NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / கிளாஸிக் லெஜன்ட்ஸ் நிறுவனத்தில் ரூ.525 கோடி முதலீடு செய்யும் மஹிந்திரா
    அடுத்த செய்திக் கட்டுரை
    கிளாஸிக் லெஜன்ட்ஸ் நிறுவனத்தில் ரூ.525 கோடி முதலீடு செய்யும் மஹிந்திரா
    கிளாஸிக் லெஜன்ட்ஸ் நிறுவனத்தில் ரூ.525 கோடி முதலீடு செய்யும் மஹிந்திரா

    கிளாஸிக் லெஜன்ட்ஸ் நிறுவனத்தில் ரூ.525 கோடி முதலீடு செய்யும் மஹிந்திரா

    எழுதியவர் Prasanna Venkatesh
    Dec 15, 2023
    03:00 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான விளங்கி வரும் மஹிந்திரா, தங்களுடைய பைக் பிரிவான கிளாஸிக் லெஜன்ட்ஸில் ரூ.525 கோடியை முதலீடு செய்யவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது.

    கிளாஸிக் லெஜன்ட்ஸ் பிரிவைக் கொண்டு, இந்தியாவில் ஒரு காலத்தில் முன்னணி பைக்குளாக விளங்கிய யெஸ்டி, ஜாவா மற்றும் BSA ஆகிய நிறுவனங்களின் பைக்குகளுக்கு புத்துயிர் அளித்து வருகிறது மஹிந்திரா.

    மஹிந்திரா மட்டுமின்றி கிளாஸிக் லெஜன்ட்ஸ் நிறுவனமானது அடுத்த மூன்று ஆண்டுகளில் ரூ.875 கோடி முதலீட்டைப் பெறவிருக்கிறது. மஹிந்திரா மட்டுமின்றி வேறு சில முதலீட்டாளர்களும் இந்த கிளாஸிக் லெஜன்ட்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்யவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

    மஹிந்திரா

    ப்ரீமியம் பிரிவில் வலுக்கும் போட்டி: 

    ப்ரீமியம் பைக் பிரிவில், 500சிசி-க்கும் மேற்பட்ட இன்ஜின் கொண்ட பைக்குகளுகிடையிலேயே அதிக போட்டி நிலவி வந்த நிலையில், தற்போது 500சிசி-க்கு உட்பட்ட இன்ஜின் கொண்ட பைக்குகளுக்கிடையிலும் போட்டி அதிகரித்து வருகிறது.

    முன்னர் ஹோண்டா மற்றும் ராயல் என்ஃபீல்டு என ஒரு சில நிறுவனங்களே இந்தப் பிரிவில் போட்டியிட்டு வந்த நிலையில், தற்போது ட்ரையம்ப் மற்றும் ஹார்லி டேவிட்சன் என உலகளவில் ப்ரீமியம் பைக் சந்தையில் வெற்றி கொடி நாட்டிய பல்வேறு நிறுவனங்களும் இந்தியாவில் களமிறங்கியிருக்கின்றன.

    இந்திய நிறுவனங்களுடன் கைகோர்த்து குறைந்த விலையில் ப்ரீமியம் பைக்குகளை அவை வெளியிட்டு வருகின்றன. இப்படியான போட்டி, கிளாஸிக் லெஜன்ட்ஸ் நிறுவனத்துக்கான அழுத்தத்தையும் அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மஹிந்திரா
    ப்ரீமியம் பைக்
    முதலீடு

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    மஹிந்திரா

    பொலேரோ, பொலேரோ நியோ உள்ளிட்ட வாகனங்களுக்கு மஹிந்திரா வழங்கும் அசத்தலான சலுகைகள் கார்
    20 லட்ச ரூபாய்க்கும் குறைவு: இந்தியாவின் டாப் 5 எம்பிவி கார்களின் பட்டியல் கார்
    கார்களுக்குக்கான மெகா இலவச சர்வீஸ் கேம்ப் - ஆஃபரை வாரி வழங்கிய மஹிந்திரா ஆட்டோமொபைல்
    இனி மஹிந்திரா ஆட்டம் தான் - அடுத்தடுத்து வெளியாகும் புதிய கார்கள் கார் உரிமையாளர்கள்

    ப்ரீமியம் பைக்

    X440 பைக்கின் விலையை உயர்த்தி அறிவித்திருக்கும் ஹார்லி டேவிட்சன் ஹார்லி டேவிட்சன்
    புதிய 450சிசி பவர் க்ரூஸர் ஒன்றை உருவாக்கி வரும் ராயல் என்ஃபீல்டு  ராயல் என்ஃபீல்டு
    ரூ.25 லட்சம் விலையில் இந்தியாவில் வெளியானது புதிய டுகாட்டி டியாவெல் V4 பைக்
    புதிய பைக் ஒன்றை வெளியிடவிருக்கும் டிவிஎஸ், RTR 310? அல்லது RTX? பைக்

    முதலீடு

    27% பெண்கள் மட்டுமே சொந்தமாக நிதி சார்ந்த முடிவுகளை எடுக்கிறார்கள் இந்தியா
    கிரிசில் ரேட்டிங் வெளியிட்ட சிறந்த 5 மியூச்சுவல் ஃபண்ட்கள் முதலீட்டு திட்டங்கள்
    பிஎப் திட்டத்தை விட அதிக வருமானம் தரும் பவர் பைனான்ஸ் Dividend பங்கு! முதலீட்டு திட்டங்கள்
    சிலிக்கான் வேலி வங்கி திவால்.. இந்தியாவில் ஏற்படுத்திய பின்விளைவுகள் என்ன?  அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025