தேவையில்லை என்றும் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்தார்.

கிரெட்டா எலக்ட்ரிக் எஸ்யூவி காரை இந்தியாவில் வெளியிட்டது ஹூண்டாய்

ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக்கை அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் வெளியிட்டது. இது மின்சார வாகன (EV) பிரிவில் அதன் சமீபத்திய வரவாகும்.

டிரம்ப் ஹோட்டல் முன் சைபர்ட்ரக் வெடித்தது ஏன்? டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க் விளக்கம்

புதன்கிழமை (ஜனவரி 1) காலை லாஸ் வேகாஸில் உள்ள டிரம்ப் இன்டர்நேஷனல் ஹோட்டலுக்கு வெளியே டெஸ்லா சைபர்ட்ரக் வெடித்ததில் ஒருவர் இறந்தார் மற்றும் பலர் காயமடைந்தனர்.

இந்த குளிர்காலத்தில் கார் ஓட்டுகிறீர்களா? இந்த குறிப்புகளை மறக்காதீர்கள்

இந்தியாவில் குளிர்காலத்தில் குறிப்பாக பனியில் ஓட்டுவது என்பது ஓட்டுநர்களுக்கு பெரிய சவாலான விஷயம் தான்.

2025இல் ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ள புதிய கார்களின் பார்வை

தென் கொரிய வாகன தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய், 2025 ஆம் ஆண்டு இந்தியாவில் புதிய வகை வாகனங்களை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.

30 Dec 2024

கியா

இந்தியாவில் 1 லட்சம் விற்பனை மைல்கல்லை எட்டியது கியா சோனெட் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி

கியா இந்தியாவின் சோனெட் ஃபேஸ்லிஃப்ட், ஜனவரி 2024 இல் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், இந்திய சந்தையில் 1 லட்சம் விற்பனை மைல்கல்லைக் கடந்து குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளது.