பயணம்: செய்தி
04 Aug 2023
நீலகிரிமுதுமலை புலிகள் காப்பகத்திற்கு நாளை வருகை தருகிறார் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு
நீலகிரி மாவட்டம் முதுமலையில் உள்ள புலிகள் காப்பகத்திற்கு இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு அவர்கள் நாளை(ஆகஸ்ட்.,5)வருகைத்தருகிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
01 Aug 2023
ஐரோப்பாஐரோப்பாவில், கூட்ட நெரிசல் அல்லாத, அதிகம் அறியப்படாத அழகிய சுற்றுலா தளங்கள்
கோடை காலத்தில், ஐரோப்பாவில் டூரிஸ்ட்-சீசன் என்பதால், அந்த கண்டத்தில் உள்ள பிரபலமான இடங்களுக்கு, சுற்றுலா பயணிகள் குவிவார்கள்.
30 Jul 2023
ரஜினிகாந்த்2 ஆண்டுக்கால இடைவெளிக்கு பின்னர் இமயமலை செல்லவுள்ளார் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த், நடிகை தமன்னா, நடிகர் யோகி பாபு, நடிகை ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்திருக்கும் 'ஜெயிலர்' திரைப்படம், ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.
26 Jul 2023
ரயில்கள்ரயிலின் பொது பெட்டிகளில் பயணிப்போருக்கு ரூ.23க்கு உணவு - ரயில்வேத்துறை முடிவு
பயணம் செய்வது பெரும்பாலானோருக்கு மிகவும் விருப்பமான ஒன்றாகும்.
25 Jul 2023
பயண வழிகாட்டிIRCTC இணையதளம் முடக்கம்; மாற்று வழிகளை அறிவித்த ரயில்வே துறை
பொதுவாக ரயில் பயணத்திற்கு டிக்கெட் புக் செய்வதற்கு பலரும் இந்திய ரயில்வே துறையின் IRCTC இணையத்தளத்தை தான் பயன்படுத்திகிறார்கள்.
24 Jul 2023
சுற்றுலா10 வயதிற்குள் 50 நாடுகள் சுற்றிபார்த்த சுட்டி குழந்தை, அதுவும் ஸ்கூலுக்கு லீவு எடுக்காமலே..எப்படி சாத்தியம்?
லண்டன் நகரை சேர்ந்த இந்திய தம்பதி- அவிலாஷா மற்றும் தீபக் திரிபாதி. இவர்கள் இருவருக்கும் உலகத்தை சுற்றிப்பார்பது மிகவும் இஷ்டம்.
21 Jul 2023
திருவிழாவார இறுதி நாட்கள், கோயில் திருவிழாக்கள்-தமிழகம் முழுவதும் 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
தமிழகம் முழுவதும் வார இறுதி விடுமுறை நாட்கள், சுபமுகூர்த்த நாட்கள், கோயில் திருவிழா காலங்கள் என்பதன் காரணமாக தமிழ்நாடு விரைவு போக்குவரத்து கழகம், இன்று(ஜூலை.,21) 600 சிறப்பு பேருந்துகளை இயக்கப்போவதாக தெரிவித்துள்ளது.
20 Jul 2023
லேப்டாப்சோலோ-ட்ரிப் செல்பவர்கள் கவனிக்க வேண்டிய 7 அத்தியாவசிய குறிப்புகள் இதோ!
பயணம் செய்வது எவ்வளவு சுவாரஸ்யமான விஷயமோ, அந்தளவிற்கு ஆபத்தும் அதிலுள்ளது.
27 Jun 2023
சுற்றுலாதனியாக வெளிநாட்டு சுற்றுலா செல்ல திட்டமா? உங்களுக்காக சில பாதுகாப்பான நகரங்களின் பட்டியல்
தனியாக சுற்றுலா செல்வது என்பது நிச்சயமாக ஒரு புத்துணர்ச்சி தரும் அனுபவம் தான். இது ஒரு இனம்புரியாத சுதந்திர உணர்வையும், தன்நம்பிக்கையையும் தரும் என்பதில் ஐயமில்லை.
13 Jun 2023
சுற்றுலாசாஃப்ட் ட்ராவல் பற்றி கேள்விப்பட்டதுண்டா? இந்தியாவில் இவ்வகை பிரயாணம் செய்ய ஏதுவான இடங்கள்
அடிக்கடி சுற்றுலா மற்றும் பயணம் மேற்கொள்ளுபவர்கள் பயன்படுத்தும் வார்த்தை சாஃப்ட் ட்ராவல் (Soft Travel).
12 Jun 2023
சுற்றுலாபங்களாதேஷில் சுற்றுலா செல்லும்போது, இந்த தவறுகளைத் தவிர்க்கவும்
காக்ஸ் பஜார் முதல் வரலாற்றுச் சிறப்புமிக்க சுந்தர்பன்ஸ் மற்றும் பழங்கால பாகர்ஹாட் நகரம் வரை, பங்களாதேஷில் சுற்றிபார்ப்பதற்கு நிறைய இருக்கிறது.
12 Jun 2023
ரயில்கள்ரயிலில் ஜெனரல் கம்பார்ட்மெண்ட், தொடக்கத்தில் அல்லது கடைசியில் இருப்பது ஏன்?
ஆண்டுதோறும் இந்தியாவின் ரயில் போக்குவரத்து மூலமாக, லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்கின்றனர். அதற்கு காரணம், பேருந்து, விமானத்தை விட ரயில் பயணங்கள் மிக பாதுகாப்பானதாகவும் மலிவானதாகவும் உள்ளது.
05 Jun 2023
பயணம் மற்றும் சுற்றுலாஉலக சுற்றுச்சூழல் தினம்: சுற்றுசூழலுக்கு பாதகம் இல்லாமல் கார்பன் தடத்தைக் குறைத்து பயணிக்க டிப்ஸ்!
பயணிப்பதும் புதிய இடங்களை ஆராய்ந்து சுற்றி பார்ப்பதும் நம்மில் பெரும்பாலோருக்கு உற்சாகம் தரும். பயணம் செய்வதால் நமது சுற்றுசூழலுக்கு நாம் ஏற்படுத்தும் பாதிப்புகளையும் கார்பன் தடத்தைக் குறைக்கும் வழிகளையும் நினைவில் கொள்ள வேண்டும்.
03 Jun 2023
தென் இந்தியாதென்னிந்தியாவில் பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியல்- பகுதி 2!
தென்னிந்தியாவில் பிரபலமான இடங்களில் ஆலப்புழா, கூர்க், கபினி போன்ற இடங்களின் சிறப்பையும் எவ்வாறு பயணிக்க வேண்டும் என்பதையும் பார்த்தோம். அடுத்து தென்னிந்தியாவில் பார்க்க வேண்டிய 3 இடங்களை காணலாம்.
01 Jun 2023
உலகம்தென்னிந்தியாவில் பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியல்- பகுதி 1
தென் இந்தியாவில் கடற்கரைகள் முதல் பசுமையான தோட்டங்கள், நீர்வீழ்ச்சிகள், ரம்மியமான கோயில்கள் வரை விடுமுறையை உற்சாகமாக செலவிட பல இடங்கள் உள்ளன. அவற்றை பற்றி ஒரு குறிப்பு!
29 May 2023
பயணம் மற்றும் சுற்றுலாவயதானவர்களுக்கு கோடைகால பயணத்தைத் எளிமையாக்க சில உதவிக்குறிப்புகள்!
புதிய கலாச்சாரங்களை ஆராய, மறக்க முடியாத நினைவுகளை உருவாக்க, வயதானவர்களுக்கு கோடைக்காலப் பயணம் ஒரு அருமையான வாய்ப்பாகும்.
28 May 2023
ரயில்கள்ரயில் டிக்கெட் வாங்க வேண்டுமா? RAC பிரிவைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
இந்தியாவை மலிவான விலையில் சுற்றி வர ரயில் பயணம் ஒரு நல்ல மற்றும் பாதுகாப்பான வழியாகும்.
17 May 2023
சுற்றுலாஉலகில், ஜெயிலே இல்லாத நகரம் எது தெரியுமா?
உலகிலேயே, இந்த நகரத்தில் குற்றவாளிகளை கைது செய்து அடைத்து வைக்க சிறைகளே இல்லையென்றால் ஆச்சரியமாக உள்ளதா?
17 May 2023
கர்நாடகாகர்நாடகா: நடத்துனரின் உதவியுடன் ஓடும் பேருந்திலேயே குழந்தை பிரசவித்த கர்ப்பிணி!
கர்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் (KSRTC) பெண் நடத்துனரின் உதவியுடன், கர்ப்பிணிப் பெண் ஒருவர் ஓடும் பேருந்தில் குழந்தையைப் பெற்றெடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
17 May 2023
வாட்ஸ்அப்சென்னை மெட்ரோ ரயில் இன்று முதல் வாட்ஸ்அப் இ-டிக்கெட்டுகளை அறிமுகப்படுத்துகிறது!
சென்னை மெட்ரோ ரயில், பயணிகளுக்கு தங்கள் டிக்கெட்டுகளைப் வாட்ஸ்அப் மூலம் பெறுவதற்கான செயல்முறையைத் தொடங்கியுள்ளது.
09 May 2023
நடிகர் அஜித்நடிகர் அஜித்தின் உலக சுற்றுப்பயணம் குறித்து வெளியான புது தகவல்
நடிகர் அஜித் அடுத்ததாக, லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' என்ற படத்தில் நடிப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ள நேரத்தில், அவரின் நீண்ட நாள் கனவான பைக்கில் உலகம் முழுவதும் பிரயாணம் செய்வதன் அடுத்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
04 May 2023
சுற்றுலாகாஷ்மீர் சுற்றுலா: அதிகம் பிரபலமாகாத சுற்றுலா இடங்கள்
இந்தியாவின் சொர்க்க பூமியான காஷ்மீர், உலகம் முழுவதும் இருந்தும் பல சுற்றுலாவாசிகளை ஈர்த்து வருகிறது.
03 May 2023
சுற்றுலாஇந்த வருடம் கோடை விடுமுறைக்கு ஆந்திர மாநிலம் போகலாமா?
ஸ்கூல், காலேஜ் லீவு விட்டாச்சு..எங்கயாச்சும் டூர் போகலாமா என யோசித்து கொண்டிருக்கிறீர்களா? இந்த முறை, தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான ஆந்திராவிற்கு அடிக்கலாமே ஒரு விசிட்!
24 Apr 2023
சுற்றுலாலீவு விட்டாச்சு..கையை கடிக்காத ஃபாரின் டூர் போலாமா?
கொரோனா தொற்றின் காரணமாக இரண்டாண்டுகள் லாக்டவுனில் அடைபட்ட மக்கள், தற்போது சுற்றுலா செல்லவே அதிகம் செலவு செய்கின்றனர் என்கிறது ஆய்வுகள்.
20 Apr 2023
சுற்றுலாஇந்தோனேசியாவிற்கு சுற்றுலா செல்லும்பொழுது, நீங்கள் தவிர்க்க வேண்டிய சில தவறுகள்
இந்தோனேசியா, அழகான இயற்கை நிலப்பரப்புகள் மற்றும் சுவையான உணவுகள் கொண்ட ஒரு குட்டி நாடு. அந்த நாட்டிற்கென ஒரு தனித்துவமான கலாச்சாரமும் உள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
13 Apr 2023
கடற்கரைகோடைவிடுமுறைக்கு நீங்கள் கண்டிப்பாக செல்ல வேண்டிய, இந்தியாவின் அழகிய 'நீல' கடற்கரைகள்
'நீலம்' அல்லது 'நீல கொடி' கடற்கரைகள் அவற்றின் தூய்மை மற்றும் அழகுக்காக புகழ் பெற்ற சுற்றுலா தலங்களாகும்.
04 Apr 2023
பயண குறிப்புகள்கோடைகால பிரயாணத்தின் போது நீங்கள் பாதுகாப்பாக செல்ல, சில டிப்ஸ்
பொதுவாகவே பிரயாணங்களின் போது, கவனமாக இருக்க வேண்டும். பிரயாணத்தின் போது, உடல்நலத்தை தற்காத்து கொள்வது மிகவும் அவசியம். அப்போது தான் உங்கள் ஹாலிடே பயணம், சிறப்பாக அமையும்.
21 Mar 2023
பயணம் மற்றும் சுற்றுலாபிசினஸ் ட்ரிப் போக பிளான் இருக்கிறதா? அப்படியென்றால் உலகின் மிக விலையுயர்ந்த நகரங்கள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்
கொரோனா லாக்டவுனிற்கு பிறகு, வணிகம் சார்ந்த பயணங்களும், சுற்றுலா பயணங்களும் அதிகரித்துள்ளன.
17 Mar 2023
இந்திய ரயில்வேரயில் தண்டவாளத்திற்கு இடையே இருக்கும் இந்த பெட்டி எதற்கு தெரியுமா?
இரயில் பயணம் என்பது ஒரு பாதுகாப்பான பயணம் எனவும், பல கோடி மக்கள் பயணிக்கிறார்கள்.
24 Feb 2023
பயணம் மற்றும் சுற்றுலாசோலோ ட்ரிப் போக வேண்டும் என்று ஆசையா? இதை எல்லாம் நம்பாதீர்கள்
பலருக்கும் சோலோ ட்ரிப் செல்ல வேண்டும் என்பது ஆசையாக இருக்கலாம். அதற்காக சிலர் முயற்சிகளை தொடங்கியும் இருக்கலாம்.
11 Feb 2023
ரயில்கள்இந்தியாவின் ஆமை வேக ரயில் இதுதான்! 46 கிமீ பயணிக்க 5 மணிநேரம்
இந்தியாவில், மேட்டுப்பாளையம் ஊட்டி நீலகிரி பயணிகளுக்கு நாட்டிலேயே மிக மெதுவான ரயிலை இயக்கி வருகின்றனர். இந்த இரயில், 46 கி.மீ பயணிக்க 5 மணி நேரம் எடுத்துக்கொள்கிறது.
09 Feb 2023
தமிழ்நாடுதமிழகத்தில் பேருந்து படியில் பயணம் செய்யும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மீது புகார் அளிக்கலாம் - போக்குவரத்துத்துறை
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் காலையிலும் மாலையிலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அரசு உள்ளூர் மற்றும் மாநகர பேருந்துகளில் படியில் நின்றவாறு ஆபத்தான நிலையில் பயணிப்பது என்பது பல காலமாக தொடர்ந்து வருகிறது.
ஹஜ்
உலகம்ஹஜ் பயணத்திற்கு போடப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கம்
இந்த ஆண்டு ஹஜ் யாத்திரைகளுக்கு எந்த கட்டுப்பாடுகளும் இல்லை என்று சவூதி அமைச்சர் ஒருவர் நேற்று(ஜன:9) தெரிவித்திருக்கிறார்.
ட்ரெயின் டிக்கெட் புக்கிங்
ரயில்கள்புக் செய்த ட்ரெயின் டிக்கெட்டின் தேதியை மாற்ற வேண்டுமா? விவரம் உள்ளே
சிலரால், ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்த தேதியில் பயணம் செய்ய முடியாமல் போகலாம். பயணத் தேதியில் திடீரென்று மாற்றம் ஏற்படலாம்.
ஆழ்கடல் ஆராய்ச்சிக்கு சமுத்ராயன் திட்டம்
அரசு திட்டங்கள்ஆழ்கடல் ஆராய்ச்சிக்கு மனிதர்களை கொண்டு செல்ல, வர போகிறது சமுத்ராயன் திட்டம்
இந்திய ஆழ்கடல் ஆராய்ச்சியில் அடுத்த கட்டமாக, மனிதர்களை ஆழ்கடலுக்குள் அனுப்பி ஆராய்ச்சி செய்ய ஏதுவாக, புதிய திட்டம் வந்துவிட்டது.
இஸ்ரோ செயற்கைக்கோள் ஆய்வு
இந்தியாராமர் பாலம் இருந்ததாக திட்டவட்டமாக கூற முடியாது - இஸ்ரோ செயற்கைக்கோள் ஆய்வின் மூலம் தகவல்
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் கடல் பகுதியில் ராமர் பாலம் உண்டா இல்லையா? என்கிற வாதம் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.
விமான பயணம்
விமான சேவைகள்விமான நிறுவனங்களால், டிக்கெட்டுகள் தரம் குறைக்கப்பட்ட பயணிகளுக்கு, கட்டணம் திரும்ப தர நடவடிக்கை: DGCA
விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ), விமானப் போக்குவரத்துத் தேவையை (சிஏஆர்) திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.
எவரெஸ்ட் சிகரம்
உலகம்எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட 86 வயது தம்பதி - நீண்ட நாள் கனவு நிறைவேறியது
நிறைய மலையேற்ற சாகச வீரர்களின் கனவே எவரெஸ்ட் சிகரத்தைத் தொடுவதுதான்.
ரயில் பயண விதிகள்
இந்தியாசுமூகமான ரயில் பயணத்திற்கு இந்த விதிகளை பின்பற்றவும்: IRCTC அறிவிப்பு
இந்திய இரயில்வே சென்ற மாதம், பெர்த்கள் மற்றும் இருக்கை வசதிகளை பயன்படுத்த சில விதிகளை அறிவித்தது. அதன் விபரங்கள் பின்வருமாறு:
நிலச்சரிவு
உலக செய்திகள்மலேசியாவில் திடீர் நிலச்சரி: 16 பேர் உயிரிழப்பு!
மலேசியா தலைநகர் கோலாலம்பூருக்கு வடக்கே சுமார் 50கிமீ தொலைவில் உள்ள பதங்கலி என்ற மலைப்பகுதியில் 90 பேருக்கு மேல் நிலச்சரிவில் சிக்கினர்.