NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / 2024 யூரோ சாம்பியன்ஷிப் தகுதிச் சுற்றுக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!
    அடுத்த செய்திக் கட்டுரை
    2024 யூரோ சாம்பியன்ஷிப் தகுதிச் சுற்றுக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!
    2024 யூரோ சாம்பியன்ஷிப் தகுதிச் சுற்றுக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு

    2024 யூரோ சாம்பியன்ஷிப் தகுதிச் சுற்றுக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!

    எழுதியவர் Sekar Chinnappan
    May 24, 2023
    07:47 pm

    செய்தி முன்னோட்டம்

    மால்டா மற்றும் வடக்கு மாசிடோனியாவுக்கு எதிரான 2024 ஐரோப்பிய சாம்பியன்ஷிப் கால்பந்து தகுதிச் சுற்றுக்கான 25 பேர் கொண்ட இங்கிலாந்து அணியை மேலாளர் கரேத் சவுத்கேட் புதன்கிழமை (மே 24) அறிவித்தார்.

    க்ரிஸ்டல் பேலஸ் கிளப்பில் விளையாடி வருபவரும், இங்கிலாந்து அணியின் 20 மற்றும் 21 வயதிற்குட்பட்ட அணிகளில் விளையாடியவருமான ஸ்டீபன் ஈஸ் முதல் முறையாக இங்கிலாந்து தேசிய அணியில் இடம் பெற்றுள்ளார்.

    முன்னதாக, மார்ச் மாதம் இத்தாலி மற்றும் உக்ரைனுடனான தனது தொடக்க ஆட்டங்களில் வெற்றி பெற்ற பின்னர், இங்கிலாந்து தனது யூரோ 2024 தகுதி குழுவில் முதலிடம் வகிக்கிறது.

    england football team squad

    இங்கிலாந்து அணி வீரர்கள் பட்டியல்

    ஜூன் 17 அன்று இங்கிலாந்து அணி மால்டாவையும் 20 ஆம் தேதி வடக்கு மாசிடோனியாவையும் எதிர்கொள்கிறது.

    முழு இங்கிலாந்து அணி வீரர்கள் விபரம் :-

    கோல்கீப்பர்கள்: சாம் ஜான்ஸ்டோன், ஜோர்டான் பிக்ஃபோர்ட், ஆரோன் ராம்ஸ்டேல்.

    டிஃபெண்டர்கள்: டிரென்ட் அலெக்சாண்டர்-அர்னால்ட், லூயிஸ் டங்க், மார்க் குய்ஹி, ஹாரி மாகுவேர், டைரோன் மிங்ஸ், லூக் ஷா, ஜான் ஸ்டோன்ஸ், கீரன் டிரிப்பியர், கைல் வாக்கர்.

    மிட்ஃபீல்டர்கள்: ஜூட் பெல்லிங்ஹாம், எபெரெச்சி ஈஸ், கோனார் கல்லாகர், ஜோர்டான் ஹென்டர்சன், கால்வின் பிலிப்ஸ், டெக்லான் ரைஸ்.

    முன்கள வீரர்கள்: பில் ஃபோடன், ஜாக் கிரேலிஷ், ஹாரி கேன், ஜேம்ஸ் மேடிசன், மார்கஸ் ராஷ்ஃபோர்ட், புகாயோ சாகா, கேலம் வில்சன்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இங்கிலாந்து
    கால்பந்து
    கால்பந்து செய்திகள்

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    இங்கிலாந்து

    முடிந்தது பிபிசி ரெய்டு: என்ன சொல்கிறது பிபிசி இந்தியா
    100 ஆண்டுகளுக்கு பின் பெறுநர் முகவரிக்கு வந்தடைந்த கடிதம் உலகம்
    கோஹினூர் வைரத்தை மீண்டும் இந்தியாவிடமே கொடுக்க வேண்டும்: அனல் பறக்கும் விவாதம் இந்தியா
    பிபிசிக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் பிரிட்டிஷ் அரசாங்கம் மோடி

    கால்பந்து

    மகளிர் ஐபிஎல் முதல் சாம்பியன்ஸ் லீக் வரை : இந்த வாரம் நடக்கும் போட்டிகளின் முழு விபரம் டெஸ்ட் மேட்ச்
    நான்கு அணிகள் கொண்ட 12 குழுக்கள் : 2026 ஃபிஃபா உலகக்கோப்பை விதிகளில் மாற்றம் விளையாட்டு
    இந்திய கால்பந்து அணியில் இடம்பிடித்த தமிழக வீரர் சிவசக்தி நாராயணன் விளையாட்டு
    மாரடைப்பிலிருந்து மீண்ட கிறிஸ்டியன் எரிக்சன் : லாரஸ் வேர்ல்ட் கம்பேக் விருது வழங்க வலியுறுத்திய யுவராஜ் சிங் கிரிக்கெட்

    கால்பந்து செய்திகள்

    துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கிய கால்பந்து வீரர் கிறிஸ்டியன் அட்சு காணவில்லை! கால்பந்து
    செல்சியா கால்பந்து அணியின் இடைக்கால மேலாளராக பிராங்க் லம்பார்ட் நியமனம் கால்பந்து
    இந்தியாவில் இண்டர்காண்டினென்டல் கோப்பை : அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு அறிவிப்பு கால்பந்து
    2027 மகளிர் உலகக்கோப்பை போட்டியை இணைந்து நடத்த அமெரிக்கா மற்றும் மெக்சிகோ விருப்பம் உலக கோப்பை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025