ஒருநாள் உலகக்கோப்பை: செய்தி

INDvsSL :படுதோல்வி அடைந்தது இலங்கை; அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா

ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் வியாழக்கிழமை (நவம்பர் 2) நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி இலங்கையை 302 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

ஒருநாள் உலகக்கோப்பை வரலாற்றில் இந்த சாதனையை செய்த முதல் இந்தியர் ஜஸ்ப்ரீத் பும்ரா

மும்பை வான்கடேயில் வியாழக்கிழமை (நவம்பர் 2) நடைபெற்ற ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில், இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா புதிய சாதனை படைத்துள்ளார்.

INDvsSL : பாகிஸ்தானின் சாதனையை முறியடித்த இந்தியா; சச்சினின் சாதனையை முறியடித்த கோலி

ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் வியாழக்கிழமை (நவ.2) நடைபெற்ற இலங்கைக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய கிரிக்கெட் அணி முதல் இன்னிங்சில் 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 357 ரன்கள் குவித்தது.

INDvsSL : இந்திய வீரர்கள் அபாரம்; இலங்கை அணிக்கு 358 ரன்கள் இலக்கு நிர்ணயம்

ஒருநாள் உலகக்கோப்பை லீக் சுற்றில் வியாழக்கிழமை (நவம்பர் 2) நடைபெற்ற போட்டியில் இந்தியா இலங்கைக்கு 358 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

INDvsSL : கருப்பு பட்டை அணிந்து விளையாடும் இலங்கை வீரர்கள்; பின்னணி இதுதான்

வியாழக்கிழமை (நவம்பர் 2) மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடந்த இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் உலகக்கோப்பை 2023 போட்டியின் போது, புகழ்பெற்ற சியர்லீடரான மறைந்த பெர்சி அபேசேகரவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் மற்றும் துணை ஊழியர்கள் கருப்பு பட்டை அணிந்து பங்கேற்றனர்.

INDvsSL ஒருநாள் உலகக்கோப்பை : டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்துவீச முடிவு

ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் வியாழக்கிழமை (நவம்பர் 2) இலங்கைக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி மோத உள்ளது.

'தேவைப்பட்டால் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாட தயார்' : ரோஹித் ஷர்மா

தற்போது நடைபெற்று வரும் ஒருநாள் உலகக்கோப்பை தொடரில், தேவைப்பட்டால் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் அணி களமிறங்கும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா கருத்து தெரிவித்துள்ளார்.

AUSvsENG : திடீரென நாடு திரும்பிய மிட்செல் மார்ஷ்; ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவு

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் தனிப்பட்ட காரணங்களுக்காக ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இருந்து திடீரென நாடு திரும்பியுள்ளார்.

INDvsSL ஒருநாள் உலகக்கோப்பை : இந்திய அணியின் எதிர்பார்க்கப்படும் பிளேயிங் 11

வியாழக்கிழமை (நவ.2) நடக்க உள்ள ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் மோதுகின்றன.

ஒருநாள் உலகக்கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிராக சாதனை படைத்த கேசவ் மகாராஜ்

புனேயில் புதன்கிழமை (நவம்பர் 1) நடைபெற்ற 2023 ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக தென்னாப்பிரிக்கா 190 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Sports Round Up : நியூசிலாந்தை வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா; ஐசிசி தரவரிசையில் ஷாஹீன் அப்ரிடி முதலிடம்; மேலும் பல முக்கிய செய்திகள்

ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் புதன்கிழமை (நவ.1) நடைபெற்ற ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி நியூசிலாந்தை 190 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

NZvsSA : தென்னாப்பிரிக்கா அபாரம்; 190 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றி

ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் புதன்கிழமை (நவம்பர் 1) நடந்த ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா நியூசிலாந்தை 190 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

INDvsSL ஒருநாள் உலகக்கோப்பை: இலங்கைக்கு எதிரான போட்டியில் களமிறங்குவாரா ஹர்திக் பாண்டியா?

ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் இந்தியா இதுவரை விளையாடிய 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்தாலும், அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா காயத்தால் அவதிப்படுவது கவலையை ஏற்படுத்தி உள்ளது.

ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவு; இங்கிலாந்துக்கு எதிரான போட்டியிலிருந்து கிளென் மேக்ஸ்வெல் நீக்கம்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் கிளென் மெக்ஸ்வெல்லுக்கு திங்கட்கிழமை (அக்டோபர் 30) கோல்ஃப் மைதானத்தில் ஏற்பட்ட காயத்தால் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

NZvsSA : நியூசிலாந்து அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயம் செய்தது தென்னாப்பிரிக்கா

ஒருநாள் உலகக்கோப்பை லீக் சுற்றில் புதன்கிழமை (நவம்பர் 1) நடந்த ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா நியூசிலாந்து அணிக்கு 358 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

INDvsSL : வான்கடே மைதானம் இந்தியாவுக்கு சாதகமா பாதகமா? கடந்த கால புள்ளிவிவரங்கள்

ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் வியாழக்கிழமை (நவம்பர் 2) மும்பை வான்கடே மைதானத்தில் இலங்கையை இந்திய கிரிக்கெட் அணி எதிர்கொள்கிறது.

ஒருநாள் உலகக்கோப்பையுடன் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு; இங்கிலாந்து வீரர் டேவிட் வில்லி அறிவிப்பு

இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர் டேவிட் வில்லி ஒருநாள் உலகக்கோப்பைக்குப் பிறகு ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்தியா மனதுவைத்தால்தான் பாகிஸ்தானுக்கு அரையிறுதி வாய்ப்பு; எப்படி தெரியுமா?

ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 31) நடைபெற்ற லீக் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் அரையிறுதி வாய்ப்பை இன்னும் தக்கவைத்துள்ளது.

NZvsSA ஒருநாள் உலகக்கோப்பை : டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச முடிவு

ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் புதன்கிழமை (நவம்பர் 1) மோதுகின்றன.

Sports RoundUp: ஜப்பானை வீழ்த்தியது இந்திய மகளிர் ஹாக்கி அணி; பிவி சிந்துவுக்கு முழங்காலில் காயம்; மேலும் பல முக்கிய செய்திகள்

ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 31) நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வங்கதேசத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

BAN vs PAK: வங்கதேசத்தை எளிதாக வீழ்த்திய பாகிஸ்தான்

ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 31வது போட்டியில் இன்று பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை செய்தன.

BAN vs PAK: பாகிஸ்தான் அணிக்கு 205 ரன்களை இலக்காக நிர்ணயித்த வங்கதேசம் 

ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 31வது போட்டியில் இன்று வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இதுவரை விளையாடிய ஆறு போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வென்றிருக்கிறது வங்கதேச அணி.

BAN vs PAK: டாஸ் வென்று பேட்டிங்கை தேர்ந்தெடுத்திருக்கிறார் வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன்

ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 31வது போட்டியில் இன்று பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றன. இன்றைய போட்டிக்கான டாஸை வென்ற வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப்-அல்-ஹசன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்திருக்கிறார்.

2023 ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறவிருக்கும் அணிகள்?

நடப்பு ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆறு போட்டிகளில் விளையாடி ஆறு போட்டிகளிலும் வென்று முதலிடத்தில் இருக்கிறது இந்திய கிரிக்கெட் அணி. நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை 100 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து அசத்தியது இந்தியா.

Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் திங்கட்கிழமை (அக்.30) நடைபெற்ற ஆட்டத்தில் ஆப்கான் கிரிக்கெட் அணி இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

AFGvsSL ஒருநாள் உலகக்கோப்பை : 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அபார வெற்றி

ஒருநாள் உலகக்கோப்பை லீக் சுற்றில் திங்கட்கிழமை (அக்டோபர் 30) நடந்த ஆட்டத்தில் இலங்கைக்கு எதிராக ஆப்கானிஸ்தான் அணி 7 வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

AFGvsSL : ஒருநாள் உலகக்கோப்பையில் முதல் முறையாக 4 விக்கெட் வீழ்த்திய ஃபசல்ஹாக் ஃபரூக்கி

திங்கட்கிழமை (அக்.30) நடந்த 2023 ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் ஆப்கான் கிரிக்கெட் அணி இலங்கையை முதல் இன்னிங்சில் 241 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தது.

AFGvsSL ஒருநாள் உலகக்கோப்பை : ஆப்கானிஸ்தான் அணிக்கு 242 ரன்கள் இலக்கு நிர்ணயம்

ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் திங்கட்கிழமை (அக்டோபர் 30) நடைபெற்ற ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற 242 ரன்களை இலக்காக இலங்கை நிர்ணயித்துள்ளது.

ஒருநாள் உலகக்கோப்பை வரலாற்றில் நியூசிலாந்தை பின்னுக்குத் தள்ளி புதிய சாதனை படைத்தது இந்தியா

ஞாயிற்றுக்கிழமை (அக்.29) ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் போட்டியில் இங்கிலாந்தை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.

AFGvsSL ஒருநாள் உலகக்கோப்பை : டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பந்துவீச முடிவு

ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் திங்கட்கிழமை (அக்டோபர் 30) நடக்கும் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் மோதுகின்றன.

உலகக்கோப்பையில் ஜாம்பவான் ஆலன் டொனல்டின் சாதனையை முறியடித்த முகமது ஷமி

லக்னோவில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான முகமது ஷமி புதிய சாதனையை எட்டியுள்ளார்.

30 Oct 2023

ஐசிசி

ஒருநாள் உலகக்கோப்பையில் டாப் 7 இடங்களை பிடிக்கும் அணிகள் சாம்பியன்ஸ் டிராபிக்கு தகுதி

தற்போது நடந்து வரும் ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் ரவுண்ட்-ராபின் நிலை முடிந்த பிறகு முதல் ஏழு இடங்களைப் பிடிக்கும் அணிகள், பாகிஸ்தானுடன் சேர்ந்து அந்த நாட்டில் 2025இல் நடக்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கு தகுதி பெறும்.

Sports RoundUp: உலகக்கோப்பையில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா; ஐஎஸ்எல் லீக்கில் பஞ்சாபை வீழ்த்தியது சென்னையின் எஃப்சி; மேலும் பல முக்கிய செய்திகள்

ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 30) நடந்த ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

INDvsENG : ஒருநாள் உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக மிகக்குறைந்த ஸ்கோரை பதிவு செய்த இங்கிலாந்து

ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 29) லக்னோவில் உள்ள ஏகனா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்த ஆட்டத்தின் போது இங்கிலாந்து இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக ஒருநாள் உலகக்கோப்பையில் தனது குறைந்த ஸ்கோரை பதிவு செய்துள்ளது.

INDvsENG : அபார வெற்றி; ஒருநாள் உலகக்கோப்பையில் 20 ஆண்டு சோதனைக்கு முற்றுப்புள்ளி வைத்த இந்தியா

ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 29) நடைபெற்ற 29வது ஆட்டத்தில் இந்தியா இங்கிலாந்தை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

INDvsENG ஒருநாள் உலகக்கோப்பை : இங்கிலாந்துக்கு 230 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்தது இந்தியா

ஒருநாள் உலகக்கோப்பை லீக் சுற்றில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 29) நடந்த ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்தது.

'ஒரே அசிங்கமா போச்சு குமாரு' ; வங்கதேச அணியின் தோல்வியால் தன்னைத்தானே ஷூவால் அடித்துக் கொண்ட ரசிகர்

சனிக்கிழமை (அக்டோபர் 28) கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் நெதர்லாந்திடம் 87 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச கிரிக்கெட் அணி படுதோல்வி அடைந்தது.

INDvsENG ஒருநாள் உலகக்கோப்பை : டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச முடிவு

ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 29) நடக்கும் ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதுகின்றன.

இந்திய அணியின் கேப்டனாக 100வது போட்டி; புதிய சாதனைக்கு தயாராகும் ரோஹித் ஷர்மா

ஒருநாள் உலகக்கோப்பையில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 29) நடக்கும் லீக் போட்டியில் பங்கேற்பதன் மூலம், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மா தனது 100வது போட்டி எனும் மைல்கல்லை எட்ட உள்ளார்.

Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் சனிக்கிழமை (அக்டோபர் 28) நடந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நியூசிலாந்தை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.