NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / 2024 ஆம் ஆண்டின் சிறந்த காராக முடிசூட்டப்பட்டது ரெனால்ட் சீனிக் E-டெக் EV
    அடுத்த செய்திக் கட்டுரை
    2024 ஆம் ஆண்டின் சிறந்த காராக முடிசூட்டப்பட்டது ரெனால்ட் சீனிக் E-டெக் EV

    2024 ஆம் ஆண்டின் சிறந்த காராக முடிசூட்டப்பட்டது ரெனால்ட் சீனிக் E-டெக் EV

    எழுதியவர் Sindhuja SM
    Feb 27, 2024
    05:43 pm

    செய்தி முன்னோட்டம்

    ரெனால்ட்டின் சீனிக் இ-டெக் எலக்ட்ரிக் எஸ்யூவி 2024 ஆம் ஆண்டின் சிறந்த கார் என்ற பட்டத்தை வென்றுள்ளது.

    22 நாடுகளைச் சேர்ந்த 59 பத்திரிக்கையாளர்கள் குழு 329 வாக்குகளை அளித்து ரெனால்ட் சீனிக் E-டெக் EV-ஐ இந்த ஆண்டின் சிறந்த காராக முடிசூட்டினர்.

    இந்த மதிப்புமிக்க கௌரவத்தை வென்ற ஏழாவது ரெனால்ட் கார் இதுவாகும்.

    ரெனால்ட் 16, ரெனால்ட் 9, கிளியோ, சீனிக், மேகேன் மற்றும் கிளியோ ஆகியவை இதற்கு முன்பு இந்த பட்டத்தை வென்ற ரெனால்ட் கார்களாகும்.

    BMW 5 சீரிஸ் மற்றும் பியூஜியோட் 3008 ஆகியவை இந்த ஆண்டு இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை பிடித்துள்ளன.

    ரெனால்ட்

    அடுத்தடுத்த இடங்களை பிடித்த கார்கள் 

    கியா EV9, 190 வாக்குகளுடன் நான்காவது இடத்திலும், வோல்வோ EX30, 168 வாக்குகளுடன் ஐந்தாவது இடத்திலும் BYD சீல், 131 வாக்குகளுடன் ஆறாவது இடத்திலும் உள்ளன.

    டொயோட்டா C-HR 127 வாக்குகளுடன் ஏழாவது இடத்தைப் பிடித்தது. ப்யூர்-எலக்ட்ரிக் பவர்டிரெய்ன் இல்லாமல் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ள ஒரே கார் இதுவாகும்.

    நடுத்தர ஆம்ப்ஆர் இயங்குதளத்தில் கட்டப்பட்ட, சீனிக் இ-டெக் பல்துறை மற்றும் பூஜ்ஜிய உமிழ்வுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

    "நாங்கள் சரியான தேர்வுகளை எடுத்துள்ளோம் என்பதை இந்த விருது நிரூபிக்கிறது," என்று ரெனால்ட் தலைமை நிர்வாக அதிகாரி ஃபேப்ரைஸ் கம்போலிவ் கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    எலக்ட்ரிக் கார்

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    எலக்ட்ரிக் கார்

    ஏன் அதிக விலையைக் கொண்டிருக்கின்றன எலெக்ட்ரிக் கார்கள்? எலக்ட்ரிக் வாகனங்கள்
    2030க்குள் 8 புதிய எலக்ட்ரிக் வாகனங்களை இந்தியாவில் களமிறக்க ஜாகுவார் லேண்ட் ரோவர் முடிவு ஜாகுவார் லேண்டு ரோவர்
    சென்னை ஃபோர்டு தொழிற்சாலையை வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வரும் வின்ஃபாஸ்ட் வியட்நாம்
    எலெக்ட்ரிக் கார் தயாரிப்புத் துறையில் களமிறங்கும் ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஷாவ்மி சியோமி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025