LOADING...

உலக கோப்பை: செய்தி

ஹர்திக் பாண்டியா 2023 உலகக் கோப்பையில் இருந்து விலகினார்; பிரசித் கிருஷ்ணா அணியில் சேர்ப்பு 

இந்திய கிரிக்கெட் அணிக்கு பெரும் அடியாக, ஹர்திக் பாண்டியா, தற்போது நடைபெற்று வரும், 2023 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையில் இருந்து, காயம் காரணமாக அதிகாரப்பூர்வமாக வெளியேற்றப்பட்டார்.

01 Nov 2023
கால்பந்து

2034 பிபா உலகக்கோப்பையை நடத்த சவூதி அரேபியா தேர்வு

2034ஆம் ஆண்டுக்கான பிபா உலகக் கோப்பை போட்டியை சவூதி அரேபியா நடத்தும் என்று சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் (பிபா) தலைவர் கியானி இன்ஃபான்டினோ அறிவித்தார்.

உலகக்கோப்பையில் ஜாம்பவான் ஆலன் டொனல்டின் சாதனையை முறியடித்த முகமது ஷமி

லக்னோவில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான முகமது ஷமி புதிய சாதனையை எட்டியுள்ளார்.

28 Oct 2023
சென்னை

Sports RoundUp- உலக கோப்பையில் தென்னாப்பிரிக்கா வெற்றி, பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா அபாரம் மற்றும் பல முக்கிய செய்திகள்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற தெனாப்பிரிக்கா பாகிஸ்தான் இடையேயான போட்டியில், தென்னாப்பிரிக்கா ஒரு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

உலக கோப்பை புள்ளி பட்டியல்-பரிதாப நிலையில் நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து

பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியுற்றது மூலம், நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி புள்ளி பட்டியலில் 9வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

Sports Round UP: வங்கதேசத்தை வீழ்த்திய தென்னாப்பிரிக்கா; பதக்க வேட்டையில் இந்தியா; முக்கிய விளையாட்டுச் செய்திகள்

இந்தியாவில் நடைபெற்று வரும் உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 23வது போட்டியில் நேற்று தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை செய்தன.

2024இல் இ-ஸ்போர்ட்ஸ் உலகக்கோப்பையை நடத்துவதாக சவூதி அரேபியா அறிவிப்பு

சவூதி அரேபியா 2024 இ-ஸ்போர்ட்ஸ் உலகக்கோப்பையை நடத்துவதாக திங்களன்று (அக்டோபர் 23) அறிவித்துள்ளது. சவூதி அரேபியா இளவரசர் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

உலக கோப்பை கிரிக்கெட் NZ vs AFG- 149 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி 

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில், ஆப்கானிஸ்தான் அணியை 149 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி நான்காவது தொடர் வெற்றியை பதிவு செய்துள்ளது.

AFG vs NZ: ஆப்கானிஸ்தானுக்கு 289 என இலக்கு நிர்ணயித்துள்ளது நியூஸிலாந்து 

இந்தியாவில் நடைபெற்று வரும் 13 வது உலக கோப்பை தொடரில், இன்றைய போட்டியில் நியூசிலாந்தும் ஆப்கானிஸ்தான் அணியும் மோதின.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: இலங்கையை வீழ்த்தி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது ஆஸ்திரேலியா

13வது உலக கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி - பேட்டிங் செய்த இலங்கை அணி 209 ரன் எடுத்து ஆல் அவுட் 

13வது உலக கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது.

16 Oct 2023
இலங்கை

உலகக்கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி தொடர் - டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு 

13வது உலக கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது.

ஒருநாள் உலகக்கோப்பை: இலங்கை அணியின் தலைமை மாற்றம், போட்டியில் பின்னடைவை ஏற்படுத்துமா?

இன்று ஒருநாள் உலகக்கோப்பையில், இலங்கையும், ஆஸ்திரேலியாவும் மோதவிருக்கின்றன. இந்த தொடரின் மிகமுக்கியமான போட்டியாக கருதப்படும் இந்த போட்டியிலிருந்து, இலங்கை அணி கேப்டன் தசன் ஷனகா விலகியுள்ளார்.

"இங்கிலாந்து தோற்றதற்கு காரணம் இதுதான்": சச்சின் டெண்டுல்கர் கருத்து

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் நேற்று டெல்லியில் நடைபெற்ற 13-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை 69 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் தோற்கடித்தது.

15 Oct 2023
இந்தியா

2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதில் இந்தியா உறுதியாக உள்ளது- பிரதமர் மோடி

2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதில் இந்தியா உறுதியாக உள்ளதாக, பிரதமர் நரேந்திர மோடி ஒலிம்பிக் கமிட்டி கூட்டத்தில் தெரிவித்தார்.

14 Oct 2023
இந்தியா

கிரிக்கெட் ரசிகர்கள் இடையே சர்ச்சையை கிளப்பிய 'மேக் மை ட்ரிப்' விளம்பரம்

இந்தியாவில் 13 வது கிரிக்கெட் உலகக் கோப்பை தற்போது நடைபெற்று வருகிறது. இன்று குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகின்றன.

சச்சின் டெண்டுல்கரின் மற்றொரு சாதனையை முறியடித்த விராட் கோலி!

ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடர், கடந்த அக்டோபர் 5ம் தேதி தொடங்கி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் தங்களது முதல் ஆட்டத்தில், ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது இந்திய கிரிக்கெட் அணி.

04 Oct 2023
சென்னை

உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் பங்கேற்க, இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் சென்னை வந்தனர் 

சென்னை சேப்பாக்கம், எம் ஏ சிதம்பரம் மைதானத்தில், வரும் 8-ஆம் தேதி நடைபெறும் உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் பங்கேற்க, இந்திய-ஆஸ்திரேலிய அணிகள், சென்னை வந்தடைந்தன.

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் பயிற்சிப் போட்டியை வென்றது நியூசிலாந்து

ஒருநாள் உலக கோப்பைக்கான பயிற்சிப் போட்டிகள் இன்று முதல் தொடங்கியிருக்கின்றன. இன்று மூன்று பயிற்சிப் போட்டிகள் நடைபெற்ற நிலையில், பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே மூன்றாவது போட்டி நடைபெற்றது.

உலகக் கோப்பை பயிற்சி போட்டியில் இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது வங்கதேசம்

அசாம் மாநிலம் கௌஹாத்தியில் நடந்த உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி வங்கதேசம் அபார வெற்றி பெற்றுள்ளது.

உலகக் கோப்பை பயிற்சி போட்டி- வங்கதேசத்திற்கு 263 ரன்களை இலக்காக நிர்ணயத்த இலங்கை

வங்கதேசம் இலங்கை இடையே ஆன முதலாவது உலகக் கோப்பை பயிற்சி போட்டி அசாம் மாநிலம் கௌகாத்தியில் நடைபெற்று வருகிறது.

29 Sep 2023
இந்தியா

உலகக் கோப்பை பயிற்சி போட்டி- முதல் பயிற்சி போட்டியில் டாஸ் வென்று ஸ்ரீலங்கா பேட்டிங் தேர்வு

இந்தியாவில் ஐசிசி ஒரு நாள் உலகக்கோப்பை போட்டிகள் வரும் அக்டோபர் ஐந்தாம் தேதி தொடங்கவிருக்கும் நிலையில் அதற்கான பயிற்சி போட்டிகள் இன்று முதல் தொடங்கியது.

29 Sep 2023
இலங்கை

உலகக் கோப்பை 2023: தென் ஆப்பிரிக்கா-ஆப்கானிஸ்தான் இடையேயான பயிற்சி போட்டி மழையால் ரத்து

ஐசிசி ஒரு நாள் உலகக் கோப்பை போட்டிகள் இந்தியாவில் வரும் அக்டோபர் ஐந்தாம் தேதி முதல் தொடங்க உள்ளது. முதல் ஆட்டத்தில் நடப்புச் சாம்பியனான இங்கிலாந்து, நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.

உலக கோப்பை: இங்கிலாந்துடனான முதல் போட்டியிலிருந்து வெளியேறினார் கேன் வில்லியம்சன்

ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடரின் முதல் போட்டியில் கேன் வில்லியம்சன் விளையாட மாட்டார் என அறிவித்திருக்கிறது நியூசிலாந்து அணி நிர்வாகம்.

22 Sep 2023
ஐசிசி

2024 யு19 உலகக்கோப்பை போட்டி அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி), வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 22) யு19 உலகக்கோப்பை 2024இன் முழு அட்டவணையை வெளியிட்டுள்ளது.

துப்பாக்கிச் சுடுதல் உலக கோப்பையில் இந்தியாவிற்கு முதல் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவன்

ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற ஐஎஸ்எஸ்எப் துப்பாக்கிச் சுடுதல் உலக கோப்பை ரைபிள்/பிஸ்டல் போட்டியில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் இந்தியாவின் இளவேனில் வாலறிவன் தங்கம் வென்றார்.

2023 உலக கோப்பை கிரிக்கெட்டுக்கான நியூஸிலாந்து அணி அறிவிப்பு

ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது நியூசிலாந்து.

உலகக்கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு 

அடுத்த மாதம் துவங்கவுள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், இந்தியாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

கள்ளச்சந்தையில் விற்கப்படும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி டிக்கெட்டுகள்

உலககோப்பை கிரிக்கெட் போட்டிகள் விரைவில் தொடங்கவுள்ளன. இந்த வருடம் இந்தியாவில் நடைபெறவுள்ள இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கி விட்டது.

உலக கோப்பை மற்றும் இந்திய அணியின் செயல்பாடுகள் குறித்து ரோகித் ஷர்மா கருத்து

இலங்கையில் தற்போது நடைபெற்று வரும் ஆசிய கோப்பைத் தொடரில் பங்கெடுத்து விளையாடி வருகிறது இந்தியா. இத்தொடரின் முதல் போட்டியில், பாகிஸ்தான் அணிக்கு எதிராக குறைவான ரன்களே எடுத்திருந்த போதிலும், மழையின் காரணமாகப் போட்டி ரத்தானது.

கிரிக்கெட் உலகக் கோப்பை: எந்தெந்த வீரர்கள் அணியில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு?

2023 கிரிக்கெட் ஆசியக் கோப்பைத் தொடர் (ஒருநாள்) தற்போது இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அக்டோபர் மாதம் துவங்கவிருக்கும் ஒருநாள் உலகக்கோப்பைத் தொடருக்கான வீரர்களின் பட்டியலை இன்று பிசிசிஐ வெளியிடவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

21 Aug 2023
கால்பந்து

பிபா மகளிர் உலகக்கோப்பை 2023 : இங்கிலாந்தை வீழ்த்தி பட்டம் வென்றது ஸ்பெயின்

ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 20) நடைபெற்ற பிபா மகளிர் கால்பந்து உலகக்கோப்பையின் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் இங்கிலாந்தை வீழ்த்தி பட்டம் வென்றது.

உலகக்கோப்பை செஸ் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறினார் ஆர்.பிரக்ஞானந்தா

இந்தியாவின் இளம் செஸ் கிராண்ட் மாஸ்டரான ஆர்.பிரக்ஞானந்தா FIDE உலகக் கோப்பை செஸ் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறினார்.

உலக வில்வித்தை போட்டியில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றது இந்தியா

பாரிஸில் நடந்த வில்வித்தை உலகக்கோப்பையில் இந்திய ரிகர்வ் அணி பிரிவில் இரண்டு வெண்கலப் பதக்கங்களைப் பெற்றது.

50 ஓவர் உலகக்கோப்பைத் தொடரின் அட்டவணையில புதிய மாற்றங்களைச் செய்திருக்கும் பிசிசிஐ

2023-ம் ஆண்டிற்கான 50 ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பைத் தொடர் இந்தியாவில் நடைபெறவிருக்கிறது. இந்தத் தொடருக்கான அட்டவணையை கடந்த ஜூன் மாதம் வெளியிட்டது பிசிசிஐ. அந்த அட்டவணையில் தற்போது சில மாற்றங்களைச் செய்திருக்கிறது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்.

கண்டனத்தை ஈர்க்கும் ICC உலகக்கோப்பை போஸ்டர்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) சமீபத்தில் இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023க்கான அதிகாரப்பூர்வ போஸ்டரை வெளியிட்டது.

31 Jul 2023
கால்பந்து

பிபா உலகக்கோப்பை வரலாற்றில் ஹிஜாப் அணிந்து பங்கேற்ற முதல் வீராங்கனை; வரலாறு படைத்த நௌஹைலா பென்சினா

நௌஹைலா பென்சினா 2023 பிபா மகளிர் உலகக்கோப்பையில், தென் கொரியாவுக்கு எதிரான மொராக்கோவின் ஆட்டத்தின் போது பிபா உலகக்கோப்பை வரலாற்றில் ஹிஜாப் அணிந்து விளையாடிய முதல் வீராங்கனை என்ற வரலாறு படைத்தார்.

இந்த உலகக்கோப்பையை பாகிஸ்தான் அணி வெல்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்: வாசிம் அக்ரம்

இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஒரு நாள் உலகக்கோப்பைத் தொடருக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டிருக்கும் நிலையில், இந்த உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணியின் வெற்றி வாய்ப்பைக் குறித்துப் பேசியிருக்கிறார் அந்நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம்.

'அரசியல் உள்நோக்கத்துடன் செயல்படுகிறதா?', சர்ச்சையில் பிசிசிஐ

இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐசிசி கிரிக்கெட் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு 100 நாட்களே இருக்கும் நிலையில், அதற்கான போட்டி அட்டவணையை வெளியிட்டிருக்கிறது இந்திய கிரிக்கெட் அமைப்பான பிசிசிஐ.