இங்கிலாந்து: செய்தி
டைட்டன் நீர்மூழ்கி கப்பலின் உடைந்த பாகங்கள் அட்லாண்டிக் பெருங்கடலில் மீட்பு
டைட்டானிக் கப்பலின் உடைந்த பாகங்களுக்கு பயணம் மேற்கொண்ட டைட்டன் நீர்மூழ்கி கப்பலின் உடைந்த பாகங்கள் மற்றும் மனித எச்சங்களை கண்டறிந்து இருப்பதாக அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
2028 யூரோ சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தும் நாடாக இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து தேர்வு
ஐரோப்பிய ஒன்றிய கால்பந்து கூட்டமைப்பு 2028 யூரோ சாம்பியன்ஷிப்பை நடத்தும் நாடுகளாக இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, இங்கிலாந்து ஆகிய நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு
அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளின் தலைவர்கள் செவ்வாயன்று ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டு, இஸ்ரேலுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.
ஒரே நாளில் 6 முறை இதயத்துடிப்பு நின்றுபோன மாணவர்: காப்பாற்றிய மருத்துவர்கள்
ஒரே நாளில் 6 முறை இதயத்துடிப்பு நின்று போன இந்திய வம்சாவளி மாணவரின் உயிரை இங்கிலாந்து மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்.
இங்கிலாந்தில் இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர் கைது
இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகம், கடந்த மார்ச் மாதம் காலிஸ்தான் ஆதவாளர்களால் தாக்கப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய நபர், கைது செய்யப்பட்டுள்ளார்.
பொறியில் சிக்கியதால் விபத்துக்குள்ளான அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்: 55 சீன மாலுமிகள் பலி
மஞ்சள் கடலில் வெளிநாட்டு கப்பல்களுக்காக வடிவமைக்கப்பட்ட பொறியில் ஒரு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் சிக்கியதால் 55 சீன மாலுமிகள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இன்று முதல் உயர்கிறது இங்கிலாந்துக்கான விசா கட்டணம்; மாணவர்களின் கல்வி கட்டணம் பாதிக்குமா?
இங்கிலாந்து அரசு அறிவித்திருந்த விசா கட்டண உயர்வு இன்று முதல் அமலாகிறது.
இந்திய தூதரை குருத்வாராவிற்குள் நுழைய விடாததால் சர்ச்சை: ரிஷி சுனக்கை அணுகியது இந்திய அரசாங்கம்
இங்கிலாந்துக்கான இந்திய தூதர் விக்ரம் துரைசாமி, ஸ்காட்லாந்தில் உள்ள குருத்வாராவுக்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தப்பட்டது குறித்து இந்திய அரசாங்கம் இங்கிலாந்து அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஸ்காட்லாந்து குருத்வாராவிற்குள் இந்திய தூதரை நுழைய விடாமல் தடுத்த தீவிர சீக்கியர்கள்
இங்கிலாந்துக்கான இந்திய தூதர் விக்ரம் துரைசாமி, ஸ்காட்லாந்தில் உள்ள குருத்வாராவுக்குள் நுழைய விடாமல் வெள்ளிக்கிழமை(செப் 29) தடுக்கப்பட்டார்.
டெல்லியில் உள்ள இந்து கோவிலில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் வழிபாடு
பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தி ஆகியோர் இன்று காலை டெல்லியில் உள்ள அக்ஷர்தாம் கோவிலுக்கு பிரார்த்தனை செய்ய சென்றனர்.
இங்கிலாந்தின் முதல் கருப்பை மாற்று அறுவை சிகிச்சை: தனது சகோதரிக்கு கருப்பையை தானம் செய்த பெண்
இங்கிலாந்தில் ஒரு பெண் தனது சகோதரிக்கு தனது கருப்பையை தானமாக வழங்கியுள்ளார்.
ஜுனியர் ஹாக்கி போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா
திங்கட்கிழமை (ஆகஸ்ட் 21) நடைபெற்ற 4 நாடுகள் பங்கேற்கும் ஜூனியர் ஹாக்கி டஸ்ஸெல்டார்ஃப் தொடரில் இந்திய ஹாக்கி அணி 4-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி எளிதாக வெற்றி பெற்றது.
7 பிறந்த குழந்தைகளைக் கொன்ற பிரிட்டிஷ் செவிலியர்
பிரிட்டனில் 7 பிறந்த குழந்தைகளை கொன்றுவிட்டு, 6 குழந்தைகளை கொல்ல முயன்ற பெண் செவிலியரின் வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
'நான் பிரதமராக வரவில்லை, ஓர் இந்துவாக வந்துள்ளேன்' - இங்கிலாந்து பிரதமர் சிறப்புரை
பிரிட்டன் நாட்டிலுள்ள கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மொராரி பாபு என்னும் ஆன்மீகப்போதகர் கடந்த 12ம்தேதி முதல் ராமர்கதை தொடர்பான உபன்யாசத்தை நடத்தி வருகிறார்.
மாறுபாடு அடைந்த புதிய வகை 'எரிஸ்' கொரோனா - உலக சுகாதார அமைப்பு தகவல்
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு பல உயிர்களை பறித்த கொடூரமும், அச்சமும் இன்றும் மக்கள் மனதில் இருந்து நீங்கவில்லை.
சர்வதேச பாரா பாட்மின்டன் தொடரில் 18 பதக்கங்களைக் குவித்த இந்திய வீரர்கள்
நான்கு நாடுகள் பாரா பாட்மின்டன் தொடரானது கடந்த ஆகஸ்ட் 2 முதல் 6-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெற்று வந்தது. இந்தத் தொடரில், இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகள் 18 பதக்கங்களை வென்று அசத்தியிருக்கிறார்கள்.
ஓய்வை அறிவித்த இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராடின் சாதனைகள்
இங்கிலாந்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராடு, அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவிருப்பதாக திடீரென அறிவித்திருக்கிறார்.
இங்கிலாந்து அரசுடன் கைகோர்த்த தமிழ்நாடு அரசு; செங்கல்பட்டு அருகே புதிய தாவரவியல் பூங்கா
தற்போதுள்ள சூழலில் நாளுக்குநாள் சுற்றுசூழல் பாதிப்படைந்து வரும் நிலையில், இயற்கையினை பாதுகாக்க மாநில அரசு, மத்திய அரசு மற்றும் தன்னார்வலர்கள் அவ்வப்போது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஹாலிவுட் நடிகரை திருமணம் செய்யும் நடிகை எமி ஜாக்சன்
'மதராசப்பட்டினம்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுலகில் அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன்.
பிரிட்டன் அரச குடும்பத்தின் மானியத்தை 45% உயர்த்த அரசு முடிவு
அரச குடும்பத்தின் மானியத்தை 45% அளவிற்கு உயர்த்த பிரிட்டன் அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் படி அரச குடும்பத்தின் மானியம் தற்போதைய ₹908 கோடியிலிருந்து ₹1,320 கோடியாக அதிகரிக்க உள்ளது.
இந்த கைல பணம், அந்த கைல ஆபாச படம்: சர்ச்சையில் சிக்கியுள்ள பிபிசி நிறுவனம்
உலகளவில் பிரபலமான ஊடகமாக செயல்பட்டு வரும் BBC நிறுவனம் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது.
உலகளவில் 21ம் நூற்றாண்டில் விடுதலை பெற்ற இளம் நாடுகள்
1947ம்ஆண்டு இந்தியா தனது சுதந்திரத்தினை ஆங்கிலேயரிடம் இருந்து போராடிப்பெற்றது.
'தலைவா' என ரோஜர் பெடரரை குறிப்பிட்ட விம்பிள்டன் குழு
டென்னிஸ் விளையாட்டில் மிகவும் முக்கியமான நான்கு கிராண்டு ஸ்லாம் தொடர்களின் ஒன்றான விம்பிள்டன் தொடர், இங்கிலாந்தில் தற்போது நடைபெற்று வருகிறது.
காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அவதார் சிங் காந்தா இங்கிலாந்தில் உயிரிழந்தார்
பிரிட்டனை சேர்ந்த காலிஸ்தான் விடுதலைப் படையின்(KLF) தலைவரும், காலிஸ்தான் பிரிவினைவாதி அம்ரித்பால் சிங்கின் முக்கிய அடியாளுமான அவதார் சிங் கந்தா இங்கிலாந்தில் உயிரிழந்தார்.
இங்கிலாந்தில் நிலத்தடி சுரங்கத்திற்குள் சொகுசான 'டீப் ஸ்லீப் ஹோட்டல்' திறப்பு
இங்கிலாந்து விக்டோரியன் சுரங்கத்தின் அடிப்பகுதியில், 400 மீட்டர் நிலத்தடியில் புதிய ஹோட்டல் ஒன்று திறக்கப்பட்டுள்ளது.
பிபா மகளிர் உலகக்கோப்பை 2023 : 23 பேர் கொண்ட அணியை அறிவித்தது இங்கிலாந்து!
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் இந்த ஆண்டு ஜூலை - ஆகஸ்டில் நடைபெறும் 2023 பிபா மகளிர் கால்பந்து உலக கோப்பையில் பங்கேற்கும் 23 பேர் கொண்ட வீராங்கனைகள் பட்டியலை இங்கிலாந்து கால்பந்து சம்மேளனம் வெளியிட்டுள்ளது.
"இளநிலைப் பட்டதாரிகளை வரவேற்கிறோம்": விசா விதி மாற்றங்கள் குறித்து பேசிய இங்கிலாந்து அமைச்சர்
நான்கு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள, இங்கிலாந்து துணை வெளியுறவு அமைச்சர் லார்ட் தாரிக் அகமது, இங்கிலாந்து விசா விதி மாற்றங்கள் குறித்து விளக்கமளித்துள்ளார்.
திப்பு சுல்தானின் வாளுக்கு மட்டும் ரூ.140 கோடி: பிரிட்டன் அரசாங்கம் சுருட்டிய இந்திய சொத்துக்களின் பட்டியல்
லண்டனில் நடந்த ஏலத்தில், மைசூரு ஆட்சியாளரான திப்பு சுல்தானின் படுக்கையறை வாள் 14 மில்லியன் பவுண்டுகளுக்கு(ரூ.140 கோடி) சமீபத்தில் விற்கப்பட்டது.
2024 யூரோ சாம்பியன்ஷிப் தகுதிச் சுற்றுக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!
மால்டா மற்றும் வடக்கு மாசிடோனியாவுக்கு எதிரான 2024 ஐரோப்பிய சாம்பியன்ஷிப் கால்பந்து தகுதிச் சுற்றுக்கான 25 பேர் கொண்ட இங்கிலாந்து அணியை மேலாளர் கரேத் சவுத்கேட் புதன்கிழமை (மே 24) அறிவித்தார்.
இங்கிலாந்து: பிரஸ்டன் நகரின் புதிய மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியர்
இங்கிலாந்தில் உள்ள பிரஸ்டன் நகரத்திற்கு முதன்முதலாக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் மோடி, ரிஷி சுனக் சந்திப்பு: ஜப்பானில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்திய தலைவர்கள்
ஹிரோஷிமாவில் இன்று(மே-21) நடைபெற்ற ஜி-7 உச்சிமாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடியும், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கும் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தினர்.
கேட்பரியின் பர்ப்பில் நிற கவரும், இங்கிலாந்து அரச குடும்ப தொடர்பும்!
உலகெங்கும் பலருக்கும் பிடித்தமான சாக்லேட் உணவு எது எனக்கேட்டால், உடனே பலரும் தேர்வு செய்வது 'கேட்பரி டெய்ரி மில்க்' சாக்லேட்டை தான்.
சர்வதேச அருங்காட்சியக தினம்: உலகம் முழுவதும் உள்ள சில வித்தியாசமான அருங்காட்சியகங்கள்
உலகம் முழுவதிலும் பழங்கால பொருட்கள், பொக்கிஷங்கள் போன்றவற்றை காட்சிப்படுத்துவது வழக்கம்.
இந்துஜா குழுமத்தின் தலைவரான எஸ்பி இந்துஜா, 87 வயதில் லண்டனில் காலமானார்
மல்டிநேஷனல் நிறுவனமான ஹிந்துஜா குழுமத்தின் தலைவரான, ஸ்ரீசந்த் பரமானந்த் இந்துஜா, லண்டனில் இன்று (மே 17) காலமானார். அவருக்கு வயது 87.
அமெரிக்காவின் அதிகம் விரும்பப்படும் அரச குடும்ப உறுப்பினர் யார்? 5வது இடத்தில் மன்னர் சார்லஸ்
அமெரிக்காவில் உள்ள பலரிடம் இங்கிலாந்து அரச குடும்பத்தில் தங்களுக்கு பிடித்த உறுப்பினர் யார் என்று கேட்கப்பட்டது.
கோஹினூரை மீட்பதற்கு இந்தியா முயற்சிக்கவில்லை: இங்கிலாந்து ஊடக அறிக்கைகள் தவறானவை
பிரிட்டனில் உள்ள அருங்காட்சியகங்களில் இருந்து கோஹினூர் வைரம், இந்திய சிலைகள் மற்றும் சிற்பங்கள் உள்ளிட்ட கலைப்பொருட்களை மீட்பதற்கு இந்தியா ராஜதந்திரத்தை பயன்படுத்தி வருவதாக பிரிட்டிஷ் ஊடகங்களில் வெளியான செய்திகள் தவறானவை என்று அரசாங்க வட்டாரங்கள் மறுத்துள்ளன.
இங்கிலாந்து அரசர் சார்லஸின் வீங்கி போன விரல்கள்: காரணம் என்ன
இங்கிலாந்து வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடந்த முடிசூட்டு விழாவில் மூன்றாம் சார்லஸ் மன்னருக்கு முடிசூட்டப்பட்டது.
இங்கிலாந்து அரசர் முடிசூட்டு விழாவிற்கு கோலாகலமாக தயாராகும் மும்பை டப்பாவாலாக்கள்
இங்கிலாந்து ராணி எலிசபெத் சென்ற ஆண்டு, செப்டம்பர் மாதம், வயது மூப்பின் காரணமாக மறைந்தார்.
பக்கிங்ஹாம் அரண்மனைக்குள் வீசப்பட்ட துப்பாக்கி தோட்டாக்கள்: ஒருவர் கைது
லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையின் மைதானத்தில் துப்பாக்கி தோட்டாக்களை வீசியதாகக் குற்றம் சாட்டப்பட்ட சந்தேகத்திற்கிடமான ஒரு நபரை போலீஸார் நேற்று(மே 2) கைது செய்தனர்.
இன்று உலக ஹாரி பாட்டர் தினம் எதற்காக கொண்டாடப்படுகிறது என தெரிந்து கொள்ளுங்கள்
90'களில் வெளியான பிரபலமான ஆங்கில புத்தகம் Harry Potter. அப்போதைய இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், ஹாரி பாட்டர் புத்தகத்தின் எழுத்தாளரான ஜே.கே. ரௌலிங்கின் இலக்கியப் பணிகளைப் போற்றும் வகையில் இந்த நாளை, அதிகாரப்பூர்வ சர்வதேச தினமாக அறிவித்தார்.