NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / மகனின் பிறந்தநாள்; இன்ஸ்டாகிராமில் உருக்கமாக பதிவிட்ட ஷிகர் தவான்
    அடுத்த செய்திக் கட்டுரை
    மகனின் பிறந்தநாள்; இன்ஸ்டாகிராமில் உருக்கமாக பதிவிட்ட ஷிகர் தவான்
    இன்ஸ்டாகிராமில் உருக்கமாக பதிவிட்ட ஷிகர் தவான்

    மகனின் பிறந்தநாள்; இன்ஸ்டாகிராமில் உருக்கமாக பதிவிட்ட ஷிகர் தவான்

    எழுதியவர் Sekar Chinnappan
    Dec 26, 2023
    03:11 pm

    செய்தி முன்னோட்டம்

    செவ்வாயன்று (டிசம்பர் 26) இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் ஷிகர் தவான் தனது மகன் ஜோராவரின் பிறந்தநாளுக்கு இன்ஸ்டாகிராமில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வழிநடத்தி வரும் ஷிகர் தவான், தனது மனைவி ஆஷா முகர்ஜியை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

    இந்நிலையில், தனது மகனின் பிறந்த நாளில், இன்ஸ்டாகிராமில் வாழ்த்து தெரிவித்துள்ள ஷிகர் தவான், கடந்த ஒரு வருடமாக ஜோராவரை நேரில் பார்க்க முடியவில்லை என்று சோகத்துடன் தெரிவித்துள்ளார்.

    தவான் தனது மகனுடன் தொடர்பு கொள்ள அனுமதிக்கும் அனைத்து டிஜிட்டல் சேனல்களிலிருந்தும் தான் தடை செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

    மேலும், நேரில் பார்த்து ஒருவருடம் ஆகியுள்ளதாகவும், மூன்று மாதமாக எங்கேயும் பார்க்க முடியவில்லை என சோகத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

    Instagram அஞ்சல்

    ஷிகர் தவானின் இன்ஸ்டாகிராம் பதிவு

    Instagram post

    A post shared by shikhardofficial on December 26, 2023 at 3:06 pm IST

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கிரிக்கெட்
    கிரிக்கெட் செய்திகள்
    இன்ஸ்டாகிராம்
    பிறந்தநாள்

    சமீபத்திய

    ஜப்பானை முந்தி உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக மாறியது இந்தியா; நிதி ஆயோக் சிஇஓ தகவல் பொருளாதாரம்
    நிச்சயமற்ற நிலையில் எம்எஸ் தோனியின் ஐபிஎல் எதிர்காலம்; உதவி பயிற்சியாளர் ஸ்ரீராம் வெளியிட்ட தகவல் எம்எஸ் தோனி
    ராஜினாமாவெல்லாம் கிடையாது; பங்களாதேஷ் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் திட்டவட்டம் பங்களாதேஷ்
    மே மாத இறுதிவரை நின்ஜா ZX-4R பைக்கிற்கு க்கு ரூ.40,000 தள்ளுபடியை அறிவித்தது கவாஸாகி கவாஸாகி

    கிரிக்கெட்

    ஐபிஎல் ஏல வரலாற்றில் புதிய உச்சம்; ரூ.20.5 கோடிக்கு பாட் கம்மின்ஸை வாங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஐபிஎல் 2024
    இந்தியா vs தென்னாப்பிரிக்கா 2வது ODI : டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்துவீச முடிவு இந்தியா vs தென்னாப்பிரிக்கா
    ஐபிஎல் 2024 ஏலம் : பாட் கம்மின்ஸை பின்னுக்குத் தள்ளி மிட்செல் ஸ்டார்க் சாதனை ஐபிஎல்
    'எதிர்பார்க்கல, செம ஹேப்பி'; ஐபிஎல் ஏலத்தில் வைரலாகும் காவ்யா மாறன் புகைப்படம் ஐபிஎல்

    கிரிக்கெட் செய்திகள்

    மகளிர் கிரிக்கெட் : நியூசிலாந்தை சூப்பர் ஓவரில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட்
    ஐபிஎல்லில் இனி ஒரு ஓவருக்கு இரண்டு பவுன்சர்களை வீச அனுமதி ஐபிஎல் 2024
    ஐபிஎல் 2024 ஏலம் : ரூ.8.40 கோடிக்கு வாங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ்; யார் இந்த சமீர் ரிஸ்வி? சென்னை சூப்பர் கிங்ஸ்
    இந்தியா vs தென்னாப்பிரிக்கா 2வது ODI : தென்னாப்பிரிக்காவுக்கு 212 ரன்கள் இலக்கு நிர்ணயம் இந்தியா vs தென்னாப்பிரிக்கா

    இன்ஸ்டாகிராம்

    அறிமுகப்படுத்தி இரண்டு நாட்களிலேயே Threads-ன் பீட்டா வெர்ஷனை வெளியிட்டிருக்கிறது மெட்டா மெட்டா
    ட்விட்டரில் தடை.. த்ரெட்ஸில் புதிய கணக்கைத் தொடங்கினார் ஜாக் ஸ்வீனி ட்விட்டர்
    பேஸ்புக், இன்ஸ்டாகிராம் வீடியோ அழைப்பில் அவதார் பயன்படுத்துவது எப்படி? மெட்டா
    டெலிவரி ஏஜெண்டுகள் இளைப்பாறுவதற்கு பந்தல் அமைத்த இளைஞர்: குவியும் பாராட்டுகள்  மும்பை

    பிறந்தநாள்

    தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு கேப்டன் மில்லர் டீஸர் வெளியானது  தனுஷ்
    நடிகர் துல்கர் சல்மான் பிறந்தநாள்: அவர் நடிப்பில் வெளியான சூப்பர்ஹிட் திரைப்படங்கள் துல்கர் சல்மான்
    நடிகர் சஞ்சய் தத்'ன் பிறந்தநாள் பரிசு - லியோ படக்குழு வெளியிட்ட புது அப்டேட்  லோகேஷ் கனகராஜ்
    ஹாரி பாட்டர் பிறந்தநாள்; ஹாரி பாட்டரைப் பற்றி உங்களுக்குத் தெரியாத 5 விஷயங்கள் பிறந்தநாள் ஸ்பெஷல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025