NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / SA vs BAN: டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்ய முடிவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    SA vs BAN: டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்ய முடிவு
    டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்ய முடிவு டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்ய முடிவு

    SA vs BAN: டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்ய முடிவு

    எழுதியவர் Sindhuja SM
    Oct 24, 2023
    01:37 pm

    செய்தி முன்னோட்டம்

    ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் செவ்வாய்க்கிழமை(அக்டோபர் 24) நடைபெறும் ஆட்டத்தில் தென்னாபிரிக்கா மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகள் மோதுகின்றன.

    இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.

    விளையாடும் 11 வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:-

    தென்னாபிரிக்கா: குயின்டன் டி'காக், டெம்பா பவுமா/ரீசா ஹென்ட்ரிக்ஸ், ராஸ்ஸி வான்டெர்டுசென், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், ஜெரால்ட் கோட்ஸி, கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, லுங்கி என்கிடி.

    வங்கதேசம்: தன்சித் ஹசன், லிட்டன் தாஸ், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, ஷாகிப் அல்ஹசன், தௌஹித் ஹ்ரிடோய், முஷ்பிகுர் ரஹீம், மெஹிதி ஹசன் மிராஸ், மஹ்முதுல்லா, ஹசன் மஹ்மூத், ஷோரிஃபுல் இஸ்லாம், முஸ்தாபிசுர் ரஹ்மான்

    ட்விட்டர் அஞ்சல்

    டாஸ் வென்றது தென்னாப்பிரிக்கா

    South Africa Vs Bangladesh: South Africa win the Toss and have decide to Bat first. #SAvsBAN #CWC2023

    — India_AllSports (@India_AllSports) October 24, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஒருநாள் உலகக்கோப்பை
    வங்கதேச கிரிக்கெட் அணி
    தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி

    சமீபத்திய

    வடகிழக்கு இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் 25 பேர் பலி; மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரம் கனமழை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    திமுக பொதுக்குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்; கட்சியில் இரண்டு புதிய அணிகள் உருவாக்கம் திமுக
    வணிக எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.24 குறைப்பு; பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு எரிவாயு சிலிண்டர்

    ஒருநாள் உலகக்கோப்பை

    ஹர்திக் பாண்டியாவுக்கு காயம்; ஒருநாள் உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு மிகப்பெரும் பின்னடைவு இந்திய கிரிக்கெட் அணி
    INDvsBAN : இந்தியாவுக்கு 257 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது வங்கதேசம் இந்திய கிரிக்கெட் அணி
    இந்தியாவுக்கு எதிராக மிகவும் அரிதான சாதனையை நிகழ்த்திய வங்கதேச தொடக்க ஆட்டக்காரர்கள் வங்கதேச கிரிக்கெட் அணி
    INDvsBAN ஒருநாள் உலகக்கோப்பை : 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி வங்கதேச கிரிக்கெட் அணி

    வங்கதேச கிரிக்கெட் அணி

    வங்கதேச ஒருநாள் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக ஷகிப் அல் ஹசன் நியமனம் கிரிக்கெட்
    ஆசிய கோப்பைக்கான 17 பேர் கொண்ட அணியை அறிவித்தது வங்கதேச கிரிக்கெட் வாரியம் ஆசிய கோப்பை
    10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் செய்யும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்து கிரிக்கெட் அணி
    ஆசிய கோப்பையில் சிறப்பாக செயல்பட தீ மிதித்த வங்கதேச கிரிக்கெட் வீரர் முகமது நயீம் கிரிக்கெட்

    தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி

    சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த தென்னாப்பிரிக்க வீராங்கனை ஷப்னிம் இஸ்மாயில் கிரிக்கெட்
    காப்பாற்றியது மழை! ஒருநாள் உலகக்கோப்பைக்கு நேரடியாக தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா! ஒருநாள் கிரிக்கெட்
    ஆஸ்திரேலிய தொடருக்கான ஒருநாள் மற்றும் டி20 அணியை அறிவித்தது தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் செய்திகள்
    கிரிக்கெட்டில் பாலின சமத்துவம்; இந்தியாவை பின்பற்றி தென்னாப்பிரிக்கா அதிரடி அறிவிப்பு மகளிர் கிரிக்கெட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025