NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / ட்விட்டருக்கு போட்டியாக 'Threads' வலைத்தளைத்தை அறிமுகப்படுத்தும் இன்ஸ்டாகிராம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ட்விட்டருக்கு போட்டியாக 'Threads' வலைத்தளைத்தை அறிமுகப்படுத்தும் இன்ஸ்டாகிராம்
    ட்விட்டருக்கு போட்டியாக 'த்ரெட்ஸ்' வலைத்தளைத்தை அறிமுகப்படுத்தும் இன்ஸ்டாகிராம்

    ட்விட்டருக்கு போட்டியாக 'Threads' வலைத்தளைத்தை அறிமுகப்படுத்தும் இன்ஸ்டாகிராம்

    எழுதியவர் Prasanna Venkatesh
    Jul 04, 2023
    09:43 am

    செய்தி முன்னோட்டம்

    ட்விட்டருக்குப் போட்டியாக 'ப்ராஜெக்ட் 92' என்ற குறியீட்டுப் பெயரில் புதிய சமூக வலைத்தளம் ஒன்றை உருவாக்கி வந்தது இன்ஸ்டாகிராம். அந்த வலைத்தளத்தை வரும் ஜூலை 6-ம் தேதி அந்நிறுவனம் அறிமுகப்படுத்தவிருப்பதாகத் தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது.

    குறைந்து வரும் ட்விட்டரின் வருவாயைப் பெருக்கும் நோக்கத்தோடு, அத்தளத்தில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்து, புதிய மாற்றங்களையும் அறிமுகப்படுத்தி வருகிறார் அந்நிறுவனத்தின் நிர்வாகத் தலைவரான எலான் மஸ்க்.

    இந்த புதிய மாற்றங்கள் யாவும், அந்நிறுவனத்தின் சந்தா கட்டண சேவை முறையை மையப்படுத்தியே அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், சந்தா செலுத்தாத இலவச ட்விட்டர் பயனர்களின் சேவைத் தரம் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கிறது.

    இன்ஸ்டாகிராம்

    ட்விட்டருக்கு மாற்றான புதிய வலைத்தளம்: 

    ட்விட்டரின் இந்தக் குழப்பங்களைப் பயன்படுத்தி, அதற்கு மாற்றான புதிய சேவையை நிலைநிறுத்த முயற்சி செய்கிறது மெட்டா.

    எனவே, இன்ஸ்டாகிராமை அடிப்படையாகக் கொண்ட ட்விட்டருக்கு போட்டியான 'த்ரெட்ஸ்' (Threads) என்ற சமூக வலைத்தளத்தை உருவாக்கியிருக்கிறது அந்நிறுவனம்.

    சில நாட்களுக்கு முன்பு இந்த புதிய சமூக வலைத்தளம் தவறுதலாக கூகுள் பிளே ஸ்டோரில் பட்டியலிடப்பட்டு இணையவாசிகளிடையே பேசு பொருளானது. மேலும், அத்தளம் எப்படி இருக்கும் என்பது குறித்த ஸ்கீரின்ஷாட்களும் இணையத்தில் கசிந்து பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

    இதனைத் தொடர்ந்தே, தற்போது புதிய சமூக வலைத்தளத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிடவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இன்ஸ்டாகிராம்
    மெட்டா
    ட்விட்டர்
    சமூக வலைத்தளம்

    சமீபத்திய

    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா
    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்

    இன்ஸ்டாகிராம்

    மிட்டாய் சாப்பிட சொல்லி வற்புறுத்திய மணமகனை கன்னத்தில் அறைந்த மணப்பெண் - மேடையில் பரபரப்பு டிரெண்டிங்
    2022: மக்களால் அதிகம் டவுன்லோட் செய்யப்பட்ட ஆண்ட்ராய்டு செயலிகளின் பட்டியல் ஆண்ட்ராய்டு
    இளைஞர்களின் நலனுக்காக Quiet Mode என்ற அம்சத்தை அறிமுகம் செய்த இன்ஸ்டாகிராம்; ஆண்ட்ராய்டு
    ட்விட்டருக்கு போட்டியாக களமிறங்கும் Artifact - இன்ஸ்டாகிராம் நிறுவனர்களின் அடுத்த ப்ளான்! தொழில்நுட்பம்

    மெட்டா

    2022 இல் வழக்கொழிந்து போன சில பிரபலமான கேட்ஜெட்களும், விரைவில் விடைபெற இருப்பவைகளும் தொழில்நுட்பம்
    தொழில்நுட்ப உலகம் 2023: என்னென்ன திருப்பங்கள் ஏற்படும், பகுதி 2 தொழில்நுட்பம்
    ஆயிரக்கணக்கான ஊழியர்கள் நீக்கம்! மெட்டா நிறுவனத்தின் அடுத்த நடவடிக்கை ஆட்டோமொபைல்
    பேஸ்புக் மெசஞ்சரின் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட்டில் பல அம்சங்கள் அறிமுகம்! ஸ்மார்ட்போன்

    ட்விட்டர்

    செலவைக் குறைக்க ட்விட்டரின் புதிய நடவடிக்கை! எலான் மஸ்க்
    'ப்ளூஸ்கை' என்றால் என்ன.. ட்விட்டருக்கு மாற்றா ப்ளூஸ்கை?  சமூக வலைத்தளம்
    PS -ல் நடித்த நடிகைகளை புகழ்ந்தது ஒரு குத்தமாயா?! விவாத மேடை ஆன ட்விட்டர் பதிவு வைரலான ட்வீட்
    ட்விட்டர், இன்ஸ்டாகிராமைப் போலவே ஜி-மெயிலிலும் நீலநிற செக்மார்க்... அறிவித்தது கூகுள்! கூகுள்

    சமூக வலைத்தளம்

    சித்த மருத்துவர் ஷர்மிகா மீது மேலும் 2 புகார்கள் பதிவு இந்தியா
    10,000 பணியாளர்கள் பணிநீக்கம்.. புதிய திட்டத்தில் மெட்டா நிறுவனம்!  ஃபேஸ்புக்
    நீல நிற செக் மார்க்.. இன்றே கடைசி நாள்.. ட்விட்டர் நிறுவனம் அறிவிப்பு!  ட்விட்டர்
    கட்டணம் செலுத்தாதவர்களின் கணக்கில் நீல நிற செக் மார்க்கை நீக்கியது ட்விட்டர்!  ட்விட்டர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025