NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / ஆப்பிள் கார் 2028 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட உள்ளது
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆப்பிள் கார் 2028 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட உள்ளது
    இந்த செமி -ஆட்டோ ஆப்பிள் கார் 2028 -ஆம் ஆண்டு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது

    ஆப்பிள் கார் 2028 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட உள்ளது

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 24, 2024
    06:55 pm

    செய்தி முன்னோட்டம்

    ஆப்பிளின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட "ஆப்பிள் கார்" திட்டமானது, டெஸ்லாவை போலவே முழுமையான மின்சார வாகனத்திற்கு (EV) மாறியுள்ளது.

    ப்ளூம்பெர்க்கின் அறிக்கைபடி, இந்த EV காரின் வெளியீட்டு தேதி 2028 ஆம் ஆண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    காரின் சுய-ஓட்டுதல் திறன்கள், நிலை 5 அமைப்பிலிருந்து (முழுமையான செல்ப் ட்ரைவிங்) லெவல் 2+ அமைப்பிற்கு (பகுதி செல்ப் ட்ரைவிங்) குறைக்கப்பட்டுள்ளது.

    இதன் பொருள், இது சில சுய-ஓட்டுநர் அம்சங்களை வழங்கும், ஆனாலும் ஓட்டுநரின் முழு கவனம் தேவைப்படும்.

    அதாவது, ஆப்பிள் காரில் உள்ள லெவல் 2+ அமைப்பு, டெஸ்லாவின் தன்னியக்க பைலட்டைப் போலவே லேன் சென்டரிங் மற்றும் பிரேக்கிங்/ஆக்ஸிலரேட்டிங் சப்போர்ட் போன்ற வரையறுக்கப்பட்ட சுய-ஓட்டுநர் அம்சங்களை உள்ளடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    செலவு

    மில்லியன் கணக்கில் முதலீடு செய்துள்ள ஆப்பிள்

    இந்த EV கார் திட்டத்திற்கு, 'ப்ராஜெக்ட் டைடன்' என பெயரிடப்பட்டுள்ளது.

    ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக், ஆப்பிள் போர்டு மற்றும் திட்டத் தலைவர் கெவின் லிஞ்ச் ஆகியோரை உள்ளடக்கிய "தீவிரமான" மீட்டிங்கிற்கு பிறகு இந்த திட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது.

    ஆப்பிள் நிறுவனம், 2010 ஆண்டிலிருந்து, ப்ராஜெக்ட் டைட்டனில் நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளது.

    பவர்டிரெய்ன்கள், சுய-ஓட்டுநர் வன்பொருள் மற்றும் மென்பொருள், கார் உட்புறம் மற்றும் வெளிப்புறம் மற்றும் பிற அத்தியாவசிய கூறுகள் ஆகியவற்றில், இந்த முதலீடு கவனம் செலுத்துகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆப்பிள்
    ஆப்பிள் தயாரிப்புகள்
    ஆப்பிள் நிறுவனம்
    கார் கலக்ஷன்

    சமீபத்திய

    இன்று முதல், எஃகு, அலுமினியம் மீதான இறக்குமதி வரிகளை 50% ஆக உயர்த்தும் அமெரிக்கா அமெரிக்கா
    இ சாலா கப் நம்தே! முதல்முறையாக IPL கோப்பையை வென்றது RCB ஐபிஎல் 2025
    லோகேஷ் கனகராஜின் LCUவில் இணையும் நிவின் பாலி லோகேஷ் கனகராஜ்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி: ஆர்சிபி அணிக்கு எதிராக பீல்டிங் தேர்வு செய்த பிபிகேஎஸ்!  ஐபிஎல் 2025

    ஆப்பிள்

    புதிய 15 சீரிஸ் ஐபோன்கள் சூடாகும் பிரச்சினைக்கு முடிவு கட்டிய ஆப்பிள் ஐபோன்
    ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸை நினைவு கூர்ந்த டிம் குக் ஸ்மார்ட்போன்
    ஒருபோதும் கைகடிகாரங்களை அணியாத ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ், ஏன்? ஸ்டீவ் ஜாப்ஸ்
    பிரான்ஸில் ஐபோனின் 12ன் கதிர்வீச்சு வெளியீட்டு அளவீடு பிரச்சினையை சமாளிக்க புதிய மென்பொருள் அப்டேட்டை வெளியிடும் ஆப்பிள் ஐபோன்

    ஆப்பிள் தயாரிப்புகள்

    மாற்றுத் திறனுடையவர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஆப்பிள்! ஆப்பிள்
    ஆப்பிளின் WWDC 2023 நிகழ்வு.. எப்போது? என்ன எதிர்பார்க்கலாம்? ஆப்பிள்
    ஆப்பிள் WWDC 2023: இந்த நிகழ்வில் வெளியான மின்சாதன அறிவிப்புகள் என்னென்ன? ஆப்பிள்
    ஆப்பிள் WWDC 2023: ஆப்பிள் சாதனங்களின் இயங்குதளங்களுக்கான அப்டேட்கள்? ஆப்பிள்

    ஆப்பிள் நிறுவனம்

    சத்தமே இல்லாமல் பணிநீக்கம் செய்த ஆப்பிள்! ஊழியர்கள் கதறல் தொழில்நுட்பம்
    கலர் கலராக மாறும் வாட்ச் பேண்ட் - அறிமுகம் செய்த ஆப்பிள் ஆப்பிள் தயாரிப்புகள்
    திடீரென ஐபோன் IOS-16 Live Wallpaper-ஐ நீக்கிய ஆப்பிள் - காரணம் என்ன? ஐபோன்
    OpenAI உடன் இணையும் முன்னாள் ஆப்பிள் குழு - நோக்கம் என்ன? ஆப்பிள்

    கார் கலக்ஷன்

    செகண்ட் ஹேண்ட் கார் வாங்க போகிறீர்களா? இதை கவனத்தில் கொள்ளுங்கள் ஆட்டோமொபைல்
    இந்தியாவின் மிக விலையுயர்ந்த காரை 12 கோடிக்கு வாங்கிய ஹைதராபாத் தொழிலதிபர் சொகுசு கார்கள்
    ரூ.15 லட்சத்திற்கும் குறைவான விலையில், 2022 இல் அறிமுகப்படுத்தப்பட்ட டாப் 5 கார்கள் கார்
    பிஎம்டபுள்யு ஐ விஷன் டீ: நொடிகளில் நிறத்தை மாற்றும் அதிசய கார் கார்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025