NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / இடைக்கால பட்ஜெட் 2024இல் ஆட்டோமொபைல் துறைக்கு என்னென்ன அறிவிப்புகள் வெளியாகும்?
    அடுத்த செய்திக் கட்டுரை
    இடைக்கால பட்ஜெட் 2024இல் ஆட்டோமொபைல் துறைக்கு என்னென்ன அறிவிப்புகள் வெளியாகும்?

    இடைக்கால பட்ஜெட் 2024இல் ஆட்டோமொபைல் துறைக்கு என்னென்ன அறிவிப்புகள் வெளியாகும்?

    எழுதியவர் Sindhuja SM
    Jan 27, 2024
    05:53 pm

    செய்தி முன்னோட்டம்

    இடைக்கால பட்ஜெட்டுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஆட்டோமொபைல் தொழில் துறையினர் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது பல்வேறு எதிர்பார்ப்புகளை வைத்துள்ளனர்.

    இந்த வோட் ஆன் அக்கவுண்ட் பட்ஜெட்டில் இருந்து பெரிய பேங் சீர்திருத்தங்களை யாரும் எதிர்பார்க்கவில்லை என்றாலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேலும் அதிகரிக்கும் சில நடவடிக்கைகள் அறிவிக்கப்படலாம் என்று பெரும்பாலானோர் நம்புகிறார்கள்.

    துறை சார்ந்த அறிவிப்புகள் வெளிவர வாய்ப்பில்லை என்றாலும், தற்போதுள்ள கொள்கைகளில் "கடுமையான மாற்றம்" எதுவும் இருக்கக்கூடாது என்று இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களின் சங்கம் (SIAM) கூறியுள்ளது. அப்படி நடந்தால் அது ஆட்டோமொபைல் துறையை சீர்குலைக்கும் என்று அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

    ட்ஜ்களின்

    பொருளாதார வளர்ச்சியுடன் பிணைக்கப்பட்டுள்ள ஆட்டோமொபைல் துறை

    "கடந்த நிதியாண்டில் மிக அதிகமாக இருந்த மூலதனச் செலவுகள் மற்றும் உள்கட்டமைப்பு முதலீடுகளை ஒதுக்கீடு செய்வதில் அரசாங்கம் மிகச் சிறந்த வேலையைச் செய்து வருகிறது. அந்தத் திட்டங்கள் சிறப்பாகச் செயல்படுத்தப்படுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எனவே, இதுபோன்ற முயற்சிகள் தொடர வேண்டும் என்பதே இந்த பட்ஜெட்டில் இருந்து எங்களது எதிர்பார்ப்பு," என சியாம் தலைவர் வினோத் அகர்வால் கூறினார்.

    நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியுடன் ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சியும் நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளது என்று மாருதி சுஸுகியின் மூத்த நிர்வாக இயக்குனர் ஷஷாங்க் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆட்டோமொபைல்

    சமீபத்திய

    வக்ஃப் சொத்துக்களை பதிவு செய்வதற்கான மத்திய அரசின் வெப்சைட் இந்த வாரத்தில் தொடங்கப்படவுள்ளது வக்ஃப் வாரியம்
    தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்பநிலை 3 டிகிரி அதிகரிக்க வாய்ப்பு தமிழ்நாடு
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 4) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    அனுஷ்கா ஷெட்டி- விக்ரம் பிரபுவின் 'காட்டி' ஜூலை 11 அன்று வெளியாகிறது திரைப்படம்

    ஆட்டோமொபைல்

    இந்தியாவில் வெளியானது யமஹாவின் புதிய 'R3' மற்றும் 'MT-03' ப்ரீமியம் பைக் மாடல்கள் யமஹா
    தொடக்கநிலை எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் மற்றும் எஸ்யூவியை உருவாக்கி வரும் ஃபோக்ஸ்வாகன் ஃபோக்ஸ்வேகன்
    டிசம்பர் 20ல் தொடங்குகிறது புதிய கியா சோனெட்டுக்கான முன்பதிவு கியா
    தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் மாருதி சுஸூகி ஸ்விப்ட் மாருதி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025