NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / ஏப்ரல் மாதத்திற்குள் இந்தியாவில் வெளியாக இருக்கிறது கவாஸாகி நிஞ்ஜா 500
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஏப்ரல் மாதத்திற்குள் இந்தியாவில் வெளியாக இருக்கிறது கவாஸாகி நிஞ்ஜா 500

    ஏப்ரல் மாதத்திற்குள் இந்தியாவில் வெளியாக இருக்கிறது கவாஸாகி நிஞ்ஜா 500

    எழுதியவர் Sindhuja SM
    Feb 10, 2024
    07:04 pm

    செய்தி முன்னோட்டம்

    ஐரோப்பிய சந்தைகளில் நிஞ்ஜா 500ஐ வெற்றிகரமாக அறிமுகப்படுத்திய கவாஸாகி நிறுவனம், ஏப்ரல் மாதத்திற்குள் இந்தியாவில் அந்த பைக்கை அறிமுகப்படுத்த உள்ளது.

    MY-2024வடிவத்தில் வெளியாக உள்ள நிஞ்ஜா 500, இணை-இரட்டை இயந்திரம் மற்றும் புளூடூத் இணைப்புடன் முழு வண்ண TFT கிளஸ்டரைக் கொண்டுள்ளது.

    2024 கவாஸாகி நிஞ்ஜா 500இல், 14-லிட்டர் எரிபொருள் டேங்க், இரட்டை-பாட் LED ஹெட்லேம்ப்புகள், ஒரு விண்ட்ஸ்கிரீன், ஒரு கிளிப்-ஆன் ஹேண்டில்பார், ஒரு அப்ஸ்வெப்ட் எக்ஸாஸ்ட், ஸ்பிளிட்-டைப் இருக்கைகள் மற்றும் ஒரு நேர்த்தியான LED டெயில்லாம்ப் ஆகியவை உள்ளன.

     கவாஸாகி 

    கவாஸாகி நிஞ்ஜா 500இன் சிறப்பம்சங்கள் 

    அதில் புளூடூத் இணைப்பு மற்றும் நேவிகேஷன் 5.0-இன்ச் முழு வண்ண TFT ஆகியவையும் உள்ளன.

    17-இன்ச் ஃபோர்ஜ் செய்யப்பட்ட சக்கரங்கங்கள், பின்புறத்தில் அகலமான 150-பிரிவு டன்லப் ஸ்போர்ட்மேக்ஸ் டயர்கள் ஆகியவை இந்த மாடல் மோட்டார் பைக்கின் சிறப்பம்சமாகும்.

    கவாஸாகி நிஞ்ஜா 500இல் உள்ள இன்டெலிஜென்ட் ப்ராக்ஸிமிட்டி ஆக்டிவேஷன் ஸ்டார்ட் சிஸ்டம்(கிபாஸ்) சாவியை பயன்படுத்தாமலேயே நிஞ்ஜா 500ஐ ஸ்டார்ட் செய்ய அனுமதிக்கிறது.

    அதில் உள்ள காம்பாக்ட் கீ ஃபோப் ஒரு போர்ட்டபிள் இம்மோபிலைசராக செயல்பட்டு, ரைடர் அருகில் இருக்கும் போது அந்த பைக்கை ரிமோட் மூலம் ஸ்டார்ட் செய்ய ECUக்கு ஒரு சமிக்ஞையை அனுப்புகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கவாஸாகி

    சமீபத்திய

    ஐபிஎல் 2025: குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு 231 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் 2025
    பேஸ்புக் பதிவால் சிக்கல்; மூத்த மகனை கட்சியிலிருந்தும் குடும்பத்திலிருந்தும் நீக்கினார் லாலு பிரசாத் யாதவ் பீகார்
    ஐபிஎல் 2025 சிஎஸ்கேvsஜிடி: டாஸ் வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ்; குஜராத் டைட்டன்ஸ் முதலில் பந்துவீச்சு ஐபிஎல் 2025
    நடிகர் கார்த்தி பிறந்தநாளில் சர்தார் 2 படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டது படக்குழு கார்த்தி

    கவாஸாகி

    இந்தியாவில் மூன்று புதிய டர்ட் பைக் மாடல்களை வெளியிட்டது கவாஸாகி பைக்
    புதிய 'நின்ஜா ZX-4R' ப்ரீமியம் பைக் மாடலை இந்தியாவில் வெளியிட்டது கவாஸாகி ப்ரீமியம் பைக்
    இந்தியாவில் வெளியாகியிருக்கும் கவாஸாகியின் புதிய 'டர்ட் பைக்குகள்'  ப்ரீமியம் பைக்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025