NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / BAN vs PAK: டாஸ் வென்று பேட்டிங்கை தேர்ந்தெடுத்திருக்கிறார் வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன்
    அடுத்த செய்திக் கட்டுரை
    BAN vs PAK: டாஸ் வென்று பேட்டிங்கை தேர்ந்தெடுத்திருக்கிறார் வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன்
    டாஸ் வென்று பேட்டிங்கை தேர்ந்தெடுத்திருக்கிறார் வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன்

    BAN vs PAK: டாஸ் வென்று பேட்டிங்கை தேர்ந்தெடுத்திருக்கிறார் வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன்

    எழுதியவர் Prasanna Venkatesh
    Oct 31, 2023
    01:43 pm

    செய்தி முன்னோட்டம்

    ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 31வது போட்டியில் இன்று பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றன. இன்றைய போட்டிக்கான டாஸை வென்ற வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப்-அல்-ஹசன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்திருக்கிறார்.

    இரு அணிகளின் விளையாடும் வீரர்களின் விபரம் பின்வருமாரு:

    வங்கதேசம்: லிட்டன் தாஸ், தன்ஸித் ஹாசன், நஜ்முல் ஷாண்டோ, ஷகிப்-அல்-ஹசன், முஷ்ஃபிகுர் ரஹிம், மஹ்முதுல்லா ரியாத், தௌஹித் ஹிரிதாய், மெஹிடி ஹாசன், முஷ்தபிஷூர் ரஹ்மான், ஷோரிஃபுல் இஸ்லாம் மற்றும் தஸ்கின் அகமது.

    பாகிஸ்தான்: அப்துல்லா ஷபீக், ஃபக்கர் ஸமான், பாபர் அசாம், முகமது ரிஸ்வான், சவுது ஷகீல், இஃப்திகார் அகமது, சல்மான் அலி அகர், ஷாகீன் அஃப்ரிடி, உசாமா மிர், முகமது வாசிம் மற்றும் ஹாரிஸ் ரௌஃப்.

    ட்விட்டர் அஞ்சல்

    முதலில் பேட்டிங் செய்யும் வங்கதேசம்:

    Pakistan vs Bangladesh
    Toss Update!
    Bangladesh won the toss and elected to Bat first 🏏#PakistanCricket #WorldCup2023 #Cricket #BabarAzam #Pakistan #shakibulhasan #PAKvsBAN

    — CricExpress (@MahreenSheikh3) October 31, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஒருநாள் உலகக்கோப்பை
    வங்கதேச கிரிக்கெட் அணி
    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    ஒருநாள் உலகக்கோப்பை

    AUS vs NED: டாஸை வென்று முதலில் பேட்டிங் செய்கிறது ஆஸ்திரேலியா ஆஸ்திரேலியா
    AUS vs NED: நெதர்லாந்து அணிக்கு 400 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா கிரிக்கெட்
    AUS vs NED: 309 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது நெதர்லாந்து கிரிக்கெட்
    Sports Round Up: இமாலய வெற்றியை பதிவு செய்த ஆஸ்திரேலியா; பதக்க வேட்டையில் இந்தியா; முக்கிய விளையாட்டுச் செய்திகள் கிரிக்கெட்

    வங்கதேச கிரிக்கெட் அணி

    ஆசிய கோப்பை BANvsAFG : டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் தேர்வு ஆசிய கோப்பை
    BANvsAFG: ஆஃப்கான் பவுலர்களைப் பந்தாடிய வங்கதேசத்தின் மெஹிடி ஹாசன் மற்றும் ஷான்டோ ஆசிய கோப்பை
    BANvsAFG: 335 இலக்கை எளிதாக டிஃபெண்டு செய்து முதல் வெற்றியைக் கைப்பற்றியது வங்கதேசம் ஆசிய கோப்பை
    ஆசிய கோப்பை : வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் களமிறங்குவாரா? ஆசிய கோப்பை

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

    ஆசிய கோப்பையில் இந்தியா வென்றாலும், பாகிஸ்தான் நம்பர் 1 அணியாக மாறும், எப்படி தெரியுமா? இந்திய கிரிக்கெட் அணி
    ஆசிய கோப்பையை இந்தியா கைப்பற்றினாலும் உலகின் நம்பர் 1 அணியாக மாறியது பாகிஸ்தான் ஆசிய கோப்பை
    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாக ஷாஹீன் அப்ரிடி நியமனம் என தகவல் கிரிக்கெட்
    தாமதமாகும் விசா; ஐசிசிக்கு கடிதம் எழுதிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025