இன்ஸ்டாகிராம்: செய்தி
08 Jul 2023
மெட்டாஅறிமுகப்படுத்தி இரண்டு நாட்களிலேயே Threads-ன் பீட்டா வெர்ஷனை வெளியிட்டிருக்கிறது மெட்டா
ட்விட்டருக்குப் போட்டியாக கடந்த சில நாட்களுக்கு முன் 'த்ரெட்ஸ்' என்ற சமூக வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியது மெட்டா.
07 Jul 2023
ட்விட்டர்ட்விட்டருக்கு மாற்றாக இருக்குமா த்ரெட்ஸ்? பாசிட்டிவ், நெகட்டிவ் அம்சங்கள்
மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ள த்ரெட்ஸ் செயலிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால், அது விரைவில் ட்விட்டருக்கு மாற்றாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
04 Jul 2023
மெட்டாட்விட்டருக்கு போட்டியாக 'Threads' வலைத்தளைத்தை அறிமுகப்படுத்தும் இன்ஸ்டாகிராம்
ட்விட்டருக்குப் போட்டியாக 'ப்ராஜெக்ட் 92' என்ற குறியீட்டுப் பெயரில் புதிய சமூக வலைத்தளம் ஒன்றை உருவாக்கி வந்தது இன்ஸ்டாகிராம். அந்த வலைத்தளத்தை வரும் ஜூலை 6-ம் தேதி அந்நிறுவனம் அறிமுகப்படுத்தவிருப்பதாகத் தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது.
03 Jul 2023
நடிகர்கண்ணீருடன் நடிகர் துல்கர் சல்மான்; காரணம் புரியாமல் குழம்பும் ரசிகர்கள்
நடிகர் துல்கர் சல்மான் நேற்று இரவு, தனது சமூக வலைத்தள பக்கமான இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை இட்டார்.
02 Jul 2023
ட்விட்டர்ட்விட்டருக்குப் போட்டியாக உருவாகி வரும் சமூக வலைத்தளங்கள்
ப்ராஜெக்ட் 92 என்ற குறியீட்டுப் பெயரில் ட்விட்டருக்கு போட்டியாக புதிய சமூக வலைத்தளம் ஒன்றை உருவாக்கி வருகிறது இன்ஸ்டாகிராம்.
28 Jun 2023
வாட்ஸ்அப்'சேனல்ஸ்' என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தவிருக்கும் வாட்ஸ்ப்
உலகளவில் அதிக ஸ்மார்ட்போன் பயனர்களால் பயன்படுத்தப்படும் வாட்ஸ்அப் செயலியானது தற்போது வரை ஒரு குறுஞ்செய்தி செயலியாக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
21 Jun 2023
சமூக வலைத்தளம்ரீல்ஸ்களை பதிவிறக்கம் செய்ய புதிய வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறது இன்ஸ்டாகிராம்
இந்தியாவில் ஷார்ட் வீடியோக்களுக்கான பிரதானத் தளமாகிவிட்டது இன்ஸ்டாகிராம். 2020-ம் ஆண்டு வரை இந்தியாவின் முன்னணி ஷார்ட் வீடியோ தளமாக விளங்கி வந்தது டிக்டாக்.
20 Jun 2023
டென்னிஸ்27 வயதிலேயே டென்னிஸிலிருந்து ஓய்வை அறிவித்தார் பிரபல வீராங்கனை அனெட் கொன்டவீட்
உலகின் முன்னாள் இரண்டாம் நிலை டென்னிஸ் வீராங்கனையான அனெட் கொன்டவீட், வரும் விம்பிள்டன் சாம்பியன்ஷிப் போட்டிக்குப் பிறகு விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
19 Jun 2023
விராட் கோலிஒரு இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுக்கு ரூ.8.9 கோடி வாங்கும் விராட் கோலி
கிரிக்கெட் உலகில் மட்டுமல்லாது, சர்வதேச விளையாட்டு வீரர்களில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்ட வீரர்களில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியும் ஒருவர்.
15 Jun 2023
சமந்தா ரூத் பிரபு"எல்லா நேரத்திலும், எல்லாமும் உங்கள் வழியில் நடக்காது": வைரலாகும் சமந்தாவின் இன்ஸ்டா பதிவு
கடந்த ஆண்டு, மயோசிடிஸ் எனப்படும் தன்னுடல் தாக்க நோயால் பாதிக்கப்பட்டதாக அறிவித்த நடிகை சமந்தா ரூத் பிரபு, அந்த நோயை கண்டறிந்த பிறகு, தனது வாழ்க்கை பயணத்தைப் பற்றிய விரிவான இன்ஸ்டா பதிவை பகிர்ந்துள்ளார்.
14 Jun 2023
சமூக வலைத்தளம்நோட்ஸூடன் மியூசிக்கை பகிரும் வசதியை அறிமுகப்படுத்தியது இன்ஸ்டாகிராம்
ட்விட்டரைப் போல டெக்ஸ் வடிவில் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வகையிலான நோட்ஸ் என்ற வசதியை கடந்த டிசம்பர் மாதம் அறிமுகப்படுத்தியது இன்ஸ்டாகிராம்.
09 Jun 2023
ட்விட்டர்இன்ஸ்டாகிராம் திடீரென்று வேலை செய்யவில்லை: இன்ஸ்டா வாசிகள் கதறல்
உலகெங்கிலும் உள்ள பல பயனர்களுக்கு இன்ஸ்டாகிராம் செயலிழந்துள்ளது.
08 Jun 2023
மெட்டாட்விட்டரைப் போலவே கட்டண முறையில் ப்ளூ டிக்.. புதிய அறிவிப்பை வெளியிட்டது மெட்டா!
ட்விட்டரில் உள்ள ப்ளூ டிக் அம்சத்தைப் போலவே 'சரிபார்க்கப்பட்ட கணக்கு' (Verified Account) என்ற புதிய அம்சத்தை கட்டண முறையில் தங்களது ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் இந்தியாவில் வழங்கத் தொடங்கியிருக்கிறது மெட்டா.
07 Jun 2023
மெட்டாபுதிய AI வசதிகளை அறிமுகப்படுத்துகிறதா இன்ஸ்டாகிராம்?
தொழில்நுட்ப நிறுவனங்கள் முதல் சமூக வலைத்தள நிறுவனங்கள் வரை அனைத்து நிறுவனங்களும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப வசதிகளை தங்களுயை சேவைகளில் அறிமுகப்படுத்த போட்டி போட்டு உருவாக்கி வருகின்றன.
06 Jun 2023
இந்தியாஇந்தியாவின் மிகப்பெரும் போதைப்பொருள் கடத்தல் நெட்வொர்க் பிடிபட்டது
இந்தியாவின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம், 15,000 பிளாட் LSD போதைப்பொருளை கைப்பற்றியுள்ளது.
25 May 2023
விராட் கோலிஆசியாவிலேயே முதல் விளையாட்டு வீரர்! விராட் கோலி புதிய சாதனை!
ஐபிஎல் 2023இல் பல புதிய சாதனைகளை படைத்த விராட் கோலி தற்போது ஆசியாவிலேயே இதுவரை யாரும் அடையாத உச்சத்தை அடைந்துள்ளார்.
24 May 2023
சமூக வலைத்தளம்தொடர்ந்து 'ரீல்ஸ்' பார்ப்பதால் ஏற்படும் மனநல பாதிப்பு.. புதிய ஆய்வு முடிவுகள்!
டிக்டாக்கின் எழுச்சியைத் தொடர்ந்து இணையத்திலும், சமூக வலைத்தளங்களிலும் ஷார்ட் வீடியோக்களின் பயன்பாடு மிகவும் அதிகரித்துவிட்டது.
22 May 2023
இந்தியாகான்பூர் முதல் சென்னை வரை: இந்திய மாநிலங்களில் உள்ள மெட்ரோ ரயில் படங்களை உருவாக்கிய AI
நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவது முதல் கற்பனை, செயற்கை மற்றும் துல்லியமான படங்களை உருவாக்குவது வரை, AI எல்லா இடங்களிலும் ஒரு அடையாளத்தை உருவாக்குகிறது.
22 May 2023
சமூக வலைத்தளம்உலகம் முழுவதும் 2 லட்சம் பேருக்கு இன்ஸ்டாகிராம் சேவை பாதிப்பு!
கடந்த நான்கு நாட்களில் இரண்டாவது முறையாக இன்ஸ்டாகிராம் செயலி செயலிழந்திருக்கிறது. அமெரிக்கா, கனடா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பயனாளர்களுக்கு நேற்று இரவிலிருந்து இன்ஸ்டாகிராம் சேவை பாதிக்கப்பட்டிருக்கிறது.
20 May 2023
ட்விட்டர்ட்விட்டரைப் போலவே புதிய சமூக வலைத்தளம்.. உருவாக்கி வரும் இன்ஸ்டாகிராம்!
முன்னர் ஜாக் டார்ஸேயின் தலைமையின் கீழ் நம்பிக்கையின் அடையாளமாக, தகவல் பாதுகாப்புடன் விளங்கி வந்தது ட்விட்டர். ஆனால், எலான் மஸ்க் ட்விட்டரை கைப்பற்றிய பிறகு செய்யப்பட்ட மாற்றங்கள், ட்விட்டர் பயனர்களை அதே போன்ற பிற சேவைகளை எதிர்நோக்க வைத்திருக்கிறது.
09 May 2023
மெட்டாரீல்ஸ் மூலம் விளம்பர வீடியோ.. புதிய திட்டத்துடன் மெட்டா!
ரீல்ஸ் மூலம் விளம்பரம் செய்யும் முறை எவ்வளவு லாபகரமானதாக இருக்கிறது என்பது குறித்து நிறுவனங்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் #MadeonReels திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது மெட்டா.
08 May 2023
கூகுள்கூகுளின் வருடாந்திர I/O நிகழ்வு.. என்ன எதிர்பார்க்கலாம்?
ஒவ்வொரு வருடமும் தங்களுடைய மென்பொருள் மற்றும் வன்பொருளின் புதிய அப்டேட்களை தங்களுடைய வருடாந்திர I/O மாநாட்டில் கூகுள் நிறுவனம் வெளியிடும்.
04 May 2023
மெட்டாஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டா தளங்களில் பயனர்களின் புகார்.. மெட்டாவின் மாதாந்திர அறிக்கை!
இந்தியாவில் மெட்டாவின் சமூக வலைத்தள நிறுவனங்களான ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பயனர்கள் எழுப்பிய புகார்களின் மீது எடுத்த நடவடிக்கைகள் குறித்த மாதாந்திர அறிக்கையை வெளியிட்டிருக்கிறது அந்நிறுவனம்.
02 May 2023
சைபர் கிரைம்லைக்ஸ் பாலோவர்ஸ்களை அதிகரிக்க செய்வதாக நூதன மோசடி - சைபர் கிரைம் எச்சரிக்கை!
இன்றைய நவீன காலக்கட்டத்தில் நூதன ஆன்லைன் மோசடி சம்பவங்கள் அதிகரித்துவிட்டன.
27 Apr 2023
சமந்தா ரூத் பிரபுமுகத்தில் ஆக்ஸிஜன் மாஸ்க், வெறித்தனமான ஒர்க்அவுட்; இன்ஸ்டாவில் பதிவிட்ட சமந்தா
பிரபல நடிகை சமந்தா, சோஷியல் மீடியாவில் தனது கருத்துகளையும், தன்னுடைய வாழ்க்கையின் முக்கியமான தருணங்களையும் பதிவிட தவறுவதே இல்லை.
14 Apr 2023
புதுச்சேரிபுதுச்சேரியில் பெண் உடற்பயிற்சியாளர் எனக்கூறி பெண்களின் நிர்வாண படங்களை பெற்ற நபர் கைது
புதுச்சேரியில் இன்ஸ்டாகிராம் செயலியில், குறைந்த நாட்களில் உங்கள் உடல் எடையினை குறைக்கலாம், நீங்கள் அழகாக வேண்டுமா?என்பது போன்ற கவர்ச்சிகரமான விளம்பரங்கள் வெளியாகியுள்ளது.
08 Apr 2023
நிதியமைச்சர்தமிழக நிதியமைச்சர் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு - பணம் கேட்டு மெசேஜ் அனுப்பியதால் அதிர்ச்சி
தமிழகத்தில் தற்போதைய நிதி அமைச்சராக இருப்பவர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்.
03 Apr 2023
விஜய்இன்ஸ்டாகிராமில் விஜய்! இவரை போல, சமூக ஊடகங்களில் சர்ப்ரைஸ் என்ட்ரி தந்த பிரபலங்களின் பட்டியல்
நேற்று சண்டே ட்ரீட்டாக, ரசிகர்களுக்கு மிக சர்ப்ரைஸ் தந்தார் நடிகர் விஜய். ஆம், இது வரை சமூகவலைத்தளமான இன்ஸ்டாகிராமில் இருந்து விலகி இருந்த தளபதி விஜய், நேற்று மாலை, அதிரடியாக என்ட்ரி தந்தார்.
30 Mar 2023
மெட்டாபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் புளூ டிக் வேண்டுமா? வெளியானது கட்டண விபரம்
சமூக வலைத்தளங்களான ட்விட்டர், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்றவைகளுக்கு புளூ டிக் பயனாளர்களுக்கு கட்டண சலுகையை அந்நிறுவனம் ஏற்கனவே நிர்ணயித்து இருந்தது.
29 Mar 2023
மாவட்ட செய்திகள்இன்ஸ்ட்டாகிராமில் பிரபலமான 9 வயது சிறுமியின் விபரீத முடிவு
திருவள்ளூர் மாவட்டம் பெரியகுப்பம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி-கற்பகம் தம்பதியினர்.
18 Mar 2023
மெட்டாமெட்டா வெரிஃபைடு சேவை அறிமுகம் - கட்டண விபரம் என்ன தெரியுமா?
ட்விட்டர் நிறுவனத்தை தொடர்ந்து மெட்டா நிறுவனமும் கட்டண வெரிஃபைடு சேவையில் இறங்கி தற்போது வழங்க தொடங்கியுள்ளது.
09 Mar 2023
மொபைல் ஆப்ஸ்இன்ஸ்டாகிராம் செயலி திடீரென முடக்கம்! காரணம் என்ன?
பிரபல சமூக வலைத்தள செயலியான இன்ஸ்டாகிராம் திடீரென சுமார் 1 மணி நேரமாக செயல்படாமல் போனதால் பயனாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
03 Mar 2023
சமந்தா ரூத் பிரபுஇன்ஸ்டாகிராம் மூலம் கோடிகளில் சம்பாதிக்கும் நடிகை சமந்தா?
பிரபல நடிகை சமந்தா, தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார்.
20 Feb 2023
மெட்டாட்விட்டரை போல் இனி பேஸ்புக் இன்ஸ்டாவிற்கும் கட்டணம்! பயனர்கள் அதிர்ச்சி!
ட்விட்டர் ப்ளூடிக் கட்டண கொள்கைக்கு பின், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப்பின் தாய் நிறுவனமான மெட்டா, Verified பேட்ஜ் பெறுவதற்கான கட்டணங்களை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.
18 Feb 2023
செயற்கை நுண்ணறிவு11 ஆயிரம் ஃபாலோவர்ஸ்-களை கொண்ட ஆதித்யா ஐயர்! யார் இவர்?
AI என்ற செயற்கை நுண்ணறிவு உலகளாவில் பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது. இதனை பயன்படுத்தி பல வேலைகளை எளிமையாக்கி வருகின்றனர்.
10 Feb 2023
தொழில்நுட்பம்இரண்டு ஆண்டு தடைக்குபின் ட்ரம்பின் கணக்குகள் மீண்டும் தொடக்கம்!
அமெரிக்க முன்னாள் அதிபரான டிரம்பின் பேஸ்புக், இஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளகணக்குகள் இரண்டு ஆண்டுகளுக்கு முன் தடை விதிக்கப்பட்டிருந்தது.
02 Feb 2023
தொழில்நுட்பம்ட்விட்டருக்கு போட்டியாக களமிறங்கும் Artifact - இன்ஸ்டாகிராம் நிறுவனர்களின் அடுத்த ப்ளான்!
இன்ஸ்டாகிராம் செயலியை தற்போது கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். பயனாளர்களை கவரும் வகையில் பல விதமான அப்டேட்களை வழங்கி வருகிறது.
புதிய அம்சம்
ஆண்ட்ராய்டுஇளைஞர்களின் நலனுக்காக Quiet Mode என்ற அம்சத்தை அறிமுகம் செய்த இன்ஸ்டாகிராம்;
இளைஞர்களின் நலனுக்காக இன்ஸ்டாகிராம் 'Quiet Mode' என்றொரு புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.
2022 இல் மக்களின் பேவரிட் செயலிகள்
ஆண்ட்ராய்டு2022: மக்களால் அதிகம் டவுன்லோட் செய்யப்பட்ட ஆண்ட்ராய்டு செயலிகளின் பட்டியல்
2022 வருடம் முடியும் நேரத்தில், இந்தாண்டு மக்களால் அதிகம் விரும்பப்பட்ட, டவுன்லோட் செய்யப்பட்ட, சில ஆண்ட்ராய்டு செயலிகளின் பட்டியலை காண்போம்.
ஆத்திரமடைந்த மணப்பெண்
டிரெண்டிங்மிட்டாய் சாப்பிட சொல்லி வற்புறுத்திய மணமகனை கன்னத்தில் அறைந்த மணப்பெண் - மேடையில் பரபரப்பு
மீண்டும் திருமண சீசன் துவங்கிய நிலையில், தற்போது அதிக திருமண நிகழ்ச்சிகள் நடக்கிறது. அதில் நடக்கும் சில ஸ்வாரஸ்யமான விஷயங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.