NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / இந்தியாவில் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸின் விலை உயர்ந்தது
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவில் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸின் விலை உயர்ந்தது

    இந்தியாவில் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸின் விலை உயர்ந்தது

    எழுதியவர் Sindhuja SM
    Feb 04, 2024
    06:22 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவின் மிகவும் பிரபலமான வாகன தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி, இந்தியாவில் அதன் ஃப்ரான்க்ஸ் மிட்-சைஸ் எஸ்யூவியின் விலையை மாற்றியுள்ளது.

    அதில் சில வகைகளின் விலை உயர்ந்திருந்தாலும், மற்றவையின் விலை சற்று குறைந்துள்ளது.

    இந்த ஆண்டு மாருதி சுஸுகியின் கார் விலைகளை மேம்படுத்த அந்த நிறுவனம் முடிவு செய்ததையடுத்து இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், திறன் கொண்ட கூபே-எஸ்யூவி தற்போது ரூ. 7.51 லட்சம் மற்றும் ரூ. 13.13 லட்சம்(அனைத்து விலைகள், எக்ஸ்-ஷோரூம்) விலைக்கு விற்பனையாகிறது.

    மாருதி ஜிம்னி யின் சில குறிப்பிட்ட வகைகளின் விலை ரூ.10,000 குறைக்கப்பட்டுள்ளது.

    இந்தியா

    ஒரு லட்சம் யூனிட் விற்பனை மைல்கல்லைத் தாண்டிய ஃப்ரான்க்ஸ் எஸ்யூவி

    மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸின் சிக்மா 1.2 MT, டெல்டா 1.2 MT, சிக்மா 1.2 CNG, டெல்டா 1.2 CNG, மற்றும் டெல்டா பிளஸ் 1.2 MT ஆகிய வகைகளின் விலைகள் ரூ. 5,000 உயர்த்தப்பட்டுள்ளது.

    சேட்டா 1.0 டர்போ 6AT மற்றும் ஆஃல்பா 1.0 டர்போ 6AT ஆகிய வகைகளின் விலை ரூ.10,000 உயர்த்தப்பட்டுள்ளன.

    மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் எஸ்யூவி சமீபத்தில் இந்தியாவில் ஒரு லட்சம் யூனிட் விற்பனை மைல்கல்லைத் தாண்டியது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஜனவரியில் அதற்கு ரூ.20,000 வரை தள்ளுபடி வழங்கப்பட்டது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மாருதி

    சமீபத்திய

    அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு; யார் யாருக்கு வாய்ப்பு? அதிமுக
    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்

    மாருதி

    இந்தியாவில் விற்பனையில் இருக்கும் விலையுயர்ந்த CNG கார் மாடல்கள்! ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    புதிய மாருதி சுஸூகி ஜிம்னி.. எப்போது வெளியீடு? எஸ்யூவி
    30 லட்சம் WagonR மாடல் கார்களை விற்பனை செய்து சாதனை படைத்த மாருதி! கார்
    4-வீல் டிரைவ் வசதியுடன் மட்டுமே வெளியாகவிருக்கும் மாருதி சுஸூகி ஜிம்னி.. ஏன்? ஆட்டோமொபைல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025