
AUS vs NED: டாஸை வென்று முதலில் பேட்டிங் செய்கிறது ஆஸ்திரேலியா
செய்தி முன்னோட்டம்
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதவிருக்கின்றன. இன்றைய போட்டிக்கான டாஸை வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கமின்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
விளையாடும் வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:
ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், மிட்சல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லாபுஷேன், ஜாஷ் இங்கிலிஸ், கேமரான் க்ரீன், கிளென் மேக்ஸ்வெல், ஜாஷ் ஹேசல்வுட், மிட்சல் ஸ்டார்க், பேட் கமின்ஸ். ஆடம் ஸாம்பா.
நெதர்லாந்து: மேக்ஸ் ஓ டவுடு, தேஜா நிடமன்னுரு, பாஸ் டீ லீடு, காலின் ஆக்கர்மேன், ஸ்காட் எட்வர்ட்ஸ், ரோல்ஃப் வேன் டர் மெர்வீ, விக்ரம்ஜித் சிங், சைபிராண்டு எங்கள்பெர்ச், ஆர்யன் டட், லோகன் வான் பீக், பால் வான் மேக்கரீன்.
ட்விட்டர் அஞ்சல்
முதலில் பேட்டிங் செய்யும் ஆஸ்திரேலியா:
Australia opt to bat first !!
— CricXtra (@CricXtra_) October 25, 2023
Stoinis not playing - makes way for Green #AUSvsNED | #AUSvNED | #CWC23 pic.twitter.com/5i1wKYVVGD