NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 புதிய இன்ஸ்டாகிராம் அம்சங்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 புதிய இன்ஸ்டாகிராம் அம்சங்கள்
    நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 புதிய இன்ஸ்டாகிராம் அம்சங்கள்

    நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 புதிய இன்ஸ்டாகிராம் அம்சங்கள்

    எழுதியவர் Venkatalakshmi V
    Nov 16, 2023
    12:10 pm

    செய்தி முன்னோட்டம்

    இன்ஸ்டாகிராம் செயலி கடந்த சில மாதங்களாக தன்னுடைய பயனர் அனுபவத்தை மேம்படுத்தி வருகிறது.

    பிராட்காஸ்ட் சேனல்கள், AI ஸ்டிக்கர்கள், இடுகைகளுக்கு இசை சேர்க்கும் விருப்பம் மற்றும் அதிக நண்பர்களுடன் Collab இடுகைகள் உள்ளிட்ட பல புதிய அம்சங்களை இன்ஸ்டாகிராம் அறிமுகப்படுத்தியிருந்தது.

    அதன் தொடர்ச்சியாக, feed posts மற்றும் ரீல்களை நெருக்கமான நண்பர்களுக்கு மட்டும் பகிர்வதற்கான பயன்பாட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.

    இதன்மூலம், பயனர்கள் தேர்ந்தெடுத்த சிலருடன் மட்டுமே உள்ளடக்கத்தைப் பகிர உதவுகிறது. முன்னதாக, நெருங்கிய நண்பர்கள் அம்சம் இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ்களுக்கு மட்டுமே இருந்தது.

    அதேபோல, இன்ஸ்டாகிராம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சங்கள் சிலவற்றை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

    card 2

    #1:'Close Friends' அம்சம் போஸ்ட்ஸ் மற்றும் ரீல்களுக்கு விரிவாக்கப்பட்டுள்ளது

    பயனர்கள் இப்போது ஒரு போஸ்ட் அல்லது ரீலைப் பகிர்வதற்கு முன், பார்வையாளர்கள் மெனுவைக் கிளிக் செய்து, நெருங்கிய நண்பர்கள் பட்டியலைத் தேர்வுசெய்யலாம்.

    ஸ்டோரீஸ், ரீல்கள், ஃபீட் போஸ்ட்ஸ் மற்றும் நோட்ஸ் போன்ற அனைத்து இடுகை வகைகளிலும் இந்தப் தேர்வு பட்டியல் இருக்கும்.

    அதேபோல ஒரு பயனர், நெருங்கிய நண்பர்களின் இடுகை/ரீலை விரும்பும்போது அல்லது கருத்து தெரிவிக்கும்போது, ​​அது நெருங்கிய நண்பர்கள் குழுவில் உள்ள அனைவருக்கும் தெரியும்.

    க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் ஸ்டோரீஸ்களைச் சுற்றியுள்ள பச்சை வளையத்தைப் போன்ற பச்சை நட்சத்திர ஐகானுடன் அவர்களின் ஃப்ரெண்ட்ஸ் ஃபீட்ஸ் காண்பிக்கப்படும்.

    card 3

    #2: Carousel போஸ்ட்களில் இசையைச் சேர்த்தல்

    ஆகஸ்டில், இன்ஸ்டாகிராம் பயனர்கள் பல படங்களுடன் கூடிய கரோஸெல் இடுகைகளுக்கு இசையைச் சேர்க்க அனுமதிக்கத் தொடங்கியது.

    இதுவும் கதைகள் அல்லது ரீல்களில் டிராக்குகளைச் சேர்ப்பது போன்றது தான்.

    இன்ஸ்டாகிராம் ரீல்கள், பயனர்களுக்கு ஏற்றதாக மாற்றப்பட்டுள்ளன. இது ஏற்கனவே உள்ள டெம்ப்ளேட்களைப் பயன்படுத்தி தனிநபர்கள் வீடியோக்களை உருவாக்க அனுமதிக்கிறது.

    மேலும், வீடியோவில் ரசிகர்கள் "add yours" ஸ்டிக்கரைப் பயன்படுத்தினால், அவர்கள் அசல் படைப்பாளர்/கலைஞரால் முன்னிலைப்படுத்தப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.

    மேலும், பயனர்கள் இப்போது கதைகளைத் தவிர்த்து, பாடல் வரிகளை மட்டும் கூட தங்கள் ரீல்களில் சேர்க்கலாம்.

    card 4

    #3: AI ஸ்டிக்கர்கள்

    இன்ஸ்டாகிராம் பயன்பாட்டில் மிகவும் குறிப்பிடத்தக்க அப்டேட்டாக, AI ஸ்டிக்கர்கள் மற்றும் புகைப்பட ஸ்டிக்கர்கள் போன்ற தனித்துவமான ஸ்டிக்கர்களை உருவாக்கும் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    AI ஸ்டிக்கர்கள் அம்சம், ஒரு பயனர் வழங்கும் டெஃஸ்ட் பிராம்ப்ட்களின் அடிப்படையில் தனிப்பயனாக்கப்பட்ட ஸ்டிக்கர்களை உருவாக்குகின்றன.

    இதனை மெசேஜ் மற்றும் ஸ்டோரீஸ்களுக்கு மேலும் சுவாரசியத்தை சேர்க்கின்றன.

    உரையாடல்களில், AI ஸ்டிக்கர்கள் பகிரப்படும்போது, ​​பயனர்கள் அதை உருவாக்கப் பயன்படுத்தப்படும், டெஃஸ்ட் பிராம்ப்ட்டிங் அளிக்கிறது இன்ஸ்டாகிராம்.

    அதேபோல புகைப்பட ஸ்டிக்கர்கள்,அதாவது பயனர்கள் தங்கள் சொந்த புகைப்படங்களை ஸ்டிக்கர்களாக மாற்றவும் அனுமதிக்கிறது.

    card 5

    #4: பிராட்காஸ்ட் சேனல்கள்

    இன்ஸ்டாகிராம் கிரியேட்டர் கணக்குகளுக்காக வடிவமைக்கப்பட்ட பிராட்காஸ்ட் சேனல்கள், தங்கள் சேல்களை பின்தொடர்பவர்களுக்கு அப்டேட்ஸ் அனுப்ப உதவுகின்றன.

    இந்த புதுப்பிப்புகளில் உரை, படங்கள், வீடியோக்கள், குரல் குறிப்புகள் மற்றும் வாக்கெடுப்புகள், அறிவிப்புகளை எளிதாக்குதல் மற்றும் பின்தொடர்பவர்களுடன் வலுவான இணைப்புகளை வளர்ப்பது ஆகியவை அடங்கும்.

    Collab இடுகைகள் இப்போது பயனர்களை ஒரே பீட் போஸ்ட், கரோஸெல் அல்லது ரீலில் மூன்று பேர் வரை ஒத்துழைக்க அனுமதிக்கின்றன. #5: புதுப்பிக்கப்பட்ட நோட்ஸ் அம்சம்அடுத்ததாக 30-வினாடி பாடல் கிளிப்புகள், உரை புதுப்பிப்புகளுடன், பின்தொடர்பவர்களுக்கு பகிர அனுமதிக்கும் வகையில் நோட்ஸ் அம்சம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

    மேலும், பயனர்கள் இப்போது GIFகள் மூலம் Instagram இடுகைகளில் கருத்து தெரிவிக்கலாம்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இன்ஸ்டாகிராம்
    தொழில்நுட்பம்
    தொழில்நுட்பம்

    சமீபத்திய

    திமுக பொதுக்குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்; கட்சியில் இரண்டு புதிய அணிகள் உருவாக்கம் திமுக
    வணிக எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.24 குறைப்பு; பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு எரிவாயு சிலிண்டர்
    அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு; யார் யாருக்கு வாய்ப்பு? அதிமுக
    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ

    இன்ஸ்டாகிராம்

    ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுக்கு ரூ.8.9 கோடி வாங்கும் விராட் கோலி விராட் கோலி
    27 வயதிலேயே டென்னிஸிலிருந்து ஓய்வை அறிவித்தார் பிரபல வீராங்கனை அனெட் கொன்டவீட் டென்னிஸ்
    ரீல்ஸ்களை பதிவிறக்கம் செய்ய புதிய வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறது இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளம்
    'சேனல்ஸ்' என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தவிருக்கும் வாட்ஸ்ப்  வாட்ஸ்அப்

    தொழில்நுட்பம்

    செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் புதிய சுவையை உருவாக்கிய கோகோ கோலா செயற்கை நுண்ணறிவு
    பொது இடங்களில் இரத்த தான மையம், பள்ளி மாணவர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு விருதுநகர்
    செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கப்படும் போலி உள்ளடக்கங்களைக் கண்டறிவது எப்படி? செயற்கை நுண்ணறிவு
    புதிய தேசிய விஞ்ஞான்புரஸ்கார் விருதுகள் அறிவிப்பு - மத்திய அரசு  அறிவியல்

    தொழில்நுட்பம்

    ஒரே அக்கௌன்ட், 5 ப்ரோஃபைல்கள்: வெளியானது ஃபேஸ்புக்கின் புதிய அப்டேட் ஃபேஸ்புக்
    உலகின் மிகச்சிறிய கேமராவை உருவாக்கி சாதனை படைத்த அமெரிக்க நிறுவனம் தொழில்நுட்பம்
    'மெட்டா கனெக்ட்' நிகழ்வில் புதிய சாட்பாட்களை அறிமுகப்படுத்தவிருக்கும் மெட்டா, என்ன ஸ்பெஷல்? மெட்டா
    அக்டோபரில் புதிய ஃப்ளாக்ஷிப் ஸ்னாப்டிராகன் ப்ராசஸர்களை வெளியிடும் குவால்காம் தொழில்நுட்பம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025