NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / இந்திய தேர்தல் பிரச்சாரங்களுக்கு மத்தியில் டீசல் விற்பனை சரிந்தது 
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்திய தேர்தல் பிரச்சாரங்களுக்கு மத்தியில் டீசல் விற்பனை சரிந்தது 

    இந்திய தேர்தல் பிரச்சாரங்களுக்கு மத்தியில் டீசல் விற்பனை சரிந்தது 

    எழுதியவர் Sindhuja SM
    May 19, 2024
    06:08 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில் தேர்தல் பிரச்சாரம் உச்சம் அடைந்திருக்கும் நிலையிலும், மே 2024 இல் பெட்ரோல் மற்றும் டீசலின் விற்பனை மந்தமாகவே இருந்தது.

    அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்களில் பெட்ரோல் விற்பனை ஏறக்குறைய சீராக இருந்தது. ஆனால், அதே சமயம் டீசல் விற்பனை தொடர்ந்து சரிந்திருப்பதை தரவுகள் காட்டுகின்றன.

    தேர்தல் பிரச்சாரங்களின் போது, ​​வேட்பாளர்கள் அதிக அளவில் வாகனங்களை பயன்படுத்துவதால், எப்போதும் தேர்தல் சமயத்தில் எரிபொருள் விற்பனை வழக்கமாக உயரும். ஆனால், இந்த வருடம் பெட்ரோல் டீசல் விற்பனை வழக்கத்திற்கு மாறாக உள்ளது.

    90% உள்ளூர் எரிபொருள் சந்தையை நிர்வகிக்கும் மூன்று அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள், பெட்ரோல் விற்பனை முந்தைய ஆண்டை ஒத்ததாக இருந்தது என்று கூறியுள்ளன.

    பெட்ரோல் டீசல் விற்பனை 

    டீசல் தேவை தொடர்ந்து குறைந்து வருகிறது

    மே 2024இன் முதல் பாதியில், இந்த நிறுவனங்கள் 1.367 மில்லியன் டன் பெட்ரோலை விற்றன. இது 2023ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் விற்கப்பட்ட 1.36 மில்லியன் டன்களை ஒத்ததாக இருக்கிறது.

    இருப்பினும், மாத அடிப்படையில் பார்த்தால் மே முதல் பாதியில் கடந்த மாதத்தை விட பெட்ரோல் விற்பனை 11% அதிகரித்துள்ளது.

    ஆனால், டீசல் விற்பனை மற்றும் அதன் தேவை குறைந்துள்ளது.

    மே முதல் பாதியில் இந்தியாவில் மிக அதிகமாக விற்பனையாகும் டீசல் விற்பனை 1.1% குறைந்து 3.28 மில்லியன் டன்களாக இருந்தது.

    மேலும், கடந்த ஏப்ரல் மாதத்தில் 2.3% மற்றும் மார்ச் மாதத்தில் 2.7% சரிந்திருந்த டீசல் விற்பனை, மேலும் குறைந்திருப்பதால் இது டீசலின் தேவை குறையும் போக்கை காட்டுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    பெட்ரோல்
    டீசல்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    இந்தியா

    இந்தியாவில் குறையும் வாக்குப்பதிவு சதவீதம்; காரணம் என்ன? வாக்கு
    காலிஸ்தான் தீவிரவாதி கொலை வழக்கில் 3 இந்தியர்கள் கனடாவில் கைது கனடா
    அயல்நாட்டு வெறுப்பு மிக்க நாடு இந்தியா என்று ஜோ பைடன் கூறியதற்கு ஜெய்சங்கர் பதில்  ஜோ பைடன்
    3 இந்தியர்களை கனடா கைது செய்ததற்கு எஸ் ஜெய்சங்கர் பதிலளித்துள்ளார் கனடா

    பெட்ரோல்

    வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு  வணிகம்
    நாடு முழுவதும் 10,000 மின்சார பேருந்துகளின் பயன்பாட்டிற்கு அனுமதியளித்த மத்திய அமைச்சரவை  மத்திய அரசு
    சிறை கைதிகளால் நடத்தப்படும் பெட்ரோல் பங்க்; அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார்  தமிழ்நாடு
    2024 மக்களவை தேர்தலுக்கு முன்னதாக பெட்ரோல், டீசல் விலை குறைப்பா? மத்திய அமைச்சர் விளக்கம் 2024 மக்களவை தேர்தல்

    டீசல்

    வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைந்தது இந்தியா
    வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைப்பு  எரிவாயு சிலிண்டர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025