இன்ஸ்டாகிராம்: செய்தி
26 Dec 2023
கிரிக்கெட்மகனின் பிறந்தநாள்; இன்ஸ்டாகிராமில் உருக்கமாக பதிவிட்ட ஷிகர் தவான்
செவ்வாயன்று (டிசம்பர் 26) இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் ஷிகர் தவான் தனது மகன் ஜோராவரின் பிறந்தநாளுக்கு இன்ஸ்டாகிராமில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
07 Dec 2023
டேவிட் வார்னர்புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு உதவ கோரிய டேவிட் வார்னர்
மிக்ஜாம் புயல் சென்னையில் பெரும் அழிவை ஏற்படுத்தியது. அந்த புயல் மழையால் நகரெங்கும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி, மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
05 Dec 2023
ரஜினிகாந்த்தலைவர்170 படப்பிடிப்பில் நடிகை ரித்திகா சிங் காயம்
தலைவர்170 திரைப்படத்தின் படப்பிடிப்பில், நடிகை ரித்திகா சிங் காயமடைந்ததாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்வீடியோ வெளியிட்டுள்ளார்.
01 Dec 2023
மெட்டாவிரைவில் ஐரோப்பிய ஒன்றியத்தில் அறிமுகமாகும் த்ரெட்ஸ், ஏன் இந்தத் தாமதம்?
உலகளவில் பல்வேறு நாடுகளில், கடந்த ஜூலை மாதமே எக்ஸூக்கு (X) போட்டியான தங்களுடைய புதிய சமூக வலைத்தளமான த்ரெட்ஸை (Threads) அறிமுகப்படுத்தியது மெட்டா. எனினும், ஐரோப்பிய ஒன்றியத்தில் த்ரெட்ஸை அந்நிறுவனம் இன்னும் அமல்படுத்தவில்லை.
29 Nov 2023
பாலிவுட்பாலிவுட்டின் 'பெஸ்ட் ஃப்ரெண்ட்' ஓர்ஹான் அவத்ரமணி; யார் அந்த மர்ம மனிதர்?
'ஓரி' என்று அழைக்கப்படும் ஓர்ஹான் அவத்ரமணி, ஜான்வி கபூர், நைசா தேவ்கன் மற்றும் சாரா அலி கான் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்களுடன் அடிக்கடி பார்ட்டி மற்றும் ஹேங்கவுட் செய்வதை புகைப்படங்களில் வழியே பார்த்திருப்பீர்கள்.
24 Nov 2023
சமூக வலைத்தளம்இன்ஸ்டாகிராம் ரீல்ஸை பிறர் பதிவிறக்குவதை தடுக்க என்ன செய்ய வேண்டும்?
முன்பு ரீல்ஸை பகிரும் வசதியை மட்டுமே அளித்து வந்த இன்ஸ்டாகிராம், சமீபத்திய அப்டேட் மூலமாக அவற்றை பதிவிறக்கும் செய்யும் வசதியையும் அளித்திருக்கிறது.
17 Nov 2023
நடிகைகள்நடிப்புக்கு இடைவெளி விட்டு மருத்துவ தொழிலுக்கு திரும்பிய அதிதி சங்கர்?- புகைப்படங்கள் வைரல்
இயக்குனர் முத்தையா இயக்கிய விருமன் படத்தில், நடிகர் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் சங்கர் மகள் அதிதி சங்கர் திரையுலகில் அறிமுகமானார்.
16 Nov 2023
சினிமாஇன்று திருமணம்: வருங்கால கணவருடன் கார்த்திகா நாயர் வெளியிட்ட புகைப்படங்கள் வைரல்
தமிழ் சினிமாவில் 80களில் புகழ்பெற்ற நடிகை ராதாவின் மகளும், நடிகையுமான கார்த்திகா நாயர், தனது வருங்கால கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
16 Nov 2023
தொழில்நுட்பம்நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 புதிய இன்ஸ்டாகிராம் அம்சங்கள்
இன்ஸ்டாகிராம் செயலி கடந்த சில மாதங்களாக தன்னுடைய பயனர் அனுபவத்தை மேம்படுத்தி வருகிறது.
15 Nov 2023
நடிகைகள்ரஷ்மிகா மந்தனாவின் டீப்ஃபேக் வீடியோ புகாரில் பீகார் இளைஞரிடம் விசாரணை
சமீபத்தில் வைரலாக பரவி வந்த நடிகை ரஷ்மிகா மந்தனாவின் டீப்ஃபேக் வீடியோ புகாரில், 19 வயது பிஹார் வாலிபரிடம் டெல்லி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
08 Nov 2023
நடிகர்கணவர் அசோக் செல்வனுக்கு ஸ்வீட்டாக பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்த கீர்த்தி பாண்டியன்
நடிகர் அசோக் செல்வன் இன்று தனது 35வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.
06 Nov 2023
சமூக வலைத்தளம்வைரலான ராஷ்மிகா மந்தனாவின் மார்பிங் வீடியோ- சட்ட நடவடிக்கை கோரும் அமிதாப்பச்சன்
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நடிகை ரஷ்மிகா மந்தனாவின் மார்பிங் வீடியோவுக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அமிதாப்பச்சன் கோரியுள்ளார்.
01 Nov 2023
பாலிவுட்ஹாலோவீன் உடையில் தன் காதலைச் சொன்ன சித்தார்த் மல்லையா
பாலிவுட் நடிகை தீபிகாவின் முன்னாள் காதலரும், தொழிலதிபர் விஜய் மல்லையாவின் மகனுமான சித்தார்த் மல்லையா, தான் திருமணம் செய்து கொள்ளப்போகும் பெண்ணிடம் காதலைச் சொன்ன காட்சிகள் வைரலாகி வருகிறது.
31 Oct 2023
ஐரோப்பாஐரோப்பிய ஒன்றியத்தில் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த கட்டண சேவையை அறிமுகப்படுத்திய மெட்டா, ஏன்?
ஐரோப்பிய ஒன்றியத்தில் விளம்பரங்கள் இல்லாமல் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களை பயன்படுத்த விரும்பும் பயனாளர்களுக்காக புதிய கட்டண திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது மெட்டா.
27 Oct 2023
வைரல் செய்திஇன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் சோலா ஐஸ்கிரீம்
இணையத்தில் அவ்வப்போது வினோத உணவுகளின் ரீல்கள் வருவதுண்டு. அப்படி, இன்ஸ்டாகிராமில் தற்போது பிரபலமாகி வருகிறது இந்த சோலா ஐஸ்கிரீம்.
24 Oct 2023
லியோலியோ பாடல் காப்பியடிக்கப்பட்டதா?- 'பீக்கி பிளைண்டர்ஸ்' இசையமைப்பாளர் ஒட்னிக்கா பதில்
லியோ திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள 'ஆர்டினரி பர்சன்' பாடல் காப்பி அடிக்கப்பட்டது என்ற ரசிகர்களின் குற்றச்சாட்டுக்கு 'பீக்கி பிளைண்டர்ஸ்' இசையமைப்பாளர் ஒட்னிக்கா பதில் அளித்துள்ளார்.
24 Oct 2023
சமூக வலைத்தளம்வெரிஃபைடு பயனாளர்களின் பதிவுகளுக்கு தனிப் பக்கம் அளிக்கும் இன்ஸ்டாகிராம்
உலகளவில் பல கோடி மக்களால் பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் கட்டண சேவை பயனாளர்களை முன்னிறுத்தி புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டு வருகிறது.
20 Oct 2023
சினிமா'கோ' திரைப்பட நாயகிக்கு திருமணம்?- இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படம்
தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் முன்னணி நடிகையாக இருந்த ராதாவின் மூத்த மகளும், நடிகையுமான கார்த்திகா நாயர், தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்திருப்பதை இன்ஸ்டாகிராம் மூலம் தெரிவித்துள்ளார்.
12 Oct 2023
நடிகைகள்மருத்துவமனையில் நடிகை சமந்தா- மருத்துவமனையில் அவர் இருப்பது போன்ற புகைப்படம் வைரல்
நடிகை சமந்தா மயோசிடிஸ் நோய்க்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொள்வது போன்ற புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ்ல் பதிவிட்டிருந்தார், அந்தப் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
04 Oct 2023
திரைப்பட துவக்கம்உள்நாட்டு போரில் பாதிப்படைந்துள்ள அஜர்பைஜானில் அஜித்தின் 'விடாமுயற்சி' படப்பிடிப்பு
நடிகர் அஜித், திரிஷா உள்ளிட்டோர் நடிக்கும் விடாமுயற்சி திரைப்படம் போர் பதற்றம் மூண்டுள்ள அஜர்பைஜானில் நடைபெறுகிறது.
03 Oct 2023
வாட்ஸ்அப்பயனாளர் பெயரைப் பயன்படுத்தும் வகையில் புதிய வசதி.. விரைவில் அறிமுகப்படுத்துகிறது வாட்ஸ்அப்
இன்ஸ்டாகிராமைப் போல பயனாளர் பெயரைக் கொண்டு குறுஞ்செய்திப் பகிர்வை மேற்கொள்ளும் வகையில் புதிய வசதியை தற்போது பீட்டா சோதனையாளர்கள் மூலம் சோதனை செய்து வருகிறது வாட்ஸ்அப்.
27 Sep 2023
தமிழ் திரைப்படம்ஹங்கேரி நாட்டில் நடைபெற்ற நடிகர் கார்த்திக்கின் இரண்டாவது மகன் கியான் கார்த்திக் திருமணம்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான நடிகர் கார்த்திக்கின் இளைய மகனும், நடிகர் கௌதம் கார்த்திக்கின் தம்பியுமான கியான் கார்த்திக்கின் திருமணம் ஹங்கேரி நாட்டில் நடைபெற்றுள்ளது.
31 Aug 2023
வைரல் செய்திஅசால்ட்டாக சாமர்சால்ட் அடித்த சிறுமி; நெட்டிசன்களை 'வாவ்' சொல்ல வைத்த வீடியோ
வித்தியாசமான பதிவுகள் சமூக வலைதளங்களில் அவ்வப்போது வைரலாவது வழக்கம். அந்த வகையில், அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக ஒரு சிறுமி சாமர்சால்ட் செய்யும் வீடியோ, தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
31 Aug 2023
நயன்தாராஇன்ஸ்டாகிராமில் நயன்தாரா; முதல் பதிவாக மகன்களுடன் ரீல்ஸ்
நடிகை நயன்தாரா சமூக வலைத்தளங்களில் எதிலும் ஆக்டிவாக இருந்ததில்லை. அவருக்கென்று ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என எந்த தளத்திலும் அக்கௌன்ட் வைத்து கொண்டதும் இல்லை.
21 Aug 2023
சமூக வலைத்தளம்Threads-ன் வெப் வெர்ஷனை விரைவில் வெளியிடவிருக்கும் மெட்டா
எக்ஸூக்குப் (முன்னதாக ட்விட்டர்) போட்டியாக 'த்ரெட்ஸ்' சமூக வலைத்தளத்தை கடந்த ஜூலை மாதம் அறிமுகப்படுத்தியது மெட்டா. ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களுக்கான செயலியாக மட்டுமே இந்த சமூக வலைத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.
15 Aug 2023
சமூக வலைத்தளம்ஸ்டோரீஸ் வசதியை தங்களுடைய சேவையில் அறிமுகப்படுத்தியது டெலிகிராம்
டெலிகிராம் செயலியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்டோரீஸ் வசதி அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. வாட்ஸ்அப்பைப் போல தனிப் பக்கத்தில் ஸ்டோரீஸை வழங்காமல், இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கில் கொடுக்கப்பட்டிருப்பதைப் போல திரையின் மேலே கொடுத்திருக்கிறது செலிகிராம்.
15 Aug 2023
எலான் மஸ்க்மார்க் ஸூக்கர்பர்குடன் சண்டையிட அவரது வீட்டிற்குச் செல்லும் எலான் மஸ்க்?
மெட்டாவின் தலைமை செயல் அதிகாரியான மார்க் ஸூக்கர்பர்க்கும், டெஸ்லா நிறுவனரும், எக்ஸின் உரிமையாளருமான எலான் மஸ்க்கும் கூண்டுச் சண்டை மோதிக் கொள்ளவிருப்பதாக கடந்த சில வாரங்களாக, தங்களுடைய சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவுகளை பதிவிட்டு வந்தனர்.
14 Aug 2023
மெட்டாஒரே மாதத்தில் 79% தினசரி பயனாளர்களை இழந்த ட்விட்டரின் போட்டியாளரான த்ரெட்ஸ்
கடந்த ஜூலை 5ம் தேதி, இன்ஸ்டாகிராமுடன் இணைந்து செயல்படும் வகையிலான, ட்விட்டருக்கு போட்டியான, த்ரெட்ஸ் என்ற சமூக வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியது மெட்டா.
14 Aug 2023
எலான் மஸ்க்எலான் மஸ்க் vs மார்க் ஸூக்கர்பெர்க்: பின்வாங்குகிறாரா மார்க்?
எலான் மஸ்க் மற்றும் மார்க் ஸூக்கர்பர்க் இருவரும் கூண்டுச் சண்டை ஒன்றில் மோதிக் கொள்ளும் நோக்கத்தோடு, கடந்த சில மாதங்களாகவே சமூக வலைத்தளங்களில் பதிவுகளைப் பகிர்ந்து வந்து கொண்டிருந்தார்கள்.
13 Aug 2023
ஹீரோஆகஸ்ட் 29இல் புதிய தலைமுறை கரிஸ்மாவை களமிறக்கும் ஹீரோ மோட்டோகார்ப்
பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிய தலைமுறை கரிஸ்மா எக்ஸ்எம்ஆர் 210 மாடலின் அறிமுக தேதியை இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார்.
12 Aug 2023
விராட் கோலி'இன்ஸ்டாகிராம் வருமானம் குறித்த தகவல் உண்மையில்லை' : விராட் கோலி மறுப்பு
பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலி இன்ஸ்டாகிராமில் அதிக வருமானம் ஈட்டும் இந்தியர் என தன்னைக் குறித்து வெளியான தகவலை மறுத்துள்ளார்.
11 Aug 2023
விராட் கோலிஇன்ஸ்டாகிராம் மூலம் அதிக வருமானம் ஈட்டும் இந்தியர்களில் விராட் கோலி முதலிடம்
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் அதிகம் வருமானம் ஈட்டும் இந்தியராக உள்ளார்.
11 Aug 2023
சமூக வலைத்தளம்இன்ஸ்டாகிராமில் விரைவில் அறிமுகப்படுத்தப்படவிருக்கும் புதிய வசதிகள்
புகைப்படப் பகிர்வு சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பல புதிய வசதி ஒன்றை பயனர்களுக்கு அறிமுகப்படுத்தியும், மேலும் சில வசதிகளை சோதனை செய்தும் வருகிறது.
02 Aug 2023
மெட்டாகனடா மக்களுக்கு செய்திப் பதிவு மற்றும் பகிர்வுக்கான அணுகலைத் தடுத்திருக்கும் மெட்டா
இனி கனடா மக்களால் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய தளங்களில் செய்திகளை வாசிக்கவோ அல்லது செய்திப் பதிவுகளைப் பகிரவோ முடியாது என அறிவித்திருக்கிறது மெட்டா. அடுத்த சில வாரங்களில் அனைத்து கனட பயனர்களும் தங்கள் தளங்களில் செய்திகளை அனுகுவதிலிருந்து தடுக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
26 Jul 2023
ட்விட்டர்Threads-ன் புதிய அப்டேட்டில் புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியிருக்கும் மெட்டா
ட்விட்டருக்கு போட்டியாக இன்ஸ்டாகிராமுடன் இணைந்து செயல்படும் வகையிலான த்ரெட்ஸ் என்ற சமூக வலைத்தளத்தை இந்த மாதத் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தியது இன்ஸ்டாகிராம்.
16 Jul 2023
மெட்டாகுறுகிய காலத்தில் 150 மில்லியன் பயனர்களைப் பெற்று புதிய மைல்கல்லை எட்டிய 'Threads'
இரண்டு வாரங்களுக்கு முன்பு உலகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் இன்ஸ்டாகிராமுடன் இணைந்து செயல்படும் வகையில், ட்விட்டருக்கு போட்டியான தங்களுடைய 'த்ரெட்ஸ்' என்ற புதிய சமூக வலைத்தளத்தை வெளியிட்டது மெட்டா.
14 Jul 2023
ட்விட்டர்ட்விட்டருக்குப் போட்டியாக அறிமுகப்படுத்தப்பட்டு பயனர்களிடையே மதிப்பிழந்து வரும் Threads
கடந்த ஜூலை 6-ம் தேதி ட்விட்டருக்கு போட்டியான தங்களது த்ரெட்ஸ் சமூக வலைத்தளத்தை உலகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியிட்டது மெட்டா.
14 Jul 2023
மும்பைடெலிவரி ஏஜெண்டுகள் இளைப்பாறுவதற்கு பந்தல் அமைத்த இளைஞர்: குவியும் பாராட்டுகள்
மும்பை: டெலிவரி ஏஜெண்டுகளின் சோர்வை போக்கும் வகையில் ஒரு இளைஞர் புதிதாக அமைத்திருக்கும் இளைப்பாறும் பந்தலுக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
12 Jul 2023
மெட்டாபேஸ்புக், இன்ஸ்டாகிராம் வீடியோ அழைப்பில் அவதார் பயன்படுத்துவது எப்படி?
முகத்தை காட்டாமல், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் வீடியோ அழைப்பில் பங்கேற்க நினைப்பவர்களுக்காக, மெட்டா நிறுவனம் சூப்பர் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது.
09 Jul 2023
ட்விட்டர்ட்விட்டரில் தடை.. த்ரெட்ஸில் புதிய கணக்கைத் தொடங்கினார் ஜாக் ஸ்வீனி
எலான் மஸ்க்கின் தனிப்பட்ட உபயோகத்திற்கான ஜெட்டை பொதுத் தளங்களில் கிடைக்கும் தகவல்களைக் கொண்டு பாட் மூலம் ட்ராக் செய்து, அந்த ஜெட் குறித்த தகவல்களை ட்விட்டரில் பதிவிட்டு வந்தார் ஜாக் ஸ்வீனி என்பவர்.