ஆட்டோ செய்தி
ஆட்டோமொபைல் துறையைப் பற்றிய அனைத்தையும் வெளிப்படுத்துகிறது - வாகன வெளியீடுகள், அவற்றின் விலைகள் புதிய விதிகள் வரை.
01 Apr 2025
நிதின் கட்காரி2030 ஆம் ஆண்டுக்குள் உலகின் மிகப்பெரிய மின்சார வாகன உற்பத்தியாளராக இந்தியா மாறும்: கட்கரி
2030 ஆம் ஆண்டுக்குள் உலகின் முன்னணி மின்சார வாகன உற்பத்தியாளராக மாற வேண்டும் என்ற இந்தியாவின் லட்சியத்தை, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.
31 Mar 2025
கவாஸாகிZ900 புதிய மாடலுக்கு இந்தியாவில் காப்புரிமை பெற்றது கவாஸாகி; விரைவில் விற்பனைக்கு வரும் என தகவல்
2024 அக்டோபரில் உலகளாவிய அளவில் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, கவாஸாகி தனது புதுப்பிக்கப்பட்ட Z900 மாடலின் 2025 வெர்ஷனை இந்தியாவில் அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது.
29 Mar 2025
எம்ஜி மோட்டார்ஜேஎஸ்டபிள்யூ எம்ஜியின் புதுப்பிக்கப்பட்ட அம்சங்களுடன் 2025 ஆஸ்டர் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம்
ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா ₹9.99 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் 2025 ஆஸ்டரை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
28 Mar 2025
ஆட்டோமொபைல்இந்திய பாதுகாப்புப் படைகளுக்கு 2,978 ஃபோர்ஸ் கூர்க்கா இலகுரக வாகனங்களை வாங்க ஒப்பந்தம்
இந்திய பாதுகாப்புப் படைகளுக்கு 2,978 ஃபோர்ஸ் கூர்க்கா இலகுரக வாகனங்களை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை ஃபோர்ஸ் மோட்டார்ஸ் லிமிடெட் பெற்றுள்ளது.
27 Mar 2025
மாருதிஹரியானாவில் ₹7,410 கோடி முதலீட்டில் மூன்றாவது ஆலையை அமைக்க மாருதி சுஸூகி நிறுவனம் திட்டம்
ஹரியானாவின் கார்கோடாவில் மூன்றாவது உற்பத்தி ஆலையை நிறுவ மாருதி சுஸூகி இந்தியா ₹7,410 கோடி முதலீட்டை அறிவித்துள்ளது.
27 Mar 2025
ஆட்டோமொபைல் நிறுவனங்கள்டொனால்ட் டிரம்பின் 25% வரியால் இந்தியாவின் எந்தெந்த ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு பாதிப்பு
வெளிநாட்டு ஆட்டோமொபைல் இறக்குமதிகளுக்கு 25% வரியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
26 Mar 2025
கார்2026 முதல் 8 இருக்கைகள் கொண்ட கார்களில் தூக்க கலக்க அலாரம், அவசரகால பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்டவை கட்டாயம்!
சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் (MoRTH) வாகனப் பாதுகாப்புத் தரங்களில் ஒரு பெரிய மேம்படுத்தலை அறிவித்துள்ளது.
25 Mar 2025
ஃபோக்ஸ்வேகன்இந்தியாவில் டிகுவான் ஆர்-லைனுக்கான முன்பதிவுகளை தொடங்கியது ஃபோக்ஸ்வேகன்; ஏப்ரல் 14இல் வெளியீடு
இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டிகுவான் ஆர்-லைனுக்கான முன்பதிவுகளை ஃபோக்ஸ்வேகன் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது.
23 Mar 2025
லம்போர்கினிஇந்தியாவில் 2027 வரை லம்போர்கினி காரை வாங்க முடியாது; ஏன் தெரியுமா?
லம்போர்கினி கார்களுக்கு இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தேவை அதிகரித்துள்ளது.
22 Mar 2025
டெஸ்லாஇந்திய ஆட்டோமொபைல் சந்தையில் களமிறங்க ஒப்பந்த உற்பத்தி உத்தியை கையிலெடுக்கும் டெஸ்லா
அமெரிக்க மின்சார வாகன நிறுவனமான டெஸ்லா, அதன் சந்தை நுழைவு உத்தியின் ஒரு பகுதியாக இந்தியாவில் ஒப்பந்த உற்பத்தி கூட்டாண்மைகளை ஆராய்ந்து வருகிறது.
21 Mar 2025
மஹிந்திராஏப்ரல் முதல் வாகன விலைகளை 3% வரை உயர்த்துவதாக மஹிந்திரா அறிவிப்பு
மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் ஏப்ரல் 2025 முதல் அதன் எஸ்யூவி மற்றும் வணிக வாகன வரம்பில் 3% வரை விலை உயர்வை அறிவித்துள்ளது.
21 Mar 2025
டொயோட்டாஇந்தியாவில் டொயோட்டாவின் முதல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் பெங்களூரில் அமைகிறது
டொயோட்டா மோட்டார் கார்ப்பரேஷன் அதன் உள்ளூர் துணை நிறுவனம் மூலம் இந்தியாவில் அதன் முதல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (ஆர்&டி) மையத்தை நிறுவ உள்ளது.
20 Mar 2025
கார்செலவு கட்டுப்படியாகல; ஏப்ரல் முதல் விலையை அதிகரிப்பதாக கார் நிறுவனங்கள் அறிவிப்பு
மாருதி சுஸூகி, டாடா மோட்டார்ஸ், ஹூண்டாய் மற்றும் கியா உள்ளிட்ட பல முன்னணி ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள், ஏப்ரல் 2025 முதல் புதிய விலை உயர்வை அறிவித்துள்ளன.
19 Mar 2025
ஹூண்டாய்மாருதி சுசுகியைத் தொடர்ந்து, ஹூண்டாய் நிறுவனமும் அடுத்த மாதம் கார் விலையை உயர்த்துகிறது
ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் (HMIL) ஏப்ரல் 1 முதல் அதன் அனைத்து மாடல்களிலும் 3% வரை விலை உயர்வை அறிவித்துள்ளது.
18 Mar 2025
ஃபோர்டுஇயந்திர உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்காக சென்னை ஆலையை புதுப்பிக்க ஃபோர்டு திட்டம்
எகனாமிக் டைம்ஸ் பத்திரிகையின்படி, ஃபோர்டு தனது சென்னை தொழிற்சாலையை இயந்திர உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்காக மீண்டும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
18 Mar 2025
டாடா மோட்டார்ஸ்ஏப்ரல் 1 முதல் அதிகரிக்கும் டாடா வாகனங்களின் விலைகள்; என்ன காரணம்?
இந்தியாவின் மிகப்பெரிய வணிக வாகன உற்பத்தியாளரான டாடா மோட்டார்ஸ், ஏப்ரல் 1, 2025 முதல் அதன் வரம்பில் 2% வரை விலை உயர்வை அறிவித்துள்ளது.
17 Mar 2025
மஹிந்திராஎக்ஸ்யூவி 700 எபோனி ஸ்பெஷல் எடிஷனை அறிமுகம் செய்தது மஹிந்திரா; சிறப்பம்சங்கள் என்ன?
மஹிந்திரா & மஹிந்திரா இந்தியாவில் எக்ஸ்யூவி 700 எபோனி பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
16 Mar 2025
கார்ஹோலி வண்ணப்பொடிகளால் கார்களில் படிந்துள்ள கறைகளை அகற்றுவதற்கான டிப்ஸ்
வண்ணங்களின் திருவிழாவான ஹோலி, பெரும்பாலும் வாகனங்களில் கடினமான கறைகளை விட்டுச்செல்கிறது.
15 Mar 2025
மின்சார வாகனம்அதிகரிக்கும் போட்டி; 2026க்குள் மலிவு விலை எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்த டெஸ்லா முடிவு
சீன நாட்டின் போட்டித்தன்மை வாய்ந்த மின்சார வாகன சந்தையில் மீண்டும் தனது இடத்தைப் பிடிக்கும் நோக்கில், டெஸ்லா தனது பிரபலமான மாடல் ஒய்'யின் மிகவும் குறைந்த விலை வேரியண்ட்டை சீனாவில் அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது.
14 Mar 2025
நெடுஞ்சாலைத்துறைபாரத்மாலா திட்டத்தில் 75% நிறைவு, 20,000 கி.மீ சாலைகள் கட்டப்பட்டுள்ளன: கட்கரி
பாரத்மாலா பரியோஜனா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி மக்களவையில் உறுதிப்படுத்தியுள்ளார்.
14 Mar 2025
மெர்சிடீஸ்-பென்ஸ்மெர்சிடிஸ் பென்ஸ் புதிய மின்சார கார் CLA EV ஐ வெளியிட்டுள்ளது
மெர்சிடீஸ்-பென்ஸ் நிறுவனம் தனது புதிய மின்சார வாகனமான CLA-வை வெளியிட்டுள்ளது.
13 Mar 2025
ஆடி630 கிமீ தூரம் வரை செல்லும் திறன் கொண்ட 2025 ஆடி A6 இ-ட்ரான்!
ஆடி நிறுவனம் தனது சமீபத்திய மின்சார செடானான 2025 A6 e-tron காரை $67,195 விலையில் வெளியிட்டுள்ளது.
12 Mar 2025
டொயோட்டாடொயோட்டாவின் மின்சார SUV C-HR+ அறிமுகம்; விவரங்கள்
டொயோட்டா தனது சமீபத்திய முழு-எலக்ட்ரிக் SUV, C-HR+ ஐ வெளியிட்டுள்ளது. இது முதன்முதலில் 2022 ஆம் ஆண்டில் ஒரு கருத்து உருவாக்கமாக முன்னோட்டமிடப்பட்டது.
11 Mar 2025
யமஹாஇந்தியாவின் முதல் ஹைப்ரிட் மோட்டார் பைக்கின் விலை ₹1.45L: மைலேஜ் புள்ளிவிவரங்கள்
யமஹா நிறுவனம் இந்தியாவின் முதல் 150சிசி வகை ஹைப்ரிட் மோட்டார் பைக்கான 2025 FZ-S Fi ஹைப்ரிட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.
10 Mar 2025
ஹீரோடிஸ்க் பிரேக் உள்ளிட்ட மேம்பட்ட அம்சங்களுடன் வரும் ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் 2025 மாடல்
ஹீரோ மோட்டோகார்ப் அதன் மிகவும் பிரபலமான ஸ்ப்ளெண்டர் பிளஸ் மோட்டார்சைக்கிளின் பாதுகாப்பை அதன் வரவிருக்கும் 2025 மாடலில் மேம்படுத்த உள்ளது.
08 Mar 2025
கியாகியா எம்பிவி மாடலான கேரன்ஸ் இந்தியாவில் 2 லட்சம் விற்பனையைத் தாண்டி சாதனை
கியா இந்தியா தனது எம்பிவி காரான கியா கேரன்ஸ் உடன் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து 2,00,000 யூனிட் விற்பனையைத் தாண்டியுள்ளது.
07 Mar 2025
பிஎம்டபிள்யூஒரு ஸ்கூட்டருக்கு விலை ₹11.5L? BMW-வின் சமீபத்திய வெளியீட்டின் சிறப்பு என்ன?
BMW Motorrad அதன் C 400 GT மேக்சி-ஸ்கூட்டரின் 2025 மறு பதிப்பை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
07 Mar 2025
எலக்ட்ரிக் ஸ்கூட்டர்மக்களிடம் அமோக வரவேற்பு; டெஸெராக்டுக்கான அறிமுக சலுகை விலையை நீட்டித்தது அல்ட்ராவயலட்
பெங்களூரைத் தளமாகக் கொண்ட அல்ட்ராவயலட் ஆட்டோமோட்டிவ், அதன் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரான டெஸெராக்டிற்கான அறிமுக விலையை, அதற்கு கிடைக்கும் அமோக வரவேற்பைத் தொடர்ந்து நீட்டித்துள்ளது.
06 Mar 2025
லெக்சஸ்இந்தியாவில் LX 500d எஸ்யூவிக்கான முன்பதிவுகளை தொடங்கியது லெக்சஸ்
ஆடம்பர வாகன உற்பத்தி நிறுவனமான லெக்சஸ், அதன் பிரீமியம் எஸ்யூவியான LX 500d க்கான முன்பதிவுகளை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாகத் திறந்துள்ளது.
05 Mar 2025
பைக்டுகாட்டியின் ஃபிளாக்ஷிப் மோட்டார் பைக் ₹36.5 லட்சத்தில் இந்தியாவில் அறிமுகம்
டுகாட்டி நிறுவனம் தனது ஃபிளாக்ஷிப் பனிகேல் V4 மற்றும் V4S மோட்டார் பைக்குகளின் 2025 மாடல்களை முறையே ₹30 லட்சம் மற்றும் ₹36.5 லட்சத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
04 Mar 2025
லம்போர்கினிவைரலாகும் ஜொமாட்டோ நிறுவன CEOவின் அரிதான லம்போர்கினி கார்; விவரங்கள்
சோமாட்டோவின் பில்லியனர் தலைமை நிர்வாக அதிகாரி தீபிந்தர் கோயல் சமீபத்தில் தனது கார் சேகரிப்பில் ஒரு புதிய சொகுசு காரைச் சேர்த்துள்ளார் - லம்போர்கினி ஹுராகன் ஸ்டெராடோ.
03 Mar 2025
மெர்சிடீஸ்-பென்ஸ்2 ஆண்டுகளில் 22 புதிய கார்களை களமிறக்க மெர்சிடீஸ்-பென்ஸ் திட்டம்; மின்சார வாகனங்களுக்கு முக்கியத்துவம்
ஜெர்மன் வாகன உற்பத்தி நிறுவனமான மெர்சிடீஸ்-பென்ஸ் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 12 புதிய மாடல்கள், எட்டு மறுவடிவமைப்பு செய்யப்பட்ட வாகனங்கள் மற்றும் இரண்டு கான்செப்ட் கார்களுடன் அதன் மாடல்களை விரிவுபடுத்த உள்ளது.
02 Mar 2025
டெஸ்லாமும்பையில் இந்தியாவின் முதல் ஷோரூமைத் திறக்கிறது டெஸ்லா; மலிவு விலையில் கார்களை விற்க திட்டம்
எலான் மஸ்க் தலைமையிலான உலகளாவிய மின்சார வாகன நிறுவனமான டெஸ்லா, இந்தியாவில் தனது முதல் ஷோரூமை மும்பையின் பாந்த்ரா குர்லா வளாகத்தில் திறக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
02 Mar 2025
மஹிந்திராஹூண்டாயை பின்னுக்குத் தள்ளி உள்நாட்டு கார் விற்பனையில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது மஹிந்திரா
முதல் முறையாக, மஹிந்திரா ஹூண்டாயை விஞ்சி உள்நாட்டு விற்பனையின் அடிப்படையில் இந்தியாவின் இரண்டாவது பெரிய கார் உற்பத்தியாளராக மாறியுள்ளது.
01 Mar 2025
பைக்டுகாட்டி எக்ஸ் டைவல் வி4 இந்த மே மாதத்தில் இந்தியாவில் அறிமுகம்
டுகாட்டி நிறுவனம் தனது புதிய மோட்டார் பைக் XDiavel V4-ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்த தயாராக உள்ளது.
28 Feb 2025
ஓலாபிப்ரவரியில் 25,000+ வாகனங்களை விற்று ஓலா எலக்ட்ரிக் வளர்ச்சி
ஓலா எலக்ட்ரிக் பிப்ரவரி 2025 இல் 25,000 யூனிட்டுகளுக்கு மேல் விற்பனையாகி குறிப்பிடத்தக்க விற்பனை மைல்கல்லை எட்டியுள்ளது.
28 Feb 2025
கார்இ விட்டாரா முதல் சைபர்ஸ்டர் வரை - மார்ச் மாதம் இந்தியாவில் அறிமுகமாகும் கார்கள்
மார்ச் மாதம் மின்சார வாகனங்களுக்கு (EVs) ஒரு ஜாக்பாட் மாதமாக இருக்கும்.
27 Feb 2025
கியாசிறிய எலக்ட்ரிக் கார் EV2 இன் கான்செப்ட் மாடலை வெளியிட்டது கியா
கியா நிறுவனம் மின்சார வாகன சந்தையில் தனது சமீபத்திய EV2 மாடலின் கான்செப்ட்டை வெளியிட்டுள்ளது.
26 Feb 2025
யமஹாஇந்தியாவிற்காக மின்சார இரு சக்கர வாகனங்களை தயாரிக்க விரும்பும் யமஹா
இந்தியாவுக்கென ஒரு மின்சார வாகன (EV) தளத்தை உருவாக்குவது குறித்து யமஹா யோசித்து வருவதாக யமஹா மோட்டார் இந்தியா குழுமத்தின் தலைவர் இடரு ஒட்டானி தெரிவித்தார்.
25 Feb 2025
பைக்டுகாட்டி டெசர்ட்எக்ஸ் டிஸ்கவரி டூரர் இந்தியாவில் அறிமுகம்; தொடக்க விலை உள்ளிட்ட விவரங்கள் உள்ளே
டுகாட்டி நிறுவனம் இந்தியாவில் மிகவும் வரவேற்பை பெற்ற டெசர்ட்எக்ஸ் பைக்கின் சுற்றுலா-தயாரான பதிப்பான டெசர்ட்எக்ஸ் டிஸ்கவரியை அறிமுகப்படுத்தியுள்ளது.