NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / சக்திவாய்ந்த எஸ்-கிளாஸ் செடானை ரூ.3.30 கோடிக்கு அறிமுகம் செய்தது மெர்சிடிஸ்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சக்திவாய்ந்த எஸ்-கிளாஸ் செடானை ரூ.3.30 கோடிக்கு அறிமுகம் செய்தது மெர்சிடிஸ்

    சக்திவாய்ந்த எஸ்-கிளாஸ் செடானை ரூ.3.30 கோடிக்கு அறிமுகம் செய்தது மெர்சிடிஸ்

    எழுதியவர் Sindhuja SM
    May 22, 2024
    07:21 pm

    செய்தி முன்னோட்டம்

    மெர்சிடிஸ்-பென்ஸ் ஆனது புதிய AMG S 63 E செயல்திறன் கொண்ட சக்திவாய்ந்த எஸ்-கிளாஸ் செடானை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

    இந்த மாடலின் விலை ரூ.3.30 கோடியாகும்(எக்ஸ்-ஷோரூம்).

    இதுவரை வெளியான எஸ்-கிளாஸிலேயே மிகவும் சக்திவாய்ந்த மாடல் இது என்று கூறப்படுகிறது.

    இந்த மாடல் ஒரு பிளக்-இன் ஹைப்ரிட் 4.0-லிட்டர் V8 இன்ஜினைக் கொண்டுள்ளது.

    இந்தியாவில் மெர்சிடிஸ் வெளியிட்டிருக்கும் இரண்டாவது பிளக்-இன் ஹைப்ரிட் மாடல் இதுவாகும். இதற்கு முன்பு, GT63 S E செயல்திறன் கொண்ட பிளக்-இன் ஹைப்ரிட் மாடலை இந்தியாவில் மெர்சிடிஸ் வெளியிட்டது

     மெர்சிடிஸ் 

    வெளிப்புற மற்றும் உட்புற அம்சங்கள் 

    AMG S 63 E செயல்திறன் கொண்ட இந்த கார், 4.0-லிட்டர் ட்வின்-டர்போசார்ஜ் செய்யப்பட்ட V8 எஞ்சினுடன் பொருத்தப்பட்டுள்ளது.

    அந்த எஞ்சின், 13.1kWh பேட்டரி மற்றும் பின்புற அச்சில் ஒரு மின்சார மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது.

    இதில் இருக்கும் மின்சார மோட்டார் மட்டும் 190hp-320Nm முறுக்குவிசையை உருவாக்க கூடியதாகும்.

    இந்த வரையறுக்கப்பட்ட ரன் எடிஷன் மாடல், மானுஃபக்டூர் ஆல்பைன் கிரே வெளிப்புற பெயிண்ட் ஷேட், மேட் பிளாக் ஃபோர்ஜ்டு ஏஎம்ஜி வீல்கள், சிவப்பு காலிப்பர்கள், சிவப்பு நிற தையல் கொண்ட கருப்பு நாப்பா லெதர் அப்ஹோல்ஸ்டரி மற்றும் சென்டர் கன்சோலில் 'எடிஷன் 1' பிளேக் போன்ற தனித்துவமான வெளிப்புற மற்றும் உட்புற புதுப்பிப்புகளைக் கொண்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மெர்சிடீஸ்-பென்ஸ்

    சமீபத்திய

    வணிக எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.24 குறைப்பு; பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு எரிவாயு சிலிண்டர்
    அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு; யார் யாருக்கு வாய்ப்பு? அதிமுக
    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்

    மெர்சிடீஸ்-பென்ஸ்

    இந்தியாவில் வெளியானது மெர்சிடீஸ்-பென்ஸின் புதிய G 400d மாடல் கார் புதிய வாகனம் அறிமுகம்
    இந்தியாவில் வெளியானது மெர்சிடீஸின் புதிய AMG SL 55 ரோட்ஸ்டர் புதிய கார்
    ஜூலை மாதம் இந்தியாவில் அறிமுகமாகவிருக்கும் புதிய கார்கள் கார்
    ஆகஸ்ட்-9ல் வெளியாகவிருக்கும் இரண்டாம் தலைமுறை GLC எஸ்யூவியின் முன்பதிவை தொடங்கியது மெர்சிடீஸ் பென்ஸ்  சொகுசு கார்கள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025