ஒருநாள் உலகக்கோப்பை: செய்தி

BANvsNED : வங்கதேசத்தை வாரிச்சுருட்டிய நெதர்லாந்து; 87 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் சனிக்கிழமை (அக்டோபர் 28) நடந்த ஆட்டத்தில் நெதர்லாந்து அணி வங்கதேசத்தை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

AUSvsNZ : கடைசி பந்து வரை திக்திக்; போராடி வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா

ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில்சனிக்கிழமை (அக்டோபர் 28) நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியா கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது.

BANvsNED ஒருநாள் உலகக்கோப்பை : வங்கதேசத்திற்கு 230 ரன்கள் இலக்கு நிர்ணயம்

ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் சனிக்கிழமை (அக்டோபர் 28) நடந்த போட்டியில் வங்கதேசத்திற்கு எதிராக நெதர்லாந்து முதல் இன்னிங்சில் 229 ரன்கள் எடுத்தது.

AUSvsNZ : ஆஸ்திரேலிய அணி அபாரம்; நியூசிலாந்து அணிக்கு 389 ரன்கள் இலக்கு நிர்ணயம்

ஒருநாள் உலகக்கோப்பை லீக் சுற்றில் சனிக்கிழமை (அக்.28) நடந்த ஆட்டத்தில் நியூசிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 388 ரன்களை குவித்துள்ளது.

BANvsNED ஒருநாள் உலகக்கோப்பை : டாஸ் வென்ற நெதர்லாந்து முதலில் பேட்டிங் செய்ய முடிவு

ஒருநாள் உலகக்கோப்பை லீக் சுற்றில் சனிக்கிழமை (அக்.28) நடக்கும் போட்டியில் நெதர்லாந்து மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகள் மோதுகின்றன.

ஒருநாள் உலகக்கோப்பையில் இன்னும் அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துள்ள பாகிஸ்தான்; எப்படி தெரியுமா?

வெள்ளிக்கிழமை (அக்டோபர் 27) நடைபெற்ற போட்டியில் தென்னாப்பிரிக்காவிடம் தோற்றதன் மூலம், ஒருநாள் உலகக்கோப்பையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சோகம் தொடர்கதையாக மாறிவிட்டது.

ஒருநாள் உலகக்கோப்பை வரலாற்றில் முதல்முறை; Concussion Substitute என்றால் என்ன?

வெள்ளிக்கிழமை (அக்டோபர் 27) நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடிய பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஷதாப் கான் காயம் காரணமாக பாதியிலேயே மைதானத்தில் இருந்து வெளியேறினார்.

AUSvsNZ ஒருநாள் உலகக்கோப்பை : டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச முடிவு

ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் சனிக்கிழமை (அக்டோபர் 28) நடக்கும் போட்டியில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் மோதுகின்றன.

PAK vs SA: நூலிழையில் பாகிஸ்தானை வீழ்த்திய தென்னாப்பிரிக்கா!

ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 26வது போட்டியில் இன்று பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை செய்தன. இன்றைய போட்டிக்கான டாஸை வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

PAK vs SA: தென்னாப்பிரிக்க அணிக்கு 271 ரன்கள் இலக்கு

ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரின் 26வது போட்டியில் இன்று பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் விளையாடி வருகின்றன. இன்றைய போட்டிக்கான டாஸை வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

PAK vs SA: டாஸை வென்று முதல் பேட்டிங்கை தேர்வு செய்தது பாகிஸ்தான் அணி

ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரின் 26வது போட்டியில் இன்று பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் விளையாடவிருக்கின்றன.

உலக கோப்பை புள்ளி பட்டியல்-பரிதாப நிலையில் நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து

பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியுற்றது மூலம், நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி புள்ளி பட்டியலில் 9வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

Sports RoundUp: பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா அபாரம்; இங்கிலாந்து கிரிக்கெட் அணி படுதோல்வி; மேலும் பல முக்கிய செய்திகள்

ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் வியாழக்கிழமை (அக்டோபர் 26) நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை கிரிக்கெட் அணி அபார வெற்றி பெற்றது.

ENGvsSL : ஒருநாள் உலகக்கோப்பை: இங்கிலாந்தை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி

ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் வியாழக்கிழமை (அக்டோபர் 26) நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை இங்கிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

ENGvsSL : 156 ரன்களுக்கு ஆல் அவுட்; இலங்கையிடம் மண்டியிட்டது இங்கிலாந்து

ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் வியாழக்கிழமை (அக்டோபர் 26) நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக இங்கிலாந்து 156 ரன்களில் சுருண்டது.

26 Oct 2023

பிசிசிஐ

இந்தியா vs இலங்கை போட்டிக்கு மீண்டும் டிக்கெட் விற்பனை செய்த பிசிசிஐ

பிசிசிஐ, இந்தியா மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடக்கவிருக்கும் ஒருநாள் உலகக்கோப்பை லீக் சுற்று போட்டிக்கான டிக்கெட் விற்பனையை மீண்டும் மேற்கொண்டுள்ளது.

ENGvsSL ஒருநாள் உலகக்கோப்பை : டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்ய முடிவு

ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் இங்கிலாந்து மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் வியாழக்கிழமை (அக்டோபர் 26) மோதுகின்றன.

விளிம்பில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி; அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்குமா?

ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடங்குவதற்கு முன்பு, மூத்த கிரிக்கெட் வீரர்கள் மற்றும் நிபுணர்களின் ஒவ்வொரு கணிப்புகளிலும் கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ளவை என இரண்டு அணிகள் கூறப்பட்டு வந்தன.

முட்டாள்தனமான யோசனை; உலகக்கோப்பை நிர்வாகிகளை விளாசிய ஆஸி. வீரர் கிளென் மேக்ஸ்வெல்

புதன்கிழமை (அக்.25) நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல் மைதானத்தில் நிகழ்த்தப்பட்ட ஒலி மற்றும் ஒளி காட்சிகள் தலைவலியை ஏற்படுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.

Sports Round Up: இமாலய வெற்றியை பதிவு செய்த ஆஸ்திரேலியா; பதக்க வேட்டையில் இந்தியா; முக்கிய விளையாட்டுச் செய்திகள்

ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

AUS vs NED: 309 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது நெதர்லாந்து

ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை செய்தன. இன்றைய போட்டிக்கான டாஸை வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பேர் கம்மின்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

AUS vs NED: நெதர்லாந்து அணிக்கு 400 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா

ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 24வது போட்டியில் இன்று ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகள் போட்டியிட்டு வருகின்றன. இன்றைய போட்டிக்கான டாஸை வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

AUS vs NED: டாஸை வென்று முதலில் பேட்டிங் செய்கிறது ஆஸ்திரேலியா

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதவிருக்கின்றன. இன்றைய போட்டிக்கான டாஸை வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கமின்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

பாகிஸ்தான் அணியின் தோல்விகளுக்கு பாபர் அசாமை பந்தாடிய முன்னாள் பாக். வீரர்கள்

கடந்த அக்டோபர் 23ம் தேதி நடைபெற்ற ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 282 ரன்களை டிஃபெண்டு செய்ய முடியாமல், நடப்பு உலக கோப்பைத் தொடரில் தங்களுடைய மூன்றாவது தோல்வியைப் பதிவு செய்தது பாகிஸ்தான்.

ஒருநாள் உலகக்கோப்பை: 149 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா 

ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் இன்று(அக் 24) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் வங்கதேச கிரிக்கெட் அணியை 149 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி தோற்கடித்துள்ளது.

SA vs BAN ஒருநாள் உலகக்கோப்பை: வங்கதேச அணிக்கு 382 ரன்கள் இலக்கு

ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் இன்று(அக் 24) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் வங்கதேச கிரிக்கெட் அணிக்கு தென்னாபிரிக்கா 382 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்துள்ளது.

SA vs BAN: நடப்பு உலகக்கோப்பை தொடரில் 3வது சதத்தை பதிவு செய்து தென்னாப்பிரிக்க வீரர் சாதனை 

மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் இன்று வங்கதேசத்திற்கு எதிரான 13வது ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின், 23வது லீக் போட்டி நடந்து கொண்டிருக்கிறது.

பாகிஸ்தானை வீழ்த்திய ஆப்கான் கிரிக்கெட் வீரருடன் நடனமாடி கொண்டாடிய இர்பான் பதான்

சென்னையில் உள்ள எம் ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை 2023 போட்டியில் பாகிஸ்தானை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வீழ்த்தியது.

வைரல் வீடியோ: 'லுங்கி டான்ஸ்' பாடலுக்கு நடனம் ஆடி வெற்றியை கொண்டாடிய ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி

உலகக் கோப்பை தொடரில் நேற்று பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

SA vs BAN: இன்றைய ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை

இந்தியாவில் நடந்து வரும் 13வது ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின், 23வது லீக் போட்டியில் தென்னாபிரிக்காவும் வங்கதேச அணிகளும் மோதுகின்றன.

SA vs BAN: டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்ய முடிவு

ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் செவ்வாய்க்கிழமை(அக்டோபர் 24) நடைபெறும் ஆட்டத்தில் தென்னாபிரிக்கா மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகள் மோதுகின்றன.

Sports Round Up : பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியின் முதல் நாளில் இந்தியாவுக்கு 17 பதக்கங்கள்; மேலும் பல முக்கிய செய்திகள்

ஒருநாள் உலகக்கோப்பை லீக் சுற்றில் திங்கட்கிழமை (அக்டோபர் 24) நடந்த ஆட்டத்தில் ஆப்கான் கிரிக்கெட் அணி பாகிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

PAKvsAFG : ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக பாகிஸ்தானை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்

ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் திங்கட்கிழமை (அக்டோபர் 23) நடந்த ஆட்டத்தில் பாகிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றது.

ஒருநாள் உலகக்கோப்பையில் அடுத்தடுத்து வெற்றி; இந்திய அணிக்கு பரிசாக 2 நாட்கள் ஓய்வு

ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்திய கிரிக்கெட் அணி இதுவரை ஐந்து போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் ஐந்திலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

PAKvsAFG ஒருநாள் உலகக்கோப்பை : ஆப்கானிஸ்தான் அணிக்கு 283 ரன்கள் இலக்கு

ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் திங்கட்கிழமை (அக்டோபர் 23) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆப்கான் கிரிக்கெட் அணிக்கு பாகிஸ்தான் 283 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்துள்ளது.

ஒருநாள் உலகக்கோப்பை : ரீஸ் டாப்லிக்கு மாற்றாக பிரைடன் கார்ஸ் இங்கிலாந்து அணியில் சேர்ப்பு

காயம் அடைந்த ரீஸ் டாப்லிக்கு மாற்றாக ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்காக பிரைடன் கார்ஸ் இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

PAKvsAFG ஒருநாள் உலகக்கோப்பை : டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்ய முடிவு

ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் திங்கட்கிழமை (அக்டோபர் 23) நடைபெறும் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கான் கிரிக்கெட் அணிகள் மோதுகின்றன.

பாஜக தலைவர்களுடன் ஒன்றாக கிரிக்கெட் போட்டியை கண்டுகளித்த காங்கிரஸ் முதல்வர்

அரசியலில் எதிரெதிர் துருவங்களாக இருந்தாலும், அதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 22) தரம்சாலா மைதானத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவர்கள் ஒன்றாக ரசித்துள்ளனர்.

Sports Round Up : கிரிக்கெட்டில் இந்தியா வெற்றி; ரோஹித் ஷர்மா சாதனை; மேலும் பல முக்கிய செய்திகள்

ஒருநாள் உலகக்கோப்பை லீக் சுற்றில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 22) நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தை வீழ்த்தியது.

INDvsNZ ஒருநாள் உலகக்கோப்பை : 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது இந்தியா

ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 22) நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்தியா நியூசிலாந்து கிரிக்கெட் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.